🙏👍 மிக்க நன்றி வணக்கம் அம்மா, என்னுடைய 66 வயதில், முதன்முறையாக, அனுஷ நட்சத்திரமான எனக்கு, 99 சதவீதம், உண்மையான தகவலை சொன்ன, முதல் ஆள் நீங்கள்தான், ஒரு சில விஷயங்கள் சிலருக்கு பொருந்தலாம் சிலருக்கு பொருந்தாமல் போகலாம், ஆனால் தங்களுடைய தகவல்l எனக்கு நம்பிக்கையும், மனதில் ஒரு உற்சாகத்தையும் கொடுக்கிறது( நான் ஜோசியத்தை அதிகம் நம்புவதில்லை) ஆனால் இன்று தங்கள் தகவல் ஓரளவு நம்பிக்கையை கொடுக்கிறது, அதற்காக மீண்டும் தங்களுக்கு நன்றி, ஜோசியம் ஜாதகம் என்பது, நம்பிக்கையை கொடுக்காவிட்டாலும், குழப்பத்தையும் பயத்தையும் கொடுத்து விடக்கூடாது, ஜாதகம் ஜோசியம் எப்படி இருந்தாலும், அவர்கள் அவர்கள் செய்யும் கரும பலத்தையும், அவர்கள் அவர்கள் செய்யும் புண்ணியத்தை பொருத்தும், அதற்கும் ஒரு படி மேலாக, விதியின் பலனை அனுபவித்தே தீர வேண்டும், நன்றி நன்றி நன்றி வணக்கம்.
சூப்பர் நீங்க சொல்றது உண்மை .செம்ம. நான் கேட்டை நட்சத்திரம் விருச்சகம் ராசி
அருமையான பதிவு, நன்றி 🙏
Thank you. Màm
விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம் ❤
Ok
super mam
🙏👍 மிக்க நன்றி வணக்கம் அம்மா, என்னுடைய 66 வயதில், முதன்முறையாக, அனுஷ நட்சத்திரமான எனக்கு, 99 சதவீதம், உண்மையான தகவலை சொன்ன, முதல் ஆள் நீங்கள்தான், ஒரு சில விஷயங்கள் சிலருக்கு பொருந்தலாம் சிலருக்கு பொருந்தாமல் போகலாம், ஆனால் தங்களுடைய தகவல்l எனக்கு நம்பிக்கையும், மனதில் ஒரு உற்சாகத்தையும் கொடுக்கிறது( நான் ஜோசியத்தை அதிகம் நம்புவதில்லை) ஆனால் இன்று தங்கள் தகவல் ஓரளவு நம்பிக்கையை கொடுக்கிறது, அதற்காக மீண்டும் தங்களுக்கு நன்றி, ஜோசியம் ஜாதகம் என்பது, நம்பிக்கையை கொடுக்காவிட்டாலும், குழப்பத்தையும் பயத்தையும் கொடுத்து விடக்கூடாது, ஜாதகம் ஜோசியம் எப்படி இருந்தாலும், அவர்கள் அவர்கள் செய்யும் கரும பலத்தையும், அவர்கள் அவர்கள் செய்யும் புண்ணியத்தை பொருத்தும், அதற்கும் ஒரு படி மேலாக, விதியின் பலனை அனுபவித்தே தீர வேண்டும், நன்றி நன்றி நன்றி வணக்கம்.
விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம் 🪔🪔
Super. Madam. Fully. Correct. Madam
Yes
என் கணவர் விருச்சிக ராசி விசாக நட்சத்திரம் 🪔🪔🪔🙏🪔🙏🙏🙏🙏
மகள் மகன் கல்யாணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது. கஷ்டப்பட்டு தான் இருக்கிறோம்.
Virchaka rasi anusham star
Age74all is..true
ஆயில்யம் கேட்டை கீரியும் பாம்பும் தான்
பாண்டியன் விருச்சிகம் அனுசம் நட்சத்திரம் மிதுனம் லக்னம் மிகவும் கஷ்டப்பட்டுயிறுக்கிறேன் ஏதாவது முன்னேற்றம் இருக்குமா
Partner mesham 😭
Moon neecham
😢😢😢