கெட்ட கொலஸ்ட்ராலைக் குறிவைத்து அடிக்கும் பஞ்ச அமுதம் பானம் | Heart Care Tonic for Blood Pressure

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 22

  • @Secularjoy9X9-fo7jh
    @Secularjoy9X9-fo7jh วันที่ผ่านมา +1

    இந்த மருந்து தயாரிப்பை நான் 9 வருடங்களுக்கு முன் ஒரு தென் கொரிய சகோதரி மூலமாய் அறிந்து ராமநாதபுரத்தில் என் குடும்பத்தினரிடையே அறிமுகப்படுத்தினேன்.
    நானும் என் வீட்டில் வைத்து பயன்படுத்தி வருகிறேன்.

  • @prabanjam1111
    @prabanjam1111 วันที่ผ่านมา +2

    சாப்பாட்டு ராமன் சேனல் விற்கிறார் என்று நினைக்கிறன் நன்றி

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 4 วันที่ผ่านมา +2

    Super

  • @அபிராமி.ரா
    @அபிராமி.ரா 2 วันที่ผ่านมา +6

    இந்த மருந்து எங்கே கிடைக்கும் சகோதரரே...சீர்காழியில் கிடைக்குமா...

    • @mohamadmhf2064
      @mohamadmhf2064 วันที่ผ่านมา +2

      கீரபாலயம் ஊர்ல இந்த மருத்துவமனை உள்ளது அங்கு கிடைக்கும்

    • @அபிராமி.ரா
      @அபிராமி.ரா วันที่ผ่านมา +1

      @@mohamadmhf2064 நன்றி 🕊️

  • @venkatesans8947
    @venkatesans8947 2 วันที่ผ่านมา +2

    இதன் விலை என்ன?

  • @AnbuselvanN-k6o
    @AnbuselvanN-k6o 2 วันที่ผ่านมา +5

    கைபேசி எண்ணை தெரிவிக்கவும்

  • @Vivekanandhan-pv9sk
    @Vivekanandhan-pv9sk 3 วันที่ผ่านมา

    I am waiting bro

  • @Think-n-Act-Wisely
    @Think-n-Act-Wisely 2 วันที่ผ่านมา +4

    ஆப்பிள் சிடர் வினிகரின் சித்தர் குறிப்புகளில் உள்ள பெயர் என்ன

    • @devendrakumarkumar1470
      @devendrakumarkumar1470 วันที่ผ่านมา +1

      சித்தர் காலத்தில் ஆப்பிள் வினிகர் எப்படி வந்தது

    • @Kingsman-1981
      @Kingsman-1981 วันที่ผ่านมา +1

      @@devendrakumarkumar1470😂

    • @nanmaitv6172
      @nanmaitv6172 วันที่ผ่านมา

      புளித்த காடி நீர் என்று பெயர் சித்தர்கள் இன்று அறிவியலின் உச்சமாக பேசும் NaNO Technology சித்தர்கள் தொடங்கியது தான் இதை புரிந்து கொள்ள இறை வனின் அருளும் மெய் ஞானம் வேண்டும் நண்பரே​@@devendrakumarkumar1470

    • @nanmaitv6172
      @nanmaitv6172 วันที่ผ่านมา

      ​@@devendrakumarkumar1470புளித்த காடிநீர் என்று பெயர்

    • @prabudasskumar4217
      @prabudasskumar4217 วันที่ผ่านมา

      காடி நீர்

  • @RaviKumar-j1n
    @RaviKumar-j1n 2 วันที่ผ่านมา

    Price

  • @VakithabanuVakitha
    @VakithabanuVakitha วันที่ผ่านมา

    விலை என்ன? ஆன்லைன்ல கிடைக்கும?

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 วันที่ผ่านมา

    தயவுசெய்து ஒங்க நம்பர்குடூங்க இடுப்பு வலியால் ஆண்டாக வேதனை...
    ஒங்களிடம் ஆலோசனைபெற...

    • @thebossmrk528
      @thebossmrk528 วันที่ผ่านมา +2

      இவர் இருக்கும் இடம் சிதம்பரம் அருகே கீரப்பாளையம் என்ற ஊர் அதாவது சேத்தியாத்தோப்பு புவனகிரி அருகே நான் அங்கு தான் வைத்தியம் பார்கிறேன் நீங்கள் ஒரு முறை சென்று பாருங்கள்

    • @jainulabudeensh9443
      @jainulabudeensh9443 6 ชั่วโมงที่ผ่านมา

      @@thebossmrk528 சகோதரரே
      எதர்க்காக நீங்க வைத்தியம் பார்க்கின்றீர்கள் பயன் எப்படி உள்ளது தயவுசெய்து தெளிவான விளக்கம் தாருங்கள்

  • @rajurajan695
    @rajurajan695 วันที่ผ่านมา

    Copy cat of Healer basker's "Ratha suthi Bhanam"😂😂😂
    Ingredients - Ginger, Garlic, Apple cieder vinegar, lemon, honey.

    • @Jajaja-fp3ov
      @Jajaja-fp3ov วันที่ผ่านมา

      Dei tharkuri.. nee vaaiyula dhane saapdura ?? Adhanaala neeyum copycat uh ?