இதெல்லாம் இந்த பட்ஜெட் பூர்த்தி செய்யும்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • இதெல்லாம் இந்த பட்ஜெட் பூர்த்தி செய்யும்!
    பா.ஜ அரசின் 11வது பட்ஜெட்
    நம்பி ஏமாந்த நடுத்தர வர்க்கத்தின்

    ஏக்கம் தீர்ப்பாரா நிர்மலா மேடம்?# #Budget #Debate #Bjp

ความคิดเห็น • 29

  • @kandappansrinivasan7057
    @kandappansrinivasan7057 หลายเดือนก่อน

    This budget is having freebees for villagers 1.free croo expenses , marketing facilities ,free transportation for farm products and cattle goat one each .

  • @thathvamsaswatham8243
    @thathvamsaswatham8243 หลายเดือนก่อน

    அகிலாண்டேஸ்வரி- ஜம்புகேஸ்வரர்- மக்கள் வேதனை தீர்க்க வேண்டும்.

  • @gangadharanpm6602
    @gangadharanpm6602 หลายเดือนก่อน +1

    வங்கியில் ATM இத்தனை முறைதான் மாத்திற்கு என்பது மிகவும் அயோக்கியத்தனம்.

  • @thathvamsaswatham8243
    @thathvamsaswatham8243 หลายเดือนก่อน

    2 கோடிக்கு கீழ் LTCG - TAX EXEMPRION தரவேண்டும்.

  • @lsrangarajan4031
    @lsrangarajan4031 หลายเดือนก่อน

    Not consider about epfo pension

  • @thathvamsaswatham8243
    @thathvamsaswatham8243 หลายเดือนก่อน

    வரவர 7-1/2 சனீஸ்வர் போல செயல் படுகிறார் நிதி அமைச்சர். ஊர் விட்டு ஊர் மாறும் மக்கள் நிலை என்னாகும்?

  • @thathvamsaswatham8243
    @thathvamsaswatham8243 หลายเดือนก่อน

    ஓரளவிற்கு கருணை காட்டி வந்த நிதி அமைச்சர் ஏன் இப்படி தடம் புறள்கிறார்?

  • @thathvamsaswatham8243
    @thathvamsaswatham8243 หลายเดือนก่อน

    இந்த பட்ஜெட்டில்- LTCG- TAX 12.5% - நிதி அமைச்சர் உறுதியாக திராவிட(விஷ) மாடலைப்பின்பற்றுகிறார்?

  • @vtrthyagu4556
    @vtrthyagu4556 หลายเดือนก่อน +1

    10 lakhs is to be no tax limit.. if not next time the BJP will not be in the parliament as even opposition party.. i warn Nirmala, for sure BJP will miserably fail in the next election

  • @selvarajchinasamy5184
    @selvarajchinasamy5184 หลายเดือนก่อน

    தொழிலாளர்களுக்கு EPF பென்சன் ஆயிரம் கூடவருவதில்லை அதிகம் கிடைக்கும் என்று பல ஆண்டுகளாக எதிர்பார்த்து ஏமாற்றத்தை தந்தது இனியாவது கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @ganesanjayaraman7850
    @ganesanjayaraman7850 หลายเดือนก่อน

    The market boom has brought in excessive revenue for the Government, looks like a golden goose.
    Abolish Dividend tax and start selling 5% of each of the public sector enterprises. Increase the income tax limit to 18 Lakhs and remove all concessions for savings. If the public spend GST collections will move up and increase both the State and central Government revenues.

    • @ganesanjayaraman7850
      @ganesanjayaraman7850 หลายเดือนก่อน

      Rationalize both short and long term capital gain to a flat 12%
      That will increase the exchanges trading volume and will add more tax collections.
      JaiHind!

  • @anands7927
    @anands7927 หลายเดือนก่อน

    Agri zero in modi government. Swaminathan kamtti recommendendation is not implemented just now. One crore car vanguna7 percent interest. 3 lakh above for agri 11percent interest rate.

  • @vv1614
    @vv1614 หลายเดือนก่อน

    👇
    A rightful cry of a Hindu individual. Even After 10 years of regime, the BJP governments did not even legislate nor bring out one item in favour of Hindu population who vote for them to win.
    BJP, Modiji & his ministry shed only crocodile tears for Hindus and they are worst than sonia congress that they unjustifiably appease the minorities 200% more than what Sonia-cong does and BJP never attempts so far to pass any rule -
    1. protecting Hindu temples & properties & cow slaughter,
    2. ⁠provide justice to 5 lakhs families of Hindu Kashmiri pandits who were driven out by muslims from their own home land
    3. ⁠bring back age-old tradition of Hindu Gurukuls
    4. bringing absolute right to celebrate Hindu festivals at will
    5. ⁠bring Uniform civil code
    6. ⁠Stop & remove rules of whakf board"s superiority in owning Hindus" lands in India
    7. ⁠restore thousands of hindu temples which were earlier destructed by Islam rulers to construct mosques
    8. ⁠bringing family-planning measures for muslims also
    9. ⁠declare India as Hindu Rashtra
    10. ⁠stopping Hindus from the evil of caste-discriminations
    11. ⁠bring Anti-conversion law etc, etc.
    The BJP Modi govt failed in all these fronts and still they want Hindus to vote for them ??? It is not going to happen next time if BJP Govt continues to back-stab Hindus by not doing anything but only expect to vote for them.
    கோயில்களை அரசாங்க கட்டுபாட்டிலிருந்து மீட்பதற்கும், இந்துக்கள் தங்கள் பண்டிகைகளை இடையூறின்றி தன்னிச்சையாக கொண்டாடுவதற்கு பாதுகாப்பும், முஸ்லீம்களால் கற்பழித்து அடித்து விரட்டப்பட்ட 5 லட்சம் இந்து குடும்பங்களுக்கு நீதியும், பொது சிவில் சட்டமும், மதமாற்ற தடை சட்டமும், முஸ்லீம்களுக்கும் குடும்ப கட்டுப்பாடு முறைமையும், இந்தியா என்பது இந்து நாடு என்ற அறிவிப்பும், வாக்ப் போர்டின் இந்திய இந்துக்களின் நிலத்திற்கான ஆக்கிரமிப்பும், ஆயிரகணக்கான இந்து கோயில்களை இடித்து மசூதி கட்டப்பட்ட இடங்களை மீட்பதற்கும் இந்த மத்ய பாஜக அரசு 10 வருடங்களாக ஒரு துரும்பைகூட நகர்த்தவில்லை. மாறாக இந்து வோட்டுக்களை மட்டும் நாக்கை தொங்கப்போட்டு இவர்களுக்கு போடவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இந்துக்களுக்காக முதலை கண்ணீர் வடிக்கிறார்கள் இந்த பாஜகவினர். இனிமேல் அது நடக்கப் போவதல்லை. இந்துக்களுக்கான ஆதரவான நடவடிக்கைகளை இந்த மத்ய பாஜக அரசு இந்த ஐந்தாண்டிலும் பெரிதாக எதுவும் செய்யவில்லை எனில், 2029ல் பாஜக 50 சீட்டுகள்கூட பெறாது என்பது உறுதி. மற்ற மாநில தேர்தல்களிலும் இதே கதிதான் ஆகப் போகிறது. இந்த குமுறலை வெளிப்படுத்துகிறது இந்த கீழ்கண்ட காணொளி. இது ஒருவர் தனிப்பட்ட கருத்தல்ல; ஒன்றுபட்ட 120 கோடி இந்துக்களின் அறைகூவல். *திருந்துங்கள்; இல்லையேல் திருத்தப்படுவீர்கள் என்ற கோஷம் இந்துக்களிடமிருந்து தொடங்கிவிட்டது.*

  • @benitkaran4262
    @benitkaran4262 หลายเดือนก่อน

    தமிழனா ?

  • @thambiraj4853
    @thambiraj4853 หลายเดือนก่อน

    சொம்பு 😄😄😄

  • @sathiyanathan1196
    @sathiyanathan1196 หลายเดือนก่อน

    இந்த தடவை BSNL அதானிக்கு விற்கப்பட வாய்ப்பு உள்ளது மற்றவை எல்லாம் போன தடவை விற்பனை செய்ய பட்டு விட்டது

    • @muthumanickamg9229
      @muthumanickamg9229 หลายเดือนก่อน

      ஓவ்வொரு பிரதமர்களும் நாட்டுக்கு புதுபது வளர்ச்சியை கொடுத்துள்ளனர்
      ஆதலால் புது வளர்ச்சி பெற மாற்று பயிர் பூமிக்கு
      நல்லது போல் மாற்றம் மக்களுக்கு
      நல்லது .மற்ற நாடுகளில் கார்பரேட் கம்பெனி
      வளர்ச்சியால் சாதரணமக்கள்
      பாதிப்பு எவ்வளவு
      என்பதை நிபுணர்கள் கணிக்க
      வேண்
      டும்

  • @VenkatM-fk9bz
    @VenkatM-fk9bz หลายเดือนก่อน +1

    எல்லோருக்கும் அல்வா ரெடி. பொருளாதாரம் நிதி மேலாண்மை பற்றி எதுவும் தெரியாத நிர்மலா. ஜிஎஸ்டி மட்டும் போட ஒரு அமைச்சரா? மைனாரிட்டி சங்கி ஆட்சியில் இதெல்லாம் காமெடி.

    • @ramans5938
      @ramans5938 หลายเดือนก่อน

      Try to frame a budget for your family won't you success? People like you sir together and frame a national wide budget and submit tothe FM as suggestions ,will certainly helpful Usually I submit everytime it thankfully acknowledged