വിജയിയോട് ഡാൻസിൽ മുട്ടി നിക്കാൻ തന്നെ പാടുപെടുന്ന ഹീറോയിൻസിനെ കണ്ടിട്ടുള്ളു പക്ഷെ ഇവിടെ കഥ മാറി കട്ടക്ക് പിടിച്ച് തൃഷയൊക്കെ ഭാഗ്രൗണ്ട് ഡാൻസർ ആയിപോയി ഇതിൽ ചായ സിംഗ് സ്ക്രീൻ പ്രസൻസ് and ഗ്രേസ് ❤❤
Shankar Mahadevan sir and Malathi Voice 🔥... It perfectly matches with Vijay and Chayasingh's energy... Thrisha vaala ivanga energy match panna mudiala... Adhaan avala background dancer ah aakkitaanga...Ipo vandha indha songs million views ku mela pogum... 90s kids nostalgia... Dheena has given many hit songs,an underrated music director...
கும்பிட போன தெய்வம் ஓஹ ஓ ஓ பெண் : டேய் என்னடா இழுவ மேட்டருக்கு வாடா ஆண் : கும்பிட போன தெய்வம் அட குறுக்க வந்ததம்மா அட குறுக்க வந்த தெய்வம் என் கூட ஆடுதம்மா பெண் : பால ஊத்துடா கூழ ஊத்துடா வேண்டிக்கிட்டு வேண்டிக்கிட்டு சூடம் ஏத்துடா வெட்டு ஒன்னுடா துண்டு ரெண்டுடா வெட்டி வெச்ச தேங்காயில பூஜ பண்ணுடா ஆண் : ஹேய் கும்பிட போன தெய்வம் அட குறுக்க வந்ததம்மா அட குறுக்க வந்த தெய்வம் என் கூட ஆடுதம்மா பெண் : பால ஊத்துடா கூழ ஊத்துடா வேண்டிக்கிட்டு வேண்டிக்கிட்டு சூடம் ஏத்துடா வெட்டு ஒன்னுடா துண்டு ரெண்டுடா வெட்டி வெச்ச தேங்காயில பூஜ பண்ணுடா டேய் பெண் : ஹே எல்லாம் தெறிஞ்சவடா இந்த முத்து மாரி ஆண் : ஆத்தா பெண் : பொல்லாத ஆளுக்கெல்லாம் இவ ஒரு மாரி ஆண் : தாயே ஆண் : அடி இந்த ஆட்டம் ஆடுரியே முத்து முத்து மாரி மனச கொஞ்சம் ஆடிப்புட்டா அடக்குரியே தாயி பெண் : நான் கோபத்துல கோபத்துல வந்திருக்கேண்டா நீ மஞ்ச தண்ணி மஞ்ச தண்ணி மொண்டு ஊத்துடா ஆண் : ஏய் சென்னையில தண்ணி இல்ல ரொம்ப காலமா தண்ணி லாரி வந்து விடும் கொஞ்சம் பொறுமா பெண் : என்னை யாடா காக்கவெச்ச சொம்பு தண்ணிய கேக்கவெச்ச சட்ட சபையா ஆக்கிப்புட்ட குத்தம் குறையா கூறிப்புட்ட ஆண் : ஹே கும்பிட போன தெய்வம் பெண் : ஆ ஆண் : அட குறுக்க வந்ததம்மா பெண் : ஹான் அட குறுக்க வந்த தெய்வம் உன் கூட ஆடுதடா பெண் : ………………………………. ஆண் : அடி கொஞ்ச நேரம் ஆடிப்புட்டு போயிருவ மாரி மத்த நேரம் போறடிக்கும் என்ன பண்ண தாய் பெண் : ஹேய் மேலோகம் பூலோகம் சொந்த ஊரு மாரி நான் வந்து போவேண்டா வெள்ளி செவ்வா தேதி ஆண் : ஹேய் அடுத்த வெள்ளி ஆடி வெள்ளி காத்திருக்கேன்மா ஆத்தா நீயும் வந்துப்புட்டா தூள் பறக்கும்மா பெண் : அட உன்னோட கம்பினேஷன் புடிச்சுப் போச்சுடா யாரு இங்க டாமினேஷன் அடிச்சி வெரட்டுடா ஆண் : ஆத்தா நீயும் கூட இருந்த பெண் : சொல்லு ஆண் : மேலும் வெற்றி வரும் பெண் : ஆமா ஆண் : நாலு பேருக்கு நன்மை செஞ்சா பெண் : செஞ்சா ஆண் : பூமி நம்மல சுத்தி வரும் பெண் : நீ கும்பிட போன தெய்வம் உன் குறுக்க வந்ததடா ஆண் : என் குருக்க வந்த தெய்வம் அட கூட ஆடுதம்மா பெண் : பால்ல ஊத்துடா கூழ ஊத்துடா வேண்டிக்கிட்டு சூடம் ஏத்துடா ஆண் : வெட்டு ஒன்னுதான் துண்டு ரெண்டுதான் வெட்டி வெச்ச தேங்காயில பூஜை பண்ணவா ஆண் : தன்ன நானனா தன்ன நானனா தனனனா நானனன நன்னனானன ஹே பெண் : தன்ன நானனா தன்ன நானனா தனனன்ன தானனானன்ன நனனன்னானானனா ஓகே குட் நைட்
Same here. I did a dance on our annual day. I was the one who did the part of deivam's spirit with the same kind of green sari and lemon mala and all that. All those beautiful days....❤
Very mass Vijay anna always is my favourite hero is Vijay anna Vijay anna movie is always super 💞💞💞🔥🔥🔥🔥🔥💓💓💓💓💋💋💋💖💖💖💖♥️♥️♥️♥️💗💗💗💗💜💜💜💜💛💛💛💛🧡🧡🧡🧡🧡💟💟💟💟💟😼😼😼😼😼😻😻😻😻😘😘😘
Vera. Level. Song
1000times. Kattalum. Salikathu
Malathi amma voice... chaya singh dance vera level ❤❤
Yaarlam thalapathy arasiyal vandhadhum kekurenga😍
അങ്ങനെ മറക്കാൻ പറ്റുവോ ഈ പാട്ട് ഒക്കേ...... 😍
Nostu ❤
❤
Bcbg. K
@@MuthuKrishnan-ls5tc ❤❤
Kds the day I will be there for
3:03 3:04flwk5pgnf
Virudhunagar maariamman kovil pongal ikkum intha song super ahh set aguthu pa ❤😂🎉
உன்னோட Combination புடிச்சுபோச்சுடா❤❤
Vijay❤Trisha
20 YEARS OF BLOCKBUSTER THIRUPAACHI
Trishaavaye baground dancer levalukk push panna chaya singh performance and Grace 🔥❤ vijaykk equala dance aadi screenpresence pudichuttaanga
எனது அண்ணன் இளைய தளபதி விஜய் அவர்களின் உண்மையான ரசிகன் நான்
Unoda combination pedichu pochu da. Yaru inga domination adiichu veeratuda😅😅
ipozhathe paatt okke endhinu kollaaam . idhokkeyalle paatt . old is gold ennalle💥💥🥰🥰🥰🔥
ഇപ്പൊ പാട്ടും സിനിമയും കണക്കാ.
Those graceful steps of Trish 💜
Malathi voice 🥵🔥
🐕🐶🦍🐵🦊🐱🦄🐎🦓🐷🐷🐖🦓🐷🐄🦓🐄🐷🐴😄😊☺️🤔🤔😗😐
Choreographer respect for God
Thalapathy vijay actress dancers for foot no sleepwear sandal shoes no
Respect for great choreography ❤❤❤❤
😎🙈💟🌈அன்றும் இன்றும் என்றும் தளபதி ரசிகன் 🤩😻😎😍💝😘🤩🦁❣️
நானும் தளபதி விஜய் ரசிகர்
🎉😮😮😊😊
Appo umbu
@ethuku entha hate tamilcreation7477
@@tamilcreation7477seri ne adungu
വിജയിയോട് ഡാൻസിൽ മുട്ടി നിക്കാൻ തന്നെ പാടുപെടുന്ന ഹീറോയിൻസിനെ കണ്ടിട്ടുള്ളു പക്ഷെ ഇവിടെ കഥ മാറി കട്ടക്ക് പിടിച്ച് തൃഷയൊക്കെ ഭാഗ്രൗണ്ട് ഡാൻസർ ആയിപോയി ഇതിൽ ചായ സിംഗ് സ്ക്രീൻ പ്രസൻസ് and ഗ്രേസ് ❤❤
Exactly
Chaya moves falwlessly
Yes
Yes
Matte dhanushnte kude kalichath evl ano
@@Abhisheksonu747 yes. Manmadharaasa ❤
இந்த பாடல் வந்த புதுசுல எல்லா கோவில் திருவிழாவிலூம் இந்த பாடல் தான்
Vijay some how got lucky with all the songs in his career
Most of the songs from vidhyasagar.
2024ல் யார் யாரெல்லா இந்த பாடலை பாடினிங்க❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊
Shankar Mahadevan sir and Malathi Voice 🔥... It perfectly matches with Vijay and Chayasingh's energy... Thrisha vaala ivanga energy match panna mudiala... Adhaan avala background dancer ah aakkitaanga...Ipo vandha indha songs million views ku mela pogum... 90s kids nostalgia... Dheena has given many hit songs,an underrated music director...
തമിഴ് പാട്ട് ആ ണെ ങ്കിലും മലയാളി നെ ഞ്ചിലേ റ്റി യ ഗാനം 👍🏻
How 🤔
😅😅😅🧠👀Use this
Very pleasant recollective lyrics ,rare happenings too
Endrum thalapathy annaaaaa❤👀😍🔥
ശങ്കർ മഹാദേവൻ energy 🔥🔥🔥
ஷங்கர் மஹாதேவன் 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
கும்பிட போன தெய்வம்
ஓஹ ஓ ஓ
பெண் : டேய் என்னடா இழுவ
மேட்டருக்கு வாடா
ஆண் : கும்பிட போன தெய்வம்
அட குறுக்க வந்ததம்மா
அட குறுக்க வந்த தெய்வம்
என் கூட ஆடுதம்மா
பெண் : பால ஊத்துடா
கூழ ஊத்துடா
வேண்டிக்கிட்டு வேண்டிக்கிட்டு
சூடம் ஏத்துடா
வெட்டு ஒன்னுடா துண்டு ரெண்டுடா
வெட்டி வெச்ச தேங்காயில
பூஜ பண்ணுடா
ஆண் : ஹேய் கும்பிட போன தெய்வம்
அட குறுக்க வந்ததம்மா
அட குறுக்க வந்த தெய்வம்
என் கூட ஆடுதம்மா
பெண் : பால ஊத்துடா
கூழ ஊத்துடா
வேண்டிக்கிட்டு வேண்டிக்கிட்டு
சூடம் ஏத்துடா
வெட்டு ஒன்னுடா துண்டு ரெண்டுடா
வெட்டி வெச்ச தேங்காயில
பூஜ பண்ணுடா டேய்
பெண் : ஹே எல்லாம் தெறிஞ்சவடா
இந்த முத்து மாரி
ஆண் : ஆத்தா
பெண் : பொல்லாத ஆளுக்கெல்லாம்
இவ ஒரு மாரி
ஆண் : தாயே
ஆண் : அடி இந்த ஆட்டம் ஆடுரியே
முத்து முத்து மாரி
மனச கொஞ்சம் ஆடிப்புட்டா
அடக்குரியே தாயி
பெண் : நான் கோபத்துல கோபத்துல
வந்திருக்கேண்டா
நீ மஞ்ச தண்ணி மஞ்ச தண்ணி
மொண்டு ஊத்துடா
ஆண் : ஏய் சென்னையில
தண்ணி இல்ல ரொம்ப காலமா
தண்ணி லாரி வந்து விடும்
கொஞ்சம் பொறுமா
பெண் : என்னை யாடா காக்கவெச்ச
சொம்பு தண்ணிய கேக்கவெச்ச
சட்ட சபையா ஆக்கிப்புட்ட
குத்தம் குறையா கூறிப்புட்ட
ஆண் : ஹே கும்பிட போன தெய்வம்
பெண் : ஆ
ஆண் : அட குறுக்க வந்ததம்மா
பெண் : ஹான்
அட குறுக்க வந்த தெய்வம்
உன் கூட ஆடுதடா
பெண் : ……………………………….
ஆண் : அடி கொஞ்ச நேரம் ஆடிப்புட்டு
போயிருவ மாரி
மத்த நேரம் போறடிக்கும்
என்ன பண்ண தாய்
பெண் : ஹேய் மேலோகம் பூலோகம்
சொந்த ஊரு மாரி
நான் வந்து போவேண்டா
வெள்ளி செவ்வா தேதி
ஆண் : ஹேய் அடுத்த வெள்ளி
ஆடி வெள்ளி காத்திருக்கேன்மா
ஆத்தா நீயும் வந்துப்புட்டா
தூள் பறக்கும்மா
பெண் : அட உன்னோட கம்பினேஷன்
புடிச்சுப் போச்சுடா
யாரு இங்க டாமினேஷன்
அடிச்சி வெரட்டுடா
ஆண் : ஆத்தா நீயும் கூட இருந்த
பெண் : சொல்லு
ஆண் : மேலும் வெற்றி வரும்
பெண் : ஆமா
ஆண் : நாலு பேருக்கு நன்மை செஞ்சா
பெண் : செஞ்சா
ஆண் : பூமி நம்மல சுத்தி வரும்
பெண் : நீ கும்பிட போன தெய்வம்
உன் குறுக்க வந்ததடா
ஆண் : என் குருக்க வந்த தெய்வம்
அட கூட ஆடுதம்மா
பெண் : பால்ல ஊத்துடா
கூழ ஊத்துடா
வேண்டிக்கிட்டு
சூடம் ஏத்துடா
ஆண் : வெட்டு ஒன்னுதான்
துண்டு ரெண்டுதான்
வெட்டி வெச்ச தேங்காயில
பூஜை பண்ணவா
ஆண் : தன்ன நானனா
தன்ன நானனா தனனனா
நானனன நன்னனானன ஹே
பெண் : தன்ன நானனா
தன்ன நானனா
தனனன்ன தானனானன்ன
நனனன்னானானனா
ஓகே குட் நைட்
Anyone in 2024 ✌️
Tamil&malayalm patu. Vera
level vibe annu...❤❤
2024 intha song kekkum Rasigan oru laik poduga
Yes. from Keralam, trivandrum, Kovalam, koliyoor
Enna vibe uh da....🔥💥💥💥
ஆடி மாசம் பாட்டை பார்க்க வந்துட்டேன் ❤❤❤❤
Saya Singh fans🙋
She is🔥
😮😊❤
🎉🎉🎉
Childhood vibe❤
Me also ❤🔥🇱🇰
Intha song sema hit song..chaya singh mam, vijay sir, dance superb..old memories..
2023 இந்த பாடலை கேட்டு ரசிக்கும் ரசிகர்கள் இருக்கீங்களா
2024 iam also
3:14 - 3:28 except THALAPATHY, no one can match his level ATTRACTIVE❤️🔥😍... BEST PART IN SONG💯
2005 la 5th std padikum pothu indha song ku dance adi irukom😂❤
Nan 4th Std
@@praveenempire5557 na 1yo baby😂
2:30 Trish 🔥❤
Semma song 🔥👍👌
1:01👆😱😱😬😅😂🤣Avarukku Sami varudhu sssoo cute😅😂😄. Mariatha dance therrrii performance 😱😱👆😱😱😬😱🙏❤️🤷🏻♀️😱💃💃💃😇😇😇👉Vijay thambi dance soooper ponga!😱😇😇😇😍😄😄😄
Sema paatu 😍
Vijay and chaya singh dance vera level😇😇❤❤😊
Thalaiva Thalaiva Vijay thalaiva
Enga mama pongal festival ku intha paduku adunaru Ana ipa enga mama illa I miss you mama
2024 la yarulam intha eh ketpingka 😂
Me 17.02.2024
11:20 PM
😙
Me 26/03/24 after completing my shift time 2.35 am mid night 😂😂😂😂😂
🙋🏻me🎉
Me too bro🎉
Me🥰
*1️⃣5️⃣0️⃣நாட்களில்🎈 பிறந்தநாள்*🎂
*காணும் விஜய் அண்ணா* 🥰by. *தளபதி வெறியன்*
Vera level song ❤❤
1000times kattalam ❤❤
Thalapathy♥️❣️💓💝💙🤩😍💛
VB of
Thalapathy Vijay 💙💫
Thalaphthy is best ❤️❤️
This song brings aadi month vibes🤩
My favourite Song
Ennoda annual day la intha songutha dance aduna😂😂😂
Ooòòooöop
@@hiddeneadppal1373 😊😊😊😊😊😊
@@hiddeneadppal1373 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Sup😂
Same here. I did a dance on our annual day. I was the one who did the part of deivam's spirit with the same kind of green sari and lemon mala and all that. All those beautiful days....❤
What a song ❤
Mass
Thalabathi Vijay next level 🌹🌹😘😘 that singer voice 🔥🔥🥵
Shankar mahadevan sir , malathi mam🔥💥💖✨
Athu vijay voice illada loosupayale
Shankar Mahadevan
இந்த படத்தில் தன் தங்கச்சிக்கும் தன் நண்பனுக்கு பாசம் காட்டி செய்கிறானே அதே போல் தான் நாம் ஒரு ஆசை போல் செய்ய வேண்டும்
2030 la yarulam intha song kepinga ❤
2099 ????? 😂
Yaruallam 2023 la kuda entha song vibe panringa especially in this adi masham
Bro ama bro naanum tha
ദളപതി🔥🔥🔥
My Favourite Song ❣
Vijay Anna படங்கல் எல்லாம் நல்லய்ருக்கும்
Semma Tamil 😀
Tambi engadappa padichcha
Thalapathy fan da 🥳🥳🥳🥳🤙
Always Thalapathy 🥰❤❤💕💞💖💯💯😎🤎🥀💚💛💙
super song Thalapathi Tamil Nadu king 🙏👌✌🔥🔥🔥🔥
Eppluthum thalaay.....❤❤❤❤
ജോസഫ് വിജയ് 🔥😎
Song Vera leval 👍❤️
Varisu audio
THArApATHV
பாட்டு வெரி சூப்பர்
👍🙏
👌👌👌 energy
Male : Kumbida pona deivam
Ohhooo…ooo… ohhh
Female : Dei ennada iluva
Matterukku vaada
Male : Kumbida pona deivam
Ada kurukka vanthathamma
Ada kurukka vantha deivam
En kooda aduthamma
Female : Paalla oothuda
Koola oothuda
Vendikittu vendikittu
Soodam yethuda
Vettu onnuda thundu renduda
Vetti vecha thaengayila
Pooja pannuda
Male : Hey kumbida pona deivam
Ada kurukka vanthathamma
Ada kurukka vantha deivam
En kooda aduthamma
Female : Paalla oothuda
Koola oothuda
Vendikittu vendikittu
Soodam yethuda
Vettu onnuda thundu renduda
Vetti vecha thaengayila
Pooja pannuda dei
Female : Hey ellaam therinchavada
Intha muthu mari
Male : Aatha
Female : Pollatha aalukkellaam
Iva oru mari
Male : Thaaye
Male : Adi inthattam aduriyae
Muthu muthu mari
Manasa konjam adiputta
Adakkiriyae thaayii
Female : Naan kobathila kobathila
Vanthirukkenda
Nee manja thanni manja thanni
Mondu oouthuda
Male : Hey chennaiyila thanni illa
Romba kaalama
Thani lorry vanthu vidum
Konjam poruma
Female : Ennaiyaada kakkavecha
Sombu thaniya kekkavecha
Satta sabaiyaa akkiputta
Kutham kuraiya kuriputta
Male : Hey kumbida pona deivam
Female : Aaa….
Male : Ada kurukka vanthathamma
Female : Haan
Ada kurukka vandha deivam
Un kooda aduthadaa…aa…aa…aaa….
Female : Haan haan
Ululululuulu
Haan haan
Ululululuulu
Male : Adi konja neram adiputtu
Poyiruva mari
Matha neram boradikkum
Enna panna thaayii…ee…
Female : Hey melogam bhoologam
Sontha ooru mari
Naan vanthu vanthu povenda
Velli sevvai thedhi
Male : Hey adutha velli aadi velli
Kathirukkenmaa
Aatha neeyum vanthuputta
Dhool parakkumma
Female : Ada unnoda combination
Pudichupochuda
Yaru ingae domination
Adichu veratuda hoi
Male : Aatha neeyum kooda iruntha
Female : Sollu
Male : Melum melum vetri varum
Female : Aama
Male : Naalu perukku nanma senja
Female : Senja
Male : Bhoomi nammala suthi varum
Female : Nee kumbida pona deivam
Un kurukkae vanthathada
Male : En kurukkae vantha deivam
En kooda aduthamma
Female : Paalla oothuda
Koola oothuda
Vendikittu vendikittu
Soodam yethuda
Male : Ada vettu onnuthan
Thundu renduthaan
Vetti vecha thaengayila
Pooja pannava
Male : Hey thanna nana naa
Thanna nana naa
Nanana thana naana
Nana nana naa hey
Female : Hey thanna nana naa
Thanna nana naa
Thananana thana naana
Nana nana naa
Ok gud night
My favorite actor vijay ❤❤❤❤
Naanga ak fan
Ama AK tha
My favourite actor vijay 👌👍🔥
Intha song than final song, area pongal celebration la. Intha song vanthale avlotha time achu thoonga polamnu soluvanga 😅
ha ha 🤣🤣🤣🤣😂
Super 👌💯
Always thalapathy mass and class🔥🔥🔥🔥Ipo vata puthu vijay tv la irundhu vanda echa 💦 lam thalapathy kooda comparae pandraunga thalapathy kal thoosi varamataunga 🔥🔥🔥🔥🔥
🤗🤗🤗
0:12 starting 🔥
Nethu night sun tv thirupathi pottanga🔥🔥
அஜித் படமா ப்ரோ
Modhala thirupathi padam Thala Padam adhu suntv la podanatanga only KTV and kalaigar tv dha poduvanga
Ok bro sorry for the disturbance
@@seelanguna6480 edhuku bro sorry kekureenga 🤔
@@seelanguna6480thalapathi movie bro
Yanakku rompa pidittha song ❤️
Chaya Sing & Vj na Domination ❤🥁😍
Andrum indrum endrum intha song oru vibe than 😍💥
Trisha ve background dancer akitta😂
😂
Super excited ❤😂
Old memories of songs 😊😊
Thalapathi is my favorite hero
Mass. Hero
Semma song pa ethu very good performancrs
Ilayathalapathy 😍🥰🤗
😎😎😎😎 thalapathy semma dance
Semma Song 👌🔥🔥👌
Vijay fans like ❤️❤️❤️❤️
𝐓𝐡𝐚𝐥𝐚𝐩𝐚𝐭𝐡𝐢❤️❤️🥰❤️🥰
😂🤣🤣
Hdbh
BuyBust twazcde
Ansar
Yavanaluyum mudiyadhu anna yenna expression munji anna🤦♂️🤦♂️🤦♂️🤦♂️❤😘😘😘😘😘😘i lv vijay anna
Super permanence😊😊❤❤
❤woow patta
2025ലും ഈ പാട്ട് കേൾക്കാൻ ആൾക്കാർ ഉണ്ടാവും ☺️😍🌀
Very mass Vijay anna always is my favourite hero is Vijay anna Vijay anna movie is always super 💞💞💞🔥🔥🔥🔥🔥💓💓💓💓💋💋💋💖💖💖💖♥️♥️♥️♥️💗💗💗💗💜💜💜💜💛💛💛💛🧡🧡🧡🧡🧡💟💟💟💟💟😼😼😼😼😼😻😻😻😻😘😘😘
Praise God ❤❤❤❤❤
Chaya sing sooper
Ganesh ❤️Thalapathy ❤️
Vera leval waib song 🥳mass ♥️♥️♥️
Choreography shiva shankar master thank you very much 🎉 super song ❤❤❤
2028 yaravathu kaekuringala😂
Im
3030 ❤
30000000000000000000