ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

கெண்டை மீன்கள் இறக்க என்ன காரணம் | why carp fishes are dying | Iyarkai Pannai |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.ค. 2022
  • கெண்டை மீன் வளர்ப்பு
    Kendai meen valarppu
    Iyarkai Pannai
    Meen pannai - மீன் பண்ணை
    இயற்கை விவசாயம்
    Organicfarming
    Thanks for watching 🙏
    #fishingvideo #carpfishing #kendaomeem #youtubevideo #viralvideo #meenpannai #fishpannai

ความคิดเห็น • 273

  • @kavi1190
    @kavi1190 2 ปีที่แล้ว +99

    உங்கள் பண்ணையிலேயே நேரடியாக விற்பனைக்கு முயற்சி செய்யுங்கள் மேலும் அருகில் உள்ள சிறு நகரத்தில் மாலை நேர மீன் வறுவல் போன்ற ஒரு கடையை ஏற்பாடு செய்ய பாருங்கள். உற்பத்தி செய்பவரே விற்பனையாளர் ஆனால் இந்த வாழ்வாதாரம் உயரும்.

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  2 ปีที่แล้ว +31

      Neenga solradhu sarithan ஐயா... எங்கள் ஊரில்.. செயற்கை முறையில் வளர்க்கும் 2 மற்றும் 3kg இருந்தால் தான் வருகிறார்கள்....நான் இயற்கை முறையில் than valakura என் meen 1kg தான் வரும் யாரும் விரும்புவதில்லை .... இயற்கைக்கு மதிப்பு illai😵

    • @kavi1190
      @kavi1190 2 ปีที่แล้ว +8

      @@IyarkaiPannai நல்ல பொருட்களுக்கான விற்பனை வாய்ப்பு சிறப்பாக உள்ளது என்ன யாருக்கு தேவையோ அவரை நாம் தான் தேடி கண்டு பிடிக்க( வியாபார உலகம் மிக பெரியது) வேண்டும். முயற்சி செய்யுங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  2 ปีที่แล้ว +1

      @@kavi1190 கண்டிப்பாக முயற்சி கைவிட மாட்டேன்.....மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

    • @browneaiii...3059
      @browneaiii...3059 ปีที่แล้ว +1

      Ungalathu contact number anupunga...

  • @WOMANELY
    @WOMANELY ปีที่แล้ว +8

    கவலை படாதீங்க brother இதற்கான தீர்வை தேடுங்கள் அடுத்த முறை நடக்காமல் இருக்க

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  ปีที่แล้ว +1

      சரி நண்பா 🙌😁

  • @kathir4996
    @kathir4996 2 ปีที่แล้ว +2

    Paavam brother nega

  • @karthicks859
    @karthicks859 ปีที่แล้ว +16

    No worries, your hard work yields double, triple the we wealth 😊 don't loose hope

  • @randomnation8041
    @randomnation8041 ปีที่แล้ว +1

    Wikkuraduku indha Licious solitu oru app iruku awanga kitta ketu parunga

  • @God-zc4bm
    @God-zc4bm 2 ปีที่แล้ว +18

    🥺 feel pannathiga nest year yield double la edupiga
    Oru loss la eruthu tha lot of information kathupiga ❤️

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  2 ปีที่แล้ว +5

      Sariya sonniga.... thank you for the compliment 🙌✌😃

  • @praveenamd8755
    @praveenamd8755 ปีที่แล้ว +7

    ஆமாம் ப்ரோ, ஆக்சிஜன் இல்லாம சாகும் ப்ரோ எங்க சித்தப்பா குட்டையில இது மாதிரி நடந்து இருக்கு நாங்க எல்லாம் இறங்கி தண்ணீரில் ஆட்டம் போடுவோம் மீனுக்கு ஆக்சிஜன் கிடைக்க இதான் காரணம் ஆக்சிஜன்💯👈👍

  • @mariepbqbqhw4354
    @mariepbqbqhw4354 ปีที่แล้ว +1

    Bro Enga Urla Yum Veyl Nala Min Elam Sethu Purihu bro

  • @randomnation8041
    @randomnation8041 ปีที่แล้ว +1

    Bro oru 2-3 perusa na machine podunga indha fish tank lai irukum lai ada mari

  • @spartacus1945
    @spartacus1945 2 ปีที่แล้ว +8

    Bro Water konjam vidunga

  • @iamceejay1996
    @iamceejay1996 2 ปีที่แล้ว +2

    Form சுத்தி Green Net வாங்கி போடுங்க சகோதரா 👍

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  2 ปีที่แล้ว +1

      சரி நண்பா 🤝

  • @gk7823
    @gk7823 2 ปีที่แล้ว +6

    Please check PH level and water density

  • @adhi143adhimmk4
    @adhi143adhimmk4 ปีที่แล้ว +1

    😢😢😢😢😢

  • @Girija-qj5yl
    @Girija-qj5yl ปีที่แล้ว +5

    Anna near my home pond fishes also died because of the same reason like two bucket anna😔👍

  • @muruganvel3431
    @muruganvel3431 11 หลายเดือนก่อน +2

    Apram eppadi control panninga bro

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  11 หลายเดือนก่อน

      Adhukku aprm andha maari onnu nadakkala... rombba sooda irundhu mazlai penjadhan andha maari aagum🙌

  • @badboygamingtamil3597
    @badboygamingtamil3597 ปีที่แล้ว +2

    Pro feel pannatha pro
    Next try pannu pro நம்பிக்கை இலக்காதே

  • @vaishnaviv7621
    @vaishnaviv7621 ปีที่แล้ว +1

    Anna naa engineering student na coimbatore la padikkiree nanga oru project pandre anna... oxygen illa ma poradha vemave detect panni unga mobile kamikkara maari. neega yendha ooru na .unga place aa visit panna permission kodutthengana oru naal vandhu yenga project ku help full aa yedhachu collect pannipom

    • @vaishnaviv7621
      @vaishnaviv7621 ปีที่แล้ว

      MARAKKAMA patthuttu reply pannuva na .....

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  ปีที่แล้ว

      @@vaishnaviv7621 farming chidambarathula pandrean.... 7200705932

  • @r.m.rtiger1273
    @r.m.rtiger1273 ปีที่แล้ว +1

    Nanba muyarchiya vitturatha

  • @athissmart7855
    @athissmart7855 2 ปีที่แล้ว +2

    Hai

  • @Am_deepan_st
    @Am_deepan_st ปีที่แล้ว +1

    😭😭

  • @Praveen854_
    @Praveen854_ ปีที่แล้ว +1

    Over water heat

  • @shri2412
    @shri2412 ปีที่แล้ว +1

    Bro enga anna meen kadi tha vachu irukaga nalla rate ku yadutukuvaga .
    Kadi bodi la iruku anna
    Ungaluku interest irudha solluga bro pesalam
    Apdiye neega endha oornu solluga bro.fish nameum solluga anna

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  ปีที่แล้ว

      Sari bro.... naa killa near chidambaram..... neinga endha ooru?

  • @karthiksk5451
    @karthiksk5451 ปีที่แล้ว +1

    Ithu elame saptingala?

  • @yoki_eye_killer
    @yoki_eye_killer ปีที่แล้ว +3

    Bro.. Water change pannugaa.... Water konjam dust ta iruku ...idhana la kuda fish la sagum

  • @Ntk_perambalur
    @Ntk_perambalur ปีที่แล้ว +3

    அண்ணா நீங்க மூன்று வருடமாக மீன் வளர்த்தீர்கள் என்று சொன்னீர்கள் அப்போ மூன்று வருடங்களாக மழை பெய்யவில்லையா...
    மூன்று வருடங்களில் மழை பெய்திருந்தால் தண்ணீர் சூடாக்கி இருக்காதா..
    எனக்குத் தெரிந்தவரை யாரேனும் மீன்கள் சாவதற்கு மருந்து தெளித்து இருப்பார்கள்

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  ปีที่แล้ว

      அப்படியே இருக்கட்டும் ... எல்லா மீன்களும் சேத்து இருக்கும்ல .... செத்தது 25 முதல் 40 தான் சொத்து

  • @sridharmani9154
    @sridharmani9154 ปีที่แล้ว +1

    😥😫😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥🤔🤔🤔

  • @sundarnethaji8290
    @sundarnethaji8290 2 ปีที่แล้ว +5

    நண்பா ஒரு சந்தேகம் வளர்ப்பு மீன் முட்டையிட்டு குஞ்சு பொரிக்குமா நாண்பா செல்லுங்க

    • @sundarnethaji8290
      @sundarnethaji8290 2 ปีที่แล้ว

      சொல்லுங்கள் நண்பா

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  2 ปีที่แล้ว +1

      முட்டை ஈடும் bro

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  2 ปีที่แล้ว +1

      விரால் மீன் போல தான்

    • @sundarnethaji8290
      @sundarnethaji8290 2 ปีที่แล้ว +1

      @@IyarkaiPannai எத்தனை நாள் ஆகும்

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  2 ปีที่แล้ว +1

      @@sundarnethaji8290 முட்டை இட்ட பிறகு... 2 naal ஆகும் குஞ்சி porikka..... idhu சாத கெண்டை ku

  • @alwayshappy9914
    @alwayshappy9914 ปีที่แล้ว +1

    Don't feel Bro😌

  • @veeramakali2747
    @veeramakali2747 ปีที่แล้ว +1

    Neenga endha ooru bro

  • @priyadharshikanationalland3470
    @priyadharshikanationalland3470 ปีที่แล้ว +1

    Enna place

  • @jenistons9526
    @jenistons9526 ปีที่แล้ว +4

    அண்ணா உங்களுக்கு நல்ல விலை எவ்வளவு போகும்.நாங்க இங்க 70 விலைக்கு தா எங்க கிட்ட எடுக்குறாங்க

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  ปีที่แล้ว

      70😱..... அநியாயம் 🤦‍♂️

    • @aravind1739
      @aravind1739 ปีที่แล้ว +1

      எங்க கிட்ட கிலோ 200 கு sales பண்ணுறாங்க 😒😒 உங்க கிட்ட 70 வாங்கிட்டு

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  ปีที่แล้ว

      @@aravind1739 அது தான் வியபாரிகள்

    • @mahandiranmahe1842
      @mahandiranmahe1842 ปีที่แล้ว

      Cell no send me g

  • @ganesans7892
    @ganesans7892 ปีที่แล้ว +1

    🥺🥺😞😞

  • @shajithabegumchannel
    @shajithabegumchannel ปีที่แล้ว +4

    Rompa kastam iruku koncham safety ah grow pannunga ithu oru lesson than

  • @alifengineering6270
    @alifengineering6270 2 ปีที่แล้ว +4

    Bro 150 vaangika maatanga bro
    Enga area la 100 or 120 ippdithan vanthu vaanguranga
    Then jalebi per kg 60 than edukuranga

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  2 ปีที่แล้ว +1

      Inga market price 150... en kitta kekura price 80 & 90😅

    • @indeednaive7904
      @indeednaive7904 ปีที่แล้ว

      Ninga entha area anna

  • @perachimalathi6863
    @perachimalathi6863 ปีที่แล้ว +3

    தண்ணீர் சுத்தமாக இல்லை என்றால் மீன்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் இறந்து போயிருக்கலாம்

  • @ponmanimani5685
    @ponmanimani5685 ปีที่แล้ว +1

    Enna

  • @lingesh9411
    @lingesh9411 ปีที่แล้ว +2

    Sad bro

  • @gopinathprakasam3614
    @gopinathprakasam3614 ปีที่แล้ว +2

    இந்த மீன் பண்ணை எங்க இருக்கு bro

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  ปีที่แล้ว

      கிள்ளை... சிதம்பரம் அருகே

  • @vaishnavisrinivasan1096
    @vaishnavisrinivasan1096 ปีที่แล้ว +1

    Intha erantha meen ha yana panuvinga anna

  • @tn28riders72
    @tn28riders72 2 ปีที่แล้ว +1

    Bro ninga viyabarikku vikarathuvida ningale locala oru shop open pannalamala bro

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  2 ปีที่แล้ว +1

      Aamam bro adha plan pandrean😁

    • @tn28riders72
      @tn28riders72 2 ปีที่แล้ว +1

      @@IyarkaiPannai super bro

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  2 ปีที่แล้ว +1

      @@tn28riders72 mikka nandri nanba

  • @eanulagam4113
    @eanulagam4113 2 ปีที่แล้ว +1

    Ninga eantha ஊர் நா

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  2 ปีที่แล้ว

      Sondha ஊர் thanjavur.. iyarkai pannai irrukuradhu.. killai,near chidambaram (pichavaram)

  • @krishnakrish1234
    @krishnakrish1234 ปีที่แล้ว +1

    Use potassium permanganate

  • @aravind1739
    @aravind1739 ปีที่แล้ว +2

    வியாபாரி கிட்ட போகாம direct a மக்கள் டயே போய் sales பண்ணுங்க.... லாபம் கிடைக்கும்... எங்களுக்கும் rate கட்டுப்படிய ஆகும்

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  ปีที่แล้ว

      அது சரி தான்.... இந்த ஊருல இருக்கற மக்கள் இயற்கை முறைல வளர்த்த நீங்களே வாங்க மாட்டாங்க... 3 kg இருந்த தான் வாங்குவாங்க

    • @aravind1739
      @aravind1739 ปีที่แล้ว +1

      @@IyarkaiPannai மீனு சொல்லி விதிங்கன்னா வாங்க போறாங்க..... Organic/இயற்கை அது இது னு சொன்ன யாருக்கும் புரியாது..... Sales எப்போவும் simple a இருக்கனும்....

    • @aravind1739
      @aravind1739 ปีที่แล้ว +1

      @@IyarkaiPannai direct a people கிட்ட கொண்டு போங்க.... சோம்பேறி தனம் பாக்க கூடாது

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  ปีที่แล้ว

      @@aravind1739 நான் இர்ருகுற ஊருல ஒன்னும் பண்ண முடியாது நண்பா.... அதனால பண்ணைய என் சொந்த ஊர்ல போய் வைக்க போறேன் 🙌.... தஞ்சாவூர் ❤

    • @aravind1739
      @aravind1739 ปีที่แล้ว +1

      @@IyarkaiPannai நல்லது நடக்கும்.. நீங்க நிச்சயம் ஜெப்பிங்க

  • @_snewz_psycho_explore4463
    @_snewz_psycho_explore4463 ปีที่แล้ว +1

    Fish la Enna pannikka

  • @raghuraghuram7205
    @raghuraghuram7205 ปีที่แล้ว +1

    Bro marundhu kalandhuruppanga bro

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  ปีที่แล้ว

      Illa bro.... over heat... oxyigen problem

  • @itzzzzmekisver
    @itzzzzmekisver ปีที่แล้ว +1

    Yaro vesam potutaga

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  ปีที่แล้ว

      Vesham ahhh irundha ella meen um sethu poirrukanumyee

    • @itzzzzmekisver
      @itzzzzmekisver ปีที่แล้ว +1

      Ohh ok bro

    • @itzzzzmekisver
      @itzzzzmekisver ปีที่แล้ว +1

      Apa ஆக்சிசன் kamiya irrukum

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  ปีที่แล้ว

      @@itzzzzmekisver aama bro🙌

  • @arunkumar9823
    @arunkumar9823 2 ปีที่แล้ว +2

    Bro water la maruthu kalathu irukkalam

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  2 ปีที่แล้ว +1

      Appadi irrundha ella meenum sethu irrukum bro 😅😅😅

  • @govindzraj1971
    @govindzraj1971 2 ปีที่แล้ว

    Really its make me feel

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  2 ปีที่แล้ว +1

      🥺🙌

    • @govindzraj1971
      @govindzraj1971 2 ปีที่แล้ว

      @@IyarkaiPannai bro neenga entha ooru?

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  2 ปีที่แล้ว

      Sondha oru thanjavur... pannai irrukuradhu chidambaram....

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  2 ปีที่แล้ว

      th-cam.com/users/shorts0jRFpaxz2rY?feature=share
      Bro check this nalla .... and share with your friends

    • @govindzraj1971
      @govindzraj1971 2 ปีที่แล้ว

      @@IyarkaiPannai sure bro

  • @chapterking374
    @chapterking374 ปีที่แล้ว +1

    Bro unga pondla oxygen pathama poirukum(kothupu yaduthurukum) i lana yathachum parasite irukum. Nenga water level athegama maintain panunga apde panuna death rate kamiyagum

  • @hariharan2897
    @hariharan2897 ปีที่แล้ว +1

    Anna neenga enna ooru

  • @Naanspidey
    @Naanspidey 2 ปีที่แล้ว +1

    Bro na 4 x 2. Adi ku cement erukku bro adika yathana fish pogalam

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  2 ปีที่แล้ว +1

      Enna meen bro?

    • @Naanspidey
      @Naanspidey 2 ปีที่แล้ว

      @@IyarkaiPannai yana meen podalam

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  2 ปีที่แล้ว

      Rombba chinna thotti bro

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  2 ปีที่แล้ว

      Air support kodutha 5 illa 10 kenda valakalam

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  2 ปีที่แล้ว

      Roop chand fish vidu bro

  • @m.lingaraj8370
    @m.lingaraj8370 ปีที่แล้ว +1

    15.400

  • @syedmuzaffarj
    @syedmuzaffarj 2 ปีที่แล้ว +4

    Very sad!

  • @MrTally0000
    @MrTally0000 2 ปีที่แล้ว +3

    Install a motor and connect it to a long tube which should have several small holes....,.put some salt in the pond. Add some fresh water to the pond.

  • @safwan5319
    @safwan5319 ปีที่แล้ว +1

    So oxygen and water heat problem ku solution yenna bro ?

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  ปีที่แล้ว +2

      Thanni kulla eerangi thanniya kolappi vidalam meall ottama.... potassium nu ennamo sonnaga bro... adha 100g kalakka sonnaga

    • @safwan5319
      @safwan5319 ปีที่แล้ว +1

      Nice bro ! Nalla panunga , hope next time this issue does not happen !

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  ปีที่แล้ว +1

      @@safwan5319 👍🙌

  • @ashwinazzy1936
    @ashwinazzy1936 ปีที่แล้ว +1

    Add fresh water add natural stones

  • @vaishnaviyadhava6403
    @vaishnaviyadhava6403 ปีที่แล้ว +1

    Enga urula 200

  • @ttfmadurai3751
    @ttfmadurai3751 2 ปีที่แล้ว +3

    எப்போ போனதுக்கு அடுத்து நெறய கெடைக்கும்

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  2 ปีที่แล้ว

      🙌🙌🙌🙌🙌🙌😍

  • @eanulagam4113
    @eanulagam4113 2 ปีที่แล้ว +1

    120 125 அந்த rate k na unga eadathula irunthu avanga eadathukku கொண்டு பொரா செலவு irukkallana

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  2 ปีที่แล้ว

      125 kuda okay

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  2 ปีที่แล้ว

      But meen pudichi naantha eduttu poi kodupean😵

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  2 ปีที่แล้ว

      Neenga vandhu eduthukitalaum 125 120 okay

  • @sriramkumar9583
    @sriramkumar9583 ปีที่แล้ว +1

    Evanum edukka maata bro neenga tha unga area la oru fish stall pottu sale pannanum

  • @HarishKumarMsecA
    @HarishKumarMsecA 2 ปีที่แล้ว +1

    Sethupona Meena ah enna pannuvinga,adha sapudalama 🙄

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  2 ปีที่แล้ว

      Sapuda kudadhu bro... avoid pannanum

  • @pm7843
    @pm7843 2 ปีที่แล้ว +2

    Oxygen ila

  • @AntonyAntony-fw1fc
    @AntonyAntony-fw1fc ปีที่แล้ว +1

    Bro meen yellathayum perati vidunga bro .sunnambu rendu pocket vaangipodunga

  • @tggamer7442
    @tggamer7442 ปีที่แล้ว +1

    🥺

  • @a.charlesnirmal6537
    @a.charlesnirmal6537 2 ปีที่แล้ว +1

    🥺🥺🥺🥺

  • @vinos.paarvai
    @vinos.paarvai 2 ปีที่แล้ว +2

    Check ammonia contant level and ph level bro. May be athuvum oru karanama irukalam.

  • @vaishnaviyadhava6403
    @vaishnaviyadhava6403 ปีที่แล้ว +1

    😥😔

  • @Prasanna.KTn29_lovely_boy
    @Prasanna.KTn29_lovely_boy ปีที่แล้ว +1

    Fish Balaji anna dharmpuri

    • @Prasanna.KTn29_lovely_boy
      @Prasanna.KTn29_lovely_boy ปีที่แล้ว

      😭😭😭🤔😱😓😥😢😰😨😫😦😮😯😲😖😣😫😫🙀oh my god 🐟🐳🐋🐬🦈

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  ปีที่แล้ว

      🤔

  • @lingesh9411
    @lingesh9411 ปีที่แล้ว +1

    Don’t feel 😢

  • @geethanarasimhan6503
    @geethanarasimhan6503 ปีที่แล้ว +1

    வருத்தம் தான் தம்பி வருவல் ஸ்டால்களை ஆரம்பித்து நீங்களே விற்கலாம் தம்பி கருவாடு செய்து கோழி தீவன கம்பெனிக்கு அனுப்பலாம்

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  ปีที่แล้ว

      கோழி தீவனம்மாக பயன் படுத்தலாம்..நல்ல யோசனை ஐயா

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 2 ปีที่แล้ว +1

    Bro neenge enna ninakkiren evalo eppDi savanath poison ellayA

  • @mkpigeons3492
    @mkpigeons3492 2 ปีที่แล้ว +1

    நீங்க பாஸ்டு மரகண்ணுங்க வைக்க அண்ணா நல்லா மெங்கள் நல்லாருகும் வெயில் சுதை தனிக்கும் அண்ணா மரம் கண்ணு வைக்க

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  2 ปีที่แล้ว

      வைத்தேன் நண்பன்... மடு நாசம் செய்து விட்டது ... திரும்ப மரம் நட்டு இருக்கிறான் 😁🙏

    • @lingesh9411
      @lingesh9411 ปีที่แล้ว +1

      Lemon 🍋 tree vai bro

    • @lingesh9411
      @lingesh9411 ปีที่แล้ว +1

      Nanum en pannai la Atha vachi irukka

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  ปีที่แล้ว

      @@lingesh9411 sari bro

  • @gopinath1085
    @gopinath1085 2 ปีที่แล้ว +1

    காரணம் கருக்காநெல்

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  2 ปีที่แล้ว

      இருக்கலாம் நண்பன் 🙌

  • @anithabeereshanibeera1962
    @anithabeereshanibeera1962 ปีที่แล้ว +1

    Atha vikilam thana

  • @nawabjaan9143
    @nawabjaan9143 ปีที่แล้ว +1

    Verys sad

  • @dreamrider0582
    @dreamrider0582 ปีที่แล้ว +1

    American theli Iruka pothu bro

  • @ravichandranveera3122
    @ravichandranveera3122 2 ปีที่แล้ว +1

    இத நீங்க பாசமா வளத்திங்களா இல்ல சாப்பிட வளத்திங்களா இந்த மாதிரி விலங்குகளை வளர்த்துட்டு சாப்பிடாதீங்க இது ரொம்ப பாவம்

  • @kathir4996
    @kathir4996 2 ปีที่แล้ว +2

    Soo sad

  • @christochamu6238
    @christochamu6238 ปีที่แล้ว +1

    Location ?

  • @ardangerffyt3694
    @ardangerffyt3694 2 ปีที่แล้ว +1

    😔🥺🥺💔💔💔💔

  • @tn28riders72
    @tn28riders72 2 ปีที่แล้ว +1

    Yn bro vivasayikalunkku mattum ippudi nadakuthu😢😭

  • @suthan1215
    @suthan1215 2 ปีที่แล้ว +1

    Bro unga ooru sollunga

  • @mshock6956
    @mshock6956 ปีที่แล้ว +1

    Ithukku yenna solution Bro?

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  ปีที่แล้ว +1

      Heat karanam ahh than ippadi aachi... + oxyigen low... idhuku potassium podanum nu sonnaga.. pottachi.... solution air pump water la panna idha thavirkalam🙌

  • @GANAPATHI333
    @GANAPATHI333 ปีที่แล้ว +1

    location bro

  • @mhnmadurai7491
    @mhnmadurai7491 2 ปีที่แล้ว +1

    Bro location

  • @vijayharish1466
    @vijayharish1466 2 ปีที่แล้ว +1

    Bro yaravathu valai vitturuppanga

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  2 ปีที่แล้ว

      Vaippu illa bro... endha thadam mum illa.... protection pakka va irruku

  • @Vjkkkknhjkm567
    @Vjkkkknhjkm567 ปีที่แล้ว +1

    Poison da

  • @palanikumarshankar6260
    @palanikumarshankar6260 2 ปีที่แล้ว +1

    So sad

  • @dharshinisekar135
    @dharshinisekar135 2 ปีที่แล้ว +1

    Pavam sir neega 😭

  • @Karthikeyan.P786
    @Karthikeyan.P786 ปีที่แล้ว +1

    குட்டையில் இருங்கி அலசுனதள தான் செத்து போச்சு

  • @ganeshkarthik373
    @ganeshkarthik373 2 ปีที่แล้ว

    Indha Meena sapda mudiyadha nanba

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  2 ปีที่แล้ว +1

      Nalla irrukadhu ... azlugi pona vada adikidhu

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  2 ปีที่แล้ว +1

      Vaippu illa nanba

  • @doordie5900
    @doordie5900 ปีที่แล้ว +1

    Food poison

  • @mkpigeons3492
    @mkpigeons3492 2 ปีที่แล้ว +2

    என்னா கொடும ட 😔😔😔😔😔

  • @bsmtamila6439
    @bsmtamila6439 ปีที่แล้ว +1

    Brother your location

  • @arunkumar9823
    @arunkumar9823 2 ปีที่แล้ว +1

    Fish la savum bro

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  2 ปีที่แล้ว

      Idhu 4th year bro na meen valaka aramichi.. First time meen indha maari sethu poiruku😵

  • @mohamedazarudeenafritha6184
    @mohamedazarudeenafritha6184 ปีที่แล้ว +1

    These is ghost place

  • @_Mani_sankaR_070_
    @_Mani_sankaR_070_ 2 ปีที่แล้ว +1

    🥺 I'M YOUR NEW SUBSCRIBER 👍
    🥺 I'M 305 🥺

  • @NaveenKumar-ib4ty
    @NaveenKumar-ib4ty ปีที่แล้ว +1

    ,appo veetula fish fry briyani semma virunthutha

  • @soloking_0075
    @soloking_0075 ปีที่แล้ว +3

    அண்ணா, குட்டைல யாரவது மருந்து கலந்துருக்கலாம்.
    அவங்களுக்கு தெரிச்சோ தெரியாமலோ. தெரியாமல்னா மருந்து பத்திரதை கழுவிருக்கலாம். இதே போலாம் சம்பவம் எங்கள் ஊருலயும் என்னுடைய நண்பர் வீட்டுல இதே போலாம் சம்பவம் நடந்துச்சு. 😟😔

  • @ARUNKUMAR-uw7ri
    @ARUNKUMAR-uw7ri ปีที่แล้ว +1

    Hardwork never fails,, keep.goinh brother,, can I get ur contact details for sales

    • @IyarkaiPannai
      @IyarkaiPannai  ปีที่แล้ว

      Bro now I dont have fishes bro..... 6 months kalichi dhan.... neenga endha ooru bro?