இது குறித்து திட்டமிடல் இல்லாமல் அறிவித்திருக்க மாட்டார்கள், இது முற்றிலும் இலவசம் அல்ல, ஆறு மாதங்கள் பரிசோதனை அடிப்படையில் இலவசமாகவும் பின்னர் கட்டணம் என்றுதான் தகவல்கள் கூறுகின்றன. உடனடியாக இல்லை என்றாலும் அடுத்த ஆண்டில் நடைமுறைக்கு வரும் என்று தான் சொல்லப்படுகிறது. மேலும் smart tv மட்டுமல்லாமல் அது android version 10 மற்றும் அதற்கு மேல் உள்ள tv க்கு மட்டுமே பொருந்தும் என்பதால் அதற்கு தகுந்த வீடுகளுக்கு மட்டுமே சாத்தியம் என கூறுகிறார்கள் நண்பரே.
எல்லாம் தெரிஞ்சது போலவே சொல்லுகிறார் நண்பர் இவர் சொல்வது அரைகுறை தகவல்
ip tv ore fibre la thaane varuthu... athunaala yethukku ONU increase pannanum nu soldringa!!!??
அதுவும் சரி தான்.. அரசு கன்றாக்ட் ப்ராஜெக்ட் நாள்... குழறுபடி இருக்கத்தான் செயும்
No need to add additional olt for this IFTV feature; they have to add a 1900 vlan ID in their olt configuration. That's it.,.,..
Internet speed is not improve in Salem.
Deepavali apuram speed improve pannuvaanganu soningalae😢.eppo speed varum konjam therinja sollunga😅
Ok
@vivasayiJebastin ok anna
நீ ஜியோ ஏர்டெல்ல வேலை செய்ற தான அதுதான தப்பு தப்பா சொல்ற
உடனே தூக்கிட்டு வந்திடுவான் நீ அதுல வேலை செய்யுற நீ இதுல வேலை செய்யுறனு 😂 டேய் தற்குரி Bsnl waste
இது குறித்து திட்டமிடல் இல்லாமல் அறிவித்திருக்க மாட்டார்கள், இது முற்றிலும் இலவசம் அல்ல, ஆறு மாதங்கள் பரிசோதனை அடிப்படையில் இலவசமாகவும் பின்னர் கட்டணம் என்றுதான் தகவல்கள் கூறுகின்றன. உடனடியாக இல்லை என்றாலும் அடுத்த ஆண்டில் நடைமுறைக்கு வரும் என்று தான் சொல்லப்படுகிறது. மேலும் smart tv மட்டுமல்லாமல் அது android version 10 மற்றும் அதற்கு மேல் உள்ள tv க்கு மட்டுமே பொருந்தும் என்பதால் அதற்கு தகுந்த வீடுகளுக்கு மட்டுமே சாத்தியம் என கூறுகிறார்கள் நண்பரே.
எல்லாம் ஏமாற்று வேலை..😢
503 error 😂😂