@@GNANASAKTHITV அவரு எங்க இருக்காரு சுவாமி நான் பத்து வருஷமா பிள்ளையார் கோவில் தினமும் போய் விளக்கு ஏற்றுறன் ( தீட்டு நாட்களை தவிற்த்து)இப்போ எனக்கு 20வயதும் ஆகிட்டு சமீபமா பிள்ளையார் மேல அளவு மீறி அன்பு வருது யாருமே வேண்டாம் கணபதி மட்டும் போதும் னு எண்ணம் வருது.... ஆனாலு ஆனால் தினமும் கோவில் போனாலும் அவர் கனவில் கூட வருவதில்லை.... பொன் பொருள் எதுவும் வேண்டாம் அவரது தூய்மையான அன்பு, அவர் தரிசனம் ..போதும் அத சொன்னாலும் அவர பார்க்க முடியல அவரால பைத்தியமே ஆகிடவன் போல
நன்றி வாழ்த்துக்கள்
நற்பவி!
நன்றி அய்யா அருமை
ஓம் அகத்தீசாய நமக
அருமை அய்யா, மிக்க மகிழ்ச்சி
ஓம் அகத்தீசாய நமக
நன்றி அய்யா.
ஓம் அகத்தீசாய நம
ஓம் அகத்தீசாய நமஹ
தெளிவான விளக்கம் மிக்க நன்றி மகிழ்ச்சி அண்ணா🙏
ஆதீமூலகணநாதர் மனிதமுகமுடனுள்ள தடம் செதலபதி!
அருமை 🙏
நல்லது நமசிவாயம்!
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கோடி நன்றிகள் உங்களுக்கு 🙏🏿
ஓம்!
ஔம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம் கணபதயே வர வரத சர்வ ஜனம் மே வஸமானய ஸ்வாஹா!
நல்லது, நமசிவாயம்!
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
ஓம்!
❤❤❤🙏🙏🙏
நற்பவி!
Sir please give lot of videos about ganapathy valipadu
ௐ!
Thank you sir
Welcome
ஓம் ஜா கங்
ஓம்!
❤
ஓம் அகத்தீசாய நம
ஓம்!
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
ஓம்!
அய்யா வணக்கம் 48 நாள்கள் மூல மந்திரம் சொல்லிய பிறகு மற்றொரு மூல மந்திரத்திற்கு போகலாமா
அகல உழுவதைவிட ஆழ உழுவது நல்லது!
நான் பிள்ளையாரை நேரில் காண வேண்டும் அதற்கு மந்திரம் இருக்கா
பாட்டுச்சித்தரிடம் மெய்ப்பொருள் உபதேசம் பெருங்கள்.
@@GNANASAKTHITV அவரு எங்க இருக்காரு சுவாமி நான் பத்து வருஷமா பிள்ளையார் கோவில் தினமும் போய் விளக்கு ஏற்றுறன் ( தீட்டு நாட்களை தவிற்த்து)இப்போ எனக்கு 20வயதும் ஆகிட்டு சமீபமா பிள்ளையார் மேல அளவு மீறி அன்பு வருது யாருமே வேண்டாம் கணபதி மட்டும் போதும் னு எண்ணம் வருது.... ஆனாலு ஆனால் தினமும் கோவில் போனாலும் அவர் கனவில் கூட வருவதில்லை.... பொன் பொருள் எதுவும் வேண்டாம் அவரது தூய்மையான அன்பு, அவர் தரிசனம் ..போதும் அத சொன்னாலும் அவர பார்க்க முடியல அவரால பைத்தியமே ஆகிடவன் போல
பாட்டுச்சித்தரின் சீடர் மணி +919092315629
Ayya, kindly put the spelling of mantra for reference
Ok, Hereafter I ll. In previous video pls check in discription.
முதல் நாள் கோவிலுக்கு பிரம்ம முகூர்த்த வேளையில் சொல்ல மற்ற முடியவில்லை என்றால் மாலை சொல்லலாமா?
நான் யார் இதற்கு பதிலுரைக்க?