அக்கா நீங்க பேசுறத கேட்குறதே ஒரு மோட்டிவேஷன் தான் உங்க வீடியோ ரொம்ப சூப்பர் மற்றும் ரொம்ப அழகா இருக்கு நிறைய விஷயங்கள் தெரிஞ்சுகுறேன் இப்படியே போடுங்க அக்கா
Akka pesitte video podunga akka please unga pechil irukkum varthaigal engal vaalkkai mariyadhu ipo ea family role model vaalgirom dhayavu seidhu ippadi pesiye video podanum chettinadu ammani channel neraiya family munnetrathukku valikaatti varthai illai promise akka manasara soldre akka ea family munnetram chettinadu ammani channel followers anyvarukkum indha channel god is gift 🙏🙏🙏🙏🙏🙏🙏
Hi sister ur All vedio supper very positive energy . En paiyan 4th padikkiran unga vedio intersta papan margali matham 30 nal nilai vasal pooja seythom manasukku niraiva erunthathu ungal poojai en painukku piddikkum follow panran kuttiya vel vanki errukkan . Unga channal menmelum valara valthukkal sister .nala eruppom ellarum nalla eruppom periya levela nanga ella sister but nalla varuvom enkira nambikkai erukku thank you sister
Sis neega unga manasukku sollamathiri video potuga yenna very motivated erukku sis athan unga video parkaram sis unga video house wife very motivated sis ❤❤❤❤❤❤❤
அக்கா உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் அக்கா கண்டிப்பாக உங்க ஆசை எல்லாமே நிறைவேறும் அக்கா நீங்க போடுர கோலங்கள் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா நானும் பிரம்ம முகூர்த்த பூஜை செய்கிறேன் அக்கா நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி அக்கா ❤❤🎉🎉😊😊
Hi sis how are you 😊amam sis evlo velai senjalum oru cup coffee ephada khudikinum avalla erekum athey khudiconey Maru jenmam edhethamari erekum😂😂😂tq for your video sis❤❤❤❤❤❤
Sister long videova kodunga romba miss pamnen ithupol video vai ippothan happy a Iruku Pooja video va athigam kodunga sister nega ninaithathu kandipaga nadakum sister ❤❤
எனக்கு ஒரு சந்தேகம் சகோதரி பிரம்ம முகூர்த்த விளக்கு என்பது எந்த இடத்தில் ஏற்றுவது நீங்க வாசலில் இரண்டு விளக்கு வைத்திருக்கிறீர்கள் மார்கழி மாத வீடியோவில் கோலத்தில் ஐந்து முக விளக்கு வைத்திருந்ததை பார்த்தேன் நேற்றிலிருந்து பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றி இருக்கிறேன் என்று சொன்னீர்கள் அது எந்த இடத்தில் வைத்திருக்கிறீர்கள் ப்ளீஸ் எனக்காக இதை விபரமாக சொல்லுங்கள்
ஹாய் சிஸ்டர் லாங் வீடியோ எடுத்து எப்படி எடிட்டிங் பண்றதுன்னு சொல்லிக் கொடுங்க சிஸ்டர் நானும் யூடியூப் சேனல் வைத்திருக்கிறேன் சார்ட் வீடியோ மட்டும் தான் போடுகிறேன் லாங் வீடியோ எப்படி எடிட் பண்றதுன்னு தெரியல சிஸ்டர் ப்ளீஸ் சொல்லித்தாங்க உங்க வீடியோவுக்காக காத்திருப்பேன்🎉🎉 மை சேனல்சப்போர்ட் பண்ணுங்க சிஸ்டர்❤❤❤
Unga vedio than enakku motivation. Super 👌 👍
Neenga pesurathuthan engaluku motivation.
Yes neenga kodukura vidio rompa yousful sis❤❤
Akka yanakkum sampar pudikkum😊, useful video, tq ka
Kandippa nadakkum sis❤
Amma samayal arumai you are motivation queen 🎉🎉🎉🎉🎉
Ellorum nalla irukkanum nu ninaikkira ungalukku Unga venduthal viraivil nadakkum❤vaazga vazamudan jeevadevi mettupalayam ❤❤❤
Akka samayal super❤
Me too akka.coffee illana antha nalla odathu,
Yes sis short ah kudutha easy ah parka mudiuthu but long aa irukum pothu apuram parthukalam illa half ah tha parka time iruku.
No boaring sister, kandipa nala views pogum sister
🙏🙏🙏👌👌👌🤗🤗🤗
நன்றி அக்கா🙏
நீங்க பண்ற பிரம்ம முகூர்த்த பூஜா போடுங்க அக்கா❤❤❤
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🦚🙏
Rasam அருமையாக இருந்தது நன்றி சகோதரி
அக்கா நீங்க பேசுறத கேட்குறதே ஒரு மோட்டிவேஷன் தான் உங்க வீடியோ ரொம்ப சூப்பர் மற்றும் ரொம்ப அழகா இருக்கு நிறைய விஷயங்கள் தெரிஞ்சுகுறேன் இப்படியே போடுங்க அக்கா
Ok Sister ❤️🥰
Akka pesitte video podunga akka please unga pechil irukkum varthaigal engal vaalkkai mariyadhu ipo ea family role model vaalgirom dhayavu seidhu ippadi pesiye video podanum chettinadu ammani channel neraiya family munnetrathukku valikaatti varthai illai promise akka manasara soldre akka ea family munnetram chettinadu ammani channel followers anyvarukkum indha channel god is gift 🙏🙏🙏🙏🙏🙏🙏
En veettlayum money plant erukku nanum plant priyar good sister God bless you sister🥰🥰🥰
Hi sister rasam. Super thy poosam sengal vaithu poojai pannivathu patri video kodunga
Hai sister unga video enoda inspiration mind romba positive ah erukku very very thank you so much
Thank you sister 🙏❤️❤️🥰
Akka neenga ennaikum nalla irupinga unga manasu kallam kabadam illatha manasukku enga ellorukkum neenga nalla irukrathu pola naangalum nalla irukkanumnu sollringa thanks akka❤
Thank you sister ❤️❤️🙏
Hi sister ur All vedio supper very positive energy . En paiyan 4th padikkiran unga vedio intersta papan margali matham 30 nal nilai vasal pooja seythom manasukku niraiva erunthathu ungal poojai en painukku piddikkum follow panran kuttiya vel vanki errukkan . Unga channal menmelum valara valthukkal sister .nala eruppom ellarum nalla eruppom periya levela nanga ella sister but nalla varuvom enkira nambikkai erukku thank you sister
Sis neega unga manasukku sollamathiri video potuga yenna very motivated erukku sis athan unga video parkaram sis unga video house wife very motivated sis ❤❤❤❤❤❤❤
அக்கா நீங்க சிரிச்சு பேசும்போது நேரடியா பார்த்து பேசுற மாதிரி இருந்து நானும் சிரிக்கிறேன் அக்கா நன்றி அக்கா
Thank you sister ❤️🙏
அக்கா உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் அக்கா கண்டிப்பாக உங்க ஆசை எல்லாமே நிறைவேறும் அக்கா நீங்க போடுர கோலங்கள் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா நானும் பிரம்ம முகூர்த்த பூஜை செய்கிறேன் அக்கா நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி அக்கா ❤❤🎉🎉😊😊
Hi sis how are you 😊amam sis evlo velai senjalum oru cup coffee ephada khudikinum avalla erekum athey khudiconey Maru jenmam edhethamari erekum😂😂😂tq for your video sis❤❤❤❤❤❤
Sister long videova kodunga romba miss pamnen ithupol video vai ippothan happy a Iruku Pooja video va athigam kodunga sister nega ninaithathu kandipaga nadakum sister ❤❤
❤ super sister .we pray for you to be succeed in your brahma murtha Pooja.
Hi sis good mrg epo long vedios poduvinganu wait pannitu irundhen sis nenga soldradhu unmaidhan sis bramma mugurtham poojai rombave nalla oru god gift nenga solli kudukaradhelam nanum seiren sis seekirame oru nalla news soldren sis ❤❤🥰
Super sister ❤️❤️🙏🙏
Akka unga video pathale anantham ❤️❤️❤️❤️
Thank you sister ❤️🥰🙏
Stitching video podunga sister
Super mam
No bore akka unga video pathuttu tha matha velaye
Hi, பூபதி அக்கா நீங்க சூப்பர்ர்ர்.நான் திருப்பூர். என் பெயர் வசந்தி.
மாடவிளக்கு எங்க வாங்கினீங்க நல்லா இருக்கு
Sorrakkai skin peel pannitu use pannunga sister, always ur a motivational queen for me 😍😍😍😍clear my vel maral doubt.
Hi akka மார்கழி மாதம் பிரம்ம முகூர்த்த வீடியோ எல்லாமே சூப்பர் அக்கா எனக்கு அந்தமாதிரி வீடியோனா ரொம்ப ரொம்ப பிடிக்கும் அக்கா 🙏🙏🙏
Neenga ninaithathu nadakum sis❤
Hi sister unga voice kettukitte erukkanum pola erukku akka lovely voice ungalukku
Thank you sister ❤️🙏
Hi sister unga video positiva erukku super sister 😊
Thank you sister 🥰❤️
❤❤
Akka nenga sonnathu correct na feel pannen namma comments padikkalenu nenga vloge kodunga ka faceku haruku samayal tips motivation speech ipdi kodunga ❤
Sis na first floreal eruka veliya kolam poda mudiyathu kiza poitu kolam podra velakku yethum pothu veetu vasalla yetralama sis
Vedio super 🎉 blouse cutting and stiching vedio podunga sis pls❤
Comment video kudunga akka yengalukku thonatha kelvi kalum neraiya Peru kekurathala yengalal neraiya vesaiyam therinjika mudeiyethu
Thank you sister
Hi sister❤ your speech sweet ❤
Morning diffine seiya mattungla sister nanum pramma mugurtha deepam ettha aarampichten sister super vlogs sister
Akka இன்னக்கி தீபம் வெச்ச டைம் என்ன? வெளிச்சம் இருந்த மாதிரி இருந்தது. அதான் கேட்டேன் அக்கா.
Positve mind, successful life, nallathe nadakkum. Nanum yt start pannierukken Like pannunga Vazhga valamudan ❤️ unga videos elllam parpen please reply sis
Sami kumudum pothu bell adikkanum ah sis baby sound kettu ezhuthudura😢
Sister bramma mugurtha vendudhal eppdi vaikanum konjam sollunga ennala thodrndhu seiya mudiyala early a eludhukka adavadhu oru 4.30 ku endhikanum adhukum tips sollunga sister 2 ku sethu kandippa reply pannunga sister 🙏🙏🙏
❤காலை வணக்கம்அக்கா❤
🙏🙏❤️
Brahma muhurta poojai husband,kulanthaikal thoonkitu irukum pothu seilama
Good morning sister
Microven la neenga என்னன்ன recipes செய்வீங்கன்னு செஞ்சு காட்டுங்க.
No sister neenga day fulla video pota kuda na papa. Neenga long video ve kudunga
Hi akka ❤ siruchutte video podunga atha alagu unga videosku
அக்கா அசைவம் சாப்பிட்டால் தலைக்கு குளிச்சிட்டு தான் விளக்கு ஏத்தனுமா
Sis kolambu vessel what meterial please reply
Good morning sister ❤❤❤
Good morning sister ❤️🙏
Premma muhurtham pooja non veg edukkalama vendava akka
Sis enthamathiri video potuga sis house wife rempa rempa usefulla erukkum sis. Sis dr kettu diet follow pannuga yenna women age aaga aaga rempa weak erukkum sis pls pls plsdrkettu neega diet follow pannuga odampu rempa aarogima erukanum sis. Neega yenga sister mathiri .❤❤❤❤❤❤❤
Ama akka
Nenga sollvadhu saei dhan akka romba long video pakka time irukkadhu orumaium irukadhu ana unga video nalla irukku ❤
Thank you sister ❤️🙏
15 minutes mela podTheengamam
10 நிமிடம் video கொடுங்க views nalla pogum
Ok Sister 🥰❤️
No long videove kudunka
அக்கா நீங்க வெங்காயதே கழிவி கட் பண்ணுங்க
Sis kuluchittu vanthu dailyum vasal thelithu kolam podaraigala sis. Yeluthathum kulithu vittu vaasal kolam potaraigala sis kojam solluga sis naagalum follow panni bremma muhurta deepam potaram sis. ❤❤❤❤❤❤
Hi sister 🥰🥰🥰❤️❤️❤️
Hi sister ❤️🥰🙏
Nadakum sister nambi panunga🎉🎉
Sema pasitiva iruku sis ithe mariye kudunka
.அக்கா நானும் செவ்வாய்க்கிழமையிலிருந்து பிரம்ம முகூர்த்த விளக்கு ஏத்துறேன் தைப்பூச வரைக்கும் ஏத்தலாம்னு இருக்கேன்
ஏற்கனவே சில சந்தேகங்கள் கேட்டிருக்கிறேன் சகோதரி இதர வீடியோவில் அதையும் சொல்லுங்கள் உதவியாக இருக்கும் எங்களது பூஜைகளை தொடர
Sister andha vasalla pasu madu silai vechurukingala adhu enga vanguninga romba alaga iruku adha pathi sollunga
Video kuduthhurukanka check panni parunka
Sis 48 days poojai muduchuten bramma mugurtha poojai enniku than mudunchuthu sis aanalum en vendithal entha maatramum ellai enna panrathu marupadium thodarnthu pannanuma ella nadukamanu theriyala pls explain pannunga
Thodarnthu seinga sister kandipa neenga ninaipathu nadakum sister ❤️🙏🙏❤️
Unga vendithal evlo dayasla niraiveruchunsis
அம்மா வீட்டில் வெற்றிலை கொடி வளர்க்கலாமா எந்த திசையில் வளர்க்கலாம் சொல்லுங்க அம்மா பிளிஸ்
Hi
Hi sis long video editing share sis
Waterflow aahura mathiri artificial plant vachiruntheenga sister adhu enga vanguneenga
Video kuduthuruken parunga sister 😊
டயட்ல இருக்க வேண்டுமென்றால் இரவு உணவை ஸ்கிப் செய்து விட்டு பழங்கள் பால்கள் எடுத்துக் கொள்ளலாம் உடம்பு வெயிட் போடாது
Akka வெளியில வைக்குற விளக்கு அதுவா kuliralama. Kolathula vaikkura vilakka கேக்குறேன்
Erandumecseiyalam sister ❤️
Hi Akka ❤️
Hi sister 🥰
Two days ah Nan 5.30 kulla deepam yeathurean sister engaluku Vara veanduya amount varala 28 years ah pending la eruku murugar kita veandi erukean
Kandipa vanthurum sister ❤️🙏
எனக்கு ஒரு சந்தேகம் சகோதரி பிரம்ம முகூர்த்த விளக்கு என்பது எந்த இடத்தில் ஏற்றுவது நீங்க வாசலில் இரண்டு விளக்கு வைத்திருக்கிறீர்கள் மார்கழி மாத வீடியோவில் கோலத்தில் ஐந்து முக விளக்கு வைத்திருந்ததை பார்த்தேன் நேற்றிலிருந்து பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றி இருக்கிறேன் என்று சொன்னீர்கள் அது எந்த இடத்தில் வைத்திருக்கிறீர்கள் ப்ளீஸ் எனக்காக இதை விபரமாக சொல்லுங்கள்
Thulasi madam vangetean unga vitu kichenla erukara stickers Lotus vangetean meesho yana stickers kuda vangitean
Super sister ❤️
ஹாய் சிஸ்டர் லாங் வீடியோ எடுத்து எப்படி எடிட்டிங் பண்றதுன்னு சொல்லிக் கொடுங்க சிஸ்டர் நானும் யூடியூப் சேனல் வைத்திருக்கிறேன் சார்ட் வீடியோ மட்டும் தான் போடுகிறேன் லாங் வீடியோ எப்படி எடிட் பண்றதுன்னு தெரியல சிஸ்டர் ப்ளீஸ் சொல்லித்தாங்க உங்க வீடியோவுக்காக காத்திருப்பேன்🎉🎉 மை சேனல்சப்போர்ட் பண்ணுங்க சிஸ்டர்❤❤❤
Akka pengal kadamai poojai
🙏❤️
அக்கா பிரம்மா முகூர்த்த விளக்கு எத்தனை ஏற்ற வேண்டும்
Video la soliruken sister
🍀💖💖🍀💖💖🍀
💖💖💖💖💖💖💖
💖💖💖💖💖💖💖
🍀💖💖💖💖💖🍀
🍀🍀💖💖💖🍀🍀
🍀🍀🍀💖🍀🍀🍀
Sister ennoda payan b.e mechatronics padichirukkann but velai kedaikkama kashta padrom😥en maganukku velai kedaikkanum vendikkonga sister 🙏en payan name Jaya Surya video la sollunga sister🙏🥺
Kandipa sister 🙏🙏🙏 velai seekiram kitaikum sis sister ❤️en paiyanum B.E than sister 😊 en paiyan Peru jayasurya sister ❤️🙏🙏❤️
Thank u so much sister❤️🙏unga payan perum Jaya Surya b.e padippu romba santhoshama irukku sister☺️
ᴜɴɢᴀʟᴜᴋᴜ ᴇᴛʜᴀɴᴀɪ ᴩᴀꜱᴀɴɢᴀ
2
Hi akka ❤