#Elon

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ค. 2024

ความคิดเห็น • 36

  • @muralirajkr2566
    @muralirajkr2566 18 วันที่ผ่านมา +2

    நான் நீண்ட நாள்
    ஆசை......... உலகில்
    பணக்காரன்..... ஜாதகம்
    போட்டு விலக்கம் கொடுக்கும்........... ஜோதிடர் யாரும் இல்லை
    என் ஆசை சரியாகிவிட்டது
    இதுபோல்.... ஜோதிடர்
    உண்மை ஜாதகம்
    வெளிப்படுத்தி....... மக்களுக்கு..... தெரிவிக்க வேணும் 👍👌👍👌👍👌
    ஐயா இதேபோல்
    ஒருவர் உள்ளுரில்
    சொத்து வாங்காமல்
    வெளியூரில் சொத்து...அதிகம் வாங்கும் நபர் ஜாதகம் அமைப்பு....எப்படி இருக்கும் . தத்துருவமாக
    விளக்கம் தேவை

  • @AnviAish
    @AnviAish 17 วันที่ผ่านมา +5

    ( 10-4-1995 ) அனந்த் அம்பானி ஜாதகம் கடகம் சந்திரன், செவ்வாய், குரு 1,5,9 மூவரும் திரிகோணத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பு.
    ( 19-4-1957 ) முகேஷ் அம்பானி ஜாதகம் மேஷம் சூரியன் 1ல் குரு 5ல் 1,5,9 ஒன்றுக்கொன்று தொடர்பு திரிகோணத்தில்.
    Astrology is True !! ❤

    • @Ram_Edits14
      @Ram_Edits14 17 วันที่ผ่านมา +2

      14/05/2003 10:20 am Chennai ... En jathagam paarunga ... Ambani vida future no1 aaga porathu naan tha 🙂

    • @AnviAish
      @AnviAish 16 วันที่ผ่านมา +2

      @@Ram_Edits14 நல்ல யோக ஜாதகம் தங்களுடையது. பௌர்ணமிக்கு பக்கத்தில் பிறந்துள்ளீர்கள். தன அதிபதி உச்சம், பாக்கிய அதிபதி உச்சம், லாபம் அதிபதி உச்சன் உடன் - அம்சத்தில் ஆட்சி. தற்போது 21 வயது to 36 வரை ( குரு தசை ) தங்கள் வாழ்வில் பெரும் வளர்ச்சி அடைவீர்கள். வாழ்த்துக்கள்!! 💐💐
      God Bless You..❤️

    • @Ram_Edits14
      @Ram_Edits14 16 วันที่ผ่านมา

      @@AnviAish Eppothu Naa billionaire aaven. Sir 🌹 pls tell me ... World class business aaganum nu en dream. But now I. Am poor 😭

    • @AnviAish
      @AnviAish 16 วันที่ผ่านมา +2

      @@Ram_Edits14 தற்போது தாங்கள் நன்றாகத் தான் உள்ளீர்கள். 36 வயதிற்குள் நல்ல வளர்ச்சி ஏற்படும். நன்றி!!❤️

    • @IMNOBODY-ho9yl
      @IMNOBODY-ho9yl 16 วันที่ผ่านมา +1

      Enga ennodadhu 14.10.2003 nalla irukuma​@@AnviAish

  • @KumariKumari-vn6vq
    @KumariKumari-vn6vq 5 วันที่ผ่านมา

    Semma super🙏🙏🙏 super explanation vazhga valamudan

  • @vasudevank8142
    @vasudevank8142 18 วันที่ผ่านมา +4

    நீங்கள் ஒரு ஜாதகத்தை விளக்கும் முறை அருமை
    40 வருடம் ஜோதிடத்தில் அனுபவம் உள்ள ஒருவரால் தான் இப்படி பலன் எடுக்க முடியும் நன்றி

    • @astrobarath03
      @astrobarath03  18 วันที่ผ่านมา +2

      🙏

    • @Murugan-df6kd
      @Murugan-df6kd 18 วันที่ผ่านมา

      ​@@astrobarath03என் ஜாதகத்தில் விபரீத ராஜயோகம் அமைப்பு இருக்கு ப்ரோ.17.4.2000. 5.45pm dindigul லாட்டரி யோகம் உண்டோ.

  • @osro3313
    @osro3313 17 วันที่ผ่านมา

    சிறப்பான பதிவு நல்ல ஜோதிட ஆய்வு நன்றி ஐயா தங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது தொடரும் எதையும் மிகை படித்து பேச மாட்டீர்கள்

  • @jahanngirbaasha4906
    @jahanngirbaasha4906 18 วันที่ผ่านมา

    அருமையான தெளிவான பதிவு❤❤❤

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl 19 วันที่ผ่านมา +2

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏

  • @nanthini568
    @nanthini568 18 วันที่ผ่านมา +1

    Good and detailed analysis sir🥳🥳

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl 19 วันที่ผ่านมา +1

    என் மகன் லக்னத்தில் ராகு குரு உள்ளது ஐயா 2-10-2009 , மதியம் 2.01pm சென்னை

  • @PRASANTHSIVA-zt9jc
    @PRASANTHSIVA-zt9jc 19 วันที่ผ่านมา +1

    வணக்கம் சார் என்றும் உங்கள் வழியில் நான் உங்கள் பயனாளர் பிரசாந்த் சிவா 🙏

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 17 วันที่ผ่านมา

    அருமையான பதிவு sir
    அருமையான விளக்கம்
    ஆகா நம்ம ராசி நடசத்திரம் 🌹
    சனிபகவான் எல்லோருக்கும்
    பொதுவானவர் தனது கர்மாவின் அளவுக்கு ஏற்ப தருவார். 👍

  • @vijaykumar-ot7zi
    @vijaykumar-ot7zi 18 วันที่ผ่านมา +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @anandakannan9566
    @anandakannan9566 18 วันที่ผ่านมา

    Vanakam guru ji 🙏😊

  • @user-ei8so6dk8g
    @user-ei8so6dk8g 18 วันที่ผ่านมา

    Anna dhanasu lagnam guru thulam rasi.guru pagai veetla irrukar.guru 7th house pakarare adhunale thirumana stanam disturb aguma.plz Anna tell me

  • @santosh.tsanto2303
    @santosh.tsanto2303 18 วันที่ผ่านมา

    Super sir

  • @CVeAadhithya
    @CVeAadhithya 18 วันที่ผ่านมา +1

    குழந்தை பிறந்தால் நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும்..

  • @gmani03chem
    @gmani03chem 18 วันที่ผ่านมา

    My question is simple...how u know that his lagna?

  • @SivaMani-fr3yg
    @SivaMani-fr3yg 16 วันที่ผ่านมา

    Guru,sukran,suriyan enaithal enna palan

  • @ssuganthi2537
    @ssuganthi2537 18 วันที่ผ่านมา

    வணக்கம் சார் 🙏

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 18 วันที่ผ่านมา

    🙏💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @shanthipalanivel3317
    @shanthipalanivel3317 18 วันที่ผ่านมา

    Vanakkam sir ❤ thangalin pathivu anathum super ❤annamalayar arulal thangal vazhka valamudan ❤❤❤❤❤

    • @astrobarath03
      @astrobarath03  18 วันที่ผ่านมา +1

      🙏

    • @Murugan-df6kd
      @Murugan-df6kd 18 วันที่ผ่านมา

      ​@@astrobarath03என் ஜாதகத்தில் விபரீத ராஜயோகம் அமைப்பு இருக்கு ப்ரோ.17.4.2000. 5.45pm dindigul லாட்டரி யோகம் உண்டோ.

  • @happysoul5423
    @happysoul5423 18 วันที่ผ่านมา

    Sir velinaatula 2,3 marriage normal anga culture vera

  • @santosh.tsanto2303
    @santosh.tsanto2303 18 วันที่ผ่านมา

    Elon musk😂😂😂