எனக்கு நிஷாவை பிடிக்கும் ஆனால் டிவியிலும் சரி யூடியூப் லும்சரி இந்த மேடையிலும் சரி மரியாதை இல்லாம பேசுவது மட்டும் பிடிக்கல அதை குறைத்து கொண்டால் நல்லது.காமெடிக்காக இருந்தாலும் ஒரு அளவு தான்
அறந்தாங்கி நிஷா ஒரு சிறந்த பேச்சாளர். ஆனால் மேடை நாகரீகம் இல்லாமல் பேசி தரம் தாழ்ந்து மதிப்பை இழந்து கொண்டிருக்கிறார்கள் யாராக இருந்தாலும் பிறர் மனதை புண்படுத்தகூடிய வகையில் பேசி ஜோக்கடிப்பது ஏற்றுக் கொள்ள கூடியதில்லை.
நிஷா சிறந்த பேச்சாளர் என்பதையும் தாண்டி, உங்க தனித்திறமை மற்றவர்களை மனதை காயப்படுத்தி, சந்தோசப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறார், நிஷா என்றால் நிகழ்ச்சியை ஆவலாய் கண்டு ரசித்த காலம் போய், தற்போது பார்த்தால் முகம் சுழிக்கும் நிலைக்கு உள்ளது, பட்டிமன்றம் நாகரிகமற்ற பேச்சு மன்றமா மாறி உள்ளது, மிகவும் வருத்தம் உள்ளது 😢
இந்தம்மா ஒரு நேரம் பேசும்போது கேட்க கேட்க அருமையா இருக்கும். ஆனால் இப்போவெல்லாம் இந்தம்மா மீடியாவிலும் சரி, மேடையிலும் சரி ரொம்ப ஓவரா தன்னோடு நடித்தவர்களையும் பார்வையாளர்களையும் ஒருமையில் பேசுறது, நக்கல் அடிக்கிறது எல்லாமே அருவெறுப்பா இருக்கு. பணமும், புகழும் வரும்போது நிதானமும், பொறுமையும் வேண்டும். ஆனால் இந்தம்மா எல்லாத்தையும் விட்டுட்டு நடக்குறது கேவலமா இருக்கு, கொஞ்சம் பொறுமையை கடை பிடிப்பது நல்லது.
தயவுசெய்து இனி இதுபோன்ற மேடைக்கு பட்டி மன்றம் என்று பெயர் வைக்க வேண்டாம் தமிழ் சார்ந்த எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் நிஷா மேடம் இந்த பேச்சை மறுபடியும் பாருங்க உங்க மணசே வலிக்கும் நன்றி.
நிஷா எருமைக்கு ஒற்றுமையான உணர்வு கொண்டது. கலையை கொச்சைப்படுத்துகிற கேவலமான பிறவி நிஷா. இவளை தொடர்ந்தும் பட்டிமன்றங்களில் கலந்து கொள்ள செய்வது தேர்வு செய்கிறவர்கள் தங்களுக்கிருக்கிற கெளரவத்தையும் வரவேற்பையும் இழந்து விடப்போகிறார்கள் என்பது அர்த்தம். மதுரை முத்துவுக்கு இது புரிந்தால் நன்றாக இருக்கும்.
நான் MBA படிச்சியிருக்கேன் என்று சொன்னால் மட்டும் பத்தாது அதற்க்கு ஏற்றார் போல் பேச வேண்டும் எத்தனையோ பெண்கள் மேடையில் பேசுகிறார்கள் ஆனால் இவ்வளவு அநாகரிகமாக இதுவரை யாரும் பேசியதாக நான் பார்த்ததில்லை
பொது இடத்தில் எல்லோரையும் மரியாதையா பேசணும்...நிஷா.... புருஷனை யும்.....இப்படி தான் பேசும்.... மரியாதை தெரியாதவள். .... மேடை எற கூடாது....😀😀😀 பழசு நினைத்து பேசு.....ok va.
நிஷா அவர்களே! தங்களுக்கு நன்றாக பேசவரும்.நல்ல கருத்துக்களை விட்டு விட்டு இப்படி சிரிப்பு என்ற பெயரில் சபை மரியாதை இல்லாமல் முகம் சுளிக்கவைப்பது போல் மற்றவர்களை பேசுவது வருத்தமளிக்கிறது.இது தங்களுக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும்தான்.மேடை வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைப்பதில்லை.கிடைத்தவர்கள் நல்ல கருத்துக்களை பேசுங்கள்.சமூக பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்.
தயவுசெய்து அடுத்தவர்கள் மனம் புண்படும்படி பேசாதீர்கள். (Please don't talk to hurt others.)
Itha Antha nisha ta sollunga🤬😡 Enna than fun na irrunthalum ippudi than pesanuma iva 🥵😡
@@augustinyoseppu3254ere e
@@augustinyoseppu3254pp5
@@augustinyoseppu3254😅
111.1¹❤@@augustinyoseppu3254
நிஷா பேச்சு மிக மிக மோசம் மோசம்.....
வாடாபோடா என்று பேசுவது நல்லது அல்ல
நிஷாவின் பேச்சில் டீசன்ட் இல்லை. ராமர் அண்ணாவை மட்டம் தட்டி பேசுவது கண்டிக்க தக்கது.
Ramar🎉Anna Fans Like Pannunga😊
பேசும்போது மரியாதை கடைபிடித்தால் நல்லா இருக்கும் .கோபம் வருகிறது
எனக்கு நிஷாவை பிடிக்கும் ஆனால் டிவியிலும் சரி யூடியூப் லும்சரி இந்த மேடையிலும் சரி மரியாதை இல்லாம பேசுவது மட்டும் பிடிக்கல அதை குறைத்து கொண்டால் நல்லது.காமெடிக்காக இருந்தாலும் ஒரு அளவு தான்
❤Madurai.muthu..KovilpattiAnnaBarathi.. ArathangiNisha..Chithrapattemandram
Very
VerySuper.
ராமர் தான் சூப்பர்
அறந்தாங்கி நிஷா ஒரு சிறந்த பேச்சாளர். ஆனால் மேடை நாகரீகம் இல்லாமல் பேசி தரம் தாழ்ந்து மதிப்பை இழந்து கொண்டிருக்கிறார்கள் யாராக இருந்தாலும் பிறர் மனதை புண்படுத்தகூடிய வகையில் பேசி ஜோக்கடிப்பது ஏற்றுக் கொள்ள கூடியதில்லை.
நிஷா சிறந்த பேச்சாளர் என்பதையும் தாண்டி, உங்க தனித்திறமை மற்றவர்களை மனதை காயப்படுத்தி, சந்தோசப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறார், நிஷா என்றால் நிகழ்ச்சியை ஆவலாய் கண்டு ரசித்த காலம் போய், தற்போது பார்த்தால் முகம் சுழிக்கும் நிலைக்கு உள்ளது, பட்டிமன்றம் நாகரிகமற்ற பேச்சு மன்றமா மாறி உள்ளது, மிகவும் வருத்தம் உள்ளது 😢
Worst behaviour
பட்டிமன்றம் பேச வந்தியா இல்ல பொது குடும்ப பிரச்சினை பேச வந்தியா மா
😂😂pochendaa medaye saanjukittu irukku😂😂
மரியாதை முக்கியம்
நிஷா ஓவர். பேச்சு
ராமர் நல்ல நகைச்சுவையாளர்
ஆணவத்தின் உச்சம் உன்னோட காமெடியா நா பக்குறதே இல்ல பொது மேடையில் இப்படியா பேசுவது
பொது இடத்தில் பேசும்போது மரியாதையாக பேசுங்கள் நிஷா
Kirukku mathiri pesuthu entha nisha
Unmai dhan Nisha overa pesuranga pesuradhula oru kanniyam venum
i agree too. Nisha's standard deteriorated
Her speech is worst.
அது ஒரு நாதாரி மரியாதை கெட்டவள்
Nisha speak decently
டைம் வேஸ்ட் பண்ணாம மேட்டருக்கு வாங்க...
இந்தம்மா ஒரு நேரம் பேசும்போது கேட்க கேட்க அருமையா இருக்கும். ஆனால் இப்போவெல்லாம் இந்தம்மா மீடியாவிலும் சரி, மேடையிலும் சரி ரொம்ப ஓவரா தன்னோடு நடித்தவர்களையும் பார்வையாளர்களையும் ஒருமையில் பேசுறது, நக்கல் அடிக்கிறது எல்லாமே அருவெறுப்பா இருக்கு. பணமும், புகழும் வரும்போது நிதானமும், பொறுமையும் வேண்டும். ஆனால் இந்தம்மா எல்லாத்தையும் விட்டுட்டு நடக்குறது கேவலமா இருக்கு, கொஞ்சம் பொறுமையை கடை பிடிப்பது நல்லது.
32:48 sema yosinga nalla visayammmm
மைக் அட்டகாசமா இருக்கு ❤
Nisha speech indicent
தயவுசெய்து இனி இதுபோன்ற மேடைக்கு பட்டி மன்றம் என்று பெயர் வைக்க வேண்டாம் தமிழ் சார்ந்த எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் நிஷா மேடம் இந்த பேச்சை மறுபடியும் பாருங்க உங்க மணசே வலிக்கும் நன்றி.
Nisha too much
நல்ல வார்த்தைகளை பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். சிறுவர்களும் பார்க்கிறார்கள் அல்லவா!
நிகழ்ச்சி பட்டிமன்றம் போல் தெரியவில்லை ஏதோ கலக்கப்போவது யாரு பேசுவது போல தெரிகிறது
Ramar sir super , Nisha nee ellam pesave baratha, unakku naagarigam theriyala mentalu
நிஷா வார்த்தைகளில் மரியாதையாக பேசவும்.
வாடா , போட என்று பேச வேண்டாம்.
நிஷா எருமைக்கு ஒற்றுமையான உணர்வு கொண்டது. கலையை கொச்சைப்படுத்துகிற கேவலமான பிறவி நிஷா. இவளை தொடர்ந்தும் பட்டிமன்றங்களில் கலந்து கொள்ள செய்வது தேர்வு செய்கிறவர்கள் தங்களுக்கிருக்கிற கெளரவத்தையும் வரவேற்பையும் இழந்து விடப்போகிறார்கள் என்பது அர்த்தம். மதுரை முத்துவுக்கு இது புரிந்தால் நன்றாக இருக்கும்.
நிஷா பொது மேடையில் காமெடியா பேசினாலும் அடுத்தவர்கள் மனது புண் படுவது போல் பேச கூடாது🤭🤭🙂
very true
Avangha frndly ya pesarangha pola.commedy kaagha
நான் MBA படிச்சியிருக்கேன் என்று சொன்னால் மட்டும் பத்தாது அதற்க்கு ஏற்றார் போல் பேச வேண்டும் எத்தனையோ பெண்கள் மேடையில் பேசுகிறார்கள் ஆனால் இவ்வளவு அநாகரிகமாக இதுவரை யாரும் பேசியதாக நான் பார்த்ததில்லை
நிஷா என்ன பேச்சி நாகாறீகமா பேச பழகுகோ
Sabai nagarigam thevai
Pinadiye purushan ukkanthirukkar ipadi pesuthu
intha nisha
ராமர் நீங்க உண்மையிலே ஒரு மரியாதை உள்ள மனுஷன் மத்த எல்லாரும் உங்களிடம் பார்த்து பழகுங்கள் நிஷா என்ன இப்பிடி G.P விடவும் கேவலம பேசுறீங்க
nisha:s speech very low standard
பொது இடத்தில் எல்லோரையும் மரியாதையா பேசணும்...நிஷா.... புருஷனை யும்.....இப்படி தான் பேசும்.... மரியாதை தெரியாதவள். .... மேடை எற கூடாது....😀😀😀 பழசு நினைத்து பேசு.....ok va.
மரியாதைஇல்லாமபேசுறநிஷா
Madurai muthu sir,
You know very well. While speaking in the public we should have minimum respect & decency first. Please advice to the team.
Well said... 👏
வேற ஓருத்தன பேசியிருந்தா செவிட்டுல குடுத்திருப்பான் ராமர் ன்ன சும்மா விட்டுருக்காரு
நிஷாவின் பேச்சு மிகவும் கேவலமாக இருக்கிறது இவர்களை மீண்டும் மேடையில் பேச வைப்பது கொடுமை
நிஷாஅடுத்தவங்க மனதை துன்ப படுத்துறிங்க சிரிப்பே வரல .என்ன பொது சேவை செய்திங்க
நிசாக்கு கொடுத்த ததலைப்பு என்னையா?
நிஷா அவர்களே! தங்களுக்கு நன்றாக பேசவரும்.நல்ல கருத்துக்களை விட்டு விட்டு இப்படி சிரிப்பு என்ற பெயரில் சபை மரியாதை இல்லாமல் முகம் சுளிக்கவைப்பது போல் மற்றவர்களை பேசுவது வருத்தமளிக்கிறது.இது தங்களுக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும்தான்.மேடை வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைப்பதில்லை.கிடைத்தவர்கள் நல்ல கருத்துக்களை பேசுங்கள்.சமூக பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்.
I too agree
9😊😊
Ithuga Looddi adikkIrathukku peru patti mantramam itha kasu koduuthu pakranga rompa thimir eripochu
வாடா போடா என்று பேசுவது நல்லது அல்ல மேடம்
நிஷா மேடை நாகரிகம் இல்லாமல் பேசுவதை அனுமதிக்கிறது தவறு
மரீயாதயபேசு
Suppar
❤❤
இதெல்லாம் இவங்க பேசிவைத்து பேசுவது இதற்கு எல்லாம் யாரையும் தப்பாக கமெண்ட் பன்னவேண்டாம்
நிசா, நீ comedy னு
நினைச்சுகிட்டு
அசிங்கமாக
தரகுறைவா
பேசிட்டு
இருக்க...
முத்து இதை சரிசெய்யனும்
அட பாவிகளா........
பட்டிபன்ற மான்பையே கெடுத்து குட்டிச்சுவராக்கி
.............
தூதூதூதூதூதூதூ...........
இத கேட்கும் மக்கள எவ்வளவு கூமுட்டையா நினைத்திருந்தால் இவ்வளவு கீழ்தரமாக பேசுவார்கள்............
தூத்தெறிக்க
Adi karunkoranga unnoda Amma evalooo mariyatha koduthu vathirukka adathuuuuuuuu
Pleae Nisha mam vada poda entru
yaraium pesathinka.
ஏம்மா கிழவன் எங்கிற வயதானவருக்கு குடுக்கிற மரியாதையா இது
மேடை நாகரிகம் இல்லாத பேச்சு...நிஷா மேடம் பேச்சைமாற்றிக் கொள்ளுங்கள்
கொஞ்சம் ஓவா்"மா ? இது நல்லதுக்கு இல்ல ?
Onnoda ramar anna super romba seen podatha pakki
முத்து ஐயா நிஷா வைத்து பட்டிமன்றமோ வேறு எந்த ஒரு நிகழ்வும் தயவு செய்து நடத்த வேண்டாம்.
மிகவும் வெறுக்கத்தக்க பேச்சு.. இதை பட்டிமன்றம் என்று சொல்லி பட்டிமன்றத்தை கேவலப்படுத்த வேண்டாம்😡
Aranthanki Nisha endrala pirari asingapathui kevalapadithi pesupava kanavan mamiyar mamanar uravinar suti ula makkal yallariym anivaraium manam noga pesu sankadapathuthii santhosam kanum karippu ratsasi
Super
இதுபட்டிமன்றமா?????????
Mathvanggalukku konjam respect kodunga Nisha..
Respect is first,next speech.Nisha speech is very irritating 😢😢😢
You are good speaker, good comedian but when ever you are attending any program kindly don't disgrace & hurt others heart.
இந்த பட்டிமன்றம் வேஸ்ட். வெட்டிப் பேச்சு பேசியும், ராமரைத் திட்டியுமே நேரத்தை வீணாக்கியது தான் மிச்சம்.
நிஷாவுக்கு ஒரே குடும்பம் நடத்திற பேச்சுத்தானா
நிஷாவுக்கு பேச தெரியல
Nishama nalla pesarenga
Nisha speech was totally boring🤮🤮👺
இந்த அம்மா பேச்சு சகிக்கல சாக்கடை மாதிரி.. அதுவும் ஒரு பட்டிமன்றத்தில்..
Kevalama pesathinga.. Yarum.. Ramar pavam pakka kashdama iruku
Suppar
இதுயென்ன மென்டல் குரூப்பா ?
Pavam ramar..
மேடையில் நாகரிகம் தேவைநிஷா
😢மரீயதயபேச
Good speaker nisha... Pls don't say poda and vada
ஆணவமிக்க மரியாதையாற்ற பேச்சு நிஷா 🤬🤬🤬
முத்து என்னப்பா செருப்படி பதில்? ஒங்க கோஷ்டிக்கு சுத்தமா அறிவில்லாத கோஷ்டி.
Yes
மதுரை முத்து நீங்க. என்ன பட்டிமன்றமா நடத்துறீங்க மேடை நாகரீகம் இல்லாமல் அசிங்கம்
Over speech nisha eppadi pesa
Kodathu
நிஷா நீ என்ன ஒரு ஆளா ராமர் முன்னாடி
Somany people are watching this video....plz talk mannerisms......
இதுல காமெடிய விட கடுப்பு தான் 😠அதிகம்
Aranthangi Nisha have some decency on stage while talking. Do not down grade yourself.
Nisha Ithu Oru Pecha
Nisha romba achinggama pesuranga... Plz thayavu chenchu iñimey pattimandram pesathingga. Plzzz
❤😂🎉😢😮😅😊
Karuvachee karuvapayanu pesakoodathu
Medai tharmam venum Nisha
Note 👆
Low quality
Sad
நிஷா அக்கா ராமர் ஐயா அவருக்கு மரியாதைகுடுங்க சரியா அவரு உங்களுக்கு ஏதும் பேசலே 😠😠
Nisha drunk
மென்டல் மரியாத வார்த்தை
It looks like a pattimandram spoof..
.நிசா நிதானமாபேசு.சகநடிகரைபோடாவாடாஎன்றுபேசுவதுசபைநாகரீகமா.பட்டிமண்றம்தரம்தாழ்ந்துபோகிறது.உன்னுடையபேச்சால்.முத்துஇதைபோலபேசிமொத்தமாஊத்திக்காதீங்க😘😘
நிஷா நாகரீகமாக பேசவும்...😡 உன் கணவனை வாடா... போடா என்று பேசு அது அவன் தலைஎழுத்து.
அங்கா பேச வந்ததை பேசுங்கள்
Nisha rompa.pesura.😡😡😡😡😡😡😡😡😡.konjam teec3nta pesu.
Ella medalium athey pesi pesi aruvai