"சனாதனத்தை திருவள்ளுவருடன் ஒப்பிடுவனத விட ஒரு அவமானம் திருவள்ளுவருக்கு வந்து விடுமா?"

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 261

  • @umamaheswarancs3947
    @umamaheswarancs3947 5 หลายเดือนก่อน +66

    சகோதரி மதிவதனி பாராட்டுக்கள் மிக அருமையான வாதம் மென்மேலும் வளர ஆசிர்வாதங்கள்

  • @aiyub9043
    @aiyub9043 5 หลายเดือนก่อน +8

    சகோதரி மதுகன் அவர்கள் தன்னுடைய பேச்சாற்றல் மூலமாக தமிழக மக்களுக்கு மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டு வருகிறார் வாழ்த்துக்கள்
    மனிதனை கூறு போட்டுப் பார்க்கின்ற சனாதானத்தை வேரோடு சாய்க்க வேண்டும் என்று மிகப்பெரிய லட்சத்தை நெஞ்சில் சுமந்து போராடி வருகிறார் அவருடைய போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் .
    சங்கிகளுக்கு சங்கு ஊதும் மகத்தான வேலையை சகோதரி அவர்கள் செய்து கொண்டு இருக்கிறார் .

  • @Rj_kowsalya
    @Rj_kowsalya 5 หลายเดือนก่อน +35

    திருவள்ளுவரையும், திருக்குறளையும், தமிழ் பண்பாடுகளையும் தமிழர்களின் உணர்வுகளையும் தமிழ் சமுதாயத்தின் ஒற்றுமையையும் சிறப்பாக பேசிய மதிவதினிக்கு வாழ்த்துக்கள்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 5 หลายเดือนก่อน +21

    அருமையான சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள் சகோதரி. நன்றி.

  • @ManoharMuthu
    @ManoharMuthu 5 หลายเดือนก่อน +2

    அருமையான சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி சிறப்பு ❤❤❤❤❤❤❤❤

  • @sundharesanps9752
    @sundharesanps9752 5 หลายเดือนก่อน +5

    மிகவும் சிறப்பான, சரியான, தெளிவான பேச்சு.....!
    வாழ்த்துகள் சகோதரி!

  • @tamilprasath933
    @tamilprasath933 หลายเดือนก่อน

    அற்புதமான பேச்சு மிகத்தெளிவான புரிதல் வாழ்த்துக்கள் மேடம்

  • @veerasamivenkatesan2858
    @veerasamivenkatesan2858 4 หลายเดือนก่อน +1

    பாராட்டுக்கள் .. அருமையான கருத்து

  • @AmmuPalanivasan
    @AmmuPalanivasan 5 หลายเดือนก่อน +1

    மதுவதனி எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் எல்லாவற்றையும் படித்து கைக்குள் வைத்துக் கொண்டுதான் மதுவதனி பேசுவார் வாழ்த்துக்கள் செல்லக்குட்டி

  • @shiva196720
    @shiva196720 4 หลายเดือนก่อน +1

    மதிவதனி அவர்களின் சிறப்பான பேச்சு..

  • @sckaranr2422
    @sckaranr2422 2 หลายเดือนก่อน

    மதிவதனி நன்றாக அறிந்து தெளிந்து பேசுகிறார்.Super intelligent

  • @bennydavid1743
    @bennydavid1743 4 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம். இந்த பெண் மணி தமிழர்களின் ஒரு பெரிய பெருமைக்குரியவர்

  • @nallarasuselvaraj6985
    @nallarasuselvaraj6985 5 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் சகோதரி அருமையான பதிவு

  • @DhanasekarC-qe4mk
    @DhanasekarC-qe4mk 5 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி

  • @dineshr1088
    @dineshr1088 5 หลายเดือนก่อน +28

    தங்களின் விளக்கம் அருமை தோழி

  • @NagamuthuNatarajan
    @NagamuthuNatarajan 5 หลายเดือนก่อน +2

    உண்மை

  • @syedumar1185
    @syedumar1185 5 หลายเดือนก่อน +31

    மதிவதனி... அருமை சகோதரி

  • @venkatachalamp2537
    @venkatachalamp2537 5 หลายเดือนก่อน +28

    அருமையான ஆணித்தரமான தெள்ளத் தெளிவான பல தரவுகளோடும் யாராலும் எதிர்த்து வாதிட முடியாத பேச்சு. வாழ்க சகோதரி.

    • @sathiyamoorthy9345
      @sathiyamoorthy9345 5 หลายเดือนก่อน

      வள்ளுவனின் ஒரு குறளுக்கு யோக்கிதை உண்டா இந்த பீடைவதினிக்கு?

    • @gowthamang8301
      @gowthamang8301 3 หลายเดือนก่อน

      ​நீ நிறைய குறளுக்கு உதாரணமாக வாழுற போலிருக்கு.

  • @seenuvasan6648
    @seenuvasan6648 5 หลายเดือนก่อน +2

    சகோதரி அவர்களே மிக அருமையான கருத்து வங்கிகள் இதைக் கேட்டாவது திருந்த வேண்டும்

    • @RadhaGanapathy-vy2mo
      @RadhaGanapathy-vy2mo 4 หลายเดือนก่อน

      வங்கிகள் இல்லை சங்கிகள்

  • @RafiudeenRafi-i9z
    @RafiudeenRafi-i9z 5 หลายเดือนก่อน +1

    அடடடா என்ன ஒரு தமிழ் பற்றாளர் சகோதரி மதிவதனியை வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன்

  • @vanamaladhesikan
    @vanamaladhesikan 5 หลายเดือนก่อน +34

    மதிவதனி மா 🙏

  • @ravichandranr3767
    @ravichandranr3767 5 หลายเดือนก่อน +3

    அருமையா விளக்கினீங்க மதிவதனி..

  • @vadivelsubramanian6061
    @vadivelsubramanian6061 5 หลายเดือนก่อน +1

    மதிவதனியின் பேச்சு
    எப்பொழுதும் போல் சூப்பர் 👏👸

  • @maruthamuthun2757
    @maruthamuthun2757 5 หลายเดือนก่อน +28

    எங்கள் தங்கம் மதி

    • @PremKumar-ly9tu
      @PremKumar-ly9tu 5 หลายเดือนก่อน +1

      சொரியான் பேத்தியை பாராட்டுவதற்கு முன்னாடி சொரியான் திருக்குறளைப் பத்தி என்ன சொன்னான்னு தெரியுமா

  • @elsybasiltg7434
    @elsybasiltg7434 4 หลายเดือนก่อน +1

    மகள் மதுவதணியின் பேச்சு கேட்டாவது நாடுஉருப்பட வேண்டும்

  • @mathivannanpughal4161
    @mathivannanpughal4161 5 หลายเดือนก่อน +38

    தங்கைக்கு நன்றி

    • @kousikdarsh9090
      @kousikdarsh9090 5 หลายเดือนก่อน +1

      வரலாறை தெரில இதல்லாம் பேசுது

  • @SumitraEbenezer
    @SumitraEbenezer 5 หลายเดือนก่อน +2

    Excellent statements ❤❤❤❤❤❤❤❤

  • @selvaperia8512
    @selvaperia8512 5 หลายเดือนก่อน +16

    மதிவதனி அறிவு தமிழச்சி சங்கி ரவியை மிதிச்ச வதனி. சூப்பர் விளக்கம். 👏👏👏👏👏👌👌👌

  • @lourdumary7522
    @lourdumary7522 5 หลายเดือนก่อน +1

    Congratulations 🎊 👏 💐 🥳 🎊 My daughter Mathivathani. Excellent Explanation Speech kanna. Handsup kanna 💬💬🖤🖤💥💥💫💫💯💯👌👌

  • @arokiadass692
    @arokiadass692 5 หลายเดือนก่อน +1

    Great speech sister 👏👏👏👍

  • @ragunathan3629
    @ragunathan3629 5 หลายเดือนก่อน +13

    Sister Mathivathani👌👌👌👏👏👏👍👍👍

  • @muthumalai03
    @muthumalai03 5 หลายเดือนก่อน +8

    சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள்

  • @grandpa8619
    @grandpa8619 5 หลายเดือนก่อน +5

    நன்றாக பேசுகிறார்.......வாழ்த்துக்கள்...

  • @sulaimansulaiman6601
    @sulaimansulaiman6601 5 หลายเดือนก่อน +10

    தங்கையே சூப்பர்

  • @jeevika.b5847
    @jeevika.b5847 5 หลายเดือนก่อน +9

    திமுக அதிமுக மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகள் இணைந்து பொது சிந்தனைகளை வெளியே பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.....

  • @johnkennedy3628
    @johnkennedy3628 5 หลายเดือนก่อน +14

    Super sister.

  • @yshz24
    @yshz24 4 หลายเดือนก่อน

    All time Favo Inspiring Leader Maghil Mathivathani

  • @solomonchristy5132
    @solomonchristy5132 2 หลายเดือนก่อน

    Very good job madam brilliant god bless you

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 5 หลายเดือนก่อน +8

    Excellent sister 👏👏👏🙏

  • @charlesa5612
    @charlesa5612 5 หลายเดือนก่อน +2

    மதிவதனி எப்போதும் மாஸ்🎉

  • @Deva-h9x
    @Deva-h9x 5 หลายเดือนก่อน +20

    சகோதரி பேசுவது‌ உன்மை‌ திருக்குறளை‌ ஆளுனர் பேச தேரியுமா‌ அவருக்கு‌ தமிழ்‌ முழுசா‌ பேசதேரியாது

    • @arumugamIsacc
      @arumugamIsacc 5 หลายเดือนก่อน

      Thiruvalluvar ponra Alumni sanathanathil illai athanal thiruudugirargal

    • @jeevika.b5847
      @jeevika.b5847 5 หลายเดือนก่อน

      திமுக அதிமுக மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகள் இணைந்து பொது சிந்தனைகளை வெளியே பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.....

  • @sankariraman6453
    @sankariraman6453 5 หลายเดือนก่อน

    Super

  • @balakumarraju9362
    @balakumarraju9362 5 หลายเดือนก่อน +3

    அருமையான கருத்து அம்மா!

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 5 หลายเดือนก่อน +9

    சனாதனத்தை திருக்குறளோடு ஒப்பிடமுடியாது...
    அதேபோல திராவிடத்தையும் திருக்குறளோடு ஒப்பிடமுடியாது...

    • @ragiereddy5087
      @ragiereddy5087 4 หลายเดือนก่อน

      thiravidam illaiyenral thirukurale illai , poda porukki naye

  • @கற்பவன்
    @கற்பவன் 5 หลายเดือนก่อน +4

    பெரியார் மொழி கொள்கையில் சிறியார். திருக்குறளை ஆரியக்குறள் என்றார்.

    • @balakumarraju9362
      @balakumarraju9362 5 หลายเดือนก่อน

      அதைத்தான் கேட்கிறோம். அந்த கருத்து எந்த புத்தகத்தில் உள்ளது?

    • @கற்பவன்
      @கற்பவன் 5 หลายเดือนก่อน

      @@balakumarraju9362 பெரியார் ஈவேரா சிந்தனைகள் ~ ஆனைமுத்து

  • @lawrencepushparaj1413
    @lawrencepushparaj1413 4 หลายเดือนก่อน

    வள்ளு வர் மீது உள்ள மதிப்பினால் அல்ல இவர்கள் கருத்துகள்மூலம் தமிழர்களின் உணர்வினை சீண்ட வேண்டும் என்பதே எண்ணம் -

  • @rafizabar390
    @rafizabar390 5 หลายเดือนก่อน +10

    U R RIGHT MY DEAR MATHIVANY

  • @MohammedIrfan-f9v
    @MohammedIrfan-f9v 5 หลายเดือนก่อน +4

    💯

  • @Malini-u9k
    @Malini-u9k 5 หลายเดือนก่อน +4

    தங்கை வாழ்க வளர்க

  • @arifhubaib1
    @arifhubaib1 4 หลายเดือนก่อน

    Bravo!

  • @chinnarajb-dt2dk
    @chinnarajb-dt2dk 5 หลายเดือนก่อน +5

    ரவி என்பவர் தமிழக மக்களின் அலுவலக உதவியாளர் peon அந்த வேலையை மட்டும் பார்க்க தான் நம் வரிபணத்தி ஊதியம் வழங்கப்படுகிறது தன் இஷ்டத்திற்கு செயல் பட அதிகாரமில்லை அதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் இல்லையேல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @Viji672
      @Viji672 5 หลายเดือนก่อน

      Stalin kooda appadithan
      Hindu matham pati pesa thaguthi illai.

  • @pmk1954
    @pmk1954 5 หลายเดือนก่อน +3

    சிறப்பு க்கு மறுபெயர் மதிவதனி

    • @Viji672
      @Viji672 5 หลายเดือนก่อน +1

      Islam pati dravida group pesum pothu ungalukku ithae sagippu thanmai irukkuma? Nupur sharma 😢

  • @sidinterior9661
    @sidinterior9661 25 วันที่ผ่านมา

    அருமையான தகவல்கள்rss.என்பதுஅரசியல்கட்சிகிடையாது
    ஆனால் மற்றதலைவர்களதங்களை பாதுகாக்க தான்இவர்களைஇணைத்துத்துகொள்கிறார்கள்இன்றுநான்பாஜாகாமந்திரினுசொல்ராங்க ஆனாநான் rss. மந்திரினுசொல்லுங்க.

  • @gunalan4949
    @gunalan4949 2 หลายเดือนก่อน

    👏👏👏👏👏

  • @msanandar6303
    @msanandar6303 5 หลายเดือนก่อน +1

    ஒவ்வொரு குறளுக்கும் ஒப்பிட்டு வருவாரகளானால் அப்போது தெரியும்.

  • @annasaravanan1593
    @annasaravanan1593 5 หลายเดือนก่อน

    👍

  • @valluvanalagappan4488
    @valluvanalagappan4488 5 หลายเดือนก่อน +4

    Super da Amma keep it up

  • @paramasivamr1131
    @paramasivamr1131 5 หลายเดือนก่อน

    சித்திரை மாத உழவு பத்தரை மாற்று தங்கம்.சித்திரையிரையில்தான் ஏர் கட்டி (பொன் ஏர்)விவசாயத்தை ஆரம்பிப்போம்.எனவேதான்தமிழர்களின் விவசாயிகளின் வருடப்பிறப்பு சித்திரை முதல்நாள்!! ஈரோட்டு ராமசாமி நாயக்கர் திருக்குறளை தங்க தட்டில் வைத்த மலம் என்று சொல்லி விட்டு....... அடுத்து அந்த 22ம் பக்கத்தையும் பிடித்து காட்ட வேண்டும்

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 4 หลายเดือนก่อน

    திருக்குறள் தங்க தட்டில் வைத்த மலம் - ஈ.வெ.ரா 😂😂😂

  • @vishwajithejilarasan1049
    @vishwajithejilarasan1049 5 หลายเดือนก่อน +2

    Clear speech madhivadini👏

  • @nizamdeen8628
    @nizamdeen8628 5 หลายเดือนก่อน

    ❤❤

  • @nizamdeen8628
    @nizamdeen8628 5 หลายเดือนก่อน

    🌈💐💐💐💐

  • @blalalt796
    @blalalt796 5 หลายเดือนก่อน +1

    SUPARE 🎉❤NEWES 😮MODI MUTALL RAVID BJP BJP BJP AMIT SHAH YOGI RAVID 😢😢😢😢😢😢😂😂😂😂😂😂😂😅😅😅😢😢😢😢😢😅😅😂😂😂😂😢😢😢😢😢

  • @nagarajan2468
    @nagarajan2468 5 หลายเดือนก่อน +6

    Super peach maa🙏🙏🙏👋👋👋👋

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 5 หลายเดือนก่อน

    திருவள்ளுவர் oru sanathana dharma புலவர்

  • @சரணாகதி
    @சரணாகதி 5 หลายเดือนก่อน +10

    ஏய் மதிவதனி இறந்து போன கலைஞர் சமாதியில் தினமும் முரசொலி படிப்பதை விடவா பகுத்தறிவு உயர்ந்தது

    • @arockiasamyg3206
      @arockiasamyg3206 5 หลายเดือนก่อน +3

      Eai sanghi olunga pesu

    • @Viji672
      @Viji672 5 หลายเดือนก่อน

      ​@@arockiasamyg3206nee muthalil thayir vadaikku pathil sollu angi

    • @சரணாகதி
      @சரணாகதி 5 หลายเดือนก่อน

      @@arockiasamyg3206 ஏய் ஊம்ஸ் நீ ஒழுங்கா பேசு

    • @JKPE-vw3oo
      @JKPE-vw3oo 4 หลายเดือนก่อน

      Mariyatha theriyatha aiyaokiya payaluga thaan sangi, evanuga kita pesurathae waste

  • @palpandian7664
    @palpandian7664 5 หลายเดือนก่อน +9

    மதிக்கு பதில் இருக்கா?

  • @Viji672
    @Viji672 5 หลายเดือนก่อน +2

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்று தான் திருவள்ளுவர் கூறினார். அல்லேலூயா என்றோ அல்லாஹ் அக்பர் என்றோ எழுத வில்லை.

    • @Justanormalhuman1992
      @Justanormalhuman1992 5 หลายเดือนก่อน

      Muthal kurale teriyathe jenmanggalkite ennathe solle

    • @suryasekar1511
      @suryasekar1511 5 หลายเดือนก่อน

      ​@@Justanormalhuman1992 unga name tamil ah

    • @Justanormalhuman1992
      @Justanormalhuman1992 5 หลายเดือนก่อน

      @@suryasekar1511 en unmaiyana per tamil la than iruku pothuma.

    • @Justanormalhuman1992
      @Justanormalhuman1992 5 หลายเดือนก่อน

      @@suryasekar1511 rombe pesureengge but most of you hindu matham pidikathu but sanskrit name mattum vechipeengge

  • @chandrasekaranrathinam1427
    @chandrasekaranrathinam1427 5 หลายเดือนก่อน

    திருக்குறள் தங்கத் தட்டில் வைத்துள்ள மலம் என்று சொன்னவரோடு ஒப்பிடலாமா🤪

  • @aashikasubash2358
    @aashikasubash2358 5 หลายเดือนก่อน +28

    தங்கை மதிவதினி பேசும்போது மொட்ட மூஞ்சே சரியில்லையே

    • @arockiasamyg3206
      @arockiasamyg3206 5 หลายเดือนก่อน +1

      Mottai oru sanghi payal

    • @ravichandranr3767
      @ravichandranr3767 5 หลายเดือนก่อน +1

      மொட்டைக்கு பயம் தான் அடுத்து கேள்வி கேட்டால் பதில் இல்லாம முழிக்கனுமே.. என்று

    • @Viji672
      @Viji672 5 หลายเดือนก่อน

      ​@@arockiasamyg3206nee angi payal

    • @sdasan1902
      @sdasan1902 5 หลายเดือนก่อน +1

      அவன் கொட்டய பிதுக்கணும் சார்

  • @logicalbrain4338
    @logicalbrain4338 5 หลายเดือนก่อน

    மாலைமுரசு நியூஸ்7 நியூஸ்18 உண்மையான திராவிட ஊடகங்கள் வள்ளுவர் இந்து அவர் சனதனம் பின்பற்றி தான் இருக்கிறார் என்று வரலாறு சொல்கிறது தமிழுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என்று நாம் தமிழர் பிஜேபி மற்ற கட்சிகள் தமிழ் ஆர்வலர்கள் தமிழ் தேசியவாதிகள் கேட்கிறார்கள்

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy 2 หลายเดือนก่อน

    ⛳தமிழ் குறள்⛳⛳⛳⛳⛳⛳தமிழன் குரல்⛳⛳⛳⛳⛳⛳⛳⛳⛳🧘‍♂🧖‍♂👨‍👩‍👦‍👦🏣🙏🏼⛳❤❤❤❤❤

  • @prabakarviswanathan927
    @prabakarviswanathan927 5 หลายเดือนก่อน

    Miga arumai Mathivathini. Aanaal nriyaalar thaan suttha thandam...

  • @AmmuPalanivasan
    @AmmuPalanivasan 5 หลายเดือนก่อน

    தமிழர்களுக்கு பெருமை சேர்த்த மதுவதனி நல்ல விழிப்புணர்வு மதுவை மதுவதனி உனக்கு எல்லா ஆசிர்வாதமும் இருக்குமா

  • @IshakMaricar-xd1ob
    @IshakMaricar-xd1ob 5 หลายเดือนก่อน +1

    மதிவதனி ❤🎉

  • @sivajisiva5837
    @sivajisiva5837 5 หลายเดือนก่อน +2

    டைட்டில் mistake "ஒப்பிடுவதை"

  • @asaithambik9558
    @asaithambik9558 5 หลายเดือนก่อน

    மதிவதனி மதி உள்ள மகள் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் செருப்பால் அடித்த மாதிரி

  • @jagadheesanelumalai2913
    @jagadheesanelumalai2913 5 หลายเดือนก่อน +3

    திருவள்ளுவர் ஹிந்து கடவுள் பெரியார் உங்க கடவுள் படித்தவங்களுக்கு மட்டும் தான் தெரியும்

  • @honeyleom
    @honeyleom 5 หลายเดือนก่อน +4

    அருமை அருமை சகோதரி..

  • @sasikumar2183
    @sasikumar2183 5 หลายเดือนก่อน +4

    ஹேஹே.... லுலு குரூப் கேர்ள்ஸ்.

  • @Subramani-p2z
    @Subramani-p2z 5 หลายเดือนก่อน

    சொல்லின் செல்வர் அன்பு சகோதரி மதிவதனி அவர்கள் !!!❤❤❤!!!

  • @NMTech-o2k
    @NMTech-o2k 5 หลายเดือนก่อน +1

    Great speech Sister

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.6752 5 หลายเดือนก่อน

    சாதனத்தில் விளைந்த
    நூல் திருக்குறள்.

  • @ilankovan3771
    @ilankovan3771 5 หลายเดือนก่อน +5

    நீ எத்தனை கதறினாலும் சித்திரை பிறப்புதான் தமிழ் புத்தாண்டு சரி திருவள்ளுவர் புலால் உண்ணாமை கொல்லாமை தெய்வம் பற்றி எழுதியவர் திருவள்ளுவர்

    • @MohamedishakMohamedishak
      @MohamedishakMohamedishak 5 หลายเดือนก่อน

      எவனோ விட்ட விந்து ஆறுதான் நீ சொல்லும் மாசம் விளக்கம் உன் புராண புருடாவில் இருந்து படி

    • @Justanormalhuman1992
      @Justanormalhuman1992 5 หลายเดือนก่อน

      Nalla serupale adichamathiri sollungge sir

  • @epannirselvam
    @epannirselvam 4 หลายเดือนก่อน

    Madhivadhani has points that nobody can refute 👍

  • @duraichan
    @duraichan 5 หลายเดือนก่อน +2

    நாங்கள் தமிழர்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்கள். எங்களுக்கு திருவள்ளுவர் கடவுள் போன்றவர். பட்டையும் போடுவோம் காவியும் போடுவோம்... காவி rss என்றவர்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை. முருக பெருமானின் பக்தர்கள் காவு அணிந்து காவடி எடுத்து வனங்குவத்தில்லையா? திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்களுக்கு இங்கு என்ன வேலை? திருவள்ளுவரை பக்தி மையமாகத்தான் காட்டுகிறார்கள். செருப்பால் அடிக்க வில்லை.. அவமானப்படுத்தவில்லை.. திருவள்ளுவர் என்பவருக்கு யார் உருவக்கத்தை கொடுத்தது. அதுவே தவறு... அதுதான் உண்மையான திருவள்ளுவரா? திராவிடர் கழகத்தை சேர்ந்த மதவதனிக்கு திருவள்ளுவர் பிடித்திருந்தால் கறுப்பு காவி போட்டாங்கோங்க போங்க... அப்படி போட்டால் மக்கள் இவர்களை மதிப்பார்களா என்பது வேறு விஷயம். வந்துட்டாங்க திக மதவதினி வக்காலத்துக்கு.. எரிச்சிலா வருது பார்த்தாலே கேட்டாலே

  • @harigopalakrishnanl2693
    @harigopalakrishnanl2693 5 หลายเดือนก่อน

    Thiruvalluvar is a true sanathani. He says don't eat non veg he says don't drink alcohol

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 5 หลายเดือนก่อน

    People who doesn't know anything can make a big blow in the useless social media.

  • @coswamy
    @coswamy 5 หลายเดือนก่อน

    Some so called parties spoiling culture .. where is panpadu in DK..

  • @Swatkats-jx7cw
    @Swatkats-jx7cw 5 หลายเดือนก่อน +1

    Thirukural malam nu sonna soriyan peran pethigaluku Thirukural pathi pesa enna thaguthi irruku😂

  • @Saibullah-
    @Saibullah- 5 หลายเดือนก่อน +1

    U R RIGHT MY SISTER 👍

  • @sniper.1919
    @sniper.1919 3 หลายเดือนก่อน

    Thiruvalluvaruku avsamanam vanthurichi. Pongi seerunga madam.

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 5 หลายเดือนก่อน +1

    Super speeches interview and presentation.

  • @jacobsouza8002
    @jacobsouza8002 5 หลายเดือนก่อน +20

    இந்த ராம்கியும் ஆர்யனுக்கு சொம்பு தூக்கும் சூத்திரனா?????....😅😅

    • @VV-yh4uh
      @VV-yh4uh 5 หลายเดือนก่อน

      சர்சூத்திரர் 😂

    • @rprabhu9509
      @rprabhu9509 5 หลายเดือนก่อน +3

      Vatican suthu kalum yacha

    • @samsonpj
      @samsonpj 5 หลายเดือนก่อน

      Yes Very much

    • @Viji672
      @Viji672 5 หลายเดือนก่อน +1

      Jacob tamilana?

    • @jacobsouza8002
      @jacobsouza8002 5 หลายเดือนก่อน

      @@Viji672 நான் என் மண்ணின் பூர்வக்குடி மகன் . அதனால்தான் என் மண்ணுக்கும் என் மொழிக்கும் எதிராக செயல்படும் நயவஞ்சகர்களை விமர்சிக்க கடமை பட்டுள்ளேன்.

  • @SAMSVIEWS
    @SAMSVIEWS 5 หลายเดือนก่อน +2

    பாப்பான் சாமான நக்கலேனா துக்கம் வராதா கருப்பு சட்டைக்கு

    • @balakumarraju9362
      @balakumarraju9362 5 หลายเดือนก่อน

      பார்ப்பானுக்கு தெரிந்த மொழியில் பேசுகிறான்.

  • @L.S.R-g8p
    @L.S.R-g8p 5 หลายเดือนก่อน

    Kural is based on Indian culture and not western culture

  • @muthuashokan1954
    @muthuashokan1954 5 หลายเดือนก่อน +1

    excllent

  • @antonyraj2417
    @antonyraj2417 5 หลายเดือนก่อน

    Well said ma.

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 5 หลายเดือนก่อน +1

    கவர்னர் அவர் சமுகத்கு சனதானம் எனும் வருமானம் பலம் சேர்க்க முயற்சி செய்கிறார்

  • @kumaresankameshkumaresan9029
    @kumaresankameshkumaresan9029 5 หลายเดือนก่อน

    Nan peratha kuzhanthi mathivsthani yen chellame