Savukku Shankar latest Interview About Erode East By Election

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 1.2K

  • @Krishnan_SR
    @Krishnan_SR ปีที่แล้ว +73

    My small contribution to your channel. Thankyou Mr Felix and Mr Shankar for your great effort.

  • @sujathanagarajan216
    @sujathanagarajan216 ปีที่แล้ว +71

    தூள் பா👌👏👏🔥🔥🔥🔥🔥ஈரோடு மக்கள் பார்க்க வேண்டிய முக்கியமான பேட்டி!!

  • @balakrishnannachimuthu1766
    @balakrishnannachimuthu1766 ปีที่แล้ว +138

    ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்குதெளிவான விளக்கம் நண்பர் சங்கர் அவர் களே நன்றி

  • @suriyanarayanan3127
    @suriyanarayanan3127 ปีที่แล้ว +37

    Thanks Mr.Felix and Mr.Sankar keep up the good work

  • @elankillivalavan
    @elankillivalavan ปีที่แล้ว +71

    பகுதி நேர ஆசிரியர்கள் குறித்து பேசியமைக்கு நன்றி சங்கர் அன்னா. உங்களை போன்றவர்கள் தான் எங்கள் நிலையை அரசிற்கு ஊடகங்கள் வாயிலாக எடுத்துரைக்க வேண்டும். நன்றி...

  • @ArunKumar-ek8mj
    @ArunKumar-ek8mj ปีที่แล้ว +36

    Two Sensible person are speaking about politics with sarcastic manner 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 ปีที่แล้ว +273

    சிங்கம் 🦁🦁🦁 களம் இறங்கிடுச்சி 🔥🔥🔥 தலைவா ஒரு முறையாவது ஈரோடு சென்று வாருங்கள்

    • @loorthuraja2437
      @loorthuraja2437 ปีที่แล้ว

      எது சிங்கம் சிங்கவேடமனிந்த ஓநாய் சவுக்கு

    • @farooqdubai7666
      @farooqdubai7666 ปีที่แล้ว +6

      ஏன்கள்ளகுருச்சிபோய்ரவியிடம்காசுவாங்கியமாதரிஇளங்கோவன்வசம்வாங்கவா

    • @farooqdubai7666
      @farooqdubai7666 ปีที่แล้ว +2

      நானும்சிங்கத்தின்ரசிகன்தான்கள்ளகுருற்சிபள்ளிமாணவியின்மரணவிசயத்தில்சிங்கம்அசிங்கமாகமாரிவிட்டதுஇப்ப இந்தசிங்கம்ஆட்டையயைபோடும்சிங்கம்

    • @kalimuthu0073
      @kalimuthu0073 ปีที่แล้ว +1

      En aase

    • @aveeJ
      @aveeJ ปีที่แล้ว +4

      @@farooqdubai7666 ஓரமா போங்க ஊ பி

  • @jakstronic2274
    @jakstronic2274 ปีที่แล้ว +15

    Fantastic analysis......and great awareness to TN people. 👏👏👏👍

  • @murugans9512
    @murugans9512 ปีที่แล้ว +149

    நீங்கள் இருவருமே இந்த நாட்டுக்கும் இந்த மக்களுக்கும் தேவையான மனிதர்கள்மேலும் மேலும் சிறப்பாக இதேபோல் உங்கள் பணி தொடரட்டும் என்று வாழ்த்துகிறோம்

    • @barneast5894
      @barneast5894 ปีที่แล้ว

      இஸ்லாமியர் கிறிஸ்துவர்கள் ஓட்டுக்காக தான் திராவிட கட்சிகள் நாடகம் ஆடுகிறது. ஜாதி ஜாதி னு தேர்தலில் போட்டியிடுபவர்கள் அமைச்சர்கள் எல்லாம் அதை பொருத்து தான் தேர்வு செய்ய படுவார்கள்.

    • @pandurangankannan4318
      @pandurangankannan4318 ปีที่แล้ว

      அருமை அண்ணன் அவர்களே சரியான கருத்துகளை மக்களிடத்தில் எடுத்துரைக்கிறிர்கள் நன்றி.

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    மக்கள் சேவகர்கள் இருவருக்கும் கோடாணகோடி நன்றிகள் மனமார்ந்த வாழ்த்துக்கள் ..✊✊✊✊❤️💛தொடர்ந்து பணியாற்றிட வாழ்த்துக்கள் ...

  • @shakthikutty1629
    @shakthikutty1629 ปีที่แล้ว +156

    சவுக்கு சங்கர் அண்ணனின் ரசிகன் நான் என்பதில் பெருமை கொள்கிறேன்

    • @Numbers0123
      @Numbers0123 ปีที่แล้ว +2

      அவர் அண்ணன் யாரு ?

    • @shakthikutty1629
      @shakthikutty1629 ปีที่แล้ว +5

      @@Numbers0123 முட்டாளே சவுக்கு சங்கர் உடைய அண்ணன் என்று போடவில்லை சவுக்கு சங்கர் அண்ணனின் ரசிகன் நான் என்று கூறியுள்ளேன் இலக்கணம் படீ

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp ปีที่แล้ว +2

      @@shakthikutty1629😂😂😂😂😂

    • @ramanujafarookantony5854
      @ramanujafarookantony5854 ปีที่แล้ว +1

      I’m big fan these two comedy pieces.

    • @shakthikutty1629
      @shakthikutty1629 ปีที่แล้ว +2

      @@ramanujafarookantony5854 முட்டாளுக்கு எல்லாருமே காமெடி ப்ளீஸ்தா

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 ปีที่แล้ว +107

    இரண்டு பேரும் முடிவு பண்ணீட்டீங்க.ஆனால் நம் மக்கள் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள்.

    • @jpr7540
      @jpr7540 ปีที่แล้ว +1

      சாணிகள்

  • @balusubramaniam1686
    @balusubramaniam1686 ปีที่แล้ว +103

    தங்கள் பேட்டிக்காக நீண்ட நேரம் காத்திருந்தேன் சவுக்கு ௮வர்களே!

  • @mahiorganicfarm2551
    @mahiorganicfarm2551 ปีที่แล้ว +36

    Redfix சேனலுக்கு நான் தலை வணங்குகிறேன். இதுபோன்ற சிறந்த காணொளிகள் தொடர்ச்சியாக வரும் பொழுது மக்களுக்கு கட்டாயம் நல்ல புரிதலை உருவாக்கும். மற்ற சேனல்களும் இதைப் போன்ற நல்ல காணொளிகளை வெளியிட வேண்டும். இந்தப் பணியை தொடர்ச்சியாக பாரபட்சமற்ற செயல்படுத்துங்கள்.

    • @ganeshjegadheesan4563
      @ganeshjegadheesan4563 ปีที่แล้ว

      அவனே காசுக்கு .. திங்கிறவன், இதுல நீ அவனுக்கு தலை வணங்கி என்ன கிழிக்க போற 😂😂

  • @abdesowgar6298
    @abdesowgar6298 ปีที่แล้ว +44

    Felix and Shankar ❤️

  • @WomenFitness20
    @WomenFitness20 ปีที่แล้ว +15

    நன்று... சாமானிய பொதுமக்களுக்கும் தற்போதைய அரசியலையும்.. அறக்கர்களின் அராஜகங்களையும் எளிதில் புரிந்துகொள்ளும் அளவுக்கு அமைந்துள்ளது 👏👏... மென்மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 💐
    சாவுக்கு சங்கர் அண்ணா ஒரு மனித ரூபத்தில் நடமாடும் சிங்கம்..

  • @polytricks9655
    @polytricks9655 ปีที่แล้ว +40

    சிங்கம் புறப்பட்டு விட்டது🦁🦁🦁🦁🦁மார்ச்2ல் தெரியும் பழனிசாமி வெல்வது மட்டுமல்ல பெரிய வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

  • @arunpandiyan7749
    @arunpandiyan7749 ปีที่แล้ว +55

    மக்களே அனைவரும் இந்த பேட்டியை கண்டிப்பாக காணவும். மிகவும் பிரயோஜனமான காணொளி.

    • @thamaraikannan558
      @thamaraikannan558 ปีที่แล้ว

      இதில் பல தவறுகள் உள்ளது

  • @muralipandian3818
    @muralipandian3818 ปีที่แล้ว +16

    23:25
    சவுக்கு : அறநிலைய துறை அண்ணி🤣 Department !! Work correct ஆ நடக்கும்!!

  • @ganesanc2300
    @ganesanc2300 ปีที่แล้ว +34

    சங்கர் சார் ஊடகத்துறைக்கு வந்த பிறகுதான் தமிழ் நாட்டு மக்கள் வெளிச்சத்தை பார்க்கிறார்கள் redpix ஊடக பெலிக்ஸ் சார் நன்றி இதுபோன்ற அருமையான செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதை👌💐💐💐💐💐

    • @ganeshjegadheesan4563
      @ganeshjegadheesan4563 ปีที่แล้ว

      இவனுக ரெண்டு பேரும் திமுக சொம்பு கள் தான். வேற யாரும் திட்டுவதற்கு முன் தாங்களே ஆள் வெச்சு திட்டிக்குவானுவ, இது கலைஞர் காலத்து டெக்னிக்

  • @NizhalThedumVeyil
    @NizhalThedumVeyil ปีที่แล้ว +24

    100 நாள் வேலை.. அதை 150 நாளாக மாற்றப்படவில்லை. இன்னும் எங்கள் ஊரில் 100 நாள்தான்

  • @chitradevisubramaniam6868
    @chitradevisubramaniam6868 ปีที่แล้ว +13

    Waited for this combo... Savukku sir is best in giving gd info on politics tq

  • @sakthiraja1622
    @sakthiraja1622 ปีที่แล้ว +31

    சவுக்கு அண்ணான் சொல்வது அனைத்தும் உண்மை தான் இதுவே நிதர்சனமான உண்மை திமுகவின்
    அலங்கோல ஆட்சி விரைவில்
    முடிவுக்கு வர வேண்டும்

  • @dineshkannaa
    @dineshkannaa ปีที่แล้ว +10

    🔥🔥🔥 மிக அவசியமான ஒரு பதிவு. As usual Felix & Savukku Combo rocks!

  • @PINKYHAASITAMIL
    @PINKYHAASITAMIL ปีที่แล้ว +32

    Savuku sir i got knowledge in politics due to you... Your are my teacher 🔥🔥🔥🔥

    • @djsingh8358
      @djsingh8358 ปีที่แล้ว +1

      Ok Mr. Sangi👞😛

    • @PINKYHAASITAMIL
      @PINKYHAASITAMIL ปีที่แล้ว

      @@djsingh8358 nee yaaru monkey ya loose punda samugathaya nasam panitinga.....
      Am follower of lord shiva🙏

    • @krishnankandasamy1334
      @krishnankandasamy1334 ปีที่แล้ว +3

      என்னதான் அறிவுறுத்தினாலும் ஜனங்கள் விழிக்க போவதில்லை.

    • @djsingh8358
      @djsingh8358 ปีที่แล้ว

      @@krishnankandasamy1334 sarupu Sankar oru suthamana sangi Avan pasum ainathun poi .

    • @raviui828
      @raviui828 ปีที่แล้ว

      @@djsingh8358 r u Songi??

  • @முருகேஷ்ரேகா
    @முருகேஷ்ரேகா ปีที่แล้ว +36

    இவனுங்க ரெண்டுபேரும் சேர்ந்தா நமக்கு ஏழரைதான்.
    (திமுக மைண்ட் வாய்ஸ்)

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it ปีที่แล้ว +57

    அரசியலை உற்று நோக்குபவர்களுக்கு இனி சரியான விருந்து இருக்கிறது 😎🤣

  • @natarajasivam3660
    @natarajasivam3660 ปีที่แล้ว +58

    55நிமிஷம் 35 நொடி இந்த பேட்டி( ரவுண்டா 1மணிநேரம்) அதுல ஒரு நிமிஷம் கூட அலுப்பு தட்டல 👌

  • @solaikannanpandian9938
    @solaikannanpandian9938 ปีที่แล้ว +15

    thalaivan da...🔥🔥🔥..best pair ever in interview entertaning and very insightful...

  • @mahiorganicfarm2551
    @mahiorganicfarm2551 ปีที่แล้ว +15

    Redfix video பார்த்தால் மட்டும் தான் எதோ சில உண்மை தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp ปีที่แล้ว

      தப்பு, *ரொம்ப தப்பு*
      சில உண்மைகளை அல்ல
      ஆம்,
      *எல்லா உண்மைகளையும்*

  • @sathishchandran
    @sathishchandran ปีที่แล้ว +40

    THESE TWO GUYS NEVER FAIL TO ENTERTAIN US ✌

  • @muralipandian3818
    @muralipandian3818 ปีที่แล้ว +11

    55:35 நிமிட இந்த நேர்காணல் ஒவ்வொரு வார்த்தையும் அரசியல்!!!👌👌👌...

  • @cms4407
    @cms4407 ปีที่แล้ว +20

    Savukku Shankar...anna....red pix video...eppa varumnu waiting this combo.....vera level........

  • @muralipandian3818
    @muralipandian3818 ปีที่แล้ว +11

    16:00
    பெலிக்ஸ் :: நம்முடைய அரசியல்வாதிகளின் உண்மை தன்மை அறிய ASSEMBLY LIVE பார்த்தால் தெரிஞ்சிரும்👍👌👌.

  • @kumarc6060
    @kumarc6060 ปีที่แล้ว +34

    நாசர் கல்லை தூக்கி அடிச்சதைப் பற்றி சவுக்கு விவாதம் எதிர்பார்க்கிறோம் 😅😂😂🤣🤣🤣

  • @ramkumararumugam5981
    @ramkumararumugam5981 ปีที่แล้ว +7

    அண்ணா நீங்க ஆயிரம் பேசலாம் ஆனால் நிதர்சனமான உண்மை இடைத்தேர்தலில் எப்பொழுதும் ஆளுங்கட்சி மட்டுமே வெற்றி பெரும் ஆளுங்கட்சி பணம் செலவழிக்கும் நீங்கள் கூறுவது போல பொதுமக்கள் யாரும் அவ்வளவு நல்லவர்கள் இல்லை எதிர்கட்சி அமர்ந்தால் நம் தொகுதிக்கு எதுவும் நல்லது நடக்காது என்ற எண்ணம் தான் பெரும்பான்மையான மக்களிடம் காணப்படும்

  • @venkatramanb115
    @venkatramanb115 ปีที่แล้ว +26

    🔥 சவுக்கு முன்னேற்ற சங்கம் 🔥

  • @iamsabarisiamsabaris2746
    @iamsabarisiamsabaris2746 ปีที่แล้ว +16

    திராவிட மாடல் என்னும் கொடிய மிருகத்தோடு தமிழக மக்கள் போராடிக் கொண்டு இருக்கின்றனர்.. ஈரோட்டு இடைத்தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

  • @muniyasamymuniyasamy.p5362
    @muniyasamymuniyasamy.p5362 ปีที่แล้ว +30

    ஓய்வு இல்லாமல் சமூகப்பணி ஆற்றி வரும் சவுக்கு சங்கர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.👍💪🌹🌹🌹🌹

    • @yogasur1966
      @yogasur1966 ปีที่แล้ว +1

      என்ன சமுக பணி புடிங்கினார்

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp ปีที่แล้ว +1

      @@yogasur1966
      ஒரு 03 நிமிடம்,
      *தங்களால் இப்படி தில்லாக* பேசமுடியுமா

  • @senthilraj4951
    @senthilraj4951 ปีที่แล้ว +8

    அருமை சங்கர் sir

  • @sm5mahendren11
    @sm5mahendren11 ปีที่แล้ว +22

    ஈ ரோட்டில் நாம் தமிழர் கட்சிஜெயிக்க வேண்டும் அப்போது தான் தமிழ் நாடு நன்றாக இருக்கும் வாழ்க தமிழ் தமிழ் தாய் வாழ்க தலை வர் பிரபாகரன் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @harishankarpr8120
    @harishankarpr8120 ปีที่แล้ว +17

    02:04 Vanakkam Tholar! 🙏

  • @rajasekaran1318
    @rajasekaran1318 ปีที่แล้ว +10

    எடப்பாடி அவர்களுக்கு நல்ல மேட்டர் கிடைத்திருக்கிறது சவுக் சங்கர் மூலமாக அதை எடுத்து தேர்தலுக்கு பயன்படுத்திக் கொள்ளவும்

  • @sridarbala8475
    @sridarbala8475 ปีที่แล้ว +27

    வா தலைவா வா .

  • @jayakumar3937
    @jayakumar3937 ปีที่แล้ว +9

    சூப்பர் அண்ணா தொடரட்டும்

  • @manikandans3141
    @manikandans3141 ปีที่แล้ว +7

    சவுக்கு சங்கர் சார்....கொஞ்சம் தென்மாவட்டம் பக்கம் வாங்க திருநெல்வேலி மாவட்டம் .....பாளையங்கோட்டை தொகுதியில் கவுன்சிலர் அட்டகாசம் ரொம்ப ஓவர்.....ஒரு வீடு கட்ட கூட கவுன்சிலர் லஞ்சம் கேட்கிராங்க.......

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว +9

    ஆஹா அருமையான நினைவூட்டல் பதிவு👍
    வாழ்த்துக்கள் சங்கர்

  • @Sakarabani784
    @Sakarabani784 ปีที่แล้ว +7

    சவுக்கு சங்கர் தலைவா வா 🙏🙏🙏

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 ปีที่แล้ว +5

    நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 ปีที่แล้ว +2

    நாம் தமிழர் கட்சி உறுதியாக வெற்றி பெறும்...இனியாவதுமக்கள்..விழித்து கொள்ள வேண்டும்..

  • @aravind5083
    @aravind5083 ปีที่แล้ว +10

    45:06 savuku shankar reaction vera level

  • @muralipandian3818
    @muralipandian3818 ปีที่แล้ว +10

    55:04
    சவுக்கு :: எனக்கு...இது முடிஞ்ச உடனே!! இந்த..."ஈரோடு"😂 மாவட்டத்துக்கு எடுத்து குடுங்க!
    பெலிக்ஸ் : அதையும் "ஒரு கை"😂 பாத்துருவோம்!!!👌👌.

  • @boobaland7825
    @boobaland7825 ปีที่แล้ว +7

    Super savukku sagkar Anna 🔥🔥🔥🤝🤝👌👌😘😘

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it ปีที่แล้ว +14

    ஃபெலிக்ஸ் சவுக்கு சங்கர் எப்பவுமே சரியான விவாதம் 🙄🏃😎

    • @loorthuraja2437
      @loorthuraja2437 ปีที่แล้ว +1

      எது சரியான வாதம் திமுக அரசு 4000ரூபாய் தந்ததை இல்லை என்பதா

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it ปีที่แล้ว

      @@loorthuraja2437 EPA kuduthanga?

    • @loorthuraja2437
      @loorthuraja2437 ปีที่แล้ว +1

      @@LeOJD-oo7it அடபாவி ஆட்சிக்கு வந்தவுடனே முதல் கையெழுத்து மகளிர் இலவச பயணம் இரண்டாவது 4000ரூபாய் கொரோனா நிவாரணம் 2தவனையாக 2000 2000 மாக தந்தார்கள் கூடவே மளிகை பொருள் அடங்கிய பையும் தந்தார்கள் அப்போது பேசுபொருளான ஒரு வயதான பாட்டியின் சிரிப்பு

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it ปีที่แล้ว

      @@loorthuraja2437 🙄

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it ปีที่แล้ว

      @@loorthuraja2437 நீட் தேர்வு என்னாச்சி
      மாதம் 1000 மகளிர் உரிமை தொகை எங்க

  • @balasubramaniyannarasimmar5696
    @balasubramaniyannarasimmar5696 ปีที่แล้ว

    நல்ல.. சுறுசுறுப்பான.. பேட்டி.... நல்ல.. தகவல்கள்.. இ௫வரின்.. பேச்சில்.. அ௫மை..

  • @deepakr2306
    @deepakr2306 ปีที่แล้ว +3

    None of the Journalists in TN have guts and spine to have a quality discussion like this. Good job by Felix & Savukku.

  • @hjkklop
    @hjkklop ปีที่แล้ว +4

    Very good job by the duo....keep the good work going on..

  • @arockiasiranjeevi2071
    @arockiasiranjeevi2071 ปีที่แล้ว +5

    It's been worth watching your video anna in a busy work schedule. It has collective information. We youngsters support you always

  • @ramkaviradhi
    @ramkaviradhi ปีที่แล้ว +27

    Savuku vs Felix
    செம்ம combo

    • @prasath5880
      @prasath5880 ปีที่แล้ว

      அப்ப மாதேசோட நிலமை????

    • @ramkaviradhi
      @ramkaviradhi ปีที่แล้ว +1

      @@prasath5880
      மாதேஷ் ஒரு ஸ்லீப்பர் செல் ப்ரோ

    • @maruthucrc1982
      @maruthucrc1982 ปีที่แล้ว

      Sir 14-15 minutes you have put a wrong info I have worked gov servent at trichy 1year before they have conducting makkal kurai theerkum kootam at entire trichy district i have participated that programme.

  • @subramanimani4375
    @subramanimani4375 ปีที่แล้ว +89

    மக்கள் அரசியல்வாதிகளிடம் பணம் வாங்கினால் நாடு எங்கே செல்கின்றது என்றே தெரியவில்லை

    • @mikegabrieldennis3169
      @mikegabrieldennis3169 ปีที่แล้ว

      நாட்டுமக்கள் பணம் வாங்க வரிசையில் நின்று கொண்டு இருக்கிறார்கள்

    • @tharoon5314
      @tharoon5314 ปีที่แล้ว +3

      Enga selkirathu? Makkalum kootu kalavani agaranga avlothan

    • @vathsalaramachandran949
      @vathsalaramachandran949 ปีที่แล้ว

      thiswrong culture has been started only by dmk

  • @ashfaqueahmed4736
    @ashfaqueahmed4736 ปีที่แล้ว +16

    Too much of waiting Anna for ur interview

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 ปีที่แล้ว +6

    நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்

  • @kasturisubramaniyam
    @kasturisubramaniyam ปีที่แล้ว +10

    வாரம் 2 வீடியோ felix &சவுக்கு combo நேர்காணல் வீடியோ போடுங்க தயவு செய்து

    • @arokiasamy9572
      @arokiasamy9572 ปีที่แล้ว

      PICHAI KARENGE RENDOO PHEROOM YAHREI PAYAM MURUTHEE KAHSOO PHARKELAMNOO ALAIURAHNGE.

    • @kasturisubramaniyam
      @kasturisubramaniyam ปีที่แล้ว

      @@arokiasamy9572 மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் கட்சிகள் பிச்சைக்காரர்களிடம் பிடுங்கி திங்குறவர்கள். கொத்தடிமைகள் அடிமைகளுக்கு கேள்வி கேட்பவர்களை கண்டால் அப்படித்தான் நவ துவாரமும் எரியும்

  • @kumarc6060
    @kumarc6060 ปีที่แล้ว +18

    சவுக்கு 💥🔥👍

  • @sureshsubramani1867
    @sureshsubramani1867 ปีที่แล้ว +69

    ஓட்டு போட்டிங்கல்ல சாவுங்கடா ..😂😂

    • @okypaya9567
      @okypaya9567 ปีที่แล้ว

      Vera ellorm kunnia potaga ha ha, savaku first la brush panu da paku potu kitu ha ha

    • @SakthiVel-oh5ym
      @SakthiVel-oh5ym ปีที่แล้ว +1

      Is

  • @vijayakumarp7959
    @vijayakumarp7959 ปีที่แล้ว +10

    "ஏனென்றால் நான் கலைஞரின் மகன்" அதை சரியா அண்ணே சொல்லும் போது பெரிய போர்ட்
    பார்த்தேன் அதுல ஸ்டாலின் போட்டோ அருமையா சிரிக்குராரு எனக்கு சிரிப்பு வந்துடுச்சு😂🤣

  • @nizamudeen_mpt
    @nizamudeen_mpt ปีที่แล้ว +9

    பேரன்பு சகோதரர்களே
    சிறப்பு
    வாழ்த்துக்கள்.
    போராடி தோற்றதில்லை
    போராடாமல் பெற்றதுமில்லை
    புரட்சி வென்றே தீரும்.

  • @arulselvan6768
    @arulselvan6768 ปีที่แล้ว +8

    It'll be very good for red pix if this list was shown in a graphical or at least in paper of How much the Electoral promises have been fulfilled as a percentage As a whole and as well as specific key Promises as a seperate table in a yearly basis to know the real growth. Thanks for this eye opening interview to Savukku Shankar sir and Felix sir!

  • @ravir7764
    @ravir7764 ปีที่แล้ว +3

    இடை தேர்தல் நாம் தமிழருக்கும் ஒரு வெற்றி வாய்ப்பு இதை

  • @davidh7413
    @davidh7413 ปีที่แล้ว +3

    Great speach keep it up👋🙏👋

  • @r.mohanavel5691
    @r.mohanavel5691 ปีที่แล้ว +7

    SSS - சவுக்கு சங்கர் சங்கம். டிரிபுள் Yes. சங்கர் அண்ணா. அருமை👌

  • @asarofficial5306
    @asarofficial5306 ปีที่แล้ว +13

    Savukku Felix combo 👍

  • @ibunsalimohamad5998
    @ibunsalimohamad5998 ปีที่แล้ว +11

    சவுக்கு சொல்வது ‌முற்றிலும் உன்மை

  • @mohamedasik8753
    @mohamedasik8753 ปีที่แล้ว +2

    உங்களுடைய பட்டியலில் விடப்பட்ட ஒன்று குடும்ப தலைவிக்கு மாதம் 1000

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it ปีที่แล้ว +2

    எனக்கு எப்படி இவ்வளவு அரசியல் தெரியும் ன்னு ப்ரண்ட்ஸ் கேப்பாங்க சவுக்கு சங்கர் ஃபேன்ஸ்ல நானும் ஒருத்தன் 😎🏃🏃😍

  • @muralipandian3818
    @muralipandian3818 ปีที่แล้ว +10

    17:45
    பெலிக்ஸ்::சொத்துவரிய ஏத்தமாட்டோம்னுட்டு!!இப்போ ஏன் ? ஏத்துறீங்க👌👌.
    சவுக்கு :: சாவுங்கடா 😂 ஓட்டுப்போட்டீங்கல்ல??

  • @sukirtharaj1382
    @sukirtharaj1382 ปีที่แล้ว

    நன்றி பெலிக்ஸ் அண்ணா சங்கர் அண்ணா

  • @rajanaravind2069
    @rajanaravind2069 ปีที่แล้ว +1

    I agree with Savukku and Philix with regard to reviewing the election manifesto every year 🎉will be very good initiative, start immediately

  • @srikrishnasenthilkumar7752
    @srikrishnasenthilkumar7752 ปีที่แล้ว +5

    சகோதரர்களே சிறப்பு..

  • @subashs1289
    @subashs1289 ปีที่แล้ว +7

    திரு சங்கர் அவர்கள் மிகவும் முக்கியமான அரசியல் விமர்சகராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவரின் சமீபத்திய சந்திப்புகள் பேச்சுக்கள் அவரை தரம் தாழ்த்துகின்றன.

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp ปีที่แล้ว

      😂

    • @JordanSahaya
      @JordanSahaya ปีที่แล้ว

      அவரும் மனுசன் தானே .😂

  • @madurainayagamkuppusamy949
    @madurainayagamkuppusamy949 ปีที่แล้ว +1

    Very good and meaningful interview

  • @janakiraman3721
    @janakiraman3721 ปีที่แล้ว +6

    Iam also waiting for savukku anna interview 👍👍👍👍👍

  • @balamuruganm6771
    @balamuruganm6771 ปีที่แล้ว +1

    Always both felix and shankar sir are informative 😎

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 ปีที่แล้ว +38

    ஈரோடு கிழக்கில் அதிமுக கணிசமான வாக்குகள் பெற்றால் மட்டுமே நாட்டுக்கும் மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் ஊடகவியலார்க்கும் நல்லது

  • @b2dcreations2
    @b2dcreations2 ปีที่แล้ว

    இது போன்ற பதிவுகளை தொடர்ந்து போடுமாறு ரெட் பிக்ஸ் felix வேண்டுகோள் வைக்கிறேன்

  • @muralipandian3818
    @muralipandian3818 ปีที่แล้ว +5

    18:20
    சவுக்கு: அரிசி அட்டை உள்ள குடும்பங்களுக்கு 4,000 எங்க குடுத்தாங்க? குடுத்த மாதிரி தெரியலையே??👍

  • @ekambaramek1801
    @ekambaramek1801 ปีที่แล้ว

    Nandri. Sankar. Anna

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq ปีที่แล้ว +17

    ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி இரண்டாவது இடத்தைப் பிடிக்கும்... ஓட்டுக்கு காசு வழங்கவில்லை என்றாள் வெற்றியை நாம் தமிழர் கட்சி தட்டி செல்லும் இதுதான் நிதர்சனமான உண்மை...💯💯💯🙋🙋🙋

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว +3

      வெற்றியைக் கொண்டாட விஜயலட்சுமி வேண்டூமா ஆமைக்கறியானுக்கு😭😭😭

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 ปีที่แล้ว

      @@murugesanthirumalaisamy5613
      இல்லை நயன் தாரா அன்ரியா சிறீரெட்டி போதுமா??? மான் கறியானுக்கு
      வேண்டும் என்றால் பெல்ஜியம் பெண் னையும் வர வையுங்கள் பரதேசி நாய் 🐕 களா

    • @acmeajith952
      @acmeajith952 ปีที่แล้ว +1

      @@murugesanthirumalaisamy5613 sotta Telugu thevadiya paya 😭

  • @mukesh030786
    @mukesh030786 ปีที่แล้ว +1

    Useful and best interview

  • @DineshDinny
    @DineshDinny ปีที่แล้ว

    Mr.Savukku Shankar Anna, Am one of your biggest fan ever. I need my Anna to talk on massive entries of vadakans in TAMILNADU. Please Please bring 🙏 a change Anna. Make ruling government to implement to not to give them voter ID, Ration card or any government proofs that make them that they belong here in TAMILNADU. I strongly believe your voice will bring a change Anna.

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 ปีที่แล้ว +4

    சூப்பர் .தேர்தல் களை கட்ட துவங்கி விட்டது அண்ணா👍👍👍👍

  • @chinnasamyramesh1520
    @chinnasamyramesh1520 ปีที่แล้ว

    Thanks for remembering

  • @moorthys7283
    @moorthys7283 ปีที่แล้ว +3

    Annan Makkal Thalaivar Eps ADMK🙏🙏🙏🌱🌱🌱🌱🌱 mass✌✌✌✌✌

  • @sophiyasophiya5037
    @sophiyasophiya5037 ปีที่แล้ว

    அருமை

  • @Ungal_nanban_Harish
    @Ungal_nanban_Harish ปีที่แล้ว +5

    I unable to read news paper these days but unga interview patha important news and events Ella cover panndreenga.Nice

  • @supersnaps4795
    @supersnaps4795 ปีที่แล้ว

    It has collective information. We youngsters support you always

  • @gopigopim1298
    @gopigopim1298 ปีที่แล้ว +3

    Mass savukku

  • @வாக்காமனிதபிறவி

    இந்த இணையின் மிக சிறப்பானதொரு பதிவு

  • @GaneshGanesh-uf5je
    @GaneshGanesh-uf5je ปีที่แล้ว +4

    🌱🌱🌱🌱💯💯🌱🌱

  • @VIJAY-ix9jk
    @VIJAY-ix9jk ปีที่แล้ว +1

    செவிடன் காதில் சங்கு ஊதுவது போல் தான் அய்யா... அனைத்தும் வீண்..