எப்படி இருக்கீங்க சிஸ்டர் இது என்னாலயும் மறக்கவே முடியாது எனக்கும் இந்த சம்பவம் நடந்தது அப்போது வந்து சாம்சங் காலக்ஸி அப்பதான் ரிலீஸ் பண்ணி இருந்தாங்க எனக்கும் இந்த மாதிரி போன் வந்தது நான் வாங்கி பார்த்ததில் எனக்கு வந்த அந்த பாக்ஸில் ஒரு பர்ஸ் பெல்ட் என்ன ஒரு பொருள் இருந்தது அது என்னன்னு எனக்கு சரியா ஞாபகம் இல்லை எனக்கு நடந்த முதல் ஏமாற்றம் நான் ₹5000 கந்துவட்டிக்கு வாங்கி அதற்கு கொடுத்தேன் அதுக்குள் அப்படி ஒரு பொருளை பார்த்தது நான் அணுகவில்லை இருந்தாலும் ஒரு படபடப்பு இருந்தது நம்மளை ஒருத்தர் ஏமாற்றினால் எப்படி இருக்கும் என்று அன்று தான் தெரிந்து கொண்டேன் அன்றிலிருந்து இன்று வரைக்கும் ஒரு ஆன்லைன் ஷாப்பிங் கிடையாது எதுவாக இருந்தாலும் நேரடியாக சென்று பார்த்து வாங்கு வேன் சிஸ்டர் எனக்கும் மறக்கவே முடியாது அந்த ஏமாற்றத்தில் ஞாபகமாக அந்தப் பர்ஸ் இன்னும் வைத்திருக்கிறேன் 😢😢 இன்னைக்கு உங்கள் விட்டில் இன்று இரவு என்ன சமையல் சிஸ்டர் இனிய இரவு வணக்கம் 🙏🙏🙏
Engalukku 500 🎁 gift vanthuchu post office la varum nu sonnathu nala nampitom sis ..... white CRL stone la 3 necklace set with earrings erunthuchu ...seri jewel set nalaerunthuchu manasa thethitom😅but athuku aprm ipti phn vantha yethalum nampurathu ila sis😅😅
Konja naal munnadi ithey mari oru ponnu en amma number ku call vanthuchu... En kitta kuduthutanka... Nan ph vanki pesunappa ithey mari sonnanka ph varum nu... Nan ithu ellam oru polappa nu than ketten... Kili kili nu 3 peru phone ah vanki vanki en kudumpathaye kilichalunka.... Nan pathilukku en valkai la pesatha ketta vartha ellam pesi kili kili nu kilichen... Ph cut pannita aparamum nan vidala... Ph panni ph panni kiluchen.... Number ah en friends 6 perukku kuduthu nanka mathi mathi ph panni kalaichu thallitom.... 🎉🎉😂😂😂😂😂😂😂
தம்பி நான் திருவாடனை நானும் 2018 இதே மாதிரி ஏமாந்து இருக்கேன் ஆனால் நம்ம ஊர்ல இல்ல கும்பகோணத்தில் எனக்கு சாம்சங் j6 போன் ஆனால் வந்தது காய்கறி கட் பண்ற அந்த இது இதே மாதிரி மூணு மாசம் கன்டினியூ வா மாத்தி மாத்தி திட்டுனேன்
எங்களுக்கும் அந்த மாதிரி ஒரு போன் வந்துச்சு அப்புறம் அது போன் எங்க வீட்டுக்காரர் ஆர்டர் பண்ணிட்டாரு அது போன் வரல போன் வரல ஆனா இது பவர் பேங்க் தான் வந்துச்சு ஆனா நல்லா ஏமாத்திட்டாங்க
Hi akka Anna ethuvum kadanthu pokum but ethuvum maranthu pogathu OK don't worry akka nama enna sandai vanthalum namaku nallathu panrathu Amma appa and husband madum than akka OK bye bye Saranya Eshwar.
எப்பதான் வீடு பால் காய்ச்சுவது சீக்கிரமா சொல்லுங்க நாங்க அப்பனால் உங்களை நேரடியாக வந்து பார்க்கிறோம் கோயம்புத்தூர்ல வந்து திரும்பி வந்துட்டோம் உங்களை பார்க்க முடியவில்லை
sis you look really cute ❤
Ipatithan mobile nu soli speaker vanthathu.. 😅
❤super🌹 rendu perum💐 semma allahu allagha irukinga😊😊😊😊ammu ninga meenam rashiya
Thulam
அக்கா மண்ணு நல்லா இருக்கு
Nanum ethu mari yemanthen...Rs 2000. Enakum courier la power bank tha irunthuchi.😢😢
Very super sister
Nalama.irkuila.madem..🙏🏻🙏🏻🙏🏻⚘⚘
எப்படி இருக்கீங்க சிஸ்டர் இது என்னாலயும் மறக்கவே முடியாது எனக்கும் இந்த சம்பவம் நடந்தது அப்போது வந்து சாம்சங் காலக்ஸி அப்பதான் ரிலீஸ் பண்ணி இருந்தாங்க எனக்கும் இந்த மாதிரி போன் வந்தது நான் வாங்கி பார்த்ததில் எனக்கு வந்த அந்த பாக்ஸில் ஒரு பர்ஸ் பெல்ட் என்ன ஒரு பொருள் இருந்தது அது என்னன்னு எனக்கு சரியா ஞாபகம் இல்லை எனக்கு நடந்த முதல் ஏமாற்றம் நான் ₹5000 கந்துவட்டிக்கு வாங்கி அதற்கு கொடுத்தேன் அதுக்குள் அப்படி ஒரு பொருளை பார்த்தது நான் அணுகவில்லை இருந்தாலும் ஒரு படபடப்பு இருந்தது நம்மளை ஒருத்தர் ஏமாற்றினால் எப்படி இருக்கும் என்று அன்று தான் தெரிந்து கொண்டேன் அன்றிலிருந்து இன்று வரைக்கும் ஒரு ஆன்லைன் ஷாப்பிங் கிடையாது எதுவாக இருந்தாலும் நேரடியாக சென்று பார்த்து வாங்கு வேன் சிஸ்டர் எனக்கும் மறக்கவே முடியாது அந்த ஏமாற்றத்தில் ஞாபகமாக அந்தப் பர்ஸ் இன்னும் வைத்திருக்கிறேன் 😢😢 இன்னைக்கு உங்கள் விட்டில் இன்று இரவு என்ன சமையல் சிஸ்டர் இனிய இரவு வணக்கம் 🙏🙏🙏
சாம்பார் சாதம்
வருத்தபடாதீங்க அண்ணா நம்முடைய தவறு தான் இனிமேல் ஏமாற கூடாது
Ok சிஸ்டர்
Super 💕
Cash on delivery post la thaa varum, post office layum solluvaga, parcela avanga sonnathu irukathunu
Neenka romba late 2009 naanka eamanthuttom 😂
Anney neeanga vara level 😅😂
Tq so much
Bro engalukum athu than vathathu
நீங்களுமா
Engalukku 500 🎁 gift vanthuchu post office la varum nu sonnathu nala nampitom sis ..... white CRL stone la 3 necklace set with earrings erunthuchu ...seri jewel set nalaerunthuchu manasa thethitom😅but athuku aprm ipti phn vantha yethalum nampurathu ila sis😅😅
👍
Konja naal munnadi ithey mari oru ponnu en amma number ku call vanthuchu... En kitta kuduthutanka... Nan ph vanki pesunappa ithey mari sonnanka ph varum nu... Nan ithu ellam oru polappa nu than ketten... Kili kili nu 3 peru phone ah vanki vanki en kudumpathaye kilichalunka.... Nan pathilukku en valkai la pesatha ketta vartha ellam pesi kili kili nu kilichen... Ph cut pannita aparamum nan vidala... Ph panni ph panni kiluchen.... Number ah en friends 6 perukku kuduthu nanka mathi mathi ph panni kalaichu thallitom.... 🎉🎉😂😂😂😂😂😂😂
Naum ipdi than yemanthen akka 1500
ennagu recent ah 2023 december la call vanthathu....meesho appla unga per kulukal muraila 40 lakhs car prize win pannitinga......but advance ah 10 thousand pay pannanumnu sonnona....oru pakkam asa dreamla vanthutu...middle class familyku ithelam periya vishayamla.....but romba doubt vanthathu....meesho customer careku call panni vishariche.....complaint panne....avanga case ah file pandre sonnaga.....antha spam callethu atuthu atuthu call pandrapa..avanga pesuratha call record panni...avanga mbl number wp chat ellathaium meeshoku mail ah sent pannite....call msg ethuvum varala aprm......ithu pola na work pandra idathula 3 perku vanthathu call
Iyayo
@@ammuarasan ama😟
Hi Anna akka
😂😂😂
Ammu ..I m priya ..unga 2varukum..nalla porutham...na inga ideyerpalayem la tha irukom..saree alaga iruku❤
Tq so much
தம்பி நான் திருவாடனை நானும் 2018 இதே மாதிரி ஏமாந்து இருக்கேன் ஆனால் நம்ம ஊர்ல இல்ல கும்பகோணத்தில் எனக்கு சாம்சங் j6 போன் ஆனால் வந்தது காய்கறி கட் பண்ற அந்த இது இதே மாதிரி மூணு மாசம் கன்டினியூ வா மாத்தி மாத்தி திட்டுனேன்
எல்லாரும் கவனமாக இருக்க வேண்டும் அண்ணா நிறைய பேர் பாதிக்க பட்டு இருப்பாங்க போல
@@ammuarasan kaka la kaka la nu solrega, appa amma pachu katu erutha ungala marriage panni eruka mata ga 😂😂😂😂😂
எங்களுக்கும் அந்த மாதிரி ஒரு போன் வந்துச்சு அப்புறம் அது போன் எங்க வீட்டுக்காரர் ஆர்டர் பண்ணிட்டாரு அது போன் வரல போன் வரல ஆனா இது பவர் பேங்க் தான் வந்துச்சு ஆனா நல்லா ஏமாத்திட்டாங்க
Coimbatore enthaarea sollungal my dear son.
நண்பா என் நண்பா
Akka nagallum yamatha 😢
Neengalumaa
ஹய்அண்ணாஅக்காதம்பிநல்லஇறுக்கங்கல
நன்றாக இருக்கிறோம்
Hi anna anni
Post la than anupuran...
Hi akka Anna ethuvum kadanthu pokum but ethuvum maranthu pogathu OK don't worry akka nama enna sandai vanthalum namaku nallathu panrathu Amma appa and husband madum than akka OK bye bye Saranya Eshwar.
Neenga entha oor solunga
Ramanathapuram
Enakkum ph vanthuch, ithu prank call nu nan panam nupala, 2009
Sister please Sivakumar anan(nuryaymhadhenga(madurai (tirumacalam
எனக்கும் vanthuthu சிஸ் anaa atm card number kuduka solli
எப்பதான் வீடு பால் காய்ச்சுவது சீக்கிரமா சொல்லுங்க நாங்க அப்பனால் உங்களை நேரடியாக வந்து பார்க்கிறோம் கோயம்புத்தூர்ல வந்து திரும்பி வந்துட்டோம் உங்களை பார்க்க முடியவில்லை
கொஞ்சம் நாள் ஆகும்