நீங்கள் கூறும் ஒவ்வொரு பதிவும் இல்லத்தரசிகளுக்கும் மாடித்தோட்டம் வைத்திருப்போர்க்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த மேன்மையான பணியை தொடர்ந்து செய்வீராக! நீங்கள் முன்பு கூறிய பஞ்சகவ்யா, மூலிகைக்கரைசல், மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த பதிவும் நிச்சயமாக பயனளிக்கும் என உறுதியாக கூறுவேன்.
Akka etha mattum ela nga akka elamey waste nu thuki potututhan irunthom unga videos parkarathuku munadi ana ipo ela. Nalla useful tips akka. Thank you akka.
மேடம்.அருமையான தகவல்.👍👌👏. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நாளும் இன்று நீங்கள் என்ன புதிய தகவல் சொல்ல போகிறீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் தோழி
Sister i am your new dubscriber. explanation is Really amazing. i plant brinjal, tomato, cluster beans, rose newly in my terrace. i want to maintan a greenish terrace garden. unfortunately my brinjals affected by black injects (கருப்பு பேன்). kindly help me to what to do.... please sister. i am also giving papaya karaisal every 15 or 20 days once.
Hii அக்கா...செடிகளுக்கு என்ன உரம் எப்படி குடுக்கலாம் நு யோசிசுட்டே இருபீங்களா? அவ்ளோ தகவல் சொல்றீங்க...உங்க ஒவ்வொரு வீடியோவும் அவ்ளோ தகவல் அடங்கி இருக்கு... கண்டிப்பா உங்க வீடியோ பல புது கார்டனர்க்கு ரொம்ப பயன்னுள்ளதா இருக்கும்... தொடர்ந்து புது உரங்கள் குடுத்துட்தே இருங்க...மகிழ்ச்சியுடன் நித்திலா
இதுவரை பப்பாளி பழத்தின் தோலையும் விதைகளையும் குப்பையில் போட்டியிடுவேன் மேடம். இனி பயன்படுத்துறேன். ரெம்ப பயனுள்ள டிப்ஸ் மேடம்
ரொம்ப எளிமையான மற்றும் பயனுள்ள தகவல் அக்கா 🤩🥰.
உங்கள் rainலில்லி எனக்கு மிகவும் பிடித்து இருந்தது அக்கா 😍🤩.
உரம் + பூச்சி விரைட்டி சூப்பர் அக்கா 🤩.
அழகான தகவல் நன்றி அருமையான டிப்ஸ் பயன்னுல்ள குறிப்பு மிகஅருமை அருமையான பப்பாளி டிப்ஸ்
அழகான பூக்கள் சூப்பர்
நன்றி வாழ்கவலமுடன் 👍
ரொம்ப ரொம்ப ஈஸியான உரமா சொல்லி இருக்கீங்க சிஸ்டர் கண்டிப்பா செய்வேன்
Stress relief na adhu plant nala mattum tha .... Adha pathi vedio pottu engala santhosa paduthurathukku romba thanks sissy
Very nice information 👍 ❤️ 😍 it is very useful thankyou akka ❤️
Papali thol matrum vithai add with kanji 3days wait panni roots and stem use panrathu sema useful tips
Iam a new Subscriber. You are giving lot of new n simple methods. Tks mam.
நீங்கள் கூறும் ஒவ்வொரு பதிவும் இல்லத்தரசிகளுக்கும் மாடித்தோட்டம் வைத்திருப்போர்க்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
இந்த மேன்மையான பணியை தொடர்ந்து செய்வீராக!
நீங்கள் முன்பு கூறிய பஞ்சகவ்யா, மூலிகைக்கரைசல், மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த பதிவும் நிச்சயமாக பயனளிக்கும் என உறுதியாக கூறுவேன்.
Super Medam 👍 thanks. Rombha alagha. Soneenga. 🙏
Very nice video. Thank you.
Akka etha mattum ela nga akka elamey waste nu thuki potututhan irunthom unga videos parkarathuku munadi ana ipo ela. Nalla useful tips akka. Thank you akka.
Mam nanga sapadula salt poduvom andha kanji thanniya use pannalama
Thanks mam migavum payanulla thagaval 👍👍👍👍👍
Semma tips sister... I was wondering what to do for bug problem... Hats off sister... Good inspiration for me
Akka super papaya homemade fertilizer.. thank you
Useful tips sister kandipa try pannuren
Super video very helpful la irukum edha adi ya plant nalla varum
Unga vedios naa repadhan palla arambichen sis , apdiye try panni pathen Nalla results kidachudhi. Thank you sis
Supper mam 👏 nanum unga subscraibar.dhan konja nala ah unga Video ah va pakka mudiyama.pochchu unga tips supper pudhusa irukku ellame ❤️❤️👍👍
Hello madam your fertilizers very unique and best all the best Thank you for saranya chandar introducing this channel
Very good tips. Thank u sister.
மிகவும் நன்றாக இருக்கிறது. பழைய வீடியோக்களை எப்படி பார்ப்பது
Super mam...idella na kela tha poduven inimel inda mari try panren
மேடம்.அருமையான தகவல்.👍👌👏. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நாளும் இன்று நீங்கள் என்ன புதிய தகவல் சொல்ல போகிறீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் தோழி
மிகவும் நன்றி தோழி 🙏🙏🙏🙏🙏🙏
Super sis video laam semma romba useful aah iruku... thanks for Saranya chandar for introducing this channel to me
Useful tips we'll try and let you know 👍👍
Anyway I will follow ur all gardening ideas thank you so much mam
👌👌👌idea and easy also.sure will follow it.
சூப்பர் sister பப்பாளி தோலுக்கு இவ்வளவு நன்மையா. When I get this I will also try in my garden.
Yes, thank you very much dear sister
Very useful madam I follow this tips madam 🙏
பயனுள்ள மிகவும் எலிமையான தகவல்மா மிகவும் நன்றிமா
Hi sister good evening.... Semma tips.. enaku romba useful aana tips sister... ivalo naal enga sister vechirndheenga romba naala theditrundha ques ku and kuduthirukeenga.. Romba thanks ...
Naan evvavum kidaikkum pothu koduppean but video shoot panni kodukka late bcoz class poguthu n giveaway packing etcccc
@@MithuFashions paravalainga sister no issues.,..innum neenga niraya tips engaluku kuduthu help panunga sister... Keep rocking ,.
Hii.... Akka , Super tips 👌👌👌.... Useful information 🥰🤩💐.... Your tips are awesome ✨🎊🎊🎉🎉🤗☺️.....
Today courier send pannita tmrw or next day varalam
@@MithuFashions Thank you so much akka 🥰❤️♥️.....
ரொம்ப usefulltipsகொடுத்திங்கsister.எனக்கும்வெள்ளைசம்பங்கிகிழங்கு தேவைsister
Hi mem super videos mem ennoda thakkali setiyoda ilaigal ellam vadi poi kayuthu mem enna pannurathu sollunga pls
Awesome garden video of Saranya Arul Chandran.
பயனுள்ள குறிப்புக்கு மிக்க நன்றி
Akka ivalo nal ithu theriyama waste a thuki potutane .inimel use pantren thank you so much akka
Thanks mam useful vedio Nan ini thukki podamatten thanks
Pala thadavai niraya pappali pazha thol thallu vandikararidam summa alli kondu vanthu vellam (not yellow colour) serthu oru vaaram ferment panni, dilute panni ella sedikkum koduppen (particularly in summer). Appo ellam, pappali vidhaiyay valithu, valithu erinthu viduven. Intha video partha piragu ennai naane nangu nangu endru 4 thadavai thalayil kotti konden. Thanks for rectifying my mistake. English is easy for me than Tamil.
very nice....good....always I will support u..I watched full vedio...thank u for ur sharing frnd...long live...God bless you...
Hi akka superana tips & useful health tips akka.
Madam enakku rain lilly 3 colours vendum torenia plant seeds vendum thank you for your tips madam
Madam neenga first kamicha yellow rose super ayirukku thanks for the tips.madam nanum ungalode subscriber enakkum Roja plant venam
Hello madam unga channel vara tips ella rumba nalla irukku nan saranya chandar solli unga channel vanden rumba nalla irukku
Thank you sister neenka solli kutuppathu nalla puriyuthu nanum intha uram tray panran unkal thottam super
Wow rain Lilly super sis nanum entha tips try panre sis
Rain lilies super. i missed it . I love yellow Lilly 😓💜🌷
Papaya karaisal superrrr akkaa...try panren akkaa 😍😍😍...unkala oru youtuber ah matum nanka pakala akka enka kuda porantha akka marithan ninakurom...neenkalum enkala aptithan ninaikirinka...intha anbu eppavum thodaranum akkaa...keep supporting me happy gardening 🥰🥰🥰 love you akkaa 😍😍😍
Thank you very much dear sister 🙏🙏 solla varthaikaley illa pa nantri nantri
Sister i am your new dubscriber.
explanation is Really amazing. i plant brinjal, tomato, cluster beans, rose newly in my terrace.
i want to maintan a greenish terrace garden. unfortunately my brinjals affected by black injects (கருப்பு பேன்). kindly help me to what to do.... please sister. i am also giving papaya karaisal every 15 or 20 days once.
Tq sis, will follow
Super sister👍
அருமையான பயனுள்ள பதிவு👌👍
Super gardening sister naa saranya chandar akka solli subscribe pannierukken u r awesome
நல்ல பதிவு. இதுவரை தெரிந்திராத அரிய தகவல்
I am ur supscriber ...yenaku sambangi vidhai veyndum ...kidaikuma
We are truly leaning from you guys and making use of it from our garden in Canada 🥰🌹❤️🙏
I am feeling jealous because whenever I see your videos compared to my garden ur garden is very green 😂😅 ...today's video edition was Vera level 😋
Madam, how long can we keep this papali karaisal pl? Thanks
Super sister thanks
Pannir rose kidaikuma Mam.
🙏🙏😖Rombo yerumbu irruku
Kandipaa try pannara mam... Tq
Hi
என் வீட்டில் இப்பத்தான் பப்பாளி மரம் காய்த்திருக்கிறது. நான் try
பண்ணிபார்க்கிறேன். நன்றி.வாழ்க வளமுடன்
மிகவும் நன்றி மேடம் 🙏🙏🙏
Super madam unga thottam parka romba happy a feel pannuven 👍
Very simple and easy fertilizer thanks for sharing sis
Malini ur no urgent courier waiting
9087278506 call panni vangunga courier boy no
Wow 👏beautiful sister 😍❤💕💖
Arumai Sis tq
Thank you very much pa
@@MithuFashions welcome mam
Very useful.Thank you
Hello madam all the best. Nan saranya arulchander solli nan unga channel joind annen your tips super madam
Vera level neenga rose Chedikum neraiya tips kudunga akka
Super different advice
Hi friend enaku table rose rare colours iruntha share pannuvingala
Super urama sollirukkeenga sister kandippa follow pandren sister sappotta palam niriya irukku sister athu kettu poerukku kudukkalama kalaneer cherthu kudukkalama please replay sister thankyou
Super, useful information pa
Sister yenoda Bangalore rose romba kuttiya pookuthu yenna pannanum
Hi sister rose plant la leaf cut pannama பூச்சி ku மருந்து atikalama
தகவலுக்கு நன்றி
Hi sister good morning super tips
Good evening thank you pa
I love rose plants
Rose ku kutukalama
Starting la katina rose sema akka
Thank you very much dear
தோழி நீங்கள் அதிகம் செலவு இல்லாத சத்தான உரங்களை சொல்றிங்கமிக்க நன்றி
Sister every day we can give fertilizer like home made liquid fertilizer, thank you for ur gardening tips
Hi akka அத்தி செடி இலையில் சிவப்பு நிற புள்ளிகள் நிறைய உள்ளன அதற்கு என்ன உரம் கொடுக்கலாம் இப்போது give way la கலந்து கொள்ள முடியுமா??
மேடம் இந்த உரம் ரோஜா செடிக்கு கொடுக்கலாமா.
Sampanki kittaikumma sister
Hii அக்கா...செடிகளுக்கு என்ன உரம் எப்படி குடுக்கலாம் நு யோசிசுட்டே இருபீங்களா? அவ்ளோ தகவல் சொல்றீங்க...உங்க ஒவ்வொரு வீடியோவும் அவ்ளோ தகவல் அடங்கி இருக்கு... கண்டிப்பா உங்க வீடியோ பல புது கார்டனர்க்கு ரொம்ப பயன்னுள்ளதா இருக்கும்... தொடர்ந்து புது உரங்கள் குடுத்துட்தே இருங்க...மகிழ்ச்சியுடன் நித்திலா
மிகவும் நன்றி தோழி 🙏🙏🙏
ethana rose collection vachurukinga ipo. kaminga akka
Jasmine plant grow bag size pls send
15 *12 அல்லது 18*12
Evlo days idha store panlam sister
1st view akka. Happy Gardening akka 😍❤️
Thank you very much dear 🙏❤️
நாங்க சாதம் வடிப்பதில்லை. குக்கரில தான் வைக்கிறோம்..அதனால் இந்த உரம் எப்படி செய்வது.
அரிசி கழுவிய தண்ணீர் சேர்க்கலாம்
@@MithuFashions ரொம்ப நன்றிமா.
Yen chedi kooda 3 plant sembarthi appadithan pochu ma adhukku kooda idhu nallatha
Kodungal pa
👍
நான் உங்க எல்லா வீடியோவையும் பாக்கிறேன்.
எனக்கு water lily, சம்பங்கி கிழங்கு கிடைக்குமா. Mam.
எத்தனை நாளைக்கு ஒருமுறை இந்த பப்பாளித் தண்ணீர் ஊற்ற வேண்டும் சகோதரி
Akka ennaku venum 🙏
அருமை
Hi akka enakku banana peel maddum than sari varuthu why akka