Nilavu Pattu Vijay Song HD | Kannukkul Nilavu Songs Tamil | 4KTAMIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 มี.ค. 2023

ความคิดเห็น • 487

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish 16 วันที่ผ่านมา +121

    2024 ஜூன் மாதம் யாராவது இந்த பாடலை கேட்கிறீர்களா..?🙋‍♂🥰

  • @ravanaentertainment
    @ravanaentertainment หลายเดือนก่อน +129

    2024 la indha paattu kekravaga like podunga

  • @MuthurajMuthuraj-ck8jx
    @MuthurajMuthuraj-ck8jx 5 หลายเดือนก่อน +474

    2024 இந்த வருடம் மட்டும் இல்லை இன்னும் பல வருடம் இந்த பாடல் நிலைத்து நிற்கும்... 🔥🔥🔥🔥

    • @gurustudio4182
      @gurustudio4182 5 หลายเดือนก่อน +4

      இளையராஜா இசையாச்சே எப்படி மறைந்து போகும்

    • @MuthurajMuthuraj-ck8jx
      @MuthurajMuthuraj-ck8jx 5 หลายเดือนก่อน

      @@gurustudio4182 👌🏼

    • @user-ot5om4yz6o
      @user-ot5om4yz6o 5 หลายเดือนก่อน +3

      🎉

    • @balasubramaniams6862
      @balasubramaniams6862 5 หลายเดือนก่อน +4

      1

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 4 หลายเดือนก่อน +1

      Me too

  • @manilingam3752
    @manilingam3752 3 หลายเดือนก่อน +52

    ஹரிஹரன் அவரால மட்டும் தான் இவ்ளோ அழகாக பாட முடியும்

  • @veeramani7520
    @veeramani7520 3 หลายเดือนก่อน +76

    2024 ல பாத்தாலூ ம் சளிக்கல😊

    • @opromeoytsl8387
      @opromeoytsl8387 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤❤

  • @GomathiPetharaj
    @GomathiPetharaj 5 หลายเดือนก่อน +286

    2024 ல் யாரெல்லாம் இப்பாடலை கேட்டு ரசிக்கின்றனர்கள்

  • @ty-pv1re
    @ty-pv1re 8 หลายเดือนก่อน +134

    அந்த காலத்தில் இவ்ளவு அருமையாக choreograp பண்ணி உள்ளார் அருமை

  • @sundargirlsgod9023
    @sundargirlsgod9023 4 หลายเดือนก่อน +63

    விஜய் அண்ணா எல்லாம் பாட்டு க்கு சலிப்பே கிடையது நான் இப்போ டிராவல் பண்றேன் விஜய் பாட்டு கேட்டுகிட்டு போறேன் ....

  • @PriyanKumar-ud6qb
    @PriyanKumar-ud6qb 5 หลายเดือนก่อน +168

    2024 இந்த பாடலை மெய்மறந்து கேட்பவர்கள் எத்தனைபேர்👍👍💝💝💝🌹🌹🤩😀

  • @aziz9188
    @aziz9188 2 หลายเดือนก่อน +20

    பாடகர் வாய்ஸ், பாடல் இசையும் பாடல் வரிகளும் காதுகளுக்கு இரைச்சல் இல்லாமல் கேட்கும் போது ஒரு விதமான அமைதியை தரும் அது ஒரு காலம்.

  • @sutharsansuthan5378
    @sutharsansuthan5378 8 หลายเดือนก่อน +67

    அந்தகால விஜய் செம்ம இப்ப அதவெட சூப்பர்

  • @sundargirlsgod9023
    @sundargirlsgod9023 2 หลายเดือนก่อน +31

    2024 மட்டும் இல்லை 2025 ........26 விஜய் அண்ணா songs மட்டும் எண்டு கிட்டியது தலைமுறை தலைமுறையாக கேட்கும் விஜய் அண்ணா songs மட்டும் தான் சரியா என்னல் like கில் தெரிவிக்கவும் விஜய் அண்ணா ஃபேன் loves ❤️ யூ விஜய் அண்ணா

  • @venkatesan6257
    @venkatesan6257 7 หลายเดือนก่อน +67

    இன்னும் புதுசா இருக்கு இந்த பாட்டும் இசையும் இளையராஜா இளமை ராஜா 🎉❤

  • @shanmugamvigneshprabhu4735
    @shanmugamvigneshprabhu4735 6 หลายเดือนก่อน +57

    படம் வெளிவந்தபோது நான் 4ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறேன். பள்ளி சுற்றுலா நண்பர்களுடன் பேருந்தில் சென்றபோது இந்த பாடல் ஒலிக்கும். Hit song.

  • @mugeshmaestro9097
    @mugeshmaestro9097 6 หลายเดือนก่อน +40

    2073 இலும் கேட்கலாம்
    அதுக்கு அப்புறம் கூட

  • @mouliraju52
    @mouliraju52 5 หลายเดือนก่อน +31

    பழநி பாரதியின் வரிகள் மிகவும் அழகானது

  • @SundarSundar-dh5id
    @SundarSundar-dh5id 2 หลายเดือนก่อน +5

    2024ல பாத்தாலும் சலிக்கல ❤️🥰😍😊

  • @SAIFUDEENKUTTA277
    @SAIFUDEENKUTTA277 18 วันที่ผ่านมา +6

    Antha red colour dress sister ippo nenachippanag namba ivlo periya star kuda la dance adirukkom nu vera level 💯

  • @ShahulHameed-zi8vi
    @ShahulHameed-zi8vi 7 หลายเดือนก่อน +42

    விஜயஅண்ணா full fil
    வளர்ச்சி பாத்தது எல்லாம் 90'kids than

    • @KanagaSubitha
      @KanagaSubitha 4 หลายเดือนก่อน +3

      husbandkku Vijay ❤❤❤❤rompa pudikkum

  • @joshwarahul9260
    @joshwarahul9260 8 หลายเดือนก่อน +20

    That Red dress❤️😍

  • @Falls-Diver
    @Falls-Diver 3 หลายเดือนก่อน +6

    குயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம்
    மலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம்
    குயில்களும் மலர்களும் அதிசயம்
    கனவுகள் கவிதைகள் ரகசியம்...🎉🎉🎉அருமை...என்னை நிலை நிறுத்திய கணம்....

  • @UshaSingh-yq2wu
    @UshaSingh-yq2wu 6 หลายเดือนก่อน +25

    I don't understand Tamil but I love this tune and music and finally Thalapathy Vijay 's dance, Super 😍😎❤

  • @sathus1062
    @sathus1062 27 วันที่ผ่านมา +2

    ஒட்டு மொத்த இசையையும் ராஜா sir ஒரே பாட்டுல வச்ச மாதிரி இருக்கு இந்த பாட்டு,love you raja sir❤❤

  • @vetriselvi4993
    @vetriselvi4993 3 หลายเดือนก่อน +15

    Kooda dance aadura antha ponnu yaaru.... vera engeyum paathathu illayea... Vijay ku pair ah semaya dance panni iruku...

  • @thangamanithangamani9905
    @thangamanithangamani9905 หลายเดือนก่อน +6

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது ❤❤❤❤❤

  • @roslanhassan9684
    @roslanhassan9684 6 หลายเดือนก่อน +28

    The unimaginable beat from Ilayaraaja Sir with youthful Hariji voice - plus with Palani Bharathi lyrics brought us to travel along the meaning of the song....

  • @vigneshnarasimman2372
    @vigneshnarasimman2372 4 หลายเดือนก่อน +42

    சின்னவயசுல இந்த பாட்ட பார்த்தபோயிருந்தே ஒரு கேள்வி உருத்திட்டேயிருக்கும். 'ஏன் ஷாலினி விஜயை அப்ப்ப்படி பார்க்கிறார்!!??'
    இந்த பாட்டுல விஜய் தன்னோட ப்ளாஷ்பேக்கை பூடகமா சொல்றார். இத ஷாலினி கவனிச்சு, விஜய் யாரையோ ஆழமா மிஸ் பண்றார், விஜயிடம் ஏதோ சரியில்ல, அவரை யாரவது பார்த்துக்க வேண்டிய நிலையில இருகார்னு புரிஞ்சுபாங்க. இந்த புரிதலுகான தேடல்தான் அந்த பார்வை.
    'நிலவு பாட்டு ஓர் நாள் கேட்டேன்' இங்க பாட்டு/இசைங்கறது ஒரு நபர். 'மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்' அந்த நபருக்கும் விஐய்க்குமான பழக்கத்த சொல்றார். 'அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்கு புரிந்தது இரு உயிருக்கு புரிந்தது இங்கு யாருக்கு தெரிந்தது' விஜய்க்கும் அந்த நபரு(இசை)க்குமான உறவ நம்மள (இருஉயிர் = விஜய், ஷாலினி) தவிர யாரும் புரிஞ்சுகலனு வருத்தபடுறார். 'இசையில் கலந்து மிதக்கும் தென்றலே! இசையின் மகளை பார்த்ததில்லையோ!' இந்த வரியில அந்த நபர் ஒரு பெண் (இசையின் மகள்) அப்படினும் உனக்கும் (தென்றலேனு ஷாலினிய ஜஸ் வைக்கிறார்) அவள பாக்கணுமானு ஷாலினியோட க்யூரியாசிட்டிய தூண்டுறார். :-)

  • @Bijigetah755
    @Bijigetah755 8 หลายเดือนก่อน +75

    what a tunes given by God of Music Raja sir with Vijay & Hariharan.. 4:41 to 4:50 only Raja sir can do this of tunes and music score...

  • @lathishnasana7991
    @lathishnasana7991 6 หลายเดือนก่อน +26

    2023, still Addicted , thalpathy expression and steps❤ in Hari voice ❤

  • @Glazermohanfederline
    @Glazermohanfederline 8 หลายเดือนก่อน +48

    Vijay is a all in one person.He is so good in everything.

  • @ty-pv1re
    @ty-pv1re 8 หลายเดือนก่อน +654

    2023 la பார்த்தாலும் சலிக்கல

  • @sudhakarj3524
    @sudhakarj3524 8 หลายเดือนก่อน +52

    இசைஞானி இசையமைத்து ஹரிஹரன் குரலில் கண்ணுக்குள் நிலவு படத்திலிருந்து இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤❤❤❤

  • @user-sq8gn7nh6i
    @user-sq8gn7nh6i หลายเดือนก่อน +4

    என்ன பாட்டுடா உடம்பெல்லாம் புல்லரிக்குது❤❤❤❤

  • @sathyanarayanan9087
    @sathyanarayanan9087 3 หลายเดือนก่อน +6

    Raja rajathaan.... Still feel fresh

  • @royroo4751
    @royroo4751 5 หลายเดือนก่อน +16

    5:33 i love the transition to reality❤

  • @Shubhankar_Chakraborty
    @Shubhankar_Chakraborty 4 หลายเดือนก่อน +11

    This Film and Priyamudan both Films Should Be Celebrated. .
    Most Rare Films in his Career ❤

  • @user-gb2ur6wd7n
    @user-gb2ur6wd7n 6 หลายเดือนก่อน +5

    Enna voice da Samy....eththana mura vena ketkalam

  • @krishnaveni5913
    @krishnaveni5913 8 หลายเดือนก่อน +29

    Vijay anna veraleval actor hero mass nice dance❤❤❤❤❤❤❤❤❤❤ my favourite hero Vijay anna❤❤❤❤❤❤

  • @senthamizhyt6501
    @senthamizhyt6501 9 หลายเดือนก่อน +68

    Thalapathy dance vera level

  • @user-eb6zj9yo8y
    @user-eb6zj9yo8y หลายเดือนก่อน +4

    பாடலாமா..... so so cute vijay❤❤❤

  • @tamilsutrula4777
    @tamilsutrula4777 7 หลายเดือนก่อน +70

    நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
    மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
    நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
    மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
    நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
    மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
    அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது
    இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது
    இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ
    நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
    மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
    கனவுகள் வருவது விழிகளின் விருப்பமா
    கவிதைகள் வருவது கவிஞனின் விருப்பமா
    குயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம்
    மலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம்
    குயில்களும் மலர்களும் அதிசயம் கனவுகள் கவிதைகள் ரகசியம்
    நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
    மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
    நிலவொன்று நடந்தது சுவடுகள் மனதிலே
    மழை வந்து நனைத்தது இசை என்னை செவியிலே
    கொலுசுகள் கீர்த்தனை யாரந்த தேவதை
    விழிகளில் விரிகிறாள் யாரந்த தாமரை
    இது ஒரு புதுவிதப் பரவசம் மயக்குது இசையென்னும் அதிசயம்
    நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
    மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
    அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது
    இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது
    இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ
    நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
    மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
    நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
    மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்

  • @Glazermohanfederline
    @Glazermohanfederline 8 หลายเดือนก่อน +45

    I haven't or didn't see anyone as good as him in tamil cinema.
    Thank you for giving us the excellent dance and song Mr Vijay.

  • @iamdangerous9370
    @iamdangerous9370 ปีที่แล้ว +27

    Super song super quality thanks bro 👌 🙏 🙌 ❤❤❤

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 8 หลายเดือนก่อน +29

    THALAPATHY ANNAN DA..DANCE LA IVARAI MINJA INI YEIVANUM PORAKKA PORADHU ILLAI😍😍😍😍😍😍

    • @dillibabus5995
      @dillibabus5995 7 หลายเดือนก่อน +1

      Prabu deva LoL

    • @TonyBlaze-wv8ue
      @TonyBlaze-wv8ue 3 หลายเดือนก่อน

      Only speed and flexible wise but no way to compare when grace and cuteness

  • @nivethanivetha1744
    @nivethanivetha1744 3 หลายเดือนก่อน +3

    Eana voice Hariji ✨2024layum Fresha irukku🌿 Yarula Accept Pndringa ❤

  • @trivenipillai6980
    @trivenipillai6980 8 หลายเดือนก่อน +78

    Vijay sir dance Ilayaraja sir music and Hariharan Sir vocals...to notch... Mesmerised listening to this❤❤❤❤

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te 7 หลายเดือนก่อน +19

    Maestro Ilayaraja ❤❤❤
    Pazanibharathi❤❤❤
    Vijay dance ❤❤❤
    Hariharan ❤❤❤

  • @karthickraja7298
    @karthickraja7298 3 หลายเดือนก่อน +6

    Miss u thalapathy❤

  • @karthikkn1285
    @karthikkn1285 3 หลายเดือนก่อน +4

    💙Sounds mix omg 🤯 plz headset use 🎧 Raja sir 💐

  • @travelwithsong797
    @travelwithsong797 6 หลายเดือนก่อน +7

    intha music kettale vera oru ulagathuku ponathu pola irukkum ❤❤❤

  • @senthilkumar3719
    @senthilkumar3719 4 หลายเดือนก่อน +4

    பக்கா மாஸ் கவிஞர்.திரு. பழனிபாரதியின் இப்பாடல் 🌹🌹🌹

  • @surendhararumugam7331
    @surendhararumugam7331 8 หลายเดือนก่อน +40

    Nilavu paattu nilavu paattu…
    Orr naal ketten
    Moongil kaattil moongil kaattil…
    Naalum padiththen
    Male : {Nilavu paattu nilavu paattu…
    Orr naal ketten
    Moongil kaattil moongil kaattil…
    Naalum padiththen} (2)
    Male : Andha isaiyin ragasiyam
    Iru uyirukku purindhadhu
    Iru uyirukku purindhadhu
    Ingu yaarukkuth therindhadhu
    Isaiyil kalandhu midhakkum thendralae
    Isaiyin magalai paarththadhillaiyo
    Male : Nilavu paattu nilavu paattu…
    Orr naal ketten
    Moongil kaattil moongil kaattil…
    Naalum padiththen
    Male : Kanavugal varuvadhu
    Vizhigalin viruppamaa
    Kavidhaigal varuvadhu
    Kavinjanin viruppamaa
    Male : Kuyilgalin iruppidam
    Isaiyaal ariyalaam
    Malarndhidum malargalai
    Vaasanai sollalaam
    Kuyilgalum malargalum adhisayam
    Kanavugal kavidhaigal ragasiyam
    Male : Nilavu paattu nilavu paattu…
    Orr naal ketten
    Moongil kaattil moongil kaattil…
    Naalum padiththen
    Male : Nilavondru nadandhadhu
    Suvadugal manadhilae
    Mazhai vandhu nanaiththadhu
    Isai yennai seviyilae
    Male : Kolusugal keerththanai
    Yaarandha dhevadhai
    Vizhigalil virigiraal
    Yaarandha thaamarai
    Idhu oru pudhuvidha paravasam
    Mayakkudhu isaiyennum adhisayam
    Male : Nilavu paattu nilavu paattu…
    Orr naal ketten
    Moongil kaattil moongil kaattil…
    Naalum padiththen
    Male : Andha isaiyin ragasiyam
    Iru uyirukku purindhadhu
    Iru uyirukku purindhadhu
    Ingu yaarukkuth therindhadhu
    Isaiyil kalandhu midhakkum thendralae
    Isaiyin magalai paarththadhillaiyo
    Male : {Nilavu paattu nilavu paattu…
    Orr naal ketten
    Moongil kaattil moongil kaattil…
    Naalum padiththen} (2)

  • @senthilchinnu2480
    @senthilchinnu2480 4 หลายเดือนก่อน +6

    2024 that vibe ❤ and music lyrics 👌

  • @rbeditingofficial2133
    @rbeditingofficial2133 2 หลายเดือนก่อน +4

    2024 la pathalum antha feel innum appadiye than eeukku❤

  • @SivaramanMaya
    @SivaramanMaya 4 หลายเดือนก่อน +6

    2024 la கேட்டுகிட்டு இருக்கிறேன்.

  • @vijayvigneshvaran4249
    @vijayvigneshvaran4249 7 หลายเดือนก่อน +11

    Final dance step cute and impressed too much👍

  • @asaithambi8822
    @asaithambi8822 10 หลายเดือนก่อน +28

    இசைக்கு அரசன் " இளையராஜா "

  • @murshidmubarak
    @murshidmubarak 3 หลายเดือนก่อน +8

    எல்லாமே நல்லா தான் போய்ட்டு இருந்திச்சி சேர். Why this kolaveri ண்ணுட்டு ஒருத்தன் வந்தான் சேர். பூரா பாட்டயும் அவனே பாடுவான் சேர்🥲

  • @shankars4721
    @shankars4721 4 หลายเดือนก่อน +6

    Thalaivaa cinema va vittu pogatheenga pls.

  • @SharmilaMondal-zf8dt
    @SharmilaMondal-zf8dt 4 หลายเดือนก่อน +3

    I don't know Tamil language but I saw many Tamil movie.This movie I saw 2 time's.Very good singer hatihoron ji

  • @user-kb3rr1no9h
    @user-kb3rr1no9h 3 หลายเดือนก่อน +3

    Hari sir voice is gold 🥇

  • @NishaP-zt5zj
    @NishaP-zt5zj 5 หลายเดือนก่อน +5

    2024 la kuada na pakuran my favorite song ❤❤❤❤❤❤❤❤ Vijay anna my favorite❤❤❤❤❤❤ love you anna

  • @perumalsait2429
    @perumalsait2429 5 หลายเดือนก่อน +7

    2024 ல் பாடல் கேட்கிறேன்

  • @kajahbaseer7713
    @kajahbaseer7713 7 หลายเดือนก่อน +16

    2023 ketkuravanga like போடுங்க❤❤

  • @geethat368
    @geethat368 7 หลายเดือนก่อน +18

    That red chudi who is dancing with Vijay is really dancing well.. thalapathy ku equal ah dancing😎

  • @prabhuramanceramics4283
    @prabhuramanceramics4283 4 หลายเดือนก่อน +5

    Kamala cinimas will release this movie... கண்ணுக்குள் நிலவு

  • @RAJASEKAR-yv7kf
    @RAJASEKAR-yv7kf 6 หลายเดือนก่อน +6

    Antha ponnu dance ❤

  • @naveenkumar7464
    @naveenkumar7464 3 หลายเดือนก่อน +3

    90s kids golden memories.....
    Tru love

  • @hemaathiseshanarayanan352
    @hemaathiseshanarayanan352 8 หลายเดือนก่อน +16

    அனைவரும் இந்நாட்டின் அரசர்கள்.

  • @akshaybrothers
    @akshaybrothers 8 วันที่ผ่านมา

    From time 4.15 to 4.50, only raja sir can do these fast tunes. That's why raja sir is number 1 in the music industry

  • @sathishkumarkumar4683
    @sathishkumarkumar4683 4 หลายเดือนก่อน +4

    Choreography vera level

  • @Task.Man.valla.
    @Task.Man.valla. 8 หลายเดือนก่อน +18

    My favorite song ♥️

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi 3 หลายเดือนก่อน +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது ❤😊

  • @saiprasad9604
    @saiprasad9604 หลายเดือนก่อน +2

    Only 90 kids understand what is music

  • @user-fg9ux7kh2e
    @user-fg9ux7kh2e หลายเดือนก่อน +1

    Ennakum romba pidikum in tha 🎵song❤

  • @arulkalai8129
    @arulkalai8129 8 หลายเดือนก่อน +20

    My favourite voice Hari sir 😍

  • @h2hpunisher236
    @h2hpunisher236 15 วันที่ผ่านมา

    There is no genre that Ilayaraja can’t do!!! Spectacular ❤

  • @mahakrishna3956
    @mahakrishna3956 หลายเดือนก่อน +2

    3:54 paaaa semmaaaa.....

  • @SeethaJayasankar-ko5fm
    @SeethaJayasankar-ko5fm 18 วันที่ผ่านมา +2

    2024 Vijay fans ❤

  • @kdp1997
    @kdp1997 8 หลายเดือนก่อน +11

    ഹരിഹരൻ വോയ്സ് വിജയിക് കറക്ട് ആണ്

  • @manikandanbanu2889
    @manikandanbanu2889 หลายเดือนก่อน +1

    இளையா தளபதி விஜய்தான் எனக்கு பிடிக்கும் 🔥🔥🔥🔥

  • @muneeswaran5489
    @muneeswaran5489 3 หลายเดือนก่อน +3

    அன்றும் இன்றும் என்றும் சலிக்காமல் இருக்கும் பாடல்

  • @kishoresk9767
    @kishoresk9767 5 หลายเดือนก่อน +4

    2024..all time favorite

  • @thewelcometodark
    @thewelcometodark 9 หลายเดือนก่อน +13

    Vijai in padangalil kathai irunthathu appoluthu... Appo thaya Vijay rasigan naan. ippothu kathaium illai verum mass endra peyaril veru paathayil sendru kondu irukiraar. Kathai illatha padam verum kuppai than.

  • @themt351
    @themt351 4 หลายเดือนก่อน +3

    Still I am 25, but 2050 year 4:49 la kettalum It gives a more vibe

  • @kkrishnan6632
    @kkrishnan6632 5 หลายเดือนก่อน +5

    சிவப்பு சுடி ஆடல் அருமை

  • @a.jothilakshmia.jothilaksh4622
    @a.jothilakshmia.jothilaksh4622 ปีที่แล้ว +12

    Super Song super music 👌👌👌👌👌

  • @prabinrajababu7
    @prabinrajababu7 8 หลายเดือนก่อน +13

    My favourite song

  • @Itz_Raja
    @Itz_Raja 4 หลายเดือนก่อน +5

    Thalapathy ❤

  • @senthils2234
    @senthils2234 2 หลายเดือนก่อน +1

    Thank yoU

  • @TheSabarirajan
    @TheSabarirajan 6 หลายเดือนก่อน +5

    Vijay koda yar andha pair... 😮

  • @manojkumar-vx9ch
    @manojkumar-vx9ch หลายเดือนก่อน

    இந்த நிலவு பாட்டை நானும் ஓர் நாள் கேட்டேன் இன்றும் உணர்கிறேன் அந்த நிலவின் குழுமையை

  • @user-qi7lt1tf8l
    @user-qi7lt1tf8l 6 หลายเดือนก่อน +4

    Vera level béats.....2023 ...sema

  • @jamunadinesh7915
    @jamunadinesh7915 8 หลายเดือนก่อน +12

    Thalapathy dance excellent

  • @gowthu_cancer8660
    @gowthu_cancer8660 หลายเดือนก่อน +1

    2024 I'm still watching❤❤❤

  • @sankaradithyan8576
    @sankaradithyan8576 4 หลายเดือนก่อน +1

    Antha red colour dress ponu shaliniya duck out panitu century adichurchu. Sema performance 😊

  • @mdh5754
    @mdh5754 4 หลายเดือนก่อน +3

    Epic Song 🙌

  • @user-wl4gy9il7w
    @user-wl4gy9il7w 6 หลายเดือนก่อน +1

    Unga azhaga unga pullaigo kitta kamikinga unga passion neata irrukatum😊

  • @AzanAzan-xc5el
    @AzanAzan-xc5el 8 หลายเดือนก่อน +10

    Thalapathi dance super

  • @mohamedsiddhick9321
    @mohamedsiddhick9321 20 วันที่ผ่านมา +2

    Englishதமிழ்
    பாடகர் : ஹரிஹரன்
    இசை அமைப்பாளர் : இளையராஜா
    ஆண் : நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
    ஓர் நாள் கேட்டேன்
    மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்
    நாளும் படித்தேன்
    ஆண் : {நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
    ஓர் நாள் கேட்டேன்
    மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்
    நாளும் படித்தேன்} (2)
    ஆண் : அந்த இசையின் ரகசியம்
    இரு உயிருக்குப் புரிந்தது
    இரு உயிருக்குப் புரிந்தது
    இங்கு யாருக்குத் தெரிந்தது
    இசையில் கலந்து மிதக்கும் தென்றலே
    இசையின் மகளைப் பார்த்ததில்லையோ
    ஆண் : நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
    ஓர் நாள் கேட்டேன்
    மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்
    நாளும் படித்தேன்
    ஆண் : கனவுகள் வருவது
    விழிகளின் விருப்பமா
    கவிதைகள் வருவது
    கவிஞனின் விருப்பமா
    ஆண் : குயில்களின் இருப்பிடம்
    இசையால் அறியலாம்
    மலர்ந்திடும் மலர்களை
    வாசனை சொல்லலாம்
    குயில்களும் மலர்களும் அதிசயம்
    கனவுகள் கவிதைகள் ரகசியம்
    ஆண் : நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
    ஓர் நாள் கேட்டேன்
    மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்
    நாளும் படித்தேன்
    ஆண் : நிலவொன்று நடந்தது
    சுவடுகள் மனதிலே
    மழை வந்து நனைத்தது
    இசை என்னை செவியிலே
    ஆண் : கொலுசுகள் கீர்த்தனை
    யாரந்த தேவதை
    விழிகளில் விரிகிறாள்
    யாரந்த தாமரை
    இது ஒரு புதுவிதப் பரவசம்
    மயக்குது இசையென்னும் அதிசயம்
    ஆண் : நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
    ஓர் நாள் கேட்டேன்
    மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்
    நாளும் படித்தேன்
    ஆண் : அந்த இசையின் ரகசியம்
    இரு உயிருக்குப் புரிந்தது
    இரு உயிருக்குப் புரிந்தது
    இங்கு யாருக்குத் தெரிந்தது
    இசையில் கலந்து மிதக்கும் தென்றலே
    இசையின் மகளைப் பார்த்ததில்லையோ
    ஆண் : {நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு
    ஓர் நாள் கேட்டேன்
    மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்
    நாளும் படித்தேன்} (2)