மொட்டைமாடியில் கோழிப்பண்ணை அசத்தும் சென்னை இளைஞர் Part 2
ฝัง
- เผยแพร่เมื่อ 20 มิ.ย. 2020
- #Nattukozhi #நாட்டுக்கோழி #Terrace Farm #Selfsustainabile
தற்சார்பு வாழ்வியலின் ஒரு அங்கமாக வீட்டின் மாடியிலேயே நாட்டுக்கோழி வளர்க்கும் இளைஞர் அவரது அனுபவங்களையும் அவர் சந்தித்த சவால்களையும் நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் - Country Chicken farming at Terrace
Use full informations 💐
நல்ல தெளிவான விளக்கங்கள்...அருமையான கேள்விகள்..வீட்டில் தொழில் செய்ய முனைவோர்கலுக்கு நல்ல வழிகாட்டுதல்...
Vera level bro...
I am excited for our passion...
Inspired bro...
Good job👍 keep rocking...
Useful vedio & idea💡 super
Superb 😊👏
அருமை
Super bro
super bro
Nice
Super
👌👌👏👏👍
சிறுவிடை ஜோடி என்ன விலை சகோ
Chennai la location sollunga bro
Very much useful sir.. also thanks for sharing contact details with address
Please subscribe and support
Location sollunga bro
VadaPalani. More details Last ah vara avaroda card la irukku
சிறுவிடை ஒரு மாத குஞ்சு என்ன விலை
இப்போது விற்பனைக்கு சிறுவிடை இல்லையாம். கடக்நாத் சேவல் மட்டுமே...உயிர் எடை கிலோ650/- தொடர்புக்கு+91 98411 91670
@@VasanthXplores
அப்போ தூய பெருவிடை இருக்க சகோ
@@s.yuvarajas.yuvaraja9439 மேற்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளவும்
அண்னண் உங்க போன் நம்பர் கொடுங்க பிலிஸ்
Prakash - +91 98411 91670
விற்பனை வாய்ப்புபற்றி செல்லவே இல்லையே சகோ..
விற்பனை வாய்ப்பு உள்ளது. ஆனால் நண்பர் தற்போது தான் விற்பனையை ஆரம்பித்ததால் அவர் அதை வலியுறுத்தவில்லை. தற்போது கேட்பர்களுக்கே கொடுக்க முடியாத நிலை. அவ்வளவு தேவை உள்ளது.
@@VasanthXplores எங்கே விற்பது எப்படி விற்பது என்பதற்கான ஒரு வீடியோ பன்னுங்க சகோ....