மதிய உணவு வாங்க சின்ன காருடன் நான் 😊

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024

ความคิดเห็น • 42

  • @mohammadbasheer549
    @mohammadbasheer549 11 หลายเดือนก่อน

    👍

  • @NAVINKUMAR-wf3ic
    @NAVINKUMAR-wf3ic 3 หลายเดือนก่อน

    🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @manoranjanravi8041
    @manoranjanravi8041 11 หลายเดือนก่อน +1

    Ayya nengal ஒட்டி பழகிய Ambassador காருக்கும் இப்போது இப்போது உள்ள modern cars ku உள்ள வித்யாசம் என்ன.?en appa ambassador ஓட்டி விட்டு நீண்ட நாட்களுக்கு பின் Modern car ஐ ஓட்ட பயப்படுகிறார்.

    • @tndriveribrahim
      @tndriveribrahim  11 หลายเดือนก่อน

      Ayya வண்டி ஓட்டுவதற்க்கு (சின்ன வண்டி)பயம் என்றால் அந்த பயம் கிடையாது. சின்ன வண்டி முன்னாடி (பானட்)பார்ப்பபதற்க்கு மிதக்கிறமாதிரியாக இருக்கிறது.லைட்டா கட் பன்னினால் போதும்.பக்கத்தில் பெரிய வண்டி எப்போதாவது சின்ன வண்டி ஓட்டினால் இதுதான் நிலைமை.மற்றபடி ஒன்றும் கிடையாது.

  • @baburanganathan2729
    @baburanganathan2729 11 หลายเดือนก่อน

    Super bhai your video is very useful video about driving thank you ❤❤❤❤❤

  • @yuvaraj7202
    @yuvaraj7202 11 หลายเดือนก่อน

    Vaaithiyaarey sema driving

  • @muthukamaraj6
    @muthukamaraj6 11 หลายเดือนก่อน

    பாய்,6சிலிண்டர் இஞ்ஜின் கார்களை(Bmw7series,benz e240,audi q7)ஓட்டி பாருங்க 2அல்லது3 வினாடிகளில் 100தாண்டும்.

    • @tndriveribrahim
      @tndriveribrahim  11 หลายเดือนก่อน

      உண்மையிலேயே நான் சின்ன வண்டி ஓட்ட பயப்புடுவேன்.நல்ல வீடியோக்கள் போட வேண்டிஇருக்கு. Luxex ஓட்டி இருக்கிறேன்

    • @muthukamaraj6
      @muthukamaraj6 11 หลายเดือนก่อน

      @@tndriveribrahim கார்ல 240Km(2007ல் ஜெய்ப்பூர்Expway) வேகம் போகும் ஜிவ்ன்னு வானத்துல பறக்கிர மாதிரி த்திரிலிங்க இருக்கும்.அந்த காலம் திரும்ப வருமா

    • @tndriveribrahim
      @tndriveribrahim  11 หลายเดือนก่อน

      @@muthukamaraj6நீங்க சொன்னது.உண்மை. Luxex வண்டில ஆக்ஸிலேட்டர் லைட்டாதான் கொடுத்தேன்.அப்படியே எந்திரிச்சி நீங்க சொன்ன கிமீட்டரை தாண்டுது.ஒன்னுமே தெரியவில்லை.இந்த வண்டி யாருக்குள்ளது என்றால்.Milltary diffidence உள்ள பெரிய அதிகாரி உடைய கார்தான்.அண்ணண்தான் ட்ரைவர்.குர்பானிக்கு ஆடுபிடிக்க 400 கி.மீட்டர்(ரியாது டு அல்கசிம்)போனோம்.அப்பதான் இந்த சம்பவம் நடந்தது.1998.

  • @Mr.Vicky.R
    @Mr.Vicky.R 11 หลายเดือนก่อน

    Hi Anna vanakam video 💯 super vera level 🤩🤩🤩

  • @SenthilKumar-qp9to
    @SenthilKumar-qp9to 11 หลายเดือนก่อน

    Mazda car

  • @farookfarook2134
    @farookfarook2134 11 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @Asadkhan30491
    @Asadkhan30491 11 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @singamsingamda522
    @singamsingamda522 11 หลายเดือนก่อน +1

    பாய் இந்த வண்டி மண்ணில் ஓடுமா அல்லது மாட்டிக்கொல்லுமா

    • @tndriveribrahim
      @tndriveribrahim  11 หลายเดือนก่อน +1

      அதிகமான மண்ணுக்குள் போகாது.

  • @mohamedsuhail74
    @mohamedsuhail74 11 หลายเดือนก่อน

    Batha vaanga bhai

    • @tndriveribrahim
      @tndriveribrahim  11 หลายเดือนก่อน

      Riyadla than irukkean. Anaal timeillaiyea.

  • @gunasekaransargunam121
    @gunasekaransargunam121 11 หลายเดือนก่อน

    சூப்பர் பாய் 👍👍👍🙏🙏🙏❤❤❤❤

  • @HarinaHarina-mv9xs
    @HarinaHarina-mv9xs 10 หลายเดือนก่อน

    K m t kaithemillathenager boy

  • @pva6707
    @pva6707 9 หลายเดือนก่อน

    Sir neenga sapadu vanga vandi vangala....video poda thane vanguneenga... smart bhai... 😄

    • @tndriveribrahim
      @tndriveribrahim  9 หลายเดือนก่อน +1

      Nan vanthu unmaiyai peasakudiyavan.sinna vandi iruntha podunga bai. Comm....s la irukka illaiya.yanakkum supervisor kkum nalla palakkam.7 years.officela irukkira yealla vandiyaium oti irukkirean.anru yeanakku argent sapaduthan.

    • @pva6707
      @pva6707 9 หลายเดือนก่อน

      @@tndriveribrahim வாழ்த்துக்கள்...video அருமை!

    • @pva6707
      @pva6707 9 หลายเดือนก่อน

      @@tndriveribrahim இன்னும் சின்ன வண்டி (சவுதி cars) வந்தால் / இருந்தால் போடுங்க...

    • @tndriveribrahim
      @tndriveribrahim  9 หลายเดือนก่อน +1

      @@pva6707 நன்றி

    • @tndriveribrahim
      @tndriveribrahim  9 หลายเดือนก่อน +1

      @@pva6707 next Lux car

  • @ManjunathK-q7r
    @ManjunathK-q7r 11 หลายเดือนก่อน

    Hi