#karkuvelayyanar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 26

  • @rohithm8987
    @rohithm8987 3 ปีที่แล้ว +8

    எங்கள் குலதெய்வம் கற்குவேல் அய்யனார்

  • @siva7843
    @siva7843 2 ปีที่แล้ว +3

    என் குலதெய்வம் அருள்மிகு ஶ்ரீ கற்குவேல் அய்யனார் தேரி சாமி

  • @VinothKumar-ll3jb
    @VinothKumar-ll3jb 25 วันที่ผ่านมา +1

    எங்க அம்மா வீட் டு குலதெய்வம் என் அப்பன் கற்குவேல் அய்யனார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ArvindIyengar
    @ArvindIyengar 3 ปีที่แล้ว +4

    அருமையான தகவல்! நன்றி... உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் நல்வாழ்த்துக்கள்!
    ஸ்ரீ கருப்பசாமி திருவடி போற்றி! ஓம் நமோ நாராயணாய! ஜெய் மகாலட்சுமி!

  • @shanthirajakumar1954
    @shanthirajakumar1954 ปีที่แล้ว +2

    என் அப்பா வழி குலதெய்வம் கற்குவேல் அய்யனார், இங்கு உள்ள பெரியாண்டவர் என் கணவர் வழி குலதெய்வம்,இங்கிருந்து மண் எடுத்து சென்று விருதுநகரில் பெரியாண்டவர் திருக்கோயில் கட்டி உள்ளார்கள் , இந்த பதிவு மூலம் நீங்கள் சொன்னது மிக மிக அற்புதம்,நம் தேரி தெய்வம் நம் குலம் தழைக்க வேண்டி நிற்போம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthuraja5232
    @muthuraja5232 ปีที่แล้ว +2

    My kulatheivam

  • @kumarasamymariappan1692
    @kumarasamymariappan1692 3 ปีที่แล้ว +7

    அருமை....
    கேட்கவே ஆனந்தமாக உள்ளது....
    இவ்வாறு, நம் முன்னோர்களை தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது...

    • @srikarkuvelayyanarkarupasw274
      @srikarkuvelayyanarkarupasw274  3 ปีที่แล้ว +1

      எல்லாம் வல்ல ஶ்ரீகற்குவேல் அய்யனின் அருள்🙏🏼🙏🏼

  • @suthaharffgaming
    @suthaharffgaming ปีที่แล้ว +2

    எங்கள் குலதெய்வம்

  • @VanaRaj-y8o
    @VanaRaj-y8o หลายเดือนก่อน +1

    Vanapetchi uruvaana kathai sollunka shar.

  • @avenkatesh1965
    @avenkatesh1965 3 ปีที่แล้ว +2

    Arumaiyana preparation
    Karkuvel Ayyanar Potri 🙏🙏🙏🙏🙏🙏

  • @pratheeshnadar3925
    @pratheeshnadar3925 ปีที่แล้ว +2

    Kallar vettu palaya photo iruka madam

  • @KarthickKarthick-pb2ol
    @KarthickKarthick-pb2ol หลายเดือนก่อน +1

    Channai inggal kula thaivam

  • @TheSkannan
    @TheSkannan 3 ปีที่แล้ว +6

    குதிரை மொழி கிராமம் தேரி குடியிருப்பு பகுதியில் அருள்மிகு கற்குவேல் அய்யனார் கோயில் க்கு மிக மிக அருகில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தர நாச்சியம்மன் கோவிலுக்கு சென்று அம்மன் அருள் பெற்று வாருங்கள். விருதுநகர், மதுரை, சென்னை என அனைத்து நகரங்களிலிருந்தும் வாரிசுகள் வழிபாடு செய்து வருகின்றார்கள்

    • @srikarkuvelayyanarkarupasw274
      @srikarkuvelayyanarkarupasw274  3 ปีที่แล้ว +1

      சுந்தர நாச்சியம்மன் வீடீயாவும் உள்ளது. கண்டு மகிழுங்கள்..

  • @mahesdiary744
    @mahesdiary744 ปีที่แล้ว +2

    Karukuvel ayyanar kovil nadar ku matum ula kovil ah?

    • @srikarkuvelayyanarkarupasw274
      @srikarkuvelayyanarkarupasw274  ปีที่แล้ว +1

      இல்லை. அனைத்து இனத்தவரும் ஒன்று கூடி வழிபடும் வழிபாட்டுத்தலம்.

  • @krishnaswamy9290
    @krishnaswamy9290 3 ปีที่แล้ว +1

    எங்கள்பரம்பரையில்(பலர்விபரம்தெரியவில்லை.)இருப்பவர்கள்கொஞ்சபேருக்கும்சேர்த்து.உதவமுடியுமா?

  • @baskarparthasarathi2236
    @baskarparthasarathi2236 3 ปีที่แล้ว +3

    ஸ்ரீமதே இராமாநுஜாய நம ;
    (969)
    பரமன்குறிச்சி தாண்டி இருக்கிறதே
    அடியேன் பாஸ்கர் பார்த்தசாரதி இராமாநுஜ தாசன் பூர்விகம் விஜயநாராயணபுரம் தாத்தாவின் பூர்விகம் அறிவான்மொழி
    குலதெய்வம்
    ஸ்ரீபொன் பெருமாள் சாஸ்தா அறிவான் மொழி

  • @sabarikarthi4913
    @sabarikarthi4913 2 ปีที่แล้ว +1

    karubbatti muniya samy battri sollua Enga kula samyum karukkuvel Aiyanar samy

  • @padmasakkaraiappan261
    @padmasakkaraiappan261 3 ปีที่แล้ว +2

    எங்கே இருந்து கலை தகவல் சேகரிக்கிறார்?

  • @rathinakumar8969
    @rathinakumar8969 2 ปีที่แล้ว +1

    குதிரைமொழி கிராமம் இப்போது இருக்கிறதா அக்கா அது அழிந்துவிட்டதாக கேள்விபட்டேன் அதன் வரலாறு செல்லுங்கள் அக்கா

  • @velmurugan4710
    @velmurugan4710 ปีที่แล้ว +1

    virappa nadar ,sokalinga nadar pathi solavay ila

  • @கனேஷ்சங்கர்
    @கனேஷ்சங்கர் 3 ปีที่แล้ว +3

    தென்காசி சீனி நாடார் சொல்லுக

  • @sathiyawansakthi2057
    @sathiyawansakthi2057 3 ปีที่แล้ว +5

    எம் குல அய்யனாரப்பா