Yen district pudukkottai acquist Tanjavoor Pattukkottai la thaan oru agency nambi panatha Yelanthuttan....oru safety kaga yen district la pudukkottai sp office la complaint pannan..so ithunala investigation stop aakuma... Case edukamatangalaaa....
Sir எங்க வீடு ஒட்டி ஒரு சின்ன வீடு இருக்கு அத வாங்குணதா நாங்க வீடு கட்ட முடியும் அவிங்களும் எங்களுக்கு வீட்ட எழுதி தரதா சொல்லிருக்கங்க ஆனா அந்த வீட்டோட பட்டா சிட்டா எதுமே இல்ல சார் அந்த வீட்டோட owner And son death அவிங்க wife And daughters மட்டும் தா இருக்காங்க so எப்பிடி வீட்ட எழுதி வாங்கறது Sir....pls reply Sir

Apdi lam illa case kututha yetuka mudiyathu nu solla mudiyathu...
Sp office la complaint pannirukan oru pana mosadi valakula... Entha alavuku action speeda irukum....
Dcp la forward pannuvanga
பட்டா. எண் பார்க்க இடம் இருக்கும் ஊர் பெயரை போடனும இல்லை நாம் இருக்கும் ஊர்பெயரை போடனும
எந்த ஊரில் இடம் உள்ளதோ... அந்த ஊர் தான் போடணும்
Sir எங்க வீடு ஒட்டி ஒரு சின்ன வீடு இருக்கு அத வாங்குணதா நாங்க வீடு கட்ட முடியும் அவிங்களும் எங்களுக்கு வீட்ட எழுதி தரதா சொல்லிருக்கங்க ஆனா அந்த வீட்டோட பட்டா சிட்டா எதுமே இல்ல சார் அந்த வீட்டோட owner And son death அவிங்க wife And daughters மட்டும் தா இருக்காங்க so எப்பிடி வீட்ட எழுதி வாங்கறது Sir....pls reply Sir
Patta online la yetunga...... Husband death na wife yeluthi kutukalam