Kartharuku sthothiram very long year problems were explained 😮 i never thought dreams can causes us this much. But when pastor explains with real people stories and impacts made me believe and be cautious about it.
நீங்கள் கூறும் பல கனவுகள் நான் கண்டிருக்கிறேன் எங்கள் வாழ்க்கை இதுவரை இருந்து எல்லாம் இழந்து விட்டது முன்னேற்றம் இல்லை தயவு செய்து ஜெபம் பண்ணுங்க Leela kannan
என்னை மூன்று சிங்கங்கள் துறத்தின மாதிரி கனவு கண்டேன் நான் ஒரு வீட்டின் சுவர்ரை பிடித்து தொங்கிக்கொண்டிருந்தேன் உங்களுடைய செய்திக்குப் பிறகு நான் கவனமாக ஜெபிக்க ஆரம்பித்தேன் ஆமென் அல்லேலூயா
என் வாழ்வில் பாம்பு. கடிப்பது போன்று கனவில் வருகின்றது ரயில் பயணம் போன்று கனவில் வருகின்றது இது அடிக்கடி கனவில் வருகின்றது 2013ல்எனக்கு அக்கினி அபிஷேகம் வந்தது என் வாழ்வில் பல துன்பங்களை அனுபவித்து கொண்டு இருக்கிறேன் என் கணவர் இறந்த விட்டார் இப்போது நான் மரு திருமண முடித்து விட்டேன் அன்று இரவு என் விட்டுப் பிரிந்து சென்று விட்டார் இப்போது நான் தனியா இருக்கேன் எனக்காக வேண்டிக் கொள்ககள்
Amen hallelujah yesappa, yes Lord, this speech word, true sure, really I believe him , brother in, god words, devil dream and, looking vision animals, god is great Lord will speak, amen, 🌿🌹
100% true. Im suffering and gone through the same problem. Today only i know the meaning. Thankyou pastor for this subject msg. I need the full deliverance
PRAISE THE LORD. AMEN AMEN AMEN 🙏 HALLELUJAH HALLELUJAH HALLELUJAH 🙌 🙏 ❤️ THANKING YOU JESUS ♥️ 🙏 THANKING YOU LORD 🙏 🙌 ❤️ THANKING YOU HOLYSPIRT ♥️.AMEN ♥️
Dear pastor I have been suffering since 15 yrs after the dreambut only today i got the revelation from your message, your msg is so powerful n annoiting.Hope im gonna delivered soon. God bless you n your family. Will pray for you to continue the powerful ministry.
Deuteronomy 27:24 ஒளிப்பிடத்திலே பிறனைக் (Sri Lankan tamils etc) கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். Cursed be he that smiteth his neighbour(Sri Lankan tamils etc) secretly. And all the people shall say, Amen. விவசாய or வேளாளர் குடி: Zechariah 13:5 நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைகொண்டான் என்பான். But he shall say, I am no prophet, I am an husbandman; for man taught me to keep cattle from my youth. மாடல் Model - என்றால் என்ன? வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்); Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15; Bible Semmozhi concept of Only Potent or ஏகசக்கராதிபதி; (24 Elders or Tirthankaras or "Ford-Makers" Stepping stones, Underwater bridges)): One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000; Genesis 24:60; Esther 1:1 செந்தமிழ்நாடு முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும்... This is from SenTamilnadu even unto Ethiopia, over an hundred and seven and twenty provinces; Ezekiel 1:16,22; Ezekiel 10:15,20; Daniel 7:10; 1 Timothy 6:15; Revelation 2:28; 3:10,14; Revelation 4:3; 5:11; Revelation 6:14; 7:1; 8:1; 9:1; 10:1; 11:19; 12:1; (Heb 5:9; Revelation 6:8; 8:1; 9:4,18; 12:5; 1) Who is Author of the Eternal Salvation and Only Potent (or ஏகசக்கராதிபதி)? 2) Before Persecution, How can be The ASCENDED MASTERS get to be raptured? ( உபத்திரவத்திற்கு முன், ஜெயங்கொள்ளுகிறவர்கள் எப்படி பேரானந்தம் பெற முடியும்?) Revelation 13:1;14:20; 15:2; 16:5,19; 17:9; 18:18,21; (Revelation 19:13; 15:3); 20:1-2,11; Revelation 21:15-17; Revelation 22:4; ( What is his name? அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; And they shall see his face; Hosea 2:16 அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.) Genesis 3:22; Revelation 22:14; ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். Blessed are they that do his commandments, that they may have right to the tree of life, and may enter in through the gates into the city.. Revelation 22:16,18; ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book.
Thank you pastor..... All the witch dreams that u said is following me till 5 years.... continuously they r doing witch craft against me.... god only ....
Zephaniah 3:20 Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah revelation 12:11. AMEN AMEN 🙇🏼♀️ HALLELUJAH 23:5 deuternomy Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Amen Amen yes lord ♥️ 🙏🏼 Hallelujah I bind all wiicraft spirit in my family and my health and my daughter and my husband. I received deliverance in the blood of Jesus christ Amen 🙏🏼 parisuthareh umakku koda kodi nandrippa isthothram Amen
Praise the lord 🙏 pastor இந்த நற்செய்தியை நான் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது நீங்கள் ஒரு அசுத்த ஆவி நான் மலரை பார்த்து விட்டு போகிறேன் என்று சொல்லும் போது நான் சற்று பயந்து விட்டேன் எனது பெயரும் மலர் தான் 😂
Uncle என்னுடைய குழந்தைக்கு மூன்று முறை வியாதி வருவது போல் கனவு, இரண்டாவது நான் ஒரு Roomla இருக்கிறேன் எனக்கு முன்னாடி ஒருத்தர் நிற்க ஒருத்தர் நிற்கிறார். ஒரு Table மேலே பைபிள் இருக் பைபிள் இருக்கிறது நின்று இருக்கிற மனிதர் இடது கையில் நிறைய தங்கம் வைத்து கொண்டு என்னை பார்த்து ஏக்கத்தோடு கண்ணீர் நிறைந்த கண்களோடு என்னை பார்த்து கொண்டிருக்கிறார். அப்போது என் மேலே ஏதோ இறங்க ஏதோ இறங்குது அப்போ நான் கீழே விழுகிறேன்.
இப்படி ஒரு பிரசங்கத்தை நான் கேட்டதே இல்லை praise the lord pastor.
வாழ்க்கையில் மிக பெரிய மாற்றம் ஏற்படுத்திய செய்தி கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் 🙏
உங்கள் ஊழியம் இன்னும் சிறக்க தேவனை வேண்டுகிறேன்.❤❤❤
பாஸ்டர் உங்கள் மூலம் தேவன் என்னோடு பேசினார்... நிறைய விடயங்களை தேவன் எங்களுக்கு வெளிப்படுத்தினார்,,.தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்,,, தேவன்தாமேஉங்களை மென்மேலும் ஆசீர்வதித்து வல்லமையாகப் பயன்படுத்துவாராக....
தேவனுடைய மனுஷனே தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் கர்த்தர் உங்களை வல்லமையாக பயன்டுத்துவார் ஆமென்.
Kartharuku sthothiram very long year problems were explained 😮 i never thought dreams can causes us this much. But when pastor explains with real people stories and impacts made me believe and be cautious about it.
ஸ்தோத்திரம் பிரதர் நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மேயே
நீங்கள் கூறும் பல கனவுகள் நான் கண்டிருக்கிறேன் எங்கள் வாழ்க்கை இதுவரை இருந்து எல்லாம் இழந்து விட்டது முன்னேற்றம் இல்லை தயவு செய்து ஜெபம் பண்ணுங்க Leela kannan
என்னை மூன்று சிங்கங்கள் துறத்தின மாதிரி கனவு கண்டேன் நான் ஒரு வீட்டின் சுவர்ரை பிடித்து தொங்கிக்கொண்டிருந்தேன் உங்களுடைய செய்திக்குப் பிறகு நான் கவனமாக ஜெபிக்க ஆரம்பித்தேன் ஆமென் அல்லேலூயா
என் வாழ்வில் பாம்பு. கடிப்பது போன்று கனவில் வருகின்றது ரயில் பயணம் போன்று கனவில் வருகின்றது இது அடிக்கடி கனவில் வருகின்றது 2013ல்எனக்கு அக்கினி அபிஷேகம் வந்தது என் வாழ்வில் பல துன்பங்களை அனுபவித்து கொண்டு இருக்கிறேன் என் கணவர் இறந்த விட்டார் இப்போது நான் மரு திருமண முடித்து விட்டேன் அன்று இரவு என் விட்டுப் பிரிந்து சென்று விட்டார் இப்போது நான் தனியா இருக்கேன் எனக்காக வேண்டிக் கொள்ககள்
Today I had dreams and wondering how to know the meaning behind it. Thankful that Lord showed me this preaching. Praise the Lord 🙏🏾
Thank you Lord for your wonderful message 🎉
Amen love you yesu daddy ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏
Price the Lord paster your message is amazing and good wors
உங்கள் ஊழியத்தை இன்னும் ஆயிரம் மடங்கு கர்த்தர் ஆசீர்வதிக்கட்டும்
Amen hallelujah yesappa, yes Lord, this speech word, true sure, really I believe him , brother in, god words, devil dream and, looking vision animals, god is great Lord will speak, amen, 🌿🌹
ஆமென்?ஆமென்?ஆமென்?❤❤❤❤❤❤❤❤
தேவன் நம் மை. நேசிக்கும் போது . வரங்கள் கொடுக்கிறார்... உண்மை ....ஐயா....
It's true. After this message only I know we should pray for that dream .Devanukey magimai.Amen
GLORY to GOD,Thank You JESUS🙏🧎♀️🤍🤍🤍
💯useful laa irundhadhugaa paster glory to Jesus appa 👏💯💯🙏
iya ungal moolai maga kadavul. Ennaku pesinar nanri ennaku adikkadi sarbam varudhu en name roopavathi ennakkaga prayer pannikonga en kanavar indhu m. Gnanavel avarukkaga jabitthu kollungal
Praise the Lord, brother, karthar ungal mulamaga ennodu pesugirar, , 🌿🌹
God bless you Pastor Thank you
Your message and prayer very useful God bless you brother amen 🙏🙏
Praise to Jesus
First time watch pastor your message is really true thank you pastor keep on continue your ministry
ஆமென் அல்லேலூயா
Wonderful message.I am also having the same experience.I expected this message for long time.
Tq Jesus for the revelation.
Tq so much Pastor....Be blessed in Jesus name.
Great ministry ❤❤❤❤❤❤thanks a lot pastor and sister 🙏 🙌 👍
Amen! Amazing revelation, God bless you pastor. such a blessed message.
Beautiful message in depth
Praise Jesus 💥💥💥💥💥💥💥💥💥 Thank you pastor 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Yes Amen Amen hallelujah thank you Jesus Appa
Very very very very very useful message iyya
Thank you brother for your speech
Very True. Praise the Lord
Thank you Jesus ❤️
100% true. Im suffering and gone through the same problem. Today only i know the meaning. Thankyou pastor for this subject msg. I need the full deliverance
Thank u pastor for ur teaching its really healpful m continually watching ur every vedio
Glad to hear that
Thank you Jesus, thank you pastor fr this clear teaching about unclean spirits in dreams
Pastor I am so blessed with this message thank you pastor God bless your ministry
❤❤❤ wonderful 👍 message brother ❤️🌹
Very useful message pr ji
PRAISE THE LORD. AMEN AMEN AMEN 🙏 HALLELUJAH HALLELUJAH HALLELUJAH 🙌 🙏 ❤️ THANKING YOU JESUS ♥️ 🙏 THANKING YOU LORD 🙏 🙌 ❤️ THANKING YOU HOLYSPIRT ♥️.AMEN ♥️
Awesome messages!
Thank you Jesus 🙏
Praise the lord! All glory to God only.
Amen praise the lord alleluia 🙏🙏🙏🙏🙏
Praise the lord pastor. I'm from Malaysia. Thanks pastor
Dear pastor
I have been suffering since 15 yrs after the dreambut only today i got the revelation from your message, your msg is so powerful n annoiting.Hope im gonna delivered soon. God bless you n your family. Will pray for you to continue the powerful ministry.
Thank you so much pastor
Deuteronomy 27:24
ஒளிப்பிடத்திலே பிறனைக் (Sri Lankan tamils etc) கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
Cursed be he that smiteth his neighbour(Sri Lankan tamils etc) secretly. And all the people shall say, Amen.
விவசாய or வேளாளர் குடி: Zechariah 13:5
நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைகொண்டான் என்பான்.
But he shall say, I am no prophet, I am an husbandman; for man taught me to keep cattle from my youth.
மாடல் Model - என்றால் என்ன?
வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்);
Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15;
Bible Semmozhi concept of Only Potent or ஏகசக்கராதிபதி;
(24 Elders or Tirthankaras or
"Ford-Makers" Stepping stones,
Underwater bridges)):
One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
Genesis 24:60;
Esther 1:1
செந்தமிழ்நாடு முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும்...
This is from SenTamilnadu even unto Ethiopia, over an hundred and seven and twenty provinces;
Ezekiel 1:16,22;
Ezekiel 10:15,20;
Daniel 7:10;
1 Timothy 6:15;
Revelation 2:28; 3:10,14;
Revelation 4:3; 5:11;
Revelation 6:14; 7:1; 8:1; 9:1; 10:1; 11:19; 12:1;
(Heb 5:9; Revelation 6:8; 8:1; 9:4,18; 12:5;
1) Who is Author of the Eternal Salvation and Only Potent (or ஏகசக்கராதிபதி)?
2) Before Persecution, How can be The ASCENDED MASTERS get to be raptured? ( உபத்திரவத்திற்கு முன், ஜெயங்கொள்ளுகிறவர்கள்
எப்படி பேரானந்தம் பெற முடியும்?)
Revelation 13:1;14:20; 15:2; 16:5,19; 17:9; 18:18,21;
(Revelation 19:13; 15:3); 20:1-2,11;
Revelation 21:15-17;
Revelation 22:4;
( What is his name?
அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்;
And they shall see his face;
Hosea 2:16
அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.)
Genesis 3:22; Revelation 22:14;
ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
Blessed are they that do his commandments, that they may have right to the tree of life, and may enter in through the gates into the city..
Revelation 22:16,18;
ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book.
Praise the lord Amen
Pastor ayya praise the lord ayya... Its very useful message. I request u to put part-2,3 etc pastor ayya.
Very useful message thank you pastor
Very useful message Paster 🙏🏻
ஆமேன்?ஆமேன்?ஆமேன்?அல்லேலூயா ❤❤❤❤❤
Thank u Jesus thank u Jesus thank u faster nadri aviyanavara
Amen , praise the lord brother and sister
Praise the Lord Pastor
Spiritual avan illai so don't worry pastor.,. GOD BLESS YOUR MINISTERS....
Nanryraja Amen alleluia alleluyaamen àmen
கர்த்தருக்கு மகிமை
Thank you pastor😊🙏🙏🙏
Praise the Lord🔥🔥🔥🔥🔥🔥
Praise the Lord Pastor 🙏🙏
Praise The Lord pastor 🙏.
Praise God eye opening msg
நானும் இப்படி பாதிக்க pattan bro. Nan பண்ணினது fasting and prayer brother 🙏🙏
Thank you pastor..... All the witch dreams that u said is following me till 5 years.... continuously they r doing witch craft against me.... god only
....
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen ❤❤❤❤❤❤
PLEASE PRAY FOR MY HEALTH. GOD bless you all.
Edhell erundhu nerandharamana vedudhalai vendumm paripornamana vedudhalai vendumm
Amen praise the lord
Zephaniah 3:20 Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah revelation 12:11. AMEN AMEN 🙇🏼♀️ HALLELUJAH 23:5 deuternomy Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Amen Amen yes lord ♥️ 🙏🏼 Hallelujah I bind all wiicraft spirit in my family and my health and my daughter and my husband. I received deliverance in the blood of Jesus christ Amen 🙏🏼 parisuthareh umakku koda kodi nandrippa isthothram Amen
True Brother praise the lord
Praise the lord the message is fire 🔥 pastor edhu thaan first time nan unga message paakurathu thank God for giving me the opportunity to watch
Thank you for watching!!
Praise God 🙏
Please pray for my family and my husband and son in law salvation
Praise the Lord pastor
Political marriagela Vanda henna artam Paster iyya❤ praise god 100% true
Praise the lord. Thank you Pastor for this message.
Unmayave usefull thanks pastor
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏👏👏🙏🙏😭
Yes correct 🙏💪
ஆமென் ஆமென் ஆமென் ❤❤❤
Praise the Lord pastor and sister
Glory to jesus
Hallelujah hallelujah hallelujah🙌
Paster thankyou 😢
Amen praise the lord 🙏🏿
Thank you.jesus. love you jesus
Amen Amen Amen god bless you all 🙏
Praise the lord 🙏 pastor இந்த நற்செய்தியை நான் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது நீங்கள் ஒரு அசுத்த ஆவி நான் மலரை பார்த்து விட்டு போகிறேன் என்று சொல்லும் போது நான் சற்று பயந்து விட்டேன் எனது பெயரும் மலர் தான் 😂
😁
Praise the lord paster
Praise. The lord
Praise the Lord, Thank You Jesus🙏
Amen Appa
Praise the Lord
Thank u pastor
Pastor put vedios continuesly...
Prise the lord paster ❤
Uncle என்னுடைய குழந்தைக்கு மூன்று முறை வியாதி வருவது போல் கனவு, இரண்டாவது நான் ஒரு Roomla இருக்கிறேன் எனக்கு முன்னாடி ஒருத்தர் நிற்க ஒருத்தர் நிற்கிறார். ஒரு Table மேலே பைபிள் இருக் பைபிள் இருக்கிறது நின்று இருக்கிற மனிதர் இடது கையில் நிறைய தங்கம் வைத்து கொண்டு என்னை பார்த்து ஏக்கத்தோடு கண்ணீர் நிறைந்த கண்களோடு என்னை பார்த்து கொண்டிருக்கிறார். அப்போது என் மேலே ஏதோ இறங்க ஏதோ இறங்குது அப்போ நான் கீழே விழுகிறேன்.
இதைப்பற்றி ரொம்ப நாளாக யோசித்து கொண்டிருக்கிறேன் விடை தெரியமால் ஒரு கலக்கம்
Amen Amen🙏🙏
Ayya praise the lord ayya.. கழுகு தலைப்பில் பிரசங்கம் பண்ணுங்க ayya. Pls pastor ayya
Awar enna mathiravaathiya, kaluga pathy pesa, Jesus i patri pesattum