அல்லாஹ்விற்கு உருவம் உண்டு | இஃதிகாது இமாம் அஷ் ஷாஃபிஈ தொடரின் முக்கிய பகுதிகள்-11

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024

ความคิดเห็น • 34

  • @riswanahamed3087
    @riswanahamed3087 หลายเดือนก่อน +1

    அறியாதவர் இதை விமர்ஷிக்க வேண்டாம்.. ஏன் என்றால் முர்தத் ஆகி விடும்.. மௌனமாக இருங்கள்

  • @ArifArif-ps1vg
    @ArifArif-ps1vg 24 วันที่ผ่านมา

    .

  • @noor5871
    @noor5871 หลายเดือนก่อน

    ALHAMDULILLAH
    SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM

  • @user-me4yt9un6g
    @user-me4yt9un6g หลายเดือนก่อน +6

    நரகத்தில் அல்லாஹ் கால் பாதத்தை வைப்பான் என்றால் அடக்கி ஆள்பவன் என்று அர்த்தம் கொள்ள வேண்டும். அதற்கென்று அல்லாஹ்விற்கு கால் இருக்குது என்று விளங்க கூடாது.

    • @abdulmunaf3444
      @abdulmunaf3444 หลายเดือนก่อน +2

      True

    • @SanniSingham-pj3iq
      @SanniSingham-pj3iq หลายเดือนก่อน +1

      Allah uruvam alladhavan. ithuthan islamiya koatpadu .

    • @user-me4yt9un6g
      @user-me4yt9un6g หลายเดือนก่อน +1

      @@SanniSingham-pj3iq True

    • @MOHAMED-yr8jr
      @MOHAMED-yr8jr หลายเดือนก่อน +4

      அல்லாஹ் தனது பாதத்தை வைக்கிறான் என்கின்ற வார்த்தை ஹதீஸில் தெள்ளத்தெளிவாக வந்திருக்கும் பொழுது அதனை அடக்கி ஆள்பவன் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என்று நீங்கள் பொருளை மாற்றுகிறீர்கள் இதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது.

    • @MOHAMED-yr8jr
      @MOHAMED-yr8jr หลายเดือนก่อน +4

      ​@@SanniSingham-pj3iqஇல்லை சகோதரர்களே இது இஸ்லாமிய கோட்பாடு கிடையாது அல்லாஹ்விற்கு முகம் இருப்பதாக அல்லாஹ்வே குர்ஆனில் கூறுகிறான் உதாரணம் சூரத்துல் ரஹ்மானை வாசித்து பாருங்கள் இதுபோன்று பல இடங்களிலும் ஹதீஸ்களிலும் அல்லாஹ்விற்கு உருவம் இருப்பதாக வந்துள்ளது இதனை மனிதர்களோடு நாம் ஒப்பிட்டு சிந்திக்க கூடாது அல்லாஹ்வுக்கு அவனது தகுதிக்கு ஏற்ப கண்ணியத்திற்கு ஏற்ப உருவம் ஒன்று என்றுதான் நாம் நம்ப வேண்டும் அப்படி நம்பினால் அல்லாஹ்வை மனிதர்களோடு ஒப்பிடுவது போல அது ஆகாது எனவே இதுதான் இஸ்லாமிய கொள்கை என்பதை விளங்கிக் கொள்ளுங்கள் மார்க்கத்தை கற்றுக் கொள்ளாமல் இதுதான் இஸ்லாமிய கொள்கை என்று நாமாக ஒரு விடயத்தை கூறுவதிலிருந்து அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ள வேண்டும் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாத்து நேர்வழி படுத்து வானாக

  • @ArifArif-ps1vg
    @ArifArif-ps1vg 24 วันที่ผ่านมา

    யார் நீ காபிரா அல்லா?

  • @mustumohammed
    @mustumohammed หลายเดือนก่อน +2

    Unnecessary talk.