கந்தூரியின் கண்ணியம் காப்போம்! | A. முஹம்மது ஹதீஸ் மஸ்லஹி காஸிமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 5

  • @mohameddasir6349
    @mohameddasir6349 12 วันที่ผ่านมา +3

    எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே 🕋🧎‍♂️ஆமீன் 👍

  • @ArshathArshath-t7j
    @ArshathArshath-t7j 12 วันที่ผ่านมา +2

    🩵இந்த சமுகத்திர்க்கு ஏர்த்தஅருமையான கருத்து ❤❤❤

  • @SunShine-vg6dp
    @SunShine-vg6dp 12 วันที่ผ่านมา +1

    اسلام عليكم ورحمة الله تعالى وبركاته
    ماشاءالله 🎉

  • @saharhabib3555
    @saharhabib3555 10 วันที่ผ่านมา +1

    அஸ்ஸலாமு அலைக்கும் மிக அருமையாக சொன்னீர்கள் உங்களால் முழுமையாக சொல்ல முடியவில்லை உங்கள் மனதிற்குள் இருக்கும் விஷயத்தை முக்கால்வாசி சொல்லி விட்டீர்கள் கால்வாசி அல்லாஹ் அறிவான் நீங்கள் சொல்வது உண்மைதான் சஹாபாக்கள் கதிர்களுக்கு எந்த ஒரு அலங்காரமும் இல்லை அப்படி இருக்க இங்குள்ள நல்லடியார்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு கபூர் அலங்காரங்கள் நீங்கள் சொல்வதில் எந்த ஒரு ஆதாரத்தையும் நீங்கள் கூறவில்லை நாங்கள் சொல்கிறோம் என்றால் நாங்கள் ஆதாரத்தை அங்கம் முன் வைக்கிறோம். இசை என்பது நமக்கு ஹராம் தானே நீங்கள் அதை முழுமையாக சொல்லவில்லை உங்கள் உரையில் நீங்கள் கடைசியாக சொன்ன விஷயம் மிக நன்றாக இருந்தது நீங்கள் மேலும் இம்மாதிரி செய்யும் மக்களுக்கு நீங்களே எடுத்துரையுங்கள் நமக்கு இஸ்லாம் கற்றுத் தந்த அனைத்து நல்லடியார்களுக்கும் நாம் தான் துஆ செய்ய வேண்டும் இன்ஷா அல்லாஹ் நாம் அனைவருக்கும் துஆ செய்வோம் நம் தொழுகையின் மூலமாக

    • @mohamedhathees313
      @mohamedhathees313  9 วันที่ผ่านมา +1

      வஹாபிய சவூதி அரசாங்கம் தவிர, உலகின் மற்ற பகுதிகளில் உள்ள மற்ற அனைத்து நபிமார்கள் - வலிமார்கள் கப்ருகள் தர்கா என்ற வடிவில் பாதுகாக்கப்பட்டுதான் வருகின்றன.