இதுவரை அடியேன் 29 முறை திருஞானசம்பந்தர் தேவாரமும், 8 முறை அப்பர்/சுந்தரர் தேவாரமும், 9 முறை மணிவாகப் பெருமான் அருளிய திருவாசகமும் பாராயணம் செய்துள்ளேன். தங்கள் விளக்கம் நன்றாக உள்ளது. அடிக்கடி தங்கள் உரையைக் கேட்பேன். மிகவும் நன்றி.
th-cam.com/video/sTLHedJWYN0/w-d-xo.html நாங்கள் தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல்களை பதிவேற்றம் செய்கிறோம் வளரும் கலைஞர்களாகிய எங்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் by sirkali sisters
th-cam.com/video/sTLHedJWYN0/w-d-xo.html நாங்கள் தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல்களை பதிவேற்றம் செய்கிறோம் வளரும் கலைஞர்களாகிய எங்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்by sirkali sisters

சேவடி பரவி வெண்ணீறு அணிகிலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே என்பது மணிவாசகர் வாக்கு அடியேனின் அன்பு கோரிக்கை நீறு அணியும் கோலமே கொண்டோமே என்ற அப்பர் வாக்குப் படி திருநீறு அணிந்து கொள்ள வேண்டும் திருச்சிற்றம்பலம்
th-cam.com/video/sTLHedJWYN0/w-d-xo.html நாங்கள் தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல்களை பதிவேற்றம் செய்கிறோம் வளரும் கலைஞர்களாகிய எங்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் by sirkali sisters
இறையருளால் நல்ல குரல் வளமும் நல்ல சிந்தனையும் உள்ள சகோதரி தமிழின் அழகுக்கு அச்சாணியாக இருக்கும் 'ழ'கர ஓசை பேசி பழகுங்க. ழ இடத்தில் ல சொல்லும்போது பாடலின் பொருள் சிதைகிறது. ஓம் நமசிவாய
th-cam.com/video/sTLHedJWYN0/w-d-xo.html நாங்கள் தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல்களை பதிவேற்றம் செய்கிறோம் வளரும் கலைஞர்களாகிய எங்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்by sirkali sisters
th-cam.com/video/sTLHedJWYN0/w-d-xo.html நாங்கள் தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல்களை பதிவேற்றம் செய்கிறோம் வளரும் கலைஞர்களாகிய எங்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் by sirkali sisters
திருச்சிற்றம்பலம் அம்மா திருநாவக்கரசர் மந்திரம் யாவது நீருபாடி என தவறாக சொல்லி உள்ளீர்கள் அன்புடன் குஞ்சிதபாதம் நாகப்பட்டினம் குறிப்பு தவறுதல் எல்லோருக்கும் இயல்பு ஆனால் உங்கள் கருத்தை எல்லோரும் பின்பற்றுவார்கள்
சூரா அல் இஸ்ரா. அத்தியாயம்--22. வாசனம் --73. மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது . அதைக்கவனமாக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ, அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈ யைக் கூட படைக்க முடியாது . ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக்கொண்டால்அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது . தேடுவோனும்,தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள் . (அல்-குர்ஆன்,22--73)
bala krishnan நீங்கள் நன்றாக சிந்தனை செய்து பதில் தரவும். இந்த உலகில் நீங்கள் பிறப்பதற்கு முன்பு எதுவுமே இல்லை . ஒரு துளி விந்து நீரில் இருந்து இறைவன் படைத்துள்ளார் . அவர் எப்படி இருப்பர் என்று உங்களுக்கு தெரியுமா? பின்பு ஏன் அவருக்கு உருவம் ? எந்த கண்ணும் ,மற்றும் தேவர்களும் என்னைக்கண்டது கிடையாது என்று உங்கள் வேதநூல் பகவத் கீதை கூறுகிறது. உண்மை என்ன என்று உரசிப்பார்க்காவும்.
நால்வர் துதிக்கு அற்புதமான விளக்கம் தந்த சகோதரிக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்.....
இந்த சின்னவயதில் உங்களது சைவசமயத்தொண்டு பிரமிக்கவைக்கிறது. வாழ்க வளமுடன் .
I have subscribed to your channel.
மிகவும் அருமையான விளக்கம் சகோதரி.... இறைவன் அருள் தங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறேன்.....சிவாயநம.... திருச்சிற்றம்பலம்....
இதுவரை அடியேன் 29 முறை திருஞானசம்பந்தர் தேவாரமும், 8 முறை அப்பர்/சுந்தரர் தேவாரமும், 9
முறை மணிவாகப் பெருமான் அருளிய திருவாசகமும் பாராயணம் செய்துள்ளேன். தங்கள் விளக்கம் நன்றாக உள்ளது.
அடிக்கடி தங்கள் உரையைக் கேட்பேன். மிகவும் நன்றி.
நெற்றியில் திருநீறு அணிந்து கொண்டு விளக்கம் தெரிவித்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
சிவாய நமஹ
வாழ்த்துக்கள் அருமையான விளக்கம் 🙏
அருமை சகோதரி. சிவ தொண்டும் தமிழும் வளரும் உங்களாளூம். சிவ சிவ
th-cam.com/video/sTLHedJWYN0/w-d-xo.html நாங்கள் தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல்களை பதிவேற்றம் செய்கிறோம் வளரும் கலைஞர்களாகிய எங்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் by sirkali sisters
@@SirkalSistersAndBand சிவன் துணை
நன்றி தாயே.
மிகவும் அருமையான பதிவு, மிக்க நன்றி, வணக்கம் 🙏ஓம் நமசிவாய🙏
சிவாயநம..
எமை ஆளும் நால்வர் பெருமக்கள் திருவடிகள் போற்றி போற்றி..
👌 அருமையா விளக்கம்..
வாழ்க வளமுடன்..
திருச்சிற்றம்பலம்..
th-cam.com/video/sTLHedJWYN0/w-d-xo.html நாங்கள் தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல்களை பதிவேற்றம் செய்கிறோம் வளரும் கலைஞர்களாகிய எங்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்by sirkali sisters
நன்றிகள் சகோதரி..சிவா திருச்சிற்றம்பலம்...ஓம் நமசிவாய..🌹🌹🌹🌹🌹
ERAITHUVAM
ஸ்ரீஆனந்ததாஸன்
அருமை..
செறிந்த அறிவு.. அபார ஞானம்..
வாழ்க நீ அம்மே!
விளக்கம் அருமை
சிவாய நம
மிக அற்புதம் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அருமையான விளக்கம். நன்றி.
Super akka ❤
Romba nandri sagothari.vazhga valamudan
அருமையான விளக்கம்....👌
தங்களுடைய 'ல','ள' மற்றும்'ழ' உச்சரிப்புகளில் கவனம் வந்தால் மேலும் அழகு கூடும்.....👍👍
th-cam.com/video/sTLHedJWYN0/w-d-xo.html நாங்கள் தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல்களை பதிவேற்றம் செய்கிறோம் வளரும் கலைஞர்களாகிய எங்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் by sirkali sisters
சிறப்பு
சிவசிவதிருசிற்றம்பழம். தமிலும்.உச்சரிப்பு ம்.தெளிவும் அறுமை.நன்றி. 🙏🙏🙏🙏🤘🤘🤘
மிக சிறந்த விளக்கம் சகோதரி.
அருமை அம்மா
நால்வர் பெருமக்கள் போற்றி
பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கல் மிதப்பில் அனைந்த பிரான் அடி போற்றி
வாழி திருநாவளூர் வந்தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாத ஊரார் திருத்தாள் போற்றி
it is clear
th-cam.com/video/sTLHedJWYN0/w-d-xo.html நாங்கள் தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல்களை பதிவேற்றம் செய்கிறோம் வளரும் கலைஞர்களாகிய எங்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் by sirkali sisters
பாடல் ராகம் மிகவும அருமை
அருமையான விளக்கம் சிஸ்டர் வாழ்த்துக்கள் இல்லம் வழிபாடு லிங்க் வீடியோ......... 🙏
Excellent
Explanation ma.
God bless you ma.
மிகவும் பயனுள்ள தகவல்கள்
மனதிற்கு இதமானதாக உள்ளது
வணக்கம், வாழ்த்துக்கள், நன்றிகள் பல.
அருமையான விளக்கம். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
Superb akka thanks for your informations...... ❤
Excellent 😍🙏🙏🙏🙏
Very nice ma today only first time I’m watching excellent ma god bless you
Nandri Vanakam
🙏🌿🌺சிவ சிவ🌺🥀திருச்சிற்றம்பலம் 🔱🙏
அருமையான பதிவு
அருமை வாழ்க வளமுடன்
Indha Naalvar padal Thuthiyai vazhipadum murai epti medam sollunga next video pls
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Very good explanation medam thanks
Arumai thozhi
Nice explanation
🙏🙏🙏🙏🙏
Excellent amma 🙏🙏🙏
Thank you for the explanation 🙏
th-cam.com/video/sTLHedJWYN0/w-d-xo.html நாங்கள் தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல்களை பதிவேற்றம் செய்கிறோம் வளரும் கலைஞர்களாகிய எங்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் by sirkali sisters
ஓம் நமசிவாய
நால்வர் துதி :
பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
- உமாபதி சிவாச்சாரியார்.
நன்றி
அருமை! Thanks!
படித்த பெண்சிவனடியார்க்கு ஆயுசுநூருடா ஓம் சிவ சிவ சிவ ஓம்
Very fine.
நீறில்லா நெற்றி பாழ் என்பர்
சிவாய நம
திருச்சிற்றம்பலம்
சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம. அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம்
th-cam.com/video/sTLHedJWYN0/w-d-xo.html நாங்கள் தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல்களை பதிவேற்றம் செய்கிறோம் வளரும் கலைஞர்களாகிய எங்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்by sirkali sisters
Om namasivaya. 🙏
Thanks for your explanation
You are welcome
சிவாய நம
🙏🙏🙏
just wonderful
அருமை
Super akka
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
உங்கள் குரல் அழகுமா ஆயுசுநூருடா ஓம்சிவாயநம திருச்சிற்றம்பலம்
Excellent
சேவடி பரவி வெண்ணீறு அணிகிலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே
என்பது மணிவாசகர் வாக்கு
அடியேனின் அன்பு கோரிக்கை
நீறு அணியும் கோலமே கொண்டோமே என்ற அப்பர் வாக்குப் படி திருநீறு அணிந்து கொள்ள வேண்டும்
திருச்சிற்றம்பலம்
வாழ்க... பல்லாண்டு வாழ்க...வளமுடன்.
அருமை...சந்தான குரவர் துதியும் போடுங்க...
Siva Siva 🙏 🙏
்அம்மா வணக்கம்
இளமையிலே இந்தஃகுரல்வளம்மட்டும் இலை விளங்கச் சொல்வது இறைவனின் அருளை என்றவென்று சொல்வது
தாங்களைப்பற்றி தெரிவியுங்கள்
நன்றிகள்
வாழ்க வளமுடன
சிவாய நமக
திருச்சிற்றம்பலம்
ஓம் சிவாய நம
th-cam.com/video/sTLHedJWYN0/w-d-xo.html நாங்கள் தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல்களை பதிவேற்றம் செய்கிறோம் வளரும் கலைஞர்களாகிய எங்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் by sirkali sisters
Thanks 🙏
th-cam.com/video/sTLHedJWYN0/w-d-xo.html நாங்கள் தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல்களை பதிவேற்றம் செய்கிறோம் வளரும் கலைஞர்களாகிய எங்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் by sirkali sisters
@@SirkalSistersAndBand சிவ புகழ் ஓங்குக 🙏 I subscribed your channel 👍
Thank u please share
😍😍😍
🙏🙏🙏🙏💥
இறைவனும் சிவனும் ஒன்றா
Neengalum iraivanum onru
Thanks
Good
இறையருளால் நல்ல குரல் வளமும் நல்ல சிந்தனையும் உள்ள சகோதரி தமிழின் அழகுக்கு அச்சாணியாக இருக்கும் 'ழ'கர ஓசை பேசி பழகுங்க. ழ இடத்தில் ல சொல்லும்போது பாடலின் பொருள் சிதைகிறது. ஓம் நமசிவாய
I🙏🙏🙏
thanks pa
please add 'Illavazhipaadu' video link
பூழியர் கோன்.
ShivaKudumbam thank u sir..
th-cam.com/video/sTLHedJWYN0/w-d-xo.html நாங்கள் தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல்களை பதிவேற்றம் செய்கிறோம் வளரும் கலைஞர்களாகிய எங்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்by sirkali sisters
தேவாரக் கச்சேரியும் செய்வேன். 15 பதிகங்கள் மனப்பாடம். இது தவிர தேவாரத் தனிப்பாடல்கள் 100க்கு மேலும், திருவாசகம் 50 பாடல்களும் பாடத்தெரியுயம்.
Can you please help find Thevaram classes in Chennai?? Please reply for this comment
Sivaharasankar G hello sir.. I'm from Malaysia.. I dun really know of Chennai thirumurai teachers.. Will let u know if i get to know anyone..
thanks much..
We are taking online thurumurai classes please contact us in what's up 9942081502 or contact 9385672009
th-cam.com/video/sTLHedJWYN0/w-d-xo.html this is our u tube channel
திருச்சிற்றம்பலம்!
Pls make video on what is saiva pettagam ? background needed for new subscribers. are you bramins?
th-cam.com/video/sTLHedJWYN0/w-d-xo.html நாங்கள் தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல்களை பதிவேற்றம் செய்கிறோம் வளரும் கலைஞர்களாகிய எங்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் by sirkali sisters
திருநீறு வைத்து பாடவும்
திருச்சிற்றம்பலம்
u look preteeeeeeeeeeeeee
திருச்சிற்றம்பலம்
அம்மா திருநாவக்கரசர் மந்திரம் யாவது நீருபாடி என தவறாக சொல்லி உள்ளீர்கள் அன்புடன் குஞ்சிதபாதம் நாகப்பட்டினம் குறிப்பு தவறுதல் எல்லோருக்கும் இயல்பு ஆனால் உங்கள் கருத்தை எல்லோரும் பின்பற்றுவார்கள்
மன்னிக்க வேண்டும் ஐயா
புதிதாக கேட்பவர்களுக்கு உச்சரிப்பு குழப்புகிறது. வாளி,வாழி, வாலி ____புரியல்ல. உச்சரிப்பில் நிதானம் இருந்தால் நன்றாக இருக்கும்.
Thiruchitrambalam avan arullaale avan thaal vanangi vaayulla pillai pizhaikkum neenga pizhaithu kolveergal ithunundu vaay yethanai Seidhigal solludhu Sivayanama
இறையனார் அருளிய திருப்பதிகங்களை எடுத்துக் கூறவும்
Saraswathi Devi neee
பாப்பு பாட்ட கொன்னுட்டியே மா........காரங்களுக்கு ழறலவழள.....வாராதா.....
kuttraththai theda vendaam ayya
சூரா அல் இஸ்ரா.
அத்தியாயம்--22.
வாசனம் --73.
மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது .
அதைக்கவனமாக்
கேளுங்கள்!
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ,
அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈ யைக் கூட படைக்க முடியாது .
ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக்கொண்டால்அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது .
தேடுவோனும்,தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள் .
(அல்-குர்ஆன்,22--73)
ஒரு பெண் மற்றோர் மனிதனை பெற்றெடுக்கிறாளே.....ஏன் உருவாக்க முடியாது...
bala krishnan
நீங்கள் நன்றாக சிந்தனை செய்து பதில் தரவும்.
இந்த உலகில் நீங்கள் பிறப்பதற்கு முன்பு எதுவுமே இல்லை .
ஒரு துளி விந்து நீரில் இருந்து இறைவன் படைத்துள்ளார் .
அவர் எப்படி இருப்பர் என்று உங்களுக்கு தெரியுமா?
பின்பு ஏன் அவருக்கு உருவம் ?
எந்த கண்ணும் ,மற்றும் தேவர்களும் என்னைக்கண்டது கிடையாது என்று உங்கள் வேதநூல் பகவத் கீதை கூறுகிறது.
உண்மை என்ன என்று உரசிப்பார்க்காவும்.
@@nabeeskhan007 aandavanai aaraaya vendiya avasiyamillai anubavikka vendum, athai thaan engal thirumurai koorukindrathu.ungal makkavil LINGA VADIVAM iruppathai unaravum.
ONDRE KULAMUM ORUVANE THEVANUM ithu engal thirumurai kooriyathu.
@@nabeeskhan007 Neengal sonnadhu seridhan, Iraivanuku uruvam kidayathu aanal avan ellam uruvamum edupaan.Avarai andha uruvathil parthavargal adhai uruvakikurargal.
விளக்கம் அருமை
சிவாய நம
அருமை
வாழ்க வளமுடன்
அருமை
Good
Thanks
திருச்சிற்றம்பலம்