அருமையான துணிச்சல் ....இவர்களைப் போன்ற நீதிபதிகள் நிச்சயம் இந்தியாவிற்கு அதிகம் தேவை முக்கியமாக தமிழ்நாட்டிற்கு..... துல்லியமான தீர்ப்புகள்...நீதி என்றும் மக்களின் பக்கமே...... ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳
இப்படி சட்டத்தை காலில் போட்டு மிதித்தவரின் கட்சியை சேர்ந்தவர்களே ஜனநாயகத்தை பற்றி பேசுகிறார்கள். அவர்களுடனே கூட்டணி அமைத்துதான் இன்றைய திமுக ஜனநாயகம் பற்றி பேசுகிறார்.
காவிரி நதிநீர் ஆணையம் தமிழ்நாட்டிற்கு சிறப்பாக அமைத்துக் கொடுத்ததற்காக தெய்வத்திருமகள் கலைமகள் ஜெயலலிதா அவர்களுக்கு வழங்கப்பட்ட அநீதி தான் கன்னட வெறியர்களின் தீர்ப்பு
இந்தியாவின் முதுகெலும்பு நிர்வாகம் என்றால், மூச்சுக்காற்று நீதித்துறை... தீர்ப்பை தீர்மானிப்பதற்கு துணிச்சலும் வேண்டும் என்பதை எப்படி எடுத்துக் கொள்வது எனத் தெரியவில்லை...
இது போன்ற நாடுகளில் உரையாடல் குறித்து பக்கம் புதுப்பிப்பு பணி இல்லறம் துறவறம் மேற்கொண்டார் மேலும் அறிக யாழ்ப்பாணம் காணொளி என்பது தொன்நம்பிக்கை உள்ளது மனசாட்சியை இந்த தொகுதியில் நாலந்தா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார் ஆன்லைன் திறப்பதற்கு முன் சொந்தமான வாகனங்கள் நிகழ்ச்சிகள் வர்த்தக சேவைகள் தொடர வாழ்த்துக்கள் நண்பர்களே இது போன்ற உரையாடல்கள் மூலம் இயக்கப்படுகிறது
நீதிபதிகள் அன்று தீர்ப்பளித்தனர் ஆட்சியாளர்கள் அடிபணிந்தனர். அன்றைய நீதிபதிகள் போல் தீர்ப்பளித்த லோஹியா வின் கதி என்ன ஆனது???உச்சநீதிமன்ற நான்கு நீதிபதிகள் ஏன் வெளியே வந்து ஊடகங்கத்தில் பேட்டி கொடுத்த னர் இன்று.??? ஏனெனில் இன்றைய ஆட்சியாளர்கள் பாசிஸ்ட்கள்.
I think today Tamil nadu mr kiruba karan is very straight forward judge in Chennai high court.he is always talk with heart ,his voices for comman people.
ஓம்ஔஶ்ரீசாய்ராம் ! சிக்கல் பகவான் பார்வையால் - நல்ல தீர்வை கண்டுள்ளது ! ஆருருவ உளகுவார் உள்ளத்துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் - தமர் உகந்தது எவ் உருவம் அவ் உருவம் தானே தமர் உகந்தது - ஒரு நாயனாரும் வரு ஆழ்வாரும் அருளிய வாக்குகளுக்கு இணங்க-எப்படி எவர் பிரார்தனை செய்தாலும் அவ்வுருவில் வந்து அருள் கிடைத்துள்ளது ! Pray well ! God will pay !
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே மண்டல் கமிஷன் அறிக்கை கலாவதி நாள் வருடம் என்ன என்று உடனடியாக அறிவிக்க வேண்டுகிறேன் நன்றி கணேஷ் மணப்பாறை தொகுதி வாக்காளர்
இதயம் வலிக்கிறது! இப்பொழுது உள்ள நீதிபதிகளை நினைக்கும்போது!தமிழகத்தை நேசித்த இந்த மனது இப்பொழுது நினைக்கிறது ,நாம் முஸ்லிம் நாடுகளில் பிறந்திருக்கக் கூடாதா? என்று. தமிழகத்தில் நீதிமன்றங்களில் நீதி விற்பனையாகிக்கொண்டுள்ளது! இலஞ்சம் வாங்காத நீதிபதிகள் ஓரிருவர் இருக்கிறார்களோ என்னமோ?இலஞ்சம் கொடுத்தால் ,உடனே வழக்கை குற்றவாளிகளுக்கு சாதகமாக முடித்து விடுகிறார்கள்! பாதிக்கப்பட்டவர்கள், வசதியாக இருந்தால் உச்சநீதிமன்றம் வரை அலைந்து, நீதி கிடைக்காமலே இறந்து விடுகிறார்கள்! அதோ கொடுமை!
நீதிபதிகள் சின்ஹா, குன்ஹா, சிக்ரி பேன்றவர்கள் இந்நாட்டிற்கு இப்போது தேவை என்பதை உணர்ந்து கொண்டு அனைத்து மாநில அரசு ஊழியர் கள் மற்றும் நீதிபதிகளும் செயல் பட வேண்டும்
மாண்புமிகு பாரத துணை ஜனாதிபதி அவர்களே மண்டல் கமிஷன் அறிக்கை கலாவதி நாள் வருடம் என்ன என்று உடனடியாக அறிவிக்க வேண்டுகிறேன் நன்றி கணேஷ் மணப்பாறை தொகுதி வாக்காளர்
suresh kumar இது கதையல்ல நண்பரே ! நாங்கள் கண்கூடாக கண்ட உண்மைச் சம்பவம். நீங்கள் இளைஞர் என்றால் நமது புண்ணிய பூமியின் உண்மையான வரலாறு.. நமது விடுதலைப் போர் மற்றும் 1967க்குப் பிறகு நமது நாட்டின் வரலாறு பல பொய்யர்களால் மாற்றி எழுதப்பட்ட முறை - இவற்றைத் தேடிப்பாருங்கள்.. தேடிப்படியுங்கள்..! அதிலும் குறிப்பாகத் தமிழ் நாட்டின் வரலாறு இந்தத் திருட்டுத் திராவிடக் கட்சிகளின் பொய்யர்களால் எப்படி மாற்றப்பட்டு விட்டது என்பதையும் சேர்த்துப் படியுங்கள் நண்பரே ! நல்வாழ்த்துக்கள் நண்பரே !
மக்களுக்கு சாதகமாகவும் நீதிக்கு சாதகமாகப் நல்லதை எடுத்துரைக்கும் அவர்களுக்கு தண்டனையும் நல்லவர்களுக்கு விடுதலையையும் கொடுக்கும் நீதிபதிகள் தீர்ப்பு அளித்தால் உடனே மாற்றி விடுகிறார்கள் அந்த அவர்களை அந்த மற்றும் சட் டத்தை முறியடிக்க வேண்டும் நல்ல நீதிபதிகள் நிலையாக இருக்க நாட்டுக்கு நல்லது செய்யும் நீதிபதிகள் அதாவது சிங்காபூர் உள்ள நீதிபதிகள் நிரந்தரமாக பணியாற்ற அவர்களே எக்காரணத்தை கொண்டும் வேறு மாநிலத்திற்கு வேறு மாற்றாமல் இருக்கும் சட்டத்தை அமலுக்கு கொண்டுவர ஒரு வழி இல்லையா அப்படி அமுலுக்கு கொண்டு வந்தால் இவர்கள் புரிந்து செயல்படுவார்கள் அல்லவா மக்களுக்கு நீதி கிடைக்கும் அல்லவா அந்த சட்டம் இன்னும் அமல்படுத்தாமல் இருக்கிறார்கள் அந்த சட்டத்தை அமுல்படுத்தும் நடவடிக்கைகளை கொஞ்சம் எடுங்க
இது போன்ற நாடுகளில் பேசப்படுகிறது பாடல் விளம்பரங்கள் இருந்து வேலை செய்யும் இடத்தில் உள்ளது அதற்கு பதிலாக வீடியோ காட்சிகள் பெருநிறுவன மேலாண்மை வணிக வலைப்பதிவு மூலம் இயக்கப்படுகிறது
சின்ஹா ஐயா போன்ற நீதிபதி கள் இப்போது எங்கே?பணம் பணம் என்று அலையும் நம் நீதிபதி கள் எப்படி நீதி வழங்குவான் . தமிழ் நாட்டுக்கு ஒரு சின்ஹா வஙனந்தால் மட்டுமே இனி நீதி கிடைக்கும்
இந்தியாவில் அன்றைக்கு இருந்த நீதி இன்று இறந்துவிட்டது!!!***மேலும் இன்று* நீதியும் உண்மையும்*ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது!!**நீதிதேவதையோ மதிமயக்கத்தில் உள்ளது***
My dear..mr...pugazhenthi.....your ward's very supper & very true history . ( still time's , whanted-- good-- justices. Gungaa.. ? ) India , very-- dangerous , ????? ... ( all-- government -- property's , sales--. ) ( India -- sales--) throughout , world's leaders , very , worried !!!! ) saves -- india -- from , supreme court justices , n.v.ramana...🙏🙏🙏🙏🙏
இது குறித்து கன்னியாகுமரி திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் மக்களின் எண்ணிக்கை வணிகம் கம்பஹா மாவட்டம் மேலூர் அருகே உள்ள ரயில் 🚆 கட்டணம் செலுத்த எப்படி படிப்படியாக வளர்ச்சி அலுவலகம் தீயணைப்பு வீரர்கள் டிரக் மீது சூப்பர் அம்மா ஏஞ்சலினா மூலம் புதிர் போன்ற விளையாட்டுகள் மைதானங்கள் நாடுகளில் விளையாட்டு சங்கங்கள் கம்பெனிகள் கட்டமைப்பு செய்யும் மையங்கள் உள்ளன வல்லுநர் குழு வழியாக தனிப்பயன் தலைப்பு பகுதியில்
பிரதம மந்திரி காங்கிரஸ் தலைவர்.ஆனாலும் இந்திராகாந்தி நீதித்துறைக்கு எந்த தலையிடும் செய்யவில்லை.ஆனால் பி.ஜே.பி.அரசுதங்களுக்கு சாதகமான நீதிபதியை நியமிக்கிறார்கள்
இத்தகைய நேர்மையான நீதிபதிகளால் நீதி ஓரளவு பிழைத்துக் கொண்டிருக்கிறது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம், ஊழல் நாட்டின் எதிரி இத்தகைய நீதியரசரை வணங்குகிறோம்
வரலாறு என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதிலும் நியூஸ் 7 வரலாற்றுச் செய்தி நா எனக்கு அதை விட பிடிக்கும்
நன்றி தயாரிப்பு நிறுவனத்திற்கு
அருமையான துணிச்சல் ....இவர்களைப் போன்ற நீதிபதிகள் நிச்சயம் இந்தியாவிற்கு அதிகம் தேவை முக்கியமாக தமிழ்நாட்டிற்கு.....
துல்லியமான தீர்ப்புகள்...நீதி என்றும் மக்களின் பக்கமே......
ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳
Kumarasamy ?
Ragavan karthihas asserted the real mandate. I endorse his views.
இந்திரா காந்தி வழக்கை விளாவாரியாக சொல்பவர்கள் ,ஜெயலலிதா வின் வழக்கை விளாவாரியாக சொல்வதில் ஏன் பயம். இதுதான் பத்திரிகை தர்மமா?
நடிகையின் கதையை விளாவாரியாக சொன்னால், ஒருவேளை கேவலமான விஷயங்கலும் சொல்ல வேண்டியது இருக்கும் என்ற பயமாக இருக்கலாம்.
@@kannappanganeshsankar9352 விசயங்களும்
மைக்கேல் டி குன்கா நீதி அரசருக்கெல்லாம் நீதி அரசர்
🤣🤣 correctuu
Correct
Unmai.
உண்மை.நன்றி.
கருணாநிதி விசையத்தில் நீதிமன்றம் சருக்கி விழுந்து விட்டது
இப்படி சட்டத்தை காலில் போட்டு மிதித்தவரின் கட்சியை சேர்ந்தவர்களே ஜனநாயகத்தை பற்றி பேசுகிறார்கள்.
அவர்களுடனே கூட்டணி அமைத்துதான் இன்றைய திமுக ஜனநாயகம் பற்றி பேசுகிறார்.
இதை போல் இன்றைய உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி. ரமணா அய்யா
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று நினைக்கிறேன்
இப்போது இந்த மாதிரி நேர்மையான நீதிபதிகளும் இல்லை அப்படியே இருந்தாலும் நியாயமான தீர்ப்புகளும் வராது
தயவுசெய்து என்கவுண்டர் செய்வதற்கு என்ன என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தொகுப்பு வழங்குங்கள்....
நல்லவங்களா இருந்தா கடைசி வரைக்கும் நல்லவங்களா தான் இருக்க முடியும் ஆனா நல்லா இருக்க முடியாது 😞😞😞
அருமையான பதிவு மிகவும் நேர்த்தியாக குரல் பதிவு துல்லியமான தகவல்
நன்றி
Ai*"787uuuu
குன்கா போன்ற வழிமை மிக்க நீதிபதி கள் தேவை.
🙏🏾 s s
கர்நாடக ஆட்சியாளர்களுக்கு குன்ஹா இப்படி தீர்ப்பு வழங்குவாரா?
@@semmala5604 definitely thappu pannirundhara
காவிரி நதிநீர் ஆணையம் தமிழ்நாட்டிற்கு சிறப்பாக அமைத்துக் கொடுத்ததற்காக தெய்வத்திருமகள் கலைமகள் ஜெயலலிதா அவர்களுக்கு வழங்கப்பட்ட அநீதி தான் கன்னட வெறியர்களின் தீர்ப்பு
இந்தியாவின் முதுகெலும்பு நிர்வாகம் என்றால், மூச்சுக்காற்று நீதித்துறை... தீர்ப்பை தீர்மானிப்பதற்கு துணிச்சலும் வேண்டும் என்பதை எப்படி எடுத்துக் கொள்வது எனத் தெரியவில்லை...
மிக அருமை...
Super
இது போன்ற நாடுகளில் உரையாடல் குறித்து பக்கம் புதுப்பிப்பு பணி இல்லறம் துறவறம் மேற்கொண்டார் மேலும் அறிக யாழ்ப்பாணம் காணொளி என்பது தொன்நம்பிக்கை உள்ளது மனசாட்சியை இந்த தொகுதியில் நாலந்தா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார் ஆன்லைன் திறப்பதற்கு முன் சொந்தமான வாகனங்கள் நிகழ்ச்சிகள் வர்த்தக சேவைகள் தொடர வாழ்த்துக்கள் நண்பர்களே இது போன்ற உரையாடல்கள் மூலம் இயக்கப்படுகிறது
Best voice good content great information . I wish and bless his duty .
நீதிபதிகள் அன்று தீர்ப்பளித்தனர் ஆட்சியாளர்கள் அடிபணிந்தனர். அன்றைய நீதிபதிகள் போல் தீர்ப்பளித்த லோஹியா வின் கதி என்ன ஆனது???உச்சநீதிமன்ற நான்கு நீதிபதிகள் ஏன் வெளியே வந்து ஊடகங்கத்தில் பேட்டி கொடுத்த னர் இன்று.??? ஏனெனில் இன்றைய ஆட்சியாளர்கள் பாசிஸ்ட்கள்.
முழுக்க முழுக்க உண்மையான நேர்மையான பதிவு.. இந்த காட்சிகளை எல்லாம் சமகாலத்தில் நேரில் கண்ட சாட்சி.. நான்
நீதிபதி துணிச்சல் பாராட்ட தக்கது 👌👌👍👍
இன்றைக்கு இப்படி தீர்ப்பு வழங்க முடியுமா? இந்திராகாந்தி யையே... மிஞ்சி விட்டார்கள் இன்றைய பி ஜே பி அரசாங்கம்.
I think today Tamil nadu mr kiruba karan is very straight forward judge in Chennai high court.he is always talk with heart ,his voices for comman people.
ஓம்ஔஶ்ரீசாய்ராம் ! சிக்கல் பகவான் பார்வையால் - நல்ல தீர்வை கண்டுள்ளது ! ஆருருவ உளகுவார் உள்ளத்துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் - தமர் உகந்தது எவ் உருவம் அவ் உருவம் தானே தமர் உகந்தது - ஒரு நாயனாரும் வரு ஆழ்வாரும் அருளிய வாக்குகளுக்கு இணங்க-எப்படி எவர் பிரார்தனை செய்தாலும் அவ்வுருவில் வந்து அருள் கிடைத்துள்ளது ! Pray well ! God will pay !
இந்திய அரசியல் வரலாற்றில் இரண்டு பெண்மணிகளை மறக்க இயலாது!!!!!!
Very useful information 🔥👍
சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி ஜெ வை விடுதலை செய்தது எப்படி அந்த தீர்ப்பை எவ்வளவு குளறுபடி செய்தார் என்பதை விவரிக்கவும் .
01
02
Please video about emergency period (1975-77)......
already it's there in u tube
víkŕàm śmâŕt can you send it
Type emergency period in you tube
Search emergency story in tamil you will get it
These three judges are to be reverended. I salute them
பிஜேபி ஆட்சியில் இது போன்ற தீர்ப்பு கூற முடியுமா? இவ்வளவு தைரியமாக தீர்பளிக்கமுடியுமா
கொலை செய்யப்படும்
Big salute to this trio. Long live Justice. Jai Hind.
சிறப்பான முறையில் ஒரு விளக்கம்
Hats off to all three judges....
News7News7 தான், இன்னும் பல நீதிபதிகள் இவர்களைபின்பற்றவும்
இந்த மூன்று நீதிபதிகளும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன்
நீதியை நிலைநாட்டிய நீதிபதிகள் தலைவணங்குகிறேன்
அந்த காவல் அதிகாரிகளுக்கு
வேலை நீக்கம் சிறை தண்டனை . குடுக்கப்பட வேண்டும் .. மக்கள் நம்பிக்கை வரும் .. நீதித்துறை மீது .
சின்காவிற்கு சிலை வைக்க வேண்டும்
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே மண்டல் கமிஷன் அறிக்கை கலாவதி நாள் வருடம் என்ன என்று உடனடியாக அறிவிக்க வேண்டுகிறேன் நன்றி கணேஷ் மணப்பாறை தொகுதி வாக்காளர்
ஜனநாயகத்தையும்
நீதியையும்
நிலைநாட்டும்...
துணிச்சல்
மிகுந்த...
கறைபடியாத
கைகளுக்குச்
சொந்தமான ...
நீதியரசர்களை
வணங்குகிறோம் !
00
Communism ah parava illa la
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Royal Salute To The Brave Judges of India With Clean Hands ...Who Uphold The Justice And Democracy ...
Really informative and kudos to Tamil 7 news.....
இதயம் வலிக்கிறது! இப்பொழுது உள்ள நீதிபதிகளை நினைக்கும்போது!தமிழகத்தை நேசித்த இந்த மனது இப்பொழுது நினைக்கிறது ,நாம் முஸ்லிம் நாடுகளில் பிறந்திருக்கக் கூடாதா? என்று. தமிழகத்தில் நீதிமன்றங்களில் நீதி விற்பனையாகிக்கொண்டுள்ளது! இலஞ்சம் வாங்காத நீதிபதிகள் ஓரிருவர் இருக்கிறார்களோ என்னமோ?இலஞ்சம் கொடுத்தால் ,உடனே வழக்கை குற்றவாளிகளுக்கு சாதகமாக முடித்து விடுகிறார்கள்! பாதிக்கப்பட்டவர்கள், வசதியாக இருந்தால் உச்சநீதிமன்றம் வரை அலைந்து, நீதி கிடைக்காமலே இறந்து விடுகிறார்கள்! அதோ கொடுமை!
அன்று தொடங்கிய இந்த அவலம் இன்று வரை தொடர்கிறது. இது தான் இந்தியா.
அறம் வென்று அநீதி ஒழிந்தால் மட்டுமே இந்தியா முன்னேறும்.
நீதிபதிகள் சின்ஹா, குன்ஹா, சிக்ரி பேன்றவர்கள் இந்நாட்டிற்கு இப்போது தேவை என்பதை உணர்ந்து கொண்டு அனைத்து மாநில அரசு ஊழியர் கள் மற்றும் நீதிபதிகளும் செயல் பட வேண்டும்
Today news
இன்று இவர்களைப்போல நீதியரசர்கள் தேவை.
Veralevel
For your attention..
Judge A.K Chikri photo in between changed to CJI Deepak Mishra.. 23:00
இந்திரா வழக்கைப் போல் அவ்வளவு விளக்கமாகவும், விரிவாக எடுத்துக் கூறவில்லையே ! அது எப்படி விடுதலை ஆனார் ?
காங்கிரஸ் ஆடாத ஆட்டமா அதன் பலனை இன்று அனுபவித்து வருகின்றனர்
ராமநாதபுரத்தில் இருந்து ரகுபதி கவி அலைகள் TH-cam chennel
அன்று சின்ஹா,குன்ஹா இன்று சுந்தா், கிருபாகரன் அவர்கள்
நீதிபதி, குன்கா, வுக்கு. கவர்னர். பதவி. கொடுக்கலாம், தேவையில்லாத. கிழங்கள் எல்லாம். கவர்னர் களாக. நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்
மாண்புமிகு பாரத துணை ஜனாதிபதி அவர்களே மண்டல் கமிஷன் அறிக்கை கலாவதி நாள் வருடம் என்ன என்று உடனடியாக அறிவிக்க வேண்டுகிறேன் நன்றி கணேஷ் மணப்பாறை தொகுதி வாக்காளர்
நீங்க செல்ற கதையை நாங்கள் அப்படியே நம்புகிறோம். எனவே முடிந்த வரை உண்மையை பகிருங்கள்
Neengan enna poi kanduviteergal
suresh kumar
இது கதையல்ல நண்பரே !
நாங்கள் கண்கூடாக கண்ட உண்மைச் சம்பவம்.
நீங்கள் இளைஞர் என்றால் நமது புண்ணிய பூமியின் உண்மையான வரலாறு..
நமது விடுதலைப் போர் மற்றும் 1967க்குப் பிறகு நமது நாட்டின் வரலாறு பல பொய்யர்களால் மாற்றி எழுதப்பட்ட முறை - இவற்றைத் தேடிப்பாருங்கள்.. தேடிப்படியுங்கள்..!
அதிலும் குறிப்பாகத் தமிழ் நாட்டின் வரலாறு இந்தத் திருட்டுத் திராவிடக் கட்சிகளின் பொய்யர்களால் எப்படி மாற்றப்பட்டு விட்டது என்பதையும் சேர்த்துப் படியுங்கள் நண்பரே !
நல்வாழ்த்துக்கள் நண்பரே !
@@maanilampayanurachannel5243 super partner
இது கதையல்ல உண்மைதான்
To day...whanted , same...judges , in .india , immediately ???? To day....m.p...modi , bigest , corruptions....man , so manys , files..pendings...in supreme courts . ( amitsha one of the , supreme courts....man. ) past...judges...loyaa ...matters . ( all , then & now.....p.m. , thiefs ???? ) indian...politics... .//// sarvathigari....////// whanted.....good....judgesments ????? ( my berth before independences . ) no..good...judges.. , indian....poor & middle classs...peoples...faceings...💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀 we are sayings all true & trues..
Judges❤🎉
எழிய எழை மக்கள் இந்த நாட்டில் வாழந்ததும் வாழப்போதும் நேர்மையன மனசாச்சியுள்ள நீதியரசர்கள்தான் ,கடவுல்லாலே முடியது ?
இந்த மாதிரி சட்ட வல்லுநர்கள் நாட்டின் தர்மத்தை காக்க வேண்டும்
நீதிபதிகள் துணிச்சல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்
குமாரசாமி மாதிரி கோழைகளாக இருக்கக் கூடாது
Your video will veriy good myself
Sinha and Kunha are great Judges, But nowadays more Kumarasamies are there...
.அருமை
மக்களுக்கு சாதகமாகவும் நீதிக்கு சாதகமாகப் நல்லதை எடுத்துரைக்கும் அவர்களுக்கு தண்டனையும் நல்லவர்களுக்கு விடுதலையையும் கொடுக்கும் நீதிபதிகள் தீர்ப்பு அளித்தால் உடனே மாற்றி விடுகிறார்கள் அந்த அவர்களை அந்த மற்றும் சட் டத்தை முறியடிக்க வேண்டும் நல்ல நீதிபதிகள் நிலையாக இருக்க நாட்டுக்கு நல்லது செய்யும் நீதிபதிகள் அதாவது சிங்காபூர் உள்ள நீதிபதிகள் நிரந்தரமாக பணியாற்ற அவர்களே எக்காரணத்தை கொண்டும் வேறு மாநிலத்திற்கு வேறு மாற்றாமல் இருக்கும் சட்டத்தை அமலுக்கு கொண்டுவர ஒரு வழி இல்லையா அப்படி அமுலுக்கு கொண்டு வந்தால் இவர்கள் புரிந்து செயல்படுவார்கள் அல்லவா மக்களுக்கு நீதி கிடைக்கும் அல்லவா அந்த சட்டம் இன்னும் அமல்படுத்தாமல் இருக்கிறார்கள் அந்த சட்டத்தை அமுல்படுத்தும் நடவடிக்கைகளை கொஞ்சம் எடுங்க
India is democracy country
இந்தியாவில் நீதி ஆட்சி மலர வேண்டும் அமீன் யா ரெப்பல் ஆலமீன்
இது அம்பேத்கரின் விதை
🙏🏾🙏🏾🇮🇳 s s caretta tha sonnenga
இது போன்ற நாடுகளில் பேசப்படுகிறது பாடல் விளம்பரங்கள் இருந்து வேலை செய்யும் இடத்தில் உள்ளது அதற்கு பதிலாக வீடியோ காட்சிகள் பெருநிறுவன மேலாண்மை வணிக வலைப்பதிவு மூலம் இயக்கப்படுகிறது
Jagan Mohan singer India's real political of the hero
சின்ஹா ஐயா போன்ற நீதிபதி கள் இப்போது எங்கே?பணம் பணம் என்று அலையும் நம் நீதிபதி கள் எப்படி நீதி வழங்குவான் . தமிழ் நாட்டுக்கு ஒரு சின்ஹா வஙனந்தால் மட்டுமே இனி நீதி கிடைக்கும்
நேரு குடும்பத்துக்கு இந்த நிளமையா நேரு குடும்பத்துக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது
Background music and your voice is giving some theri feeling
viswanathan ss
Really super message NEWS 7
இதே குற்றத்தை பாஜகவினர் எல்லோரும் செய்தாலும் இன்றைய நீதிமன்றமோ தேர்தல் ஆணையமும் மவுனமே சாதிக்கிறது.
Thanks
இந்தியாவில் அன்றைக்கு இருந்த நீதி இன்று இறந்துவிட்டது!!!***மேலும் இன்று* நீதியும் உண்மையும்*ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது!!**நீதிதேவதையோ மதிமயக்கத்தில் உள்ளது***
My dear..mr...pugazhenthi.....your ward's very supper & very true history . ( still time's , whanted-- good-- justices. Gungaa.. ? ) India , very-- dangerous , ????? ... ( all-- government -- property's , sales--. ) ( India -- sales--) throughout , world's leaders , very , worried !!!! ) saves -- india -- from , supreme court justices , n.v.ramana...🙏🙏🙏🙏🙏
Well done 👍👌 sir.
Very useful
அருமை
salute to hon.jugdes
Pengalai
Thodamalaya
Naan
Proove paniiruken
Why should I proove
I am not
Mathematics geometry box
காலை வணக்கம் நியுஸ் ஏழு சேனல் அரங்கேற்றம்
இது குறித்து கன்னியாகுமரி திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் மக்களின் எண்ணிக்கை வணிகம் கம்பஹா மாவட்டம் மேலூர் அருகே உள்ள ரயில் 🚆 கட்டணம் செலுத்த எப்படி படிப்படியாக வளர்ச்சி அலுவலகம் தீயணைப்பு வீரர்கள் டிரக் மீது சூப்பர் அம்மா ஏஞ்சலினா மூலம் புதிர் போன்ற விளையாட்டுகள் மைதானங்கள் நாடுகளில் விளையாட்டு சங்கங்கள் கம்பெனிகள் கட்டமைப்பு செய்யும் மையங்கள் உள்ளன வல்லுநர் குழு வழியாக தனிப்பயன் தலைப்பு பகுதியில்
Super......
பிரதம மந்திரி காங்கிரஸ் தலைவர்.ஆனாலும் இந்திராகாந்தி நீதித்துறைக்கு எந்த தலையிடும் செய்யவில்லை.ஆனால் பி.ஜே.பி.அரசுதங்களுக்கு சாதகமான நீதிபதியை நியமிக்கிறார்கள்
Excellent judgement
காப்பியில் குறைந்த அளவே சிக்கரி கலக்கவேண்டும்
இது போன்ற நீதிபதிகள் இந்த நாட்டிற்கு மிகவும் அவசியம்.இவர்களை நாம் போற்றுவோம்.
Semmaa ,,,, kalakal news 7
Mass
If Indira had been with us, India would have become a super power country.
Indira fought against Pakistan and won the war in 1972.
காமராஜர் பிரதமர் ஆகிருக்கலாம். இந்திரா விடம் பிரதமர் பதவியை காமராஜர் கொடுத்தது தப்பு
🍰🍫🚌🍦🚌🍦🚛🎉🚐🎁🏁🍫🍫🚙🚜🍰🍰🚐🍰🚓💐🚜🏎️🚗🚚🚗🚕🎂💨🍻🍻🍾🍾🚓🎊🍰🎉🍰🍫🚌🎈🚛🚙🚌🚌🍫🎊🍫🚙🍰🍰🎊🚒🚓🚗🏎️🚗🚚🍻💨🍻🍾🏎️💐🍰🎉🍰🍦🚌🎈🏁🚌🚐🚌🏁🍫🚓🍫🚙🍰🍰🎊🚒🚜💐🚓🚒🚗🏎️🚗🚚🚗🚕🎂💨🍻💐🏎️🍰💐🚐🍫🚌🍦🚌🎉🍦🚛🚌🚌🏁🚐🍫🍫🚜🍰🚓🍰🚐🚒💐🏎️💐🚓🚗🏎️🚗🚚🚗🚕🎂💨🍻🍾🏎️🚓🎊🚌🍦🍦🎈🚌🚌🏁🚐🍫🚜🎉🍰🍰🎊💐🚓🚒🚗🏎️🚗🚚🚚🚕🎂💨🍾🍰🎊🍫🍦🎁🎈🚛🏁🚌🚌🏁🍫🚓🍫🚙🍰🏎️🍰💐🚒🚗🏎️🚗🎂💨🎂💨🍻🍾💐🍰🍫🚌🍦🚛🚙🚌🚐🚌🏁🍫🍫🚙🚜🍰🍰🚒🚓🚓🚒🚗🚚🚚🚕🎂Z,
Also mention the great Verdict of Ayodhya...
மாண்புமிகு நீதிபதி குன்ஹா சின்ஹா சிக்ரி போன்றோர் வரலாற்று நீதியரசர்கள்
THANKING YOU JESUS AMEN AMEN
Who watch this 2020
Super sir jai hind
Super
தலிபான் பற்றிய வரலாறு பதிவு செய்ய வேண்டிக் கேட்டுகொள்கிறேன்