படத்தில் ஆபாச காட்சிகள் இல்லை ஆபாச வார்த்தை கள் இல்லை, ஆபாச வசனங்கள் இல்லை அன்பு ஒன்ற அப்துல் மாலிக்... தமிழ் படங்களில் ஒரு ஆச்சர்ய படைப்பு ... வாழ்த்தகள் சசி அண்ணா, அண்ணா நாங்களும் சுப்ரமணிய புரம் , தான் 😊😊😊
கல்நெஞ்சையும் கரைத்து விடும் படம்😭 பார்த்தே ஆக வேண்டிய படம். இயக்குனர் மந்திரமூர்த்தி, சசிகுமார் மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள். நீடூழி வாழ்க.
அட.. அட.. அட.. ஒரு தமிழ் படத்துக்கு இப்படி ஒரு review வா?? கேட்க எவ்வளவு இனிமையா இருக்கு..?? இந்த மாதிரி வரிகள் லாம் நீங்க சேட்டான்கள் படத்துக்கு மட்டும் ஒதுக்குறீங்க னு எவ்ளோ feel பண்ணி இருக்கேன்.. நன்றி.. 😊😊👍👍
தலைவரே true event படம் நம்ம மக்களுக்கு connect ஆகிட்ட கண்டிப்பாக இந்த படம் BB அடிக்கும் ....நீங்க ரிவியூ சொல்லும்போதே தெரிஞ்சிருச்சு படம் செமய இருக்கும்னு 😍🤗
இறந்து போன எங்க அம்மா உடலை வாங்கும் போது எனக்கு ஏற்பட்ட உணர்வை இந்த விமர்சனம் நினைவுபடுத்தி விட்டது... நல்ல முறையில் விமர்சனம் செய்த அருண் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐
I just finished watching this movie. The gentleman is definitely correct in saying that this movie is comparable to Malayalam movies. They took a simple plot and made it into such a beautiful movie. WOW. Thats what I can say about this movie. I loved it. These are movies that appeal to the audience. We don't want glamour. We don't need actors that want to behave like Hollywood stars. We need a good story . Love from South Africa ❤
Pan India movies nu other industries paduthura paadu pothum. Intha Mari good content movies la Kollywood ah adichika mudiyathu😌. Tamil cinema nalla condition la than iruku. Oru movie hit aana athe genre la movie edukura nu eduthu bulb vaangurathuku intha Mari nalla movies edukalam❤️.
Arun brother heroine performance awesome through out the movie..and the boy's acting is very emotional.. father's character also very well done.yes that kuttu paathu was very irritating.. overall movie was really heart touching especially towards the climax when the father's character ask for the hero's name,when replied owwwff very emotional ...
Anna என்னா na 7 கொடுத்து இருக்கீங்க.. அந்த பாட்டு தா பிரச்சனை conform அதுல எந்த doubt um இல்ல.. அதுக்காக 7 லா கொஞ்சம் கம்மி நா.. தாராலமா 9 கொடுக்கலாம் இந்த படத்துக்கு yen 9.5 yae கொடுக்கலாம்.. அந்த பாட்டுக்கு 0.5 கம்மி பண்ணிட்டு.. அதுக்கு எல்லா தகுதியும் உள்ள படம் தா இது..வேற எதுலையும் problem இல்ல fantastic movie..this is my opinion na sorry 🙂👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌...
Really good movie I felt guilty unable to watch in theater , performance of all artist especially that actress and that father performance in one scene that father crying for his wife before climax and bgm vera level and climax abdul malik word
பொன்னியின் செல்வன்தா நான் கடைசியா தியேட்டர்ல பாத்தேன் நீங்க இந்த படத்த பத்தி சொன்னத கேட்ட அப்புறம் ரொம்ப நாள் கழிச்சு தியேட்டருக்கு போகப்போறேன் நன்றி அண்ணா நீங்க
Sir thank you sir. Ungalala best movies niraya parthen enaku English theriyadhu but unga review parthu best Korean movies world cinima Iranian movies thank you sir
You go and see in places like Kasi and ayothi, ppl there are more arrogant than shown in the movie, in kasi when I went to the temple at early morning, one shop owner pulled me into the shop, gave pooja tray and demanded money, when I said no needed he threatened me, even police were there, nobody helped me, in another temple one priest violently shouted to give money, wherever you go they demand money, no humanity, I felt ashamed to be hindu
@@vannanilavu5616 same here you visit Places like Nagoor and Velankanni, when I went to a shop near in Vellore, one Muslim guy demanded money while was walking on the road, while I refused he took Sword and threatened to give all the money, had no clue, even when reported to Police they said you are alive now, thank god, can't take this case, then got to know that fellow also Muslim, this is not only with this fellows its the case some of Christians when went to Kanya Kumari....later felt me being a Sikh, Hindus are far better...👍
1) Bagheera Review - th-cam.com/video/rJ5atWe3v_A/w-d-xo.html
2) Ariyavan Review - th-cam.com/video/Fi6mGz_LMig/w-d-xo.html
3) Pallu Padama Paathuka Review - th-cam.com/video/l1FZtUZ_U_o/w-d-xo.html
4) Iratta Review - th-cam.com/video/C42KpkJU9gQ/w-d-xo.html
Do keep supporting us 🙏❤️
ரொம்ப காலத்திற்குப் பிறகு ஒரு நல்ல படத்தில் நடித்துவிட்டார் சசிகுமார்...வாழ்த்துக்கள்.
Wtf thulaka panni let’s make a movie in thulakan terrorists
BRO recently udanpirapae movie
படத்தில் ஆபாச காட்சிகள் இல்லை ஆபாச வார்த்தை கள் இல்லை, ஆபாச வசனங்கள் இல்லை அன்பு ஒன்ற அப்துல் மாலிக்... தமிழ் படங்களில் ஒரு ஆச்சர்ய படைப்பு ... வாழ்த்தகள் சசி அண்ணா, அண்ணா நாங்களும் சுப்ரமணிய புரம் , தான் 😊😊😊
கல்நெஞ்சையும் கரைத்து விடும் படம்😭 பார்த்தே ஆக வேண்டிய படம். இயக்குனர் மந்திரமூர்த்தி, சசிகுமார் மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள். நீடூழி வாழ்க.
அட.. அட.. அட.. ஒரு தமிழ் படத்துக்கு இப்படி ஒரு review வா?? கேட்க எவ்வளவு இனிமையா இருக்கு..?? இந்த மாதிரி வரிகள் லாம் நீங்க சேட்டான்கள் படத்துக்கு மட்டும் ஒதுக்குறீங்க னு எவ்ளோ feel பண்ணி இருக்கேன்.. நன்றி.. 😊😊👍👍
Ana Ithu Hindi Padam patha vangaluku purium😢😢😢
எத்தனை language movie ku நீங்க review சொன்னாலும்... தமிழ் ல ஒரு நல்ல படம் ku review சொல்றது தான் supr ah irku ❤️
பல யுகங்கள் கழித்து சசிகுமாருக்கு ஒரு வெற்றி படம்
Tamil moviekku Arun anna 7/10 ratings kudukuraru na apo indha padatha paathuduvom ✨
" Finally Sasikumar got sucess , Arun Anna 7 kodutha vera level tha 🔥🔥🔥🔥"
அருண் அவர்களே இந்த மாதிரி தமிழ் படம் இதுவரை வந்தது கிடையாது நீங்க தாராளமா 10/10 குடுக்கலாம் அதற்க்கு தகுந்த படம் இது
Just now finished watching this movie.......No words to express bro.........Good Movie 🙏🙏🙏🙏
நல்ல மனுஷன் சசிக்குமார் + கூடவே
எனக்கு பிடித்த- நீர்ப்பறவை மியூசிக் டைரக்டர் என்.ஆர்.ரகுநந்தன்..!
பார்த்துட வேண்டியதுதான் ! 👍🖤
*Tomorrow Thalaivar Oda Legend Movie Hotstar La Varuthu..!* 🤩❤🔥
வாய்ப்பில்லை ராஜா 😂
@@கரப்பான்பூச்சி-ந5ந no bro confirm nalaiku ott release
@@கரப்பான்பூச்சி-ந5ந official அ சொல்லிட்டாங்க நாளைக்கு Disney hotstar ல வருது
🔥🔥🔥
😂🔥
Aprom ennapa sollirlama
SASI KUMAR IS BACK WITH BANG
அயோத்தி படம் மிக பெரிய வெற்றி பெற வாய்ப்புள்ளது...சசிகுமார் அவர்களுக்கு இது ஒரு come back திரைப்படம்
அண்ணா உடனே போறேன் அதுவும் 7/10 சொல்லிட்டீங்க போகாம இருப்பனா கண்டிப்பா நல்ல படமா தான் இருக்கும்
I think that we have finally got a good film from Sasikumar after a long time.
After kutti puli sasikumar ku comeback bro
@@Rocker-dc6vv vetrivel,kidaari,asuravadham,
@@maniu1934 vetrivel,kidaari 👌🔥❤️
@@sathishkumar2377 kodiveeran,udanpirape kooda Nala dha irukum
What about da Vinci code which showed mary as a whor e that was a great movie too
"I've just finished watching this movie that touched my heart deeply and it has left me in tears."😭😥 அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு தரமான தமிழ் படம்
தலைவரே true event படம் நம்ம மக்களுக்கு connect ஆகிட்ட கண்டிப்பாக இந்த படம் BB அடிக்கும் ....நீங்க ரிவியூ சொல்லும்போதே தெரிஞ்சிருச்சு படம் செமய இருக்கும்னு 😍🤗
அருமையான படம் ❤பல தடவை கண்கள் கலங்குவிட்டது
Unmaiku nigarana padam.. Thamizh industry la romba naal achu..
Kandipa pakrom!
🙏 thanks na!
Raghunandan is my favorite music director. Arun bro recommended. will watch definitely in theatre.
நானும் நெறைய விமர்சனம் பார்க்குறேன் உங்களுடைய விமர்சனம் ஏற்றுக் கொள்ள கூடியவை 💐
This is one of the best movie I've seen in recent times... What a beautiful movie
இறந்து போன எங்க அம்மா உடலை வாங்கும் போது எனக்கு ஏற்பட்ட உணர்வை இந்த விமர்சனம் நினைவுபடுத்தி விட்டது... நல்ல முறையில் விமர்சனம் செய்த அருண் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐
One of the best from TN movie, hatsoff from Kerala
சசிகுமாருக்கு விடிவுகாலம் போல அருண் அண்ணன் க்ரீன் சிக்னல் கொடுத்துட்டார் 😊
Sasikumaar Comeback ah
Bro, Apo after a longtime, sasikumar kita irunthu oru good movie...will watch definitely 👍
I just finished watching this movie. The gentleman is definitely correct in saying that this movie is comparable to Malayalam movies. They took a simple plot and made it into such a beautiful movie. WOW. Thats what I can say about this movie. I loved it. These are movies that appeal to the audience. We don't want glamour. We don't need actors that want to behave like Hollywood stars. We need a good story . Love from South Africa ❤
நேத்துதான் படம் பார்த்தேன் படம் மிக அருமை ...
Pan India movies nu other industries paduthura paadu pothum. Intha Mari good content movies la Kollywood ah adichika mudiyathu😌. Tamil cinema nalla condition la than iruku. Oru movie hit aana athe genre la movie edukura nu eduthu bulb vaangurathuku intha Mari nalla movies edukalam❤️.
மனதை உலுக்கி விட்டது இந்த படம் 🥺🥺🥺🥺👌👌👌👌👌
Arun brother heroine performance awesome through out the movie..and the boy's acting is very emotional.. father's character also very well done.yes that kuttu paathu was very irritating.. overall movie was really heart touching especially towards the climax when the father's character ask for the hero's name,when replied owwwff very emotional ...
இப் படம் கண்டு கண் கலங்கவில்லை எனில் அது மனித மனமே இல்லை.
அவசியம் படத்தை திரையரங்குகளில் பார்க்கவும்.🙏
ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்யும் பொழுது அத்திரைபடத்தின் எழுத்தாளரை குறிப்பிடாமல் விமர்சனம் செய்வது வருத்தப்பட வேண்டிய ஒன்று..
என் கண்கள் இருந்து தண்ணீர் வந்து விட்டது மிக அருமையான படம்
Sema....Sir...unga reviews la oru nermai theriyudhu...Hats off...theatre la kandippaa paarkkiren.
Romba varusathuku apram sasikumarku oru nalla picture....nalla irupaa....ana avaroda best performance epavume poralidhan ....
Anna என்னா na 7 கொடுத்து இருக்கீங்க.. அந்த பாட்டு தா பிரச்சனை conform அதுல எந்த doubt um இல்ல.. அதுக்காக 7 லா கொஞ்சம் கம்மி நா.. தாராலமா 9 கொடுக்கலாம் இந்த படத்துக்கு yen 9.5 yae கொடுக்கலாம்.. அந்த பாட்டுக்கு 0.5 கம்மி பண்ணிட்டு.. அதுக்கு எல்லா தகுதியும் உள்ள படம் தா இது..வேற எதுலையும் problem இல்ல fantastic movie..this is my opinion na sorry 🙂👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌...
Hello sir.
Finally sasikumat gave hit after long year ♥️♥️
Ragunathan music and Background score is elevating the emotions…
Paravalaye movie nallarkum polaye 👌👌👌👌
Movie tomorrow tha release
நல்லா இருக்கு இன்று தான் பார்த்தேன். Feel good movie.
Waiting baheera review bro🔥🔥
I think after dada ayothi sounds like super
நல்ல நண்பர்கள் செய்வார்கள் அது எந்த காலமா இருந்தாலும் ❤️
Like pottutudha will watch ur review Arun sir 😄💞
Sasikumar deserve this appreciation.
Will wait for Ott release 🙂
Really good movie I felt guilty unable to watch in theater , performance of all artist especially that actress and that father performance in one scene that father crying for his wife before climax and bgm vera level and climax abdul malik word
நல்ல படம். Feel good movie. இன்று பார்த்தேன் அருமையான படம். குடும்பத்துடன் பார்க்கலாம்.
Waiting for bagheera review 😍😍
Eppo bro poduvinka😁😘
பொன்னியின் செல்வன்தா
நான் கடைசியா தியேட்டர்ல பாத்தேன்
நீங்க இந்த படத்த பத்தி சொன்னத கேட்ட அப்புறம்
ரொம்ப நாள் கழிச்சு தியேட்டருக்கு போகப்போறேன் நன்றி அண்ணா
நீங்க
Padam vera maari 💖 nambi polam pogumbodhu compulsory kerchief yeduthuttu ponga
என்ன கமென்ட் பண்ணி லைக்👍👍 வாங்கலாம் என்று யோசித்து🤔 கொண்டுருப்போர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😁😁
😂😂😂😂
அனைவரும் பார்க்க வேண்டிய படம் in Theatre
I didn't expect such a movie , more than religious ................ Everyone has to see in THEATRE
Anna Unga review keatuitu Poi padam paathachu.Sema feel movie na.thanks anna
VeraleVal fillm .❤.wonderFull script !..script is a hero heroin🎉
No heroine ah 🙄
@@masss4501 yes this script is the hero heroin wonderfull screenplay
சசிகுமார்கு இப்பவாவது ஒரு நல்லது நடக்கட்டும்
Marupadiyum vera level review arun sir 🔥🔥
Bro thugs nu oru padam vathu iruku athu pathu review poduga nala iruku 🙂🏃 inaiku tha nan pathen.... director- brindha master
Bro athu Malayalam remake
@@hearthacker9444 remake ka irutha ena bro nala iruthuchii athan sonan
miracle
sasikumar finally has good movie ahh...
சசிகுமார் நடித்த தரமான படம்.
உங்களின் திறனாய்வுக்கு
ஈடு இணை இல்லை.
வாழ்த்துகள்.
Neenga 7 rating kudutha andha padatha na miss pana maten thala first day ve pathaachu👍💯
Romba naluku piragu sasikumar ku nalla 📽️
ப்ரோ நீங்க ஓகே சொன்ன பிறகு தான் இப்போது எல்லாம் நான் படம் பார்க்கிறேன் 👍நல்லா இருக்கு 👌நன்றி 👏👏👏👏
One of the greatest movie I’m ever seens
*Filmi Craft Squad👨👨👧👧 ❤*
ஒரு நல்ல படத்தில் மீண்டும் சசிகுமார்
Legend is Coming 🥳🔥
அருமையான review Arun Sir 🙏🙏🙏🙏
விமர்சனம் போல் படம் அருமையாக இருந்தது..
Nice bro,,, I much like to Mr. Sasi Kumar acting....
Finally sasikumar got a hit movie
Nice review bro
Nice feel gud movie...Bluesattai Maran nu deadbody vechu tha padam edutharu... Ithu avarukaga edutha padam pola iruku... Ithu padam. Avar yeduthathu
Mrng show poiruvean na👍sasi kummar come back😊😊
Bro, thanks. Nalla padam🥲🫂
Sir thank you sir. Ungalala best movies niraya parthen enaku English theriyadhu but unga review parthu best Korean movies world cinima Iranian movies thank you sir
Iratta Malayalam movie paarunga bro... streaming in Netflix
Good review.
Sasikumar comeback
Review fulla kuda pakama only video va last ratings a matum pathutu movie ponen bri
Padam Hit'u. Appo namma SasiKumar inimaey BusyKumar dhaannnn 😂
Good one ☝️
Super movie semma emotional 😭
சரியான நேரத்தில் சரியான கதையை கொண்டு வந்துள்ள படம்.அணைவரும் பார்க்கவும்.மனிதாபமற்ற அரசியல்வாதிகள் கண்டிப்பாக பார்க்கவும்.
இதே நிலமை எனக்கும் அரசு மருத்துவமனையில் நடந்தது 2016😭😭😭
Vasantha kokila review broo
sasikumar back to form
சசிக்குமாருக்கு ரொம்ப நாளைக்குப்பிறகு நல்லபடமா வாழ்த்துக்கள் அருண் சார் மலையாளிகள் படத்தைத்தாணே ரசிப்பார்
Congrats brother for 2.81 lakhs subscribers . Keep growing brother
Finally Sasi anna time to breathe...
Kan kalangiyathu moonru idathil,
1) bike viththu kaasu koduthathu,
2) Aanmaa nanmai seyyum enra dialogue idathil,
3) embolbing sencha piragu yaspal azhum idathil
Verupaanathu moonru characterai paarthu
1) Yaspal
2) Government hospital male nurse
3) Police Inspector
Enakku nerudal aaga patta idam solla vandha climax karuththu, innum ethanai padathula Hindu mathathai thavaraaga innoru mathathai irakka gunamaaga sitharipeengannu theriyila...Pongappaa
You go and see in places like Kasi and ayothi, ppl there are more arrogant than shown in the movie, in kasi when I went to the temple at early morning, one shop owner pulled me into the shop, gave pooja tray and demanded money, when I said no needed he threatened me, even police were there, nobody helped me, in another temple one priest violently shouted to give money, wherever you go they demand money, no humanity, I felt ashamed to be hindu
@@vannanilavu5616 same here you visit Places like Nagoor and Velankanni, when I went to a shop near in Vellore, one Muslim guy demanded money while was walking on the road, while I refused he took Sword and threatened to give all the money, had no clue, even when reported to Police they said you are alive now, thank god, can't take this case, then got to know that fellow also Muslim, this is not only with this fellows its the case some of Christians when went to Kanya Kumari....later felt me being a Sikh, Hindus are far better...👍
Iravu vanakkam Anna 🙏🏻❤️❤️💐💐
Really good movie everyone should watch this great movie.. ARUN BRO UR REVIEW AS USUAL U ROCKED IT … thank u arun bro
Vanakkam FC squad,Kumar from Bangalore
Vellimalai படம் பார்கலயா பாஸ்
Your review super ra 200% true a irukum
Honest review Arun sir...
Nalla padangalukku nalla sub title podunga sir....
இப்போ உள்ள காலத்துல எவன் வண்டிய வித்து. காசு தரான் .. உண்மைதான் அண்ணா ,,, சைடு கெப்ல ஒரு காமெடி 😊😊😊😊
மனித நேயம் உள்ள எவனும் செய்வான்