10/5/24 அன்று நாங்கள் அயோத்தி காசி அலகாபாத் டூர் சென்றிருந்தோம் எங்களை நன்கு கவனித்துக் கொண்டார்கள் சர்வேஷ் மிக மிக நன்றாக இருந்தது அங்கு பணிபுரிந்த அனைவரும் நன்றாக கவனித்துக் கொண்டார்கள் காசியில் மட்டும் ஒரு கைடு ஏற்பாடு செய்திருந்தால் எங்கள் பயணம் மிகவும் எளிதாக அமைந்திருக்கும் அன்னபூரணி கோயில் விசாலாட்சி கோயில் தரிசனம் செய்யாமலேயே திரும்பி வந்துவிட்டோம் சாப்பாடு மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் எஸ் ஆர் எம் பி ஆர் குரூப்😊😊❤❤
அருமை. சொல்லவந்ததை கம்பீரமாக எடுத்து சொல்லவும். எதிர்த்தாற்போல் இருப்பவரிடம் பேசுவது வேறு மைக் முன்னால் பேசுவது வேறு. அதனால் பல சொற்கள் அமுங்கிபோய் விடுகிறது.:(

நேபாளம் டூர் இருந்தால் தெரிவிக்கவும்
Super 👍
Super
Too many partheengannas spoil the narrative.