Vijay பங்கேற்ற நிகழ்ச்சி! கடுமையாக தாக்கிய Ambedkar 'பேரன்'!வைரலாகும் பேட்டி! Punch |Anand Teltumbde

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 239

  • @amirthalingamthiruvenkadam9189
    @amirthalingamthiruvenkadam9189 14 วันที่ผ่านมา +102

    விகடன் வெளியீடு (மற்றும் ) தினமலர் செய்தி வெளியீடு இவை இரண்டும் இந்த நிகழ்ச்சியில் இப்படித்தான் நடக்கும் என்று முன்பே ஓரளவு ஊகித்ததுதான்.

  • @brindhaa299
    @brindhaa299 13 วันที่ผ่านมา +57

    இதனால் தான் திருமா அண்ணா இந்த நிகழ்ச்சியை தவிர்த்து இருக்கிறார்❤. என்றும் அம்பேத்கர் வழியில் பயணிப்போம்❤

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 14 วันที่ผ่านมา +149

    விகடன் குழுமம் அம்பேத்கரை அவர் முகத்தில் திட்டமிட்டுக் கரியைப் பூசியிருக்கிறது

    • @markanduthevachamdran6018
      @markanduthevachamdran6018 14 วันที่ผ่านมา

      விஜி என்றவன் ஒரு வேசம் போட்டு கூத்தாடும் தேவடியாள் பெற்ற ஒரு கூத்தாடி இவனை பற்றி கதைத்து வீணாக நேரத்தை வீண் ஆக்குகின்றிர்கள்

  • @ravichandrana.8331
    @ravichandrana.8331 14 วันที่ผ่านมา +173

    விகடன் நடத்திய நிகழ்ச்சி உள்நோக்கத்துடன் நடத்தி இருக்கிறார்கள் அம்பேத்கார் கருத்துக்கள் புறக்கனிக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டது.

    • @markanduthevachamdran6018
      @markanduthevachamdran6018 14 วันที่ผ่านมา

      விஜி என்றவன் ஒரு வேசம் போட்டு கூத்தாடும் தேவடியாள் பெற்ற ஒரு கூத்தாடி இவனை பற்றி கதைத்து வீணாக நேரத்தை வீண் ஆக்குகின்றிர்கள்

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 13 วันที่ผ่านมา +11

      விகடன்,ஆதவ் அர்ஜூனா இரண்டு பேரும் சேர்ந்துதான் நடத்தி இருக்கிறார்கள்.

    • @vettukilli1514
      @vettukilli1514 13 วันที่ผ่านมา

      Yela ambedkar lam oru ala la china kuthi

    • @கந்தரூபன்
      @கந்தரூபன் 13 วันที่ผ่านมา

      ​@@jothimurugesan6178விகடன் பார்த்தது மாமா வேலை - விகடன் மேல் இருந்த மரியாதையே போச்சு 😡

    • @அருள்ஆதவன்
      @அருள்ஆதவன் 13 วันที่ผ่านมา

      ​​@@jothimurugesan61783வது,விஜய்யை விட்டு விட்டீர்கள்

  • @nagendranramasamy5841
    @nagendranramasamy5841 13 วันที่ผ่านมา +46

    சின்ன பசங்க கூப்பிட்டா உடனே ஓட கூடாது. இது நீதி அரசர் சந்துரு அவர்களுக்கான பாடம்.

  • @AmbethkarvazhgaAmbethkarvazhga
    @AmbethkarvazhgaAmbethkarvazhga 13 วันที่ผ่านมา +95

    அண்ணல் அம்பேத்கர் தமிழ்நாடு விஜய் ரசிக்களால் எவ்வளவு அசிங்கம் செய்து விட்டார்கள் 😠😠😠😠😠 தமிழ்நாடு சார்பாக மன்னிப்பு கோருகிறோம்

    • @krishu801
      @krishu801 13 วันที่ผ่านมา

      Ama ama onnum odhavadha dmk va veli Ida sollalama

    • @yuvarajk9580
      @yuvarajk9580 13 วันที่ผ่านมา +1

      யோக்கியன் வந்துட்டார் சொம்ப தூக்கி உள்ள வை 😂😂😂😂

    • @UserIndia6616
      @UserIndia6616 13 วันที่ผ่านมา +4

      ​@krishu801என்னடா நீ! எல்லா Commentsக்கும் ஒத்த ஆளா reply பன்னிட்டிருக்கே! ஓ இப்படித்தான் அம்பேத்கரைப் பற்றித் தெரியாமல் கடைசி வரிசையில் உட்காந்து கத்திக்கிட்டிருந்தியா?

    • @kalavathy1293
      @kalavathy1293 13 วันที่ผ่านมา

      உங்க பதிவை நான் மனதார வரவேற்கிறேன் 👍🏻👍🏻🎉🎉💐💐❤

  • @gurujeya9876
    @gurujeya9876 13 วันที่ผ่านมา +82

    பூணூல் வியாபாரம் அபாரம்.‌‌

  • @SaravananMuthu-v9q
    @SaravananMuthu-v9q 13 วันที่ผ่านมา +50

    இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாமல் தனது ஆளுமையை நிரூபித்துவிட்டார் திருமா!!
    திருமா புகழ் வாழ்க!!!

  • @அருள்ஆதவன்
    @அருள்ஆதவன் 13 วันที่ผ่านมา +28

    விஜய்க்கு heroத்தனமான திமிர்

  • @Kalai-r1y
    @Kalai-r1y 13 วันที่ผ่านมา +50

    அம்பேத்கர் பற்றி அறியாத கூட்டமாக இருந்து விட்டது. கூத்தாட்டம்
    சூதாட்டம்
    .. குத்தாட்டம் போடும் ரசிகர்கள்

  • @kanniappanim917
    @kanniappanim917 13 วันที่ผ่านมา +45

    ஏனிந்த வேலை விகடனுக்கு.

  • @babuv-kh1pm
    @babuv-kh1pm 13 วันที่ผ่านมา +29

    *இதனை*
    *இவண்* *செய்வான்*
    *என்றாய்ந்து*
    *அதனை*
    *அவன் கண்*
    *விடல்*
    *தகுதியானவர்*
    *திருமா* *மட்டுமே*

  • @ParimalaRani-tt1rb
    @ParimalaRani-tt1rb 13 วันที่ผ่านมา +29

    விஜய் ஆதவ் அர்ஜுன் எனும் இரண்டு தற் குறிகள் அம்பேத்கர் நினைவு நாள் எப்படி அவரை போற்ற தெறி யாதவர்கள்

  • @shyamsundar-uk2gj
    @shyamsundar-uk2gj 13 วันที่ผ่านมา +14

    அன்றைக்கு குமுதம் பத்திரிக்கை நடத்திய சிண்டு முடியும் வேலையை இன்றைக்கு விகடன் பத்திரிக்கை செய்திருக்கிறது...இனிமேல் விகடன் பத்திரிகையை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்...

  • @velmurganmurugasan185
    @velmurganmurugasan185 13 วันที่ผ่านมา +41

    சுயநலம் கூடாரம்

  • @pratheeps7542
    @pratheeps7542 13 วันที่ผ่านมา +74

    ஷநவாஸ் கூத்தாடி என்று சொன்னது 100/100 உண்மை என்பது அப்போது புரியாதவர்களுக்கு இப்போது புரிந்திருக்கும்...Shame on u Vijay...

  • @arularasan1414
    @arularasan1414 13 วันที่ผ่านมา +22

    பார்ப்பன பத்திரிகை வேறெப்படி நடந்து கொள்ளும்?

  • @Pappu-sy8mg
    @Pappu-sy8mg 14 วันที่ผ่านมา +46

    அருமையான பதிவு

    • @kalavathy1293
      @kalavathy1293 13 วันที่ผ่านมา +1

      Yes 👍🏻❤

  • @Prabhu-k4p
    @Prabhu-k4p 13 วันที่ผ่านมา +28

    போறதுக்கு முன்னே இதயோசிச்சுருக்கனும் ஐயா

  • @பிரசாத்.க
    @பிரசாத்.க 14 วันที่ผ่านมา +188

    அம்பேத்கர் புத்தகத்தை வெளியிட விஜய் அவர்களுக்கு என்ன தகுதி உள்ளது அரசியல் தற்குறி

    • @gururani
      @gururani 13 วันที่ผ่านมา

      இதைபேச உனக்கு என்ன தகுதி இருக்குடா திமுக கொத்தடிமையே??????😡😡😡😡😡😡

    • @krishu801
      @krishu801 13 วันที่ผ่านมา +2

      Unaku ambethkar sira pathi yenna therium pa konjam sollu

    • @meenamohan1082
      @meenamohan1082 13 วันที่ผ่านมา

      ​@krishu801நிச்சயமாக விஜய விட அதிகமாக தெரியும். விஜய் அரசியலுக்காக அம்பேத்காரை தூக்கி பிடித்துள்ளார்.

    • @davidlenin1298
      @davidlenin1298 13 วันที่ผ่านมา

      Vijay pathi pesa unakkenna thaguthi irukku

    • @peralatha4005
      @peralatha4005 13 วันที่ผ่านมา +11

      ​நாங்க சொல்வது இருக்கும் உங்க நொன்னன சொல்லச் சொல் தற்குரி.

  • @moorthid7631
    @moorthid7631 13 วันที่ผ่านมา +27

    நேற்று கட்சி ஆரம்பித்து நாளை முதல்வர் ஆகிடுவேன்னு ஜோசப் சொல்றது தான் இறுமாப்பு

  • @ridhiravi504
    @ridhiravi504 13 วันที่ผ่านมา +11

    நடிகர் விஜய் ஓட வரலாறு சந்தி சிரிக்குது இவரு அம்பேத்கர் வரலாறு வெளியேறுகிறார்

  • @JaganathanJaganathan-vu2gf
    @JaganathanJaganathan-vu2gf 13 วันที่ผ่านมา +98

    கூத்தாடியை இதுபோன்ற நிகழ்ச்சிக்கு கூப்பிட்டால் இதுதான் நடக்கும் ஏதாவது சரக்கு பார்ட்டிக்கு விஜய்யை கூப்பிட்டால் பொருத்தமாக இருக்கும்.

    • @krishu801
      @krishu801 13 วันที่ผ่านมา +2

      Adha saraku kadailaye irukuravan soldran paaru🤣🤣🤣🤣🤣

    • @megamind9338
      @megamind9338 13 วันที่ผ่านมา

      ​@krishu801காமெடியம்...
      கூமுட்டை ரசிகன் போய் விஜய் தற்குறிக்கு கைத்தட்டுற வேலைய பாரு 😂😂😂😂

    • @megamind9338
      @megamind9338 13 วันที่ผ่านมา

      ​@krishu801காமெடியம்...
      கூமுட்டை ரசிகன் போய் விஜய் தற்குறிக்கு கைத்தட்டுற வேலைய பாரு 😂😂😂

    • @megamind9338
      @megamind9338 13 วันที่ผ่านมา

      ​@krishu801காமெடியம்...
      கூமுட்டை ரசிகன் போய் விஜய் தற்குறிக்கு கைத்தட்டுற வேலைய பாரு 😂😂😂

    • @megamind9338
      @megamind9338 13 วันที่ผ่านมา

      ​@krishu801காமெடியம்...
      கூமுட்டை ரசிகன் போய் விஜய் தற்குறிக்கு கைத்தட்டுற வேலைய பாரு 😂😂😂😂

  • @iyyappang-3345
    @iyyappang-3345 13 วันที่ผ่านมา +27

    ஆனந்த விகடன் மீது தனிப்பட்ட மரியாதை வைத்திருந்தோம் அதை அத்தனையும் தூள் தூள் ஆனது அம்பேத்கர் மேடையா அரசியல் மேடையா ஆனந்த விகடன் தான் பதில் சொல்ல வேண்டும்😅😅😅😅

    • @கந்தரூபன்
      @கந்தரூபன் 13 วันที่ผ่านมา +5

      விகடன் பார்த்தது மாமா வேலை - விகடன் மேல் இருந்த மரியாதையே போச்சு 😡

    • @kalavathy1293
      @kalavathy1293 13 วันที่ผ่านมา +1

      மிகவும் வருத்தம் அளிக்கிறது இந்த மானங்கெட்ட செயல் உருப்பட மாட்டானுங்க திருமா andஷாநவாஸ் நடந்து கொண்டது ரொம்ப பிடிச்சிருக்கு 🎉🎉

  • @rera-465
    @rera-465 13 วันที่ผ่านมา +14

    Calling Vijay a " Kuthadi" in the TV debate has become true. When MGR entered politics he was MLA not like Zero Vijay.

  • @suriyaganesh9774
    @suriyaganesh9774 13 วันที่ผ่านมา +6

    விசில் அடித்தான் குஞ்சுகளுக்கு கருத்துகளைப் பற்றி கவலை இல்லை அன்று எம்ஜிஆர் இன்று விஜய் தலைவருக்கே ஆழமான கருத்து புரிதல் இல்லை இல்லையென்றால் ரசிகன் எப்படி இருப்பான் தொண்டனாக என்றும் வரமாட்டான் வளர மாட்டான்

  • @jansirani8962
    @jansirani8962 13 วันที่ผ่านมา +4

    Super.

  • @muruganv9922
    @muruganv9922 13 วันที่ผ่านมา +31

    ரெம்ப வேகமா வரணுமுண்ணு.பாக்குரான் விஜய் அண்ணாமலைக்கு அப்பனே இருப்பான் போல

    • @ganapathiseetharaman5360
      @ganapathiseetharaman5360 13 วันที่ผ่านมา +1

      அண்ணாமலை அப்படி சொல்ல கூடாது. அவர் ரொம்ப நேர்மையானவர். தவறே செய்யாதவர். ஐபிஎஸ் படித்து தமிழனின் தலை எழுத்தை மாற்ற வந்து இருக்கும் நபர்.
      இதை நான் சொல்லவில்லை. மற்றவர்கள் சொல்ல கூடும்😅😂

    • @ArunSm-v3v
      @ArunSm-v3v 13 วันที่ผ่านมา

      Kizhichan po ​@@ganapathiseetharaman5360

    • @kalavathy1293
      @kalavathy1293 13 วันที่ผ่านมา

      யாரை யாரு கூட கம்பேர் பண்றீங்க 😊😊

  • @OKV7358
    @OKV7358 13 วันที่ผ่านมา +10

    These two fellows speech was cinematic and synthetic.

  • @bala9497
    @bala9497 14 วันที่ผ่านมา +56

    த வெ க வின் promotion தான் இதுவும் சினிமா மாடல்

  • @ParimalaRani-tt1rb
    @ParimalaRani-tt1rb 13 วันที่ผ่านมา +5

    சூப்பர்

  • @fathimaf9828
    @fathimaf9828 13 วันที่ผ่านมา +6

    Truth 💯

  • @kannammalvenkidusamy8943
    @kannammalvenkidusamy8943 13 วันที่ผ่านมา +8

    இவனுக்கு என்ன தகுதி இருக்கிறது ஒரு நீதிபதிக்கு புத்தகம் கொடுக்க, எழுத்தாளர்,இல்லை படித்தவரா ஒரு கூத்தாடி அதற்கு அனுமதி கிடைத்தது என்ன செய்ய

  • @ravichandran01
    @ravichandran01 13 วันที่ผ่านมา +28

    விஜயின்அரசியல்வேசத்திற்குதான்இந்தகூட்டமேந்தது

  • @saathifashion8721
    @saathifashion8721 13 วันที่ผ่านมา +4

    100%

  • @selvaraj426
    @selvaraj426 13 วันที่ผ่านมา +5

    அம்பேத்கர் புத்தகத்தை வெளியிட விஜய் என்ன தகுதி உள்ளது அரசியல் தற்குறி

  • @Thirugnanadesikan
    @Thirugnanadesikan 14 วันที่ผ่านมา +35

    அந்த பேரனுக்கு ஆனந்தவிகடன் யார் என்று தெரியாதா.விஜய்யார என்று தெரியாதா.

    • @lathaganesan151
      @lathaganesan151 14 วันที่ผ่านมา +12

      தெரியும்பா ஆன்னா இப்டி நடக்கும்னு தெரியாது பாவம்

    • @alicepresila2416
      @alicepresila2416 13 วันที่ผ่านมา +5

      Actor katchi start panni irukarunnu solli irupanga.avaruku eppidi therium.ivan oru tharkurinnu.ippo purinchirukum

    • @jaychinnas9501
      @jaychinnas9501 13 วันที่ผ่านมา +1

      தெரிந்து இருக்காது.

  • @akbarm9609
    @akbarm9609 13 วันที่ผ่านมา +6

    விஜயின் அறிவு மற்றும் பேச்சு அறுவருப்பின் அபத்தத்தின் உச்சம்.

  • @Muthu121212000
    @Muthu121212000 13 วันที่ผ่านมา +11

    True. Vijay misused Ambedkar

    • @kalavathy1293
      @kalavathy1293 13 วันที่ผ่านมา +1

      Yes 👍🏻💯💯💯💯💯💯💯உண்மை 🎉🎉♥️♥️

  • @Muthu121212000
    @Muthu121212000 13 วันที่ผ่านมา +7

    Vikatan is right wing News agency

  • @harishahimas6217
    @harishahimas6217 13 วันที่ผ่านมา +2

    Avamanamaka irukirathu.

  • @rajendransrinivasan6936
    @rajendransrinivasan6936 13 วันที่ผ่านมา +19

    அம்பேத்கர் அவமதிப்பு செய்ய பட்டார் சினிமாகாரனால்..

  • @ganesansi3024
    @ganesansi3024 13 วันที่ผ่านมา +1

    Vaalga thiruma

  • @ganapathybabu
    @ganapathybabu 13 วันที่ผ่านมา +8

    Yes I also felt that. That was looking like a entertainment show. Waste fellows. Vijay should get matured.

  • @ViswaMitrann
    @ViswaMitrann 13 วันที่ผ่านมา +6

    Well, now we know who is behind Vijay. The same force that boosted MGR.

  • @rajanbenjamin1447
    @rajanbenjamin1447 13 วันที่ผ่านมา +8

    நல்ல வேலை திருமா அண்ணா வரவில்லை

  • @janesujhita9228
    @janesujhita9228 13 วันที่ผ่านมา +11

    Why ambedkar is drawn into your political gain, vijay?

  • @saravananm9083
    @saravananm9083 12 วันที่ผ่านมา +1

    ஒரு அற்புதமான தலைவரின் புத்தக வெளியீட்டு விழாவில் அநாகரிகமான அரசியல் பேசி தன்னை மீண்டும் மீண்டும் தற்குறி என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறார் ஜோசப் விஜய்🤡

  • @ramachandran6624
    @ramachandran6624 13 วันที่ผ่านมา +3

    👍

  • @marimuthu7330
    @marimuthu7330 13 วันที่ผ่านมา +5

    கூத்தாடிப்பயலை கூட்டிட்டு வந்தால் .இப்படி தான் இருக்கும். இதை அறிந்தவர் தான் தலைவர் எழுச்சி தமிழர் புறக்கணித்து விட்டார்

  • @yogeswaranm849
    @yogeswaranm849 13 วันที่ผ่านมา +3

    Tvk anils 🐿️ pavam ya 😂😂

  • @rajsami425
    @rajsami425 13 วันที่ผ่านมา +12

    Vijay have ever been spoken about Ambedkar in the last 25 years?????

    • @ganapathiseetharaman5360
      @ganapathiseetharaman5360 13 วันที่ผ่านมา +4

      அட. அம்பேத்கர் பற்றி பேசுவது இருக்கட்டும். மக்களை பற்றி வேறு அரசியல் பற்றி எப்போதாவது பேசி இருக்கிறாரா?

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 13 วันที่ผ่านมา

      ​@@ganapathiseetharaman5360Ata athu pogatum pa katchi arampichi yevlo pbm poyetu iruku onnuthiku voice raise panala..avan avan ku birthday wish pana time iruku...mazai vantha veliya vara Mataram.. ithu lam elite people kalacharam athu thriyama oru kootam annan nonnan nu suthitu iruku

  • @manig5056
    @manig5056 14 วันที่ผ่านมา +18

    T N makal pudhisaligal

    • @markanduthevachamdran6018
      @markanduthevachamdran6018 14 วันที่ผ่านมา

      விஜி என்றவன் ஒரு வேசம் போட்டு கூத்தாடும் தேவடியாள் பெற்ற ஒரு கூத்தாடி இவனை பற்றி கதைத்து வீணாக நேரத்தை வீண் ஆக்குகின்றிர்கள்

  • @jegak1009
    @jegak1009 13 วันที่ผ่านมา +13

    Vijay has only been showing his arrogance from day one!!
    His words and actions are only proving his low IQ on politics!!
    I have been studying the world politics of many countries for the past 43 years now!!
    Vijay has not done his groundwork before entering politics!!!
    His dependency on others' knowledge is going to be a disaster!!

  • @ananthakani7109
    @ananthakani7109 13 วันที่ผ่านมา +2

    ஜுனியர் விகடன் ஒருபார்ப்பானன் அவன் புத்தி கேவலமான சிந்தனை கொண்டவன் வாசித்தல் மூலமாக அறிவேன் ஜீனியர் விகடன் வாசகன்

  • @rjpackersandmovers257
    @rjpackersandmovers257 12 วันที่ผ่านมา +1

    Vijay na ...ellarayum kadharavidringa..tvk❤

  • @fathimaf9828
    @fathimaf9828 13 วันที่ผ่านมา +7

    Vijay nowadays behaving too much beyond the limits and public can see his true face...disrespect towards elders,injustice, அராஜகம், திமிர், jealousy...yellam kalandha Kalavai...

  • @anjuraja7657
    @anjuraja7657 11 วันที่ผ่านมา

    திருமா அண்ணன் அவர்கள், வன்னி அரசு அவர்கள், ஷா நவாஸ் அவர்கள் , விசிக தொண்டர்கள் என மன வருத்தத்தில் இருந்த அனைவருக்கும் இந்த செய்தி யிலிருந்து மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் என்ற விஷயம் சற்றே ஆறுதல் அளித்து இருக்கும்.. ❤❤

  • @IbrahimovicZ
    @IbrahimovicZ 14 วันที่ผ่านมา +34

    Very artificial acting by Village Vinjaani Vijay. He is a proven dancer, very average actor.
    He's dragged into 100 crore project funded by New Delhi Baniya Boys and local Olgirach Martin Santiago.
    This shameless traitor Vijay decided to sell his fame for big money. Shame on you Vijay

    • @kusharani1210
      @kusharani1210 14 วันที่ผ่านมา +5

      சரியாகச் சொன்னீர்கள். இவர் நடித்த படம் எதையும் பார்த்ததில்லை. டீவியில் சேனல் மாற்றும் போது இவர் நடித்த படக்காட்சி ஏதாவது வந்தால் அதை சில வினாடிகள் பார்த்திருக்கிறேன். எம்ஜிஆர், சிவாஜி போன்ற இயற்கையிலேயே அழகான நடிகர்களின் படங்களைப் பார்த்த பின்னர் இந்த கோடி நாயகர்களை என்னால் ஏற்றுக்கொள்ள் முடியவில்லை.

  • @a.premraj3872
    @a.premraj3872 13 วันที่ผ่านมา +2

    💐👍

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 13 วันที่ผ่านมา +1

    👌👌👌👌👌

  • @lkv216
    @lkv216 13 วันที่ผ่านมา +2

    Tharkurigal lottery ticket & black ticket kadumaiyaaga thaakapattargal 🤭🤭

  • @VenketN-xo3fx
    @VenketN-xo3fx 13 วันที่ผ่านมา +4

    Vikaten jalra adikira papan step

  • @anjuraja7657
    @anjuraja7657 11 วันที่ผ่านมา

    திருமா அண்ணணின் பொறுமை அளப்பரியது.. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு.. நல்ல வேளை.. கலந்து கொள்ளவில்லை.. இல்லையெனில், திருமாவும் அண்ணலை அவமானம் செய்து விட்டார் என்று ஒரு கூட்டம் கதறும்.. ஷா நவாஸ் அவர்கள் ஆவேசப்பட இதுவும் ஒரு காரணம்.. திருமா அவர்களை இந்நிகழ்வில் பங்கேற்க விடாமல் செய்தது.. 😢

  • @chokalingamlingam9703
    @chokalingamlingam9703 13 วันที่ผ่านมา +2

    Vihadan oru Parpaniya kudumbathai serthantha pathirikai

  • @nandhinideepika3488
    @nandhinideepika3488 13 วันที่ผ่านมา +3

    Avan 2 peyum udaikkanum

  • @emayadeekshaa2692
    @emayadeekshaa2692 12 วันที่ผ่านมา

    Yellorukumaana talaivarnu orubook iruka.jaibeem❤❤❤

  • @veeran123-mq4of
    @veeran123-mq4of 13 วันที่ผ่านมา +2

    விஜய் க்கு அவன் ஜாதிக்காரன் மட்டும்தான் ஓட்டு போடுவா, dmku no pblm.அந்த ஓட்டு தான் பிரியும்

  • @VenketN-xo3fx
    @VenketN-xo3fx 13 วันที่ผ่านมา +4

    Vikatan endra broker mama velai

  • @jahirhussain1643
    @jahirhussain1643 12 วันที่ผ่านมา

    ஏற்கனவே பல மாஸ் முன்னணி நடிகர்களை தமது படத்தில் டம்மியாக்கி தான் முன்னுக்கு வந்தவன் இந்த பிளாக்டிக்கட்டு.
    அரசியலிலும் அதை தொடர்கிறான்.

  • @RamaligamK-g1i
    @RamaligamK-g1i 13 วันที่ผ่านมา +5

    உண்மை அன்று நடந்தது

  • @vijipavendran2297
    @vijipavendran2297 13 วันที่ผ่านมา +1

    Alur navas correct a than sonar .. koothadinu...

  • @sarkumar1753
    @sarkumar1753 12 วันที่ผ่านมา

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நீதிபதி சந்துரு முகத்தில் துளியும் மலர்ச்சி இல்லை. ஏன்டா இந்த சிக்கலில் வந்து மாட்டிக் கொண்டோம் என்ற பரிதவிப்பு தான் தெரிந்தது!

    • @gopalvenkatesh115
      @gopalvenkatesh115 12 วันที่ผ่านมา

      Tharuthaligal naduvil. Panbalar honerable Chandru Iyya. Matrum Ambedkar peran. Putgaga veliedu. Visel adichan kunjugal. Ervarukum avamanam

  • @Rkpondy
    @Rkpondy 13 วันที่ผ่านมา +5

    INSULT FUNCTION 🔴🔵 ANAND ❗CHANDRU ❗THIRUMA❗BOOK WRITERS ❗FANS❗

  • @rajasrs5707
    @rajasrs5707 11 วันที่ผ่านมา

    சரிங்க ஊபிஸ்😅😅😅

  • @PonrajrajRaj
    @PonrajrajRaj 13 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohdyousuf8180
    @mohdyousuf8180 14 วันที่ผ่านมา +5

    Or.vilabarhtan.😂😂😂

  • @arundavis
    @arundavis 13 วันที่ผ่านมา +1

    Speech very very bad not use

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh 13 วันที่ผ่านมา

    Photo shoot by Vijay & co

  • @amosea8018
    @amosea8018 13 วันที่ผ่านมา +6

    அம்பேத்கரின் கொள்கைகளை
    அம்பேத்கரே சொன்னாலும் நம்ப மாட்டார்கள்
    நடிகர் விஜய் சொன்னால் மட்டும் தான் நம்புவார்கள்
    ஏன் தெரியுமா ???
    வாழும் அம்பேத்கரே
    நடிகர் விஜய்
    மட்டும் தான்

    • @anjuraja7657
      @anjuraja7657 11 วันที่ผ่านมา

      😂😂😂இந்த வருட உச்சபட்ச காமெடி இது

  • @thiaguthiagu3933
    @thiaguthiagu3933 13 วันที่ผ่านมา

    Adhu yellrkkumanavar ambedkar illa, yellarkkumana thalapaivair Ambedkar😂

  • @mohanarok7708
    @mohanarok7708 12 วันที่ผ่านมา

    Mr.Vijay you want to do politics and CM POST ,you do some things good for the people and do like MGR Now you’re acting some body script and some body operating you.Please don’t take Ambathkar and Periyar for your political benefit

  • @natarajenpachyappan4110
    @natarajenpachyappan4110 14 วันที่ผ่านมา +8

    கல்யாணத்தில் அரசியல் பேசுவது சரியா?

    • @sanjitkrishnan6097
      @sanjitkrishnan6097 14 วันที่ผ่านมา +6

      அது அவங்க கட்சி காரங்க திருமணம் அதனால் பேசுகிறார் அதையும் அவர்கள் ரசிக்கிறார்கள் இது புத்தகம் வெளியீட்டு விழா

    • @alicepresila2416
      @alicepresila2416 13 วันที่ผ่านมา +4

      Athu avanga katchikaran veedu.avanga pesuvanga.

    • @puviarasu.k5054
      @puviarasu.k5054 13 วันที่ผ่านมา

      முன்னாள் நீதியரசர் சந்துரு எந்த கட்சி?😊​@@alicepresila2416

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 13 วันที่ผ่านมา +4

      எதையும் எதையும் ஒப்பிட இலக்கணம் உண்டு இவர்கள் நடத்தியது பொது வெளி நிகழ்ச்சி,

    • @jvchome5818
      @jvchome5818 13 วันที่ผ่านมา

      Well said ​@@sanjitkrishnan6097

  • @murugesanc3936
    @murugesanc3936 13 วันที่ผ่านมา +2

    Neethi Arasar enbavar
    jananaygha natel indiyaven
    muthal kuduimaghan janathi pathi averkdluku
    pathivi peramnam seyum alaverku uyarntha pathaviel ulla. oruvar
    cinimavel nadikum orue nadigar enra nabar makal
    pertha nithi enra thaghuthi
    ella tha orue nadikar
    kaiyal maperum sata nebuner vallnar vaizkai
    varalartu noolai .perum
    alverku veghadan neruvanamum
    oru nadigar duplicate lotteryel kollai aditha
    panathai kondu arangkerityathu Dr.Ambadkaruku seytha
    avamanam.

  • @vijipavendran2297
    @vijipavendran2297 13 วันที่ผ่านมา

    Inda nihalchi ku mattum ilai vijay al tamil nadu ka thalikunivu...medai nahariham sambirathayam panpadu ithyalam kindal pani pesuraru vijay...ivaridum atchi koduthal indiyava tn parthu sirikum...

  • @krishu801
    @krishu801 13 วันที่ผ่านมา +5

    All dmk boys😂😂😂😂😂

  • @amudhaparvathi9139
    @amudhaparvathi9139 13 วันที่ผ่านมา +3

    அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை அம்பேத்கர் பற்றி பேச எல்லாருக்கும் உரிமை இருக்கு என்ன தகுதி வேணும் அதுக்கு ஆனால் கொஞ்சம் அரசியல் பேசி இருக்க வேண்டாம்

    • @vilambaramvictor4562
      @vilambaramvictor4562 13 วันที่ผ่านมา

      யார் வேண்டுமானாலும் பேசுவதில் தவறில்லை அம்பேத்கர் என்ன செய்தார் என்பது கூட தெரியாமல் பேசுவது தான் தவறு...

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 13 วันที่ผ่านมา

      Thaguthi venum..avar onnum satharana allu ila..indian constitution ae sethukunavar..iniku ne ivlo free ah pesara na athuku avar than reason ae

  • @kavi2478
    @kavi2478 13 วันที่ผ่านมา

    எ. வ. வேலு மகன் கம்பன் கட்டிய பாலம் புட்டுகிட்டு போய்டுச்சு. மறுபடியும் மன்னராட்சி முறையில் மீண்டும் பாலம் கட்ட அவரிடமே ஒப்படைக்கப்பட்டது

    • @manojverma7164
      @manojverma7164 13 วันที่ผ่านมา +1

      Modi Pala Aayiram Kodiyil,
      Kattiye, 15 Paalangal, Kaanamal Ponadhe
      Adhai Patry Pesuda !
      Neengadhan, Modi in
      Pinai Kaidhihalaakky
      Thamil Nattai Kutti
      Chuvaraakke Thayaarahi
      Vitteerhala !?

  • @Siva7726
    @Siva7726 13 วันที่ผ่านมา

    ஆரம்பிசிடிகள உங்க பொய் பிரச்சரதை

  • @VallarasuValla-v5y
    @VallarasuValla-v5y 14 วันที่ผ่านมา +1

    Avaru sonaruna video podtu explain panu neye alanthu vidatha😂😂😂😂

    • @alicepresila2416
      @alicepresila2416 13 วันที่ผ่านมา +1

      Pesathatha ninaikathatha sollathatha pesurathuku ivanga enna Vijay ah

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 13 วันที่ผ่านมา +3

      அத்தனை பேரும் அத்தனை ஊடகங்களும் அம்பேத்கர் பேரன் என்றே குறிப்பிட்டார்களே அது பொய்தானே? பேத்தியின் கணவர் பேரன் அல்ல பேரன் மாதிரி!

    • @VallarasuValla-v5y
      @VallarasuValla-v5y 13 วันที่ผ่านมา

      Na solrathu intha video la.. avaru antha book 📖 launch la nadantha vishiyam pakave sagikalanu soranu ivaru solrare antha video enga ,yaru interview edutha antha video va potu explain panunga nu sona bro ..apdi onu nadakave ila ithu DMK IT wing ivanungaley adichi viduranga ok👍

    • @alicepresila2416
      @alicepresila2416 13 วันที่ผ่านมา

      @VallarasuValla-v5y nadakavae illainu ungaluku eppidi therium.neenga entha it wing ah follow panreenga.

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 13 วันที่ผ่านมา

      @@VallarasuValla-v5y சார் அவர் சொன்னது ஆதாரபூர்வமானதா என்பது இங்கே கேள்வி அல்ல,
      பேத்தியின் கணவர் உங்கள் ஊரில்
      பேரனா?

  • @sardarmohamed8730
    @sardarmohamed8730 13 วันที่ผ่านมา +1

    கதறல் 😂😂😂😂😂

  • @etabrikkumar274
    @etabrikkumar274 13 วันที่ผ่านมา +1

    👏👏👏👌👌👌👍👍👍

  • @rajaveluchamynageswari721
    @rajaveluchamynageswari721 13 วันที่ผ่านมา +2

    அம்பேத்
    தலித் இன தலைவர்
    என்பதே
    நிஜவரலாறு!
    எல்லோருக்குமான
    தலைவர் என்று
    எப்படி ஓட்டுக்காக
    கூறலாம்!
    அவர்
    இந்திய தேசிய
    சட்டக் குழு தலைவர்
    அது
    அஃபிஷியல்!
    அவர் எப்படி
    எல்லோருக்குமான
    தலைவர்!

    • @SaravananMuthu-v9q
      @SaravananMuthu-v9q 13 วันที่ผ่านมา

      அம்பேத்கார் உன்னையும் படிக்க சட்டம் போட்டார்!என்னையும் படிக்க சட்டம் போட்டார்!
      பெண்ணே படிக்கக்கூடாது என்ற நிலையில் பெண்ணையும் படிக்கவைத்து சொத்தில் சம உரிமையும் கொடுக்க வழிவகை செய்தவர் இந்த உலகம் போற்றும் உத்தமரே நமக்கான ஆசான்!!
      இவரை சாதீய வரன்முறைக்குள் சுருக்கி பார்க்காதீங்க தோழா?????

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 13 วันที่ผ่านมา +1

      Iniku neenga ipiti message pantringa na athuku avar than reason ae...I'm not thalith..but I stand ambedkar

  • @alagarsamy8145
    @alagarsamy8145 13 วันที่ผ่านมา

    Ennum enna enna kudhu nadakkumo yaru kanda

  • @KarthikSekar-b3u
    @KarthikSekar-b3u 13 วันที่ผ่านมา

    Vijay..... Pithan.... Ara vekadu....

  • @praisethelord5887
    @praisethelord5887 12 วันที่ผ่านมา

    ஆனந்த் இத்தனை நாள் வாயில் பழம் வைத்து இருந்மாரோ

  • @Pandian-p2q
    @Pandian-p2q 12 วันที่ผ่านมา

    தலைவா 16கோடி ரூபா பாலம் ஊழல் ஏ வ வேலு அமைச்சர் அதபத்தி பேசுங்க