ஒரிஜினல் தாராவியின் கதை! | The Real Story of Dharavi | News7 Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น • 576

  • @kuttykaruppaiah8227
    @kuttykaruppaiah8227 4 ปีที่แล้ว +77

    தாராவி தமிழ் மக்கள்களுக்கு எனது வணக்கம்

  • @anandh96
    @anandh96 3 ปีที่แล้ว +5

    தாராவில் தான் நான் இருக்கேன் தாராவி எனக்கும் மிகவும் பிடிக்கும்

  • @mahasakthi1870
    @mahasakthi1870 4 ปีที่แล้ว +18

    இறைவனே! தாராவியை சொற்கபுரியாக மாற்றி அங்குள்ள மக்களும் அவர்களும் அவர்கள் சந்ததியும் சுகமாக வாழ வைப்பாயாக.
    எல்லாப் புகழும் இறைவனுக்கே.

    • @dayanamanickam8229
      @dayanamanickam8229 4 ปีที่แล้ว

      Enna pandra di mkj

    • @AMAH3956
      @AMAH3956 2 ปีที่แล้ว

      @@dayanamanickam8229 mkj na enna

  • @Sanji_615
    @Sanji_615 5 ปีที่แล้ว +32

    Proud to be a TAMILAN muslim....😊😊😊😊

    • @aasaithambi4275
      @aasaithambi4275 2 ปีที่แล้ว +8

      Muslim tamilan ah😂

    • @BalaKrishnan-uz9fd
      @BalaKrishnan-uz9fd 2 ปีที่แล้ว +3

      It come mother tongue before religion only in Tamil 🔥

    • @rahufmilocco2133
      @rahufmilocco2133 2 ปีที่แล้ว

      @@BalaKrishnan-uz9fd 🔥🔥🔥👍🏻

    • @robinhood9928
      @robinhood9928 2 ปีที่แล้ว

      Yes tamilnadu is a Kutty Pakistan 🤣

    • @VellaipandiVellaipandi
      @VellaipandiVellaipandi 2 หลายเดือนก่อน

      தாராவியில் உள்ள அதிகமான முஸ்லிம்கள் தமிழை மறந்து விட்டார்கள். ஆனால் அவர்கள் எங்கே சென்றாலும் அரபு மொழியை மறப்பதில்லை. இங்கே உள்ள இந்துக்கள் மட்டுமே தமிழை தெளிவாக பேசுகின்றனர்!!

  • @abdulrafiq35
    @abdulrafiq35 5 ปีที่แล้ว +37

    நல்ல தகவல் தமிழன் என்ற பெருமை கொள்வோம்

  • @exploramindomain9779
    @exploramindomain9779 6 ปีที่แล้ว +64

    Absolutely true, word by word. தாராவி தமிழர்கள் ஒன்றுபட்டு அருமையான கக்கூஸ்கள் கட்டி சுகாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளவேண்டும்

    • @matheshvaarmaa3604
      @matheshvaarmaa3604 6 ปีที่แล้ว +7

      சரியான பேச்சு , காசு சம்பாத்திடா மட்டும் போதாது.

  • @TheChoclateguy23
    @TheChoclateguy23 6 ปีที่แล้ว +50

    I live in Maharashtra people here respect Tamil people a lot than any other language people....They always see us hardworking and honest ppl.

    • @TheChoclateguy23
      @TheChoclateguy23 6 ปีที่แล้ว +1

      anand vasanth yes 5 generation of my family living here.

    • @TheChoclateguy23
      @TheChoclateguy23 6 ปีที่แล้ว +3

      anand vasanth To be honest TN ppl start believing too much on social media and reacting a lot. I live here for decades happily still i call myself tamilian but sad to see ppl in tamilnadu now advertising tamilan tamilan and protesting for unwanted things.

    • @saifsheikh5084
      @saifsheikh5084 5 ปีที่แล้ว +1

      @@patrickbateman3675 100% not they are ceuelest people on this planet

    • @rajarampachiappan2279
      @rajarampachiappan2279 3 ปีที่แล้ว

      There are Brahmin oriented,
      RSS oriented people in MH,, (some in Shiv Sena too) they definitely don't
      Like Tamils!.
      On the other hand,people from
      So called lower communities like Tamils very much!.
      Not only that these people think
      That Tamils are Thier original ancestors the way Ambedkar
      Considered Tamils!. Even OBC
      Like pawar community like Tamils!
      They are innocent farmers in marathwada!

  • @shankarr2822
    @shankarr2822 6 ปีที่แล้ว +228

    அருமை இது வரை நான் அறியாத செய்தி ..எங்கும் எதிலும் தமிழ் மக்களின் புகழ் வாழ்க..

    • @vlrjvimal
      @vlrjvimal 6 ปีที่แล้ว +1

      👍

    • @murlimadhavan8063
      @murlimadhavan8063 6 ปีที่แล้ว +1

      shankar r out

    • @shankarr2822
      @shankarr2822 6 ปีที่แล้ว +1

      Murli Madhavan ...Y u. Out

    • @eswaramoorthi7286
      @eswaramoorthi7286 3 ปีที่แล้ว

      @@vlrjvimal in the ddobozobddo up using 👍i👍❤️ to 👍 i 👍❤️👍 i am a bit ❤️❤️❤️❤️ to the same team 👍❤️❤️❤️❤️👍❤️👍❤️❤️❤️❤️

    • @patalekeshkumarrajamohan2254
      @patalekeshkumarrajamohan2254 3 ปีที่แล้ว

      Op

  • @godisonegodisone2451
    @godisonegodisone2451 4 ปีที่แล้ว +32

    நானும் தாராவி பக்கத்தில் மட்டுங்கா லேபர் கேம்ப் என்ற இடத்தில் கிட்டத்தட்ட 3 மாதங்கள் தங்கியிருந்திருக்கிறேன், அதுசமயம் 2,3 தடவை தாராவிக்கு நடந்து சென்று ஊர்சுற்றி வந்திருக்கிறேன். அது ஒரு வேறு உலகிற்கு சென்றுவந்த அனுபவம்.

    • @layes7229
      @layes7229 2 ปีที่แล้ว +1

      Bro Bombay ல hospital கு போக வேண்டி இருக்கு ஆன எனக்கு Marathi, தெரியாது . யாரவது அங்க translators கிடைப்பார்களா pls reply

  • @BalaMurugan-so6gp
    @BalaMurugan-so6gp 4 ปีที่แล้ว +7

    மனமார்ந்த நன்றி news 7தமிழ்...

  • @sivaram3861
    @sivaram3861 5 ปีที่แล้ว +18

    I pray to dharavi people for their future life...Tamilan

  • @prakashmatthew5982
    @prakashmatthew5982 6 ปีที่แล้ว +37

    நிலம் எங்கள் உரிமை💪

  • @jerishjerishjames6392
    @jerishjerishjames6392 6 ปีที่แล้ว +643

    தாராவி குட்டி தமிழ் நாடு நான் 10 வருஷம் தாராவியில் இருந்தவன்

    • @sakthikani4173
      @sakthikani4173 6 ปีที่แล้ว +9

      mm..

    • @allrounder-india3500
      @allrounder-india3500 6 ปีที่แล้ว +6

      wow.

    • @adhavans3314
      @adhavans3314 6 ปีที่แล้ว +10

      தமிழன்டா

    • @adhavans3314
      @adhavans3314 6 ปีที่แล้ว +8

      என்ன பொருட்கள் கிடைக்கும் தாரவியில்

    • @muthuprakasam2806
      @muthuprakasam2806 6 ปีที่แล้ว +3

      என் அதை சுகதரம் இல்லை

  • @HariKrishnan-dg8ce
    @HariKrishnan-dg8ce 3 ปีที่แล้ว +4

    ஆயிரம் தான் நாம் உலக மொழிகளில் இருந்து அறிவியல் வரை அனைத்தையும் கண்டுபிடித்தவர்களாக இருந்தாலும் கடைசி வரை அகதிகளாகவே வாழ்கிறோம், எல்லாம் தலையெழுத்து.

  • @cumaraswamykeertana1304
    @cumaraswamykeertana1304 4 ปีที่แล้ว +16

    ஏழை மக்களுக்கு இருப்பதற்க்கு நல்ல சுகாதாரத்துடன் வீடு மலசலகூடம் ,நல்ல கல்வி இலவசமாககொடுத்து மக்களை மேல் நிலைக்குக்கொண்டுவரவேண்டும் அனைவரும் சமனாகமதிக்கபடவேண்டும்

  • @bilaludeen7265
    @bilaludeen7265 6 ปีที่แล้ว +30

    Sema news 7 ..i m addicted to ur documentary.
    Never Miss ur videos

  • @ராஜாராஜா-ன8ள
    @ராஜாராஜா-ன8ள 4 ปีที่แล้ว +73

    நான் 2021ல் அல்லது 2026ல் தமிழ் நாடு அரசின் முதலமைச்சர் ஆகி விடுவேன் முதல் வேலையாக தமிழகத்தில் தேவையான முழுமையான வளர்ச்சிபணிகளை முடித்து விட்டு தாராவியை தத்தெடுப்பேன்.

    • @velavanm3156
      @velavanm3156 4 ปีที่แล้ว +2

      Ungal age

    • @barkath1484
      @barkath1484 4 ปีที่แล้ว +2

      😜😜😜

    • @ThePanch999
      @ThePanch999 4 ปีที่แล้ว +4

      Ippo anga tamilans just 10% dhan irupanga ,Ellarum padichu dharavi vittu veliya flats vangi settle ayitanga ipo dharavi la gujrathi, Muslims, and Maharashtrian ah irukanga

    • @muthuprakasam2806
      @muthuprakasam2806 4 ปีที่แล้ว

      @@ThePanch999 Overall mumbai how many lakshmi tamil people in mumbai

    • @ThePanch999
      @ThePanch999 4 ปีที่แล้ว +1

      @@muthuprakasam2806 what's that lekshmi Tamil??

  • @உத்திரங்குடிராமன்மயிலாடுதுறை

    நன்றி நியூஸ்7

  • @gunasekarandakshinamoorthy2924
    @gunasekarandakshinamoorthy2924 10 หลายเดือนก่อน +1

    மக்களை அங்கு வாழும் எல்லோருக்கும் நிலத்தை மாற்றி சுற்று சுழல் பாதுகாப்பு தண்ணீர் மற்றும் இதர வசதிகள் ஏற்பாடு களை மாநில அரசு செய்யவேண்டும்்

  • @madhavann9091
    @madhavann9091 6 ปีที่แล้ว +7

    முற்றிலும் உண்மை

  • @browningherald3112
    @browningherald3112 5 ปีที่แล้ว +19

    what a voice
    congrats reader

  • @balun872
    @balun872 5 ปีที่แล้ว +8

    Well made documentry.
    Good piece of work in all directions social, economical, political, cultural, historical well made

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 ปีที่แล้ว

    Thanks for the info daravi jaffna tamil from Australia 🇱🇰

  • @sivarajfinancevallioor8072
    @sivarajfinancevallioor8072 6 ปีที่แล้ว +23

    சூப்பர்

  • @johnpa.6260
    @johnpa.6260 5 ปีที่แล้ว +9

    Thanks .. enooda place ha pathi solli erukinga.... 🙂🙂

  • @selvakumar-xo6lz
    @selvakumar-xo6lz 6 ปีที่แล้ว +14

    Arumaiyana pathivu...

  • @itz_6805
    @itz_6805 4 ปีที่แล้ว +16

    Anyone Here after Corona... Hotspot of Maharashtra...🙄

  • @DK-wv9ze
    @DK-wv9ze 6 ปีที่แล้ว +9

    நீயூஸ் 7 சூப்பர்....

  • @godwingnanadoss1023
    @godwingnanadoss1023 6 ปีที่แล้ว +3

    semmaya soldreeenga thalaivaaa

  • @sabari8605
    @sabari8605 3 ปีที่แล้ว +4

    தமிழ்நாட்டு மதுரையை
    போல் மும்பையின் தாராவி
    ❤️❤️❤️

  • @lawrancelara4728
    @lawrancelara4728 9 หลายเดือนก่อน

    I like Tharavi ....❤

  • @anandanganeshan6009
    @anandanganeshan6009 4 ปีที่แล้ว +4

    Goosebumps

  • @siddarthank3136
    @siddarthank3136 6 ปีที่แล้ว +7

    Thank you so much news7 u give lot information about all historical news.. Really hatsoff

    • @santhoshcc6851
      @santhoshcc6851 4 ปีที่แล้ว

      siddarth sibbi
      ஶ்ரீவே றஹஸாடஜகடணவஷணஸநெக்ஷ

  • @chellapandilakshmi5418
    @chellapandilakshmi5418 6 ปีที่แล้ว +17

    Super bro

  • @blueoptical
    @blueoptical 6 ปีที่แล้ว +7

    அருமை

  • @sangameswariyer7712
    @sangameswariyer7712 6 ปีที่แล้ว +26

    Good and correct information.

  • @saraswathyvaradharajan5257
    @saraswathyvaradharajan5257 3 ปีที่แล้ว +1

    WoW💫💫

  • @mahendranjeyapandi851
    @mahendranjeyapandi851 6 ปีที่แล้ว +10

    one of the best documentary

  • @daamodharjn2836
    @daamodharjn2836 4 ปีที่แล้ว +1

    Very informative speech I thank news7 for uploading this speech in TH-cam

  • @sidsiddharth8477
    @sidsiddharth8477 5 ปีที่แล้ว

    news 7 is the only channel speaks oppressed people condition

  • @iyappanshekar1913
    @iyappanshekar1913 6 ปีที่แล้ว +29

    News 7 all documentry is too good

  • @robinhood9928
    @robinhood9928 2 ปีที่แล้ว

    Whenever i go to mumbai.i used to go daravi only have tamil style food. ♥️

  • @apparamasivan
    @apparamasivan 3 ปีที่แล้ว

    அருமை
    தமிழ் வாழ்க

  • @aravindbabu22
    @aravindbabu22 6 ปีที่แล้ว +8

    1billion US dollar market 👏👏 This video last line is the best solution 👏👏

  • @premrajput474
    @premrajput474 3 ปีที่แล้ว

    Thank you for the informative post 🙏🚩🙏

  • @poominadar8242
    @poominadar8242 6 ปีที่แล้ว +6

    I'm in Dharavi....I love Dharavi

    • @pandiyarajan9300
      @pandiyarajan9300 5 ปีที่แล้ว

      நீங்க தமிழ்நாடா

  • @sribalajiacademy1996
    @sribalajiacademy1996 4 ปีที่แล้ว +1

    super.

  • @palanipalani4445
    @palanipalani4445 5 ปีที่แล้ว +1

    Arumaiyan pathivu

  • @jaisaravanan5468
    @jaisaravanan5468 3 ปีที่แล้ว

    Simply superb

  • @joshuachetty20
    @joshuachetty20 5 ปีที่แล้ว +6

    Tamil makkal irukum varai Tamil mozhi irukum varai varadharajan aya peyar makkal manathil irukum salute sir

    • @selvamp1999
      @selvamp1999 4 ปีที่แล้ว

      Tharavimakkaltamilmozhithanpasuvar

  • @sivanithish6332
    @sivanithish6332 4 ปีที่แล้ว +1

    Super news 7

  • @saidevi9509
    @saidevi9509 6 ปีที่แล้ว +7

    Dharavi is the best heavens I've visited!

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 3 ปีที่แล้ว

    A plus. Well explained Dharavi

  • @coolcap2023
    @coolcap2023 6 ปีที่แล้ว +1

    Wow super info which is same as watching kaala movie hatsoff to Rajni and Ranjith to bring lights on the problems of people of Dharavi

  • @karten58
    @karten58 6 ปีที่แล้ว +10

    Semmma

  • @kumaarselvesh
    @kumaarselvesh 6 ปีที่แล้ว +3

    Nice work
    Thanks news7 team

  • @Gunasekaran01
    @Gunasekaran01 6 ปีที่แล้ว +7

    Kathigalin Kathi episodes super

  • @amritaprem
    @amritaprem 6 ปีที่แล้ว +18

    Photos illama, video va irrunda nalla irrukum..

  • @Tamilentertainer06
    @Tamilentertainer06 6 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு

  • @balakumar5003
    @balakumar5003 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @murugesandr.9868
    @murugesandr.9868 3 ปีที่แล้ว

    Good message
    Keep it up

  • @kumaranr6607
    @kumaranr6607 4 ปีที่แล้ว

    நல்ல பதிவு ராஜா

  • @jhonrajadever7964
    @jhonrajadever7964 3 ปีที่แล้ว +2

    நான் மும்பை தாராவியில் 15 வருஷம் இருந்துள்ளேன் தமிழன்டா

  • @christophercharles7630
    @christophercharles7630 6 ปีที่แล้ว +4

    I support daravi

  • @a.hakkima.hakkim2969
    @a.hakkima.hakkim2969 6 ปีที่แล้ว +39

    very very useful information...

  • @Rk_TN-45
    @Rk_TN-45 5 ปีที่แล้ว +9

    😥👊💪🔥tamilanda💪👊🔥

  • @elambarithys2439
    @elambarithys2439 3 ปีที่แล้ว

    Good voice and modulation use him for all

  • @sk240221
    @sk240221 6 ปีที่แล้ว +7

    Its true story i like it .i stay there 4years.

  • @praveendouglas2496
    @praveendouglas2496 6 ปีที่แล้ว +2

    Thanks to news 7 tamil

  • @JyoDeepforever
    @JyoDeepforever 6 ปีที่แล้ว +2

    Great docuntary ... more to do about dharavi documentary.. more story behind dharavi.. great one. Kaala not important dharavi before than kaala.. its real story of dharavi PEOPLE. So more highlight and voice need for them.

  • @saravanmoorthy3999
    @saravanmoorthy3999 6 ปีที่แล้ว +1

    Nice story and nice voice

  • @RajKumar-zw1cl
    @RajKumar-zw1cl 6 ปีที่แล้ว +43

    உண்மையைச் சொல்லுங்கள் பல நாய்களுக்கு அறிவு வரட்டும்

  • @kumarjagadeesan8136
    @kumarjagadeesan8136 4 ปีที่แล้ว +2

    தாராவி சம்பந்தமான பதிவு நன்றாக உள்ளது. ஆனால் இதில் உள்ள சிலருக்கான சில சார்புத்தன்மைக்கான வரிகள் தான் வெறுக்க தக்கவனாக இருக்கிறது. ஊடகங்கள் ஏன் இது போல தங்களை வெளிப்படுத்தி கொள்கின்றன என்று தெரியவில்லை.

  • @kirandaskd120
    @kirandaskd120 5 ปีที่แล้ว +5

    I am from kerala, i like this program, all episode i watched

  • @rethinamala5409
    @rethinamala5409 4 ปีที่แล้ว

    Super. Also super voice

  • @sankarbala4018
    @sankarbala4018 6 ปีที่แล้ว +166

    காலா என்பது காமராஜரை குறிக்கும் வட மாநிலங்களில் காமராஜரை காலா காந்தி என்று அழைப்பார்கள்

    • @TOXIC-bj8ny
      @TOXIC-bj8ny 6 ปีที่แล้ว +1

      m.kannanthirunelveli m.kannanthirunelveli yes

    • @thinkpositive5725
      @thinkpositive5725 5 ปีที่แล้ว +5

      Fake news
      Kaala means Black only

    • @k.narendranandnivethithach6208
      @k.narendranandnivethithach6208 4 ปีที่แล้ว +4

      தமிழன் ஏன் கீழே சென்றான்
      இபொழுது புரிகிறதா
      காலா என்றால் கருப்பு என்று பொருள்

    • @m.selvam5522
      @m.selvam5522 4 ปีที่แล้ว +1

      Super

    • @srsekar33
      @srsekar33 3 ปีที่แล้ว +1

      காமராசரைக் கருப்பு காந்தி என்றே தான் அழைப்பார்கள்

  • @pakiarajpakiaraj6784
    @pakiarajpakiaraj6784 4 ปีที่แล้ว +4

    நானும் 5வருஷம் இருந்தேன்

  • @pa_praveen
    @pa_praveen 6 ปีที่แล้ว +1

    Thanks news7 for ur brief info abt dharavi

  • @ajaypriyanajaycreation8682
    @ajaypriyanajaycreation8682 5 ปีที่แล้ว +1

    Thank you news 7

  • @KJAAICH2
    @KJAAICH2 6 ปีที่แล้ว +8

    This video gives answer to all this question

  • @vigneshvicky8926
    @vigneshvicky8926 4 ปีที่แล้ว

    Wow🤩🤩🤩

  • @rajeshkumar-uw1el
    @rajeshkumar-uw1el 4 ปีที่แล้ว +1

    Don in varadharaja mudaliar to protect dharavi tamil people when shiva sena troubled in tamil people.. The great man in varadha bhai munisamy mudaliar i

  • @ruthrakannakailayavathiyam2351
    @ruthrakannakailayavathiyam2351 4 ปีที่แล้ว +5

    Who comes after Corona virus spread in tharavi?

  • @masafyrose8231
    @masafyrose8231 6 ปีที่แล้ว +8

    நன்றி தேவேந்திரன்

  • @akmani4773
    @akmani4773 6 ปีที่แล้ว +1

    Thank u......

  • @PrashanthPandian30
    @PrashanthPandian30 6 ปีที่แล้ว +2

    Thanks a lot news7

  • @ravinderanp7823
    @ravinderanp7823 4 ปีที่แล้ว +5

    இடம் வீடு மாற்றாமல் ஒவ்வொரு நபருக்கும் ஆண்டிற்கு
    5, 00, 000 / வருமானம் பெரும் வேலையை உருவாக்கி கொடுத்தால் அம்மக்கள் வாழ்க்கை தானாக வளம் பெறும்.

  • @praveenkumargdr5955
    @praveenkumargdr5955 3 ปีที่แล้ว

    Voice super

  • @v.ekambaram123
    @v.ekambaram123 4 ปีที่แล้ว

    Super information

  • @italiandiary
    @italiandiary 6 ปีที่แล้ว +7

    Background voice super

  • @Gunasekaran01
    @Gunasekaran01 6 ปีที่แล้ว +4

    Super

  • @mr.nobody1115
    @mr.nobody1115 6 ปีที่แล้ว +1

    Very good bgm

  • @iamjobless910
    @iamjobless910 5 ปีที่แล้ว +11

    Good information.
    Most of the economic related news in this video I perfectly agree.
    I was expecting the relationship between USA civil war and dharavi development which u never said that.

  • @TNRacer-wv2bv
    @TNRacer-wv2bv 4 ปีที่แล้ว

    Super spike

  • @mahendranrasukaruppusamy2907
    @mahendranrasukaruppusamy2907 6 ปีที่แล้ว +2

    This video is real r not but
    U r speach is very good to hear 💐💐

  • @ganeshm2068
    @ganeshm2068 6 ปีที่แล้ว +2

    supper

  • @சாம்பவர்வம்சம்
    @சாம்பவர்வம்சம் 6 ปีที่แล้ว +13

    Carefull it's Tharavi...

  • @christopherks2424
    @christopherks2424 6 ปีที่แล้ว +1

    Good

  • @naryanthurapsha5823
    @naryanthurapsha5823 6 หลายเดือนก่อน

    தாராவி யில் 1978 ல் இருந்தேன் இன்றும் ஞாபகம் அன்று ஒரு ரூ பாவ் பச்சியா இன்றும் ஞாபகம்

  • @lalacrafts4084
    @lalacrafts4084 4 ปีที่แล้ว +4

    I think Mr.Modi has to go indian tour first rather than going foreign tours