டிரேக்டர் ஆயில் சர்வீஸ் கலப்பை கொழு ரோட்டாவேட்டர் பிளேடு விலை. ஸ்பேர் பார்ட்ஸ் விலை எல்லாம் உயர்ந்து விட்டது. எங்கள் ஊரில் 5 கலப்பை 1000 9கொத்து கலப்பை ஏக்கர் 1000 சட்டி கலப்பை 900 ரோட்டாவேட்டர் (சிறிது )1000 ரோட்டாவேட்டர் (பெரிது) 1200 வாழை அழிக்க ரோட்டாவேட்டர் 1750 ரிவர்ஸ் பிளோ 1100. 2018 வாடகை இது. 2018 பிறகு ஏறவே இல்லை. பற்றாக்குறைக்கு கடன் ஓட்டி விட்டு வசூல் செய்ய அலைந்து அலைந்து வாழ்க்கையே வெறுத்து விட்டது.. சாதாரண குட்டியானை வைத்து இருப்பவர்கள் சம்பாதிக்கும் வருமானம் கூட டிரேக்டர் ஓட்டி சம்பாதிக்க முடியாது.
அண்ணா நீங்க சொல்றதெல்லாம் உண்மைதானா அண்ணா நான் கூட ரெண்டு மூணு டிராக்டர் வச்சிட்டு இருக்க நான் ஒன்னுக்கு மூணா எனக்கும் இது பிரச்சனையா இருக்கு நான் பாக்கி எவ்வளவு அறிவு உள்ள 50,000 இருக்குன்னு சொன்னா அவ்வளவா பாக்கி என்று கேட்கும்போது மனசு வெறுத்து போது நான் வாழ்க்கையே வெறுத்து போதும் நான் கூட அந்த அண்ணா சொன்ன மாதிரி யார் இந்த பீல்டுக்கு வராதீங்க தான் நான் சொல்லுவேன்
இது 100 சதவீதம் உண்மை நானும் 1994 முதல் இந்த தொழில் செய்து வருகிறேன் எங்கிட்டயும் நான்கு வண்டிகள் உள்ளது மாடல் 1994, 1998,2013,2020 தயவு செய்து இந்த தொழில் ஒற்றுமை வேண்டும் உறவுகளை
வட்டியையும் ,இன்ஷூரன்சையும் அரசு கட்ட வேண்டும். நில சொந்தகாரனும்,இயந்திர முதலாளிகளும் திட்டமிட வேண்டும் விவசாயத்தை,சுபர்வைசர் விவசாயிகளை தவிர்து. இரண்டு ஏக்கருக்குள் வைத்துள்ள விவசாயிகள் இயந்திரங்களை தவிர்க வேண்டும்,குடும்பம் அப்பொழுதுதான் பிழைக்க முடியும்.
VIRUDHUNGAR Disc plough 800 per acre 9 tines 1200 acre (2) Reversible mb plough 1600 per hour Trailer one load 600 outstation 1000 Rotavator antha alavuku use illa from 1992 tractor vachirukom tractor la thaa sambarichom aana ippo apdi illa ellarum me vandi vaangitanga
இது வார்த்தை அல்ல ஒவ்வொரு டிராக்டர் ஓனரின் வலி நானூம் நீங்கள் கூறிய அனைத்தையும் அனுபவித்து இருக்கேன் இப்ப வண்டி விற்று விட்டேன் மூன்று லட்சம் பணம் வசூல் ஆக வில்லை மூன்று வருடங்கள் ஆகிவிட்டது இனிமேல் வராது நான் யாரிடமும் பணம் கேட்பதை விட்டுவிட்டேன் பணம் கேட்டு கேட்டு அலுத்து போய் விட்டது என் ஊர் வேதாரண்யம் எங்கள் ஊரில் உழவு ரோட்டாவேட்டர் வெட்டுகலப்பை எல்லாத்துக்கும் 900 ரூபாய்
அடவிடுங்க புரோ.... நான் 1987ல 3ஜோடி ஏா்கழப்பை மாடு வைத்து ஓட்டினேன்.ஒரு ஜோடிக்கு 35ரூ. மாட்டுக்கு 17.50பை. ஓட்டுபவா்க்கு 17.50பைசா.கூலி.அந்த நேரத்துல வெளியூா் ஆள் VST கைவண்டி ஓட்டவும் மாட்டவித்து நானும் 1990ல் 37ஆயிரத்து கைவண்டி வாங்கி ஓட்டினேன்.மக்கள் குறுகிய நேரத்துல வேலையாகனும்ன்னு பொியவண்டிய தேடி போனாங்க.நானும் 2007ல 475 மஹிந்த்ரா 4,90,000ரூ வண்டி எடுத்து போட்டிக்கு ஓட்டினேன். அந்த சமயம் ரொட்டவேட்டா் போட்டு ஓட்டினாா்கள்.2012ல 6,97.000ரூக்கு 595 டா்போ எடுத்து வாழைகட்டைய அப்படியே ஓட்டினேன்.எங்கள் ஊா் திருச்சி காவோி டெல்டா அசந்தா வண்டி ஆள அமுத்திடும். வண்டி பாதையே இல்லைன்னு புலம்புறவங்களுக்கு ஒரு வரப்பு கிடைச்சா போதும்பேன்.வாய்க்கால் கான்கிரீட்கட்டையெல்லாம்சேனல் போட்டு தாண்டி போவோம்.மேடு,பள்ளம் எதாயிருந்தாலும் வண்டி வராதுன்னு சொன்னதேயில்லை. வாழ்க்கை ரொம்ப போராட்டம்மானது. பணம் சம்பாதிக்க போராடல. போ் சம்பாதிக்கதான். சம்பாதிக்குற பணம் மஹிந்த்ரா பைனாஸ்க்கு.என் மக்கள்ட்ட சம்பாதித்த வாழைச்செல்வம் பிரதா்ஸ்'ங்ற பெயா் எனக்கு மட்டும் தான்.இன்றுவரை...
100 % true bro even I also face this same problem so that now I stop everything and now I am going for job and I am from erode district unjalur kolathupaliyam
ஆயிரம் ரூபாய்க்கு ஓட்டுனா லாபம் உண்டு ஆனால் லோனில் ஓட்டினால் லாபம் இல்லை டிரைவர்கள் வாழ்கிறார்கள் விவசாயிகள் டிராக்டர்களுக்கு மாத்திரம் தான் கடன் சொல்கிறார்கள்
சொந்த வயல் குத்தகை வயல் என வருடம் ஒரு லட்சம் ஆகிறது உழவு செலவு டியூவில் புது டிராக்டர் வாங்கி உள்ளேன் வாடகைக்கு இப்போது 30மணி நேரம் ஓட்ட வாய்ப்பு கிடைத்து உள்ளது எனக்கு டிராக்டர் செட் ஆகுமா
டிரேக்டர்
ஆயில் சர்வீஸ்
கலப்பை கொழு
ரோட்டாவேட்டர் பிளேடு விலை.
ஸ்பேர் பார்ட்ஸ் விலை எல்லாம் உயர்ந்து விட்டது.
எங்கள் ஊரில்
5 கலப்பை 1000
9கொத்து கலப்பை ஏக்கர் 1000
சட்டி கலப்பை 900
ரோட்டாவேட்டர் (சிறிது )1000
ரோட்டாவேட்டர் (பெரிது) 1200
வாழை அழிக்க ரோட்டாவேட்டர் 1750
ரிவர்ஸ் பிளோ 1100.
2018 வாடகை இது.
2018 பிறகு ஏறவே இல்லை.
பற்றாக்குறைக்கு
கடன் ஓட்டி விட்டு வசூல் செய்ய
அலைந்து அலைந்து வாழ்க்கையே வெறுத்து விட்டது..
சாதாரண குட்டியானை வைத்து இருப்பவர்கள் சம்பாதிக்கும் வருமானம் கூட டிரேக்டர் ஓட்டி சம்பாதிக்க முடியாது.
தலைவரே நீங்க சொல்றது 100%
என்னுடைய வலி அனைத்தையும் சொல்லி விட்டீர்கள் நண்பரே நான் ஓட்ட மாட்டேன்னு சொன்னா காலைல இன்னொரு வண்டியை வந்து ஓடுறாங்க நண்ப
Chinnasalem📍
1.Rotavator42 - 1100 p/hr
2. 5 tyne cultivator - 1100 p/hr
3. 9 tyne cultivator - 1100 p/hr
4. 2 mb plough (lemken) - 1400 p/hr
5. Paar cultivator - 1200 p/hr
6. Tipper up&down 1km - 100 minimum abow 15 times
உன்மை உன்மை 100/உன்மை கவலை வேன்டாம் நேர்மைக்கு என்றும் பலன் உண்டு
Sankarankovil 📌
5 tine cultivator - 1000
9 tine - 1000
Rotovator -1100
Cage wheel - 1500
Tipper - 250-350 per load
Power tiller - 800
Weeder - 650
Sprayer - 50 for tank
Avlo than nanparglea 😅
Ella edathulaium ethnan problem than bro
Rotavator 1200
Cultivater 900
In kallakirich (DT)
கோவை. ரோட்டவேட்டர் 36 Blade - 1200
9 கலப்பை 1000
கலப்பை: 1100
😮😢
அண்ணா நீங்க சொல்றது நூத்துக்கு 100 உண்மை
அண்ணா நீங்க சொல்றதெல்லாம் உண்மைதானா அண்ணா நான் கூட ரெண்டு மூணு டிராக்டர் வச்சிட்டு இருக்க நான் ஒன்னுக்கு மூணா எனக்கும் இது பிரச்சனையா இருக்கு நான் பாக்கி எவ்வளவு அறிவு உள்ள 50,000 இருக்குன்னு சொன்னா அவ்வளவா பாக்கி என்று கேட்கும்போது மனசு வெறுத்து போது நான் வாழ்க்கையே வெறுத்து போதும் நான் கூட அந்த அண்ணா சொன்ன மாதிரி யார் இந்த பீல்டுக்கு வராதீங்க தான் நான் சொல்லுவேன்
எங்கள் ஊரில் கேஜ் வீல் உழவு 1000 rotavetar 1000 coltivator 900
Thalaivan soldrathu ellame unmai💯😅
Bro 😔same problem to all areas
இது 100 சதவீதம் உண்மை நானும் 1994 முதல் இந்த தொழில் செய்து வருகிறேன் எங்கிட்டயும் நான்கு வண்டிகள் உள்ளது மாடல் 1994, 1998,2013,2020 தயவு செய்து இந்த தொழில் ஒற்றுமை வேண்டும் உறவுகளை
100% unmai dha bro
Thiruvannamalai la Cheyyar bro
Rotavetor 36 blade - 1200 idhulaye 4×4 moving - 1400
Manasu valigrathu thalaiva !!!!
Anna
Rotavator36blade=1200
9kalapai=1000
5kalapai=1000
10 years la 1300000 vasul aagama iruku
Aavaru sonathu 100% correct
TIRUPUR (dt) koduvai
Theni
Rotavator 36-1000p /hr
5tyne cultivator -900p/hr
சரியாகத்தீன்சொல்றாருங்க
சரிதான், புலம்புவது எல்லா விவசாயும்தான்
வட்டியையும் ,இன்ஷூரன்சையும் அரசு கட்ட வேண்டும்.
நில சொந்தகாரனும்,இயந்திர முதலாளிகளும் திட்டமிட வேண்டும் விவசாயத்தை,சுபர்வைசர் விவசாயிகளை தவிர்து.
இரண்டு ஏக்கருக்குள் வைத்துள்ள விவசாயிகள் இயந்திரங்களை தவிர்க வேண்டும்,குடும்பம் அப்பொழுதுதான் பிழைக்க முடியும்.
Anna neegalum nalla nilamaiku varuveerkal. Don't feel...
Bro ailla orulai intha perichan tha poi kittu erruku .athu solution tractor sainkam arampikakartha correct 💯. Rotavator - 1200
5kalaippai -1000
Spring kalaippai -900
திருப்பூர் மாவட்டம் மடத்துக்க குளம் வட்டம். NG புதூர்.= Suresh' நீங்கள் சொல்வது 100/ உண்மை.
Melur, karungalakudi rotavator 1500p/hr......🚜
இன்றைய உண்மை நிலை இதுதான்
பழனி வட்டம் TKN புதூர் அனைத்துக்கும் 1000
TN25 திருவண்ணாமலை கோணலூர் கிராம் எங்க ஊர்ல 27 வண்டி ஒன்பது கொத்து கலப்பை 1.1200 சக்திமான் 36. 1.1000
Bro avar solrathu 💯 true..
100% உண்மைதான் அண்ணா நம்ம வண்டிக்காரன் குள்ளே ஒத்தமை இல்லை
VIRUDHUNGAR
Disc plough 800 per acre
9 tines 1200 acre (2)
Reversible mb plough 1600 per hour
Trailer one load 600 outstation 1000
Rotavator antha alavuku use illa from 1992 tractor vachirukom tractor la thaa sambarichom aana ippo apdi illa ellarum me vandi vaangitanga
Coimbatore Annur
5tyne 1000
9tyne 1000
Rotavator 1300 normal
Banana rotavator 1700
Disc 1100
இது வார்த்தை அல்ல ஒவ்வொரு டிராக்டர் ஓனரின் வலி நானூம் நீங்கள் கூறிய அனைத்தையும் அனுபவித்து இருக்கேன் இப்ப வண்டி விற்று விட்டேன் மூன்று லட்சம் பணம் வசூல் ஆக வில்லை மூன்று வருடங்கள் ஆகிவிட்டது இனிமேல் வராது நான் யாரிடமும் பணம் கேட்பதை விட்டுவிட்டேன் பணம் கேட்டு கேட்டு அலுத்து போய் விட்டது என் ஊர் வேதாரண்யம் எங்கள் ஊரில் உழவு ரோட்டாவேட்டர் வெட்டுகலப்பை எல்லாத்துக்கும் 900 ரூபாய்
Don't worry bro.. kitaikum
Tractors TH-cam channel podunga sambathikalam
Thinkable first response to man and machines with business ethics
Chengam location
Rotavator 36-1000
9 cultivator -1000
Same problem 😢😢😢
உடுமலைப்பேட்டை வட்டாரத்தில் ரோட்டாவேட்டர் 1100 மற்ற கலப்பை உழவு 900
அடவிடுங்க புரோ....
நான் 1987ல 3ஜோடி ஏா்கழப்பை மாடு வைத்து ஓட்டினேன்.ஒரு ஜோடிக்கு 35ரூ. மாட்டுக்கு 17.50பை. ஓட்டுபவா்க்கு 17.50பைசா.கூலி.அந்த நேரத்துல வெளியூா் ஆள் VST கைவண்டி ஓட்டவும் மாட்டவித்து நானும் 1990ல் 37ஆயிரத்து கைவண்டி வாங்கி ஓட்டினேன்.மக்கள் குறுகிய நேரத்துல வேலையாகனும்ன்னு பொியவண்டிய தேடி போனாங்க.நானும் 2007ல 475 மஹிந்த்ரா 4,90,000ரூ வண்டி எடுத்து போட்டிக்கு ஓட்டினேன். அந்த சமயம் ரொட்டவேட்டா் போட்டு ஓட்டினாா்கள்.2012ல 6,97.000ரூக்கு 595 டா்போ எடுத்து வாழைகட்டைய அப்படியே ஓட்டினேன்.எங்கள் ஊா் திருச்சி காவோி டெல்டா அசந்தா வண்டி ஆள அமுத்திடும். வண்டி பாதையே இல்லைன்னு புலம்புறவங்களுக்கு ஒரு வரப்பு கிடைச்சா போதும்பேன்.வாய்க்கால் கான்கிரீட்கட்டையெல்லாம்சேனல் போட்டு தாண்டி போவோம்.மேடு,பள்ளம் எதாயிருந்தாலும் வண்டி வராதுன்னு சொன்னதேயில்லை. வாழ்க்கை ரொம்ப போராட்டம்மானது. பணம் சம்பாதிக்க போராடல. போ் சம்பாதிக்கதான். சம்பாதிக்குற பணம் மஹிந்த்ரா பைனாஸ்க்கு.என் மக்கள்ட்ட சம்பாதித்த வாழைச்செல்வம் பிரதா்ஸ்'ங்ற பெயா் எனக்கு மட்டும் தான்.இன்றுவரை...
Kavalapatathinga brother......
சேலம்மேற்குரெட்டேடர்1000.5காழப்பை900.பிரிங்காழப்பை800எனக்கும்இதேநிலைதான்
100% true
by pollachi tharan
Bro pondicherry la Bahour area
Cage wheel 1500
Rotavator 1500 per/hrs
Mini rotavator 850 per/hrs
5 point cultivator 1500
எங்க ஊரில் 60 வண்டிகள் உள்ளது 1 hour 1000
தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றிய பகுதிகளில் அனைத்தும் 1000
10:20
Rotavator 1000 price
9tyne cultivatior 900price
Groundnut 1200 price
Baler 40rupees
100 % true bro even I also face this same problem so that now I stop everything and now I am going for job and I am from erode district unjalur kolathupaliyam
ஆயிரம் ரூபாய்க்கு ஓட்டுனா லாபம் உண்டு ஆனால் லோனில் ஓட்டினால் லாபம் இல்லை டிரைவர்கள் வாழ்கிறார்கள் விவசாயிகள் டிராக்டர்களுக்கு மாத்திரம் தான் கடன் சொல்கிறார்கள்
KERALA Rotavator 42 Rs 1100/hr
Bro 42 blade rotavetor blade kathi matha 2500 charge panranga bro madurai melur balaji
5kalapai 1100
9kalapai 1000
Rotavator 1100
1 year la 600000 vasul Agala
koduvai tirupur dt
Kallakurichi maavattam indilhi village naa 2 tractor vachiirukan 5kallapai 10009kallapai 1000 46blaid ratotair 1200 anga village inda problem irukku
Neenga solarudu 100% true naanum inda prachanai fase pandran its all true
Ithachi parava illa thalaiva inga rompa mosam naga 1000 rotavator adicha orutha poi 700 adikira kalapai 800 adicha 600 adikiranga naga yanga poi solla yella lusu koothi bro sometimes 600 rotavator adikiranuga 600 adikira avana kooptuvana namala kootuvana😢
8:41 8:59
Bro correct than nan 2 vandi vaichuirukan nan attur than
Salem la yalla olavukkum 1000 than bro😢
Rotavater 1100
9k. 1000
5k 1200
@vellore bro🥺edhu tha bro price but 1000 or 900 kuduippainga bro
Nanum vellore than bro
@@guruprashanthv5918 Vellore la atha area bro
@@sobanprathap4502 ammundi.
Enga area LA rotavator 1000 9tyne &5 tyne cultivator also 1000 tenkasi district surandai
Driver salary month evlo bro
Yes bro same harvester also
Bro unga urle parava Ella enga area le 5tine 750 9tine 700 disc flow 700. Rotavetar 900 I am Karnataka my tractor swaraj 744 so loss😢
விவசாயிகள் 100/99சதவிகிதம் ஒருத்தன் கூட யொக்கியம் கிடையாது
Romba kasdam bro namma polappu 😂😂😂😂
Pudukkottai ponamaravathy hr 800
Salem 1000% correct....
Whatever you said is true....
Same problem bro😢 hosur
அருமையான பதிவு 👏👏👏
Same feeling thalaiva
Mm ama ya ya
Hour 1100 rs same problem my area allso
சொந்த வயல் குத்தகை வயல் என வருடம் ஒரு லட்சம் ஆகிறது உழவு செலவு டியூவில் புது டிராக்டர் வாங்கி உள்ளேன் வாடகைக்கு இப்போது 30மணி நேரம் ஓட்ட வாய்ப்பு கிடைத்து உள்ளது எனக்கு டிராக்டர் செட் ஆகுமா
1200 dharumapuri rotavator
Nangalam 1800 ku odurom bro pakathu ooru la orutharu 1500 ku odranganu avungala vachu oduranga
@nithinprabhu8355 Ariyalur district ku Pudukkottai
athuku tha nayarukkum oturathu illa
எங்க ஊர் அதுக்கு மேல இருக்கு 😢
1700/hr. Kudutha otuvom illena. Bye bue
100 sathavitham unmai😢
இதெ பிரச்சன நா பேஸ் பன்னிட்டுதா வற்ர நா மணிக்கு 1100 வங்கர
Union I support
உன்மை தான்
💯correct😢😢
Bro Mahindra Arjun Novo customer review
As soon as possible
💯 percent true bro
Sure
Driver Rs 150/hr
Epti than bro poguthu 😢
உண்மை நான் மினி டிராக்டர் வைத்துள்ளேன் ரொட்டாவேட்டர்க்கு 750தான் அதிலும் சிலர் 700kum otranga
Yes
Enga ariyala ellam owner ouru understand tha bro erkum
Super bro
Na rent ku otuurathey stop pannitan ,
same problem
Rotavator 1300p/hr
5point cult. 1100p/hr
9point 1000p/hr ture world's anna
மகேந்திரா 475 sarpanch இருக்கு ஆனால் வருமானம் இல்லை சொந்த தொழில் உள்ளவர் மட்டுமே சமாளிக்க முடியும்
Bro Balwan 500 milage test poduga bro
Sure
Pn palayam attur
60 hp vs 50hp full computations
Naa pollachi 1100
900 rotaveter per hour
100 உண்மை
Super ❤❤❤❤
Yes sir
Alla ourla ethepolata
Same issue bro😢
True 💯💯💯💯💯💯💯💯
65 hp iku 1400 rotvater 1hour iku