👌👌அருமையான பதிவு Revisiting a farm after 1 or 2 years is great idea 👍👍👍💪👌 உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉 மேலும் இது போன்ற மாட்டு பண்ணை பதிவுகள் போடவும் 👍🙏
Hi Most of the Cow is not healthy and showing only bones due to food timing and Labour management.. it’s really good to considering the Labour but simultaneously need to taken care the Cow’s
ஒரு நாளைக்கு ஒரு மாட்டுக்கு எவ்வளவு செலவு ஆகிறது?? 144 லிட்டர் மிக குறைவாக தெரிகிறதே 40 மாடுகளை வைத்து. ஒரு நாளைக்கு எவ்வளவு லிட்டர் பால் வருகிறது இந்த பண்ணையில்??
Thank you Mr breeder meet. Keep on going so a informative video. Could you please translate the whole video, don't translate half video.... Thank again.
இவரிடம் கேட்க வேண்டிய மிக முக்கியமான கேள்வி பண்ணை லாபகரமாக செல்கிறதா இதில் இருந்து மாதம் மாதம் தொடர் வருமானம் எடுக்கிறாங்களா? செலவுகள் போக லாபம் கிடைக்கிறதா?அல்லது இன்னும் கையில் இருந்து செலவு செய்யும் நிலை உள்ளதா என்ற உண்மை நிலமை பற்றி கேளுங்க நன்றி.
நன்றி நண்பரே. பண்ணை இலாபகரமாகத்தான் போகுது. சராசரி ஒரு நாளைக்கு 300 லிட்டர் பால் விற்பனை செய்கிறார். சொந்த நிலம் இருக்கு. மண்புழு உரம் மற்றும் ஜீவாமிர்தம் இன்னும் கூடுதல் வருமானமாக கிடைக்கிறது. பால் மட்டும் விற்பனை செய்தால் இலாபம் இருக்காது
👌👌அருமையான பதிவு
Revisiting a farm after 1 or 2 years is great idea 👍👍👍💪👌
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉
மேலும் இது போன்ற மாட்டு பண்ணை பதிவுகள் போடவும் 👍🙏
தங்களுடைய ஆதரவிற்கு மிக்க நன்றி நண்பரே
தங்களின் அர்பணிப்புக்கு நன்றி..
தங்களை இதுவரை கண்டதில்லை
நன்றிங்க 🙏
He is using best minerals and calcium for the cows..good questions and well explained..brother
Thank you so much for your comment brother
Nalla video bro... early morning 2 o clock matta kulikka vaikiraanga.... athuvum intha ayypasi maasathula....🦧🦧🦧🦧🦧🦧
Yes brother. மாடுகள் சுத்தமாக இருக்கனும் அதே நேரம் வெயில் நேரத்தில் கழுவினால் மாட்டிற்கும் நன்றாக இருக்கும். அப்புறம் இன்னும் புரட்டாசி முடியவில்லை 😜
மிகவும் பயனுள்ள பதிவு.... மிகவும் நன்றி நண்பரே.....அவர் பின்பற்றும் artificial insemination தகவலுக்காக காத்திருக்கின்றேன்.....
உங்களுடைய ஆதரவிற்கு மிக்க நன்றி நண்பரே
தோழிளாளியை மனிதனாக பார்க்கும் முதலாளி
ஆமாங்க. அவர்களும் சந்தோசமாக இருக்காங்க. மாதத்தில் 4-5 முறை அசைவம் மற்றும் சாப்பாட்டு செலவு மற்றும் ஒரு குழந்தையை படிக்க வைக்கிறார்
Best . Very often workers are treated very badly and inhuman way. Salute this man. Hats off to this boss
உங்கள் பணி மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துகள்
நன்றிங்க
@@BreedersMeet அண்ணா ஜெட்சன் அண்ணா மொபைல் நம்பர் கிடைக்குமா
சிறப்பு வாழ்த்துகள்
மீண்டும் கரிசல்பட்டி பால் பண்ணை
சிறப்பான பதிவு அண்ணா...
நன்றி திரு. ராஜேஷ்
நான் பார்த்ததிலேயே தெளிவான பண்ணையாளர் இது தான். மற்ற எல்லோரும் புலம்பி தீர்ப்பார்கள் எல்லாவற்றையும் மிகைப்படுத்தி பேசுவார்கள்
Super பதிவு
காலச்சக்கரம் வேகமாக சுழல்கிறது
Thank you
00 to 0.16 intro super
Background music + voice +💡
Thank you 🙏
பண்ணையாளர்கள் அதிகப்படியாக இரண்டு வருடங்கள் தாக்குப்பிடிக்க இயலவில்லை.
இல்லையெனில் சற்று குறைத்துக் கொள்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது
Hi Most of the Cow is not healthy and showing only bones due to food timing and Labour management.. it’s really good to considering the Labour but simultaneously need to taken care the Cow’s
Pellet mattum drya feed pannunga. Let the cows walk. It ll increase the production
Thanks for your comment
niraya correction points observed very good for me.
Thank you 👍
Good on him..nice planning
Thank you
True information.thanks
Thanks to both.. Special thanks to you brother..
Very good intention to give best of best..
I loved ur effort..
Jai hindh
Thank you brother for your support
Waiting for part 2
இன்னும் 7 வீடியோக்கள் இருக்கு நண்பரே
அண்ணா. இவரு கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் 70k கு 15ltr மாடு வாங்குறதுக்கு. 40k ku 15ltr பால் கறக்குற மாடு வாங்கிரலாம்னு சொன்னாரு. அத பத்தி கொஞ்சம் கேளுங்க. அப்பறம் மாடு வாங்குற விலை பத்தியும் கேளுங்க
சரிங்க சகோதரரே
ஒரு நாளைக்கு ஒரு மாட்டுக்கு எவ்வளவு செலவு ஆகிறது??
144 லிட்டர் மிக குறைவாக தெரிகிறதே 40 மாடுகளை வைத்து. ஒரு நாளைக்கு எவ்வளவு லிட்டர் பால் வருகிறது இந்த பண்ணையில்??
for one time
அதிகாலை 2 மணிக்கு குளிக்க வைப்பது தேவையற்றது.
Sir super water system + night water eppadi vaipanga
மழைக்கால பராமரிப்பு பற்றி பேசுங்கள் மற்றும் வருமானம் லாபம் நட்டம் பற்றியும் பேசுங்கள்
சரிங்க
நானும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்
Thank you. watch full video and write your comment
Brother enga pannaikum aatkal thevai ...help pannunga
Waiting....
Thank you. watch full video and write your comment
Excellent video bro it give brief Idea about labour management TQ
Thank you for your support
Sir அவர் தாது உப்பு என்ன கொடுக்கிறார் l
மழை காலங்களில் எப்படி சமாளிப்பது. ஒரு வீடியோ போடுங்க
Hi which chaff cutter is used in 🚜🐄🌾
Horizontal
40cows ku evlo acre la feed valakuranga? Broo? Ena variety? Epad separate pani valkuranga?
Great video anna iam weiting next video
Thank you
Thank you Mr breeder meet.
Keep on going so a informative video.
Could you please translate the whole video, don't translate half video....
Thank again.
Sure. Will do that. Actually people won’t see in second part
@@BreedersMeet i would like to follow all you video if it is translated about dairy farm and goat farm...
Super sir useful
Thank you sir
Machine s oda rates epudi iruku sir present Market la
Super video bro 👌
Thank you
Sir can I get calcium tonic name plzz
Could you please call to Mr. Jetson?
👌👌👌
Thank you
Millits husk available for sales
,
Ok
இவரிடம் கேட்க வேண்டிய மிக முக்கியமான கேள்வி பண்ணை
லாபகரமாக செல்கிறதா இதில் இருந்து மாதம் மாதம் தொடர் வருமானம் எடுக்கிறாங்களா? செலவுகள் போக லாபம் கிடைக்கிறதா?அல்லது இன்னும் கையில் இருந்து செலவு செய்யும் நிலை உள்ளதா என்ற உண்மை நிலமை பற்றி கேளுங்க நன்றி.
நன்றி நண்பரே. பண்ணை இலாபகரமாகத்தான் போகுது. சராசரி ஒரு நாளைக்கு 300 லிட்டர் பால் விற்பனை செய்கிறார். சொந்த நிலம் இருக்கு. மண்புழு உரம் மற்றும் ஜீவாமிர்தம் இன்னும் கூடுதல் வருமானமாக கிடைக்கிறது. பால் மட்டும் விற்பனை செய்தால் இலாபம் இருக்காது
தகவலுக்கு நன்றி மேலும் மேலும்
அவர் பண்னண விரிவடைய வாழ்த்துக்கள் நன்றி
Brother..please share this farmer’s phone number
Given in video description
Super bro 👌
Thank you
I am waiting
Thank you. watch full video and write your comment
Sir dairy farm videos neriya poduga
Sure
இந்த பண்ணைல expense அதிகமா இருக்கு so profit எப்படி பாக்குறாங்க?
இலாபம் தான்
Super
Thanks
Super bro
Thank you for watching
Karu.palaniyappan mathiri pesuraru... 😂
நன்றி
இந்த பண்ணைல கன்று குட்டிகளை வைத்து பால் சொரக்க வைக்கறாங்களா இல்லை என்ன பன்றாங்க... கன்று குட்டிகளா காட்டவே இல்ல
கன்றுகள் இருக்கு, சகோ. அண்ணன் அந்த காட்சிகளை சேர்க்காமல் விட்டுட்டாரு
@@mjshaheedok brother
தோராயமாக 20 கும் மேற்பட்ட கன்றுகள் இருக்குங்க. கன்றுக்குட்டிக்காக தனி வீடியோ இருக்கு அதில் நீங்கள் பார்க்கலாம்
நன்றி சகோதரரே
Good
Thanks
Waiting
Thank you. watch full video and write your comment
Sir plz put milking machine update bec people say it is failure
It’s not failure in technology wise but choosing company is important
waiting 🤔
Thank you. watch full video and write your comment
🇶🇦👍👍
Thanks for your support
இவரது ஆட்டு பண்ணை பதிவிடுங்கள்
சரிங்க
அண்ணா பண்ண கார் காண்டாக்ட் நம்பர் வேணும் கிடைக்குமா
Check in description
Anna intha bro number kitaikuma
Full
Not understanding
Kindly show your face.
ஒரு நாள் வருவேன் இன்னும் தரமான தகவல்களுடன். நன்றி
@@BreedersMeet thank you for your kind reply. We are waiting.
Evarudaiya speech labour labour
Keep only labour get milk
We understand wrongly all change with individual and after make wrong has rule.
Labour is challenging in agri and livestock
Anna please reply to me
Wasteful video with him unexperienced guy
19.10 பாருங்க மாடு தண்ணீருக்குள் தீவனத்தை தேடுகிறது.
Bro avunga contact details kedaikuma bro
Contact number given in video description
Anna unga mobile Number venum
Waiting .....
Thank you. watch full video and write your comment
Super
Thank you
Super