"3*3 அடி இருந்தா போதும், 24 மணி நேரத்துல வீட்ல LIFT வச்சுக்கலாம்!" - CHENNAI-ல இப்படி ஒரு COMPANY-ஆ?
ฝัง
- เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025
- ஒரு காலத்தில் பெரிய நிறுவனங்கள், அலுவலகங்களில் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்பட்ட Lift-கள், இன்று பலரின் வீடுகளிலும் அவசியமான பயன்பாட்டு சாதனமாக மாறிவிட்டது. Lift பயன்படுத்த அதிக இடப்பரப்பு தேவை, செலவு அதிகமாகும், பராமரிப்பு கடினம் என்ற நிலையெல்லாம் இப்போது வெகுவாக மாறிவிட்டது. மக்களின் தேவையும் தொழில்நுட்ப வளர்ச்சியும் இதைச் சாத்தியமாக்கியிருக்கும் நிலையில், வீடு மற்றும் பல தேவைகளுக்குமான Customized Lift தயாரிப்பில் வெற்றி கண்டிருக்கிறது, சென்னையைச் சேர்ந்த ‘NIBAV LIFT' நிறுவனம். தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் வளர்ச்சி குறித்த பல விஷயங்களையும் நம்முடன் ஆர்வமாகப் பகிர்ந்தார், இதன் Founder மற்றும் Chief Executive Officer விமல் பாபு.
Credits :
Host : Madhavan
Producer : Anandarja
Camera : Sandeep Kumar, Ramesh Balaaji
Edit : Shayam Kumaran
Executive Producer : Karthikeyan.S
Subscription Video link:
vikatanmobile....
Nanayam Vikatan Social Media Pages:
Facebook - / naanayamvikatan
Insta - / nanayamvika. .
Twitter - / naanayamvikatan
VIKATAN TV: / vikatanwebtv
NEWS SENSE: / sudasuda
ANANDA VIKATAN: / anandavikatantv
CINEMA VIKATAN: / cinemavikatan
SAYSWAG: / sayswag
AVAL VIKATAN: / avalvikatanchannel
PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
SAKTHI VIKATAN: / sakthivikatan
NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
MOTOR VIKATAN: / motorvikatanmagazine
TIMEPASS ONLINE: / @timepassonline
DOCTOR VIKATAN: / doctorvikatan
you are a very Responsible person and your way of narration is super.
You must be for our Nation fo be the dedication and successful person
❤❤❤❤❤❤❤
Thanks
Ks
வாழ்த்துக்கள் ,தாங்கள் சராசரி ஜனங்களுக்கும் ஏதாவது தயாரித்து வழங்குங்கள்
1.5CR worth person need not go EMI options, other wise Mr.Vimal Babu sharing is very much useful one. particularly buyback, shifted to other house, to whom to need etc.
No one is left alone in this Lift company and lifts everyone. Good conversation. Thanks.
What about the Insurance for the Lift, by CMDA stipulation, how many ch cost of insurance
Inga na work pannan no seft for lift so no buying for this company
For common middle class people it is not affordable..!! They says G+2 apartment start from 16lac and one person from this company rep said 35Lac which is almost a hose cost for other model... Too high.. and it is only for high class people and also it is not that much worth to pay for it..!!!
how much money for g+2 floor house
3×3 இடம் அது சொந்த வீடா இருக்கனுமா ஐய்யா ?
Lift price sir
Govt. Compliance ??
செம்ம காஸ்ட்லி
Extremely costly. Very costly than other brands.
3ft ×3ft is enough for lift..
ME : why should we have lift then?🤔
S bro pakka bothu porri mathri iruka
one of the worst service
1st like bro
Contact mo
தமிழில் பேசு தமிழ் ஊடகத்தில். ஆங்கிலம் சணல் காரன் கூப்பிடவில்லை யா.தமிழ் ஊடகத்தில் ஆங்கிலம் பேசுவது வியாபார நாணயமாக தெரியுதா.
தம்பி அது கெட்ர வீடு இல்ல கட்டுர வீடு