This is where you get real money and relief, உண்மையான பணவரவும் நிம்மதியும் இதில்தான் கிடைக்கும்,

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 เม.ย. 2020
  • இனிய வணக்கம்
    உளவறிந்து பலன்கண்ட ஆன்மிக ரகசியங்களை தந்துகொண்டிருக்கிறோம் அனைவரும் பலன்பெருக . ஆதரவு தருக .
    useful information - life success therapy .
    கிரக பெயர்ச்சி பலன், வளம்பெற வழிகள், யந்திரம், மந்திரம், தந்திராக்கள் , ஆத்மவசியம், மூலிகைகள், ஜாதகம், பஞ்சபட்சி, நட்சத்திரயோகம், முத்திரைகள், அஞ்சனம், மாந்திரீக ரகசியங்கள், கர்மாக்கள் , வாசியோகம், மெய்ஞானம், வைத்தியம், வாஸ்து, நவரத்தினங்கள், எண்கணித பலன், குணபொருத்தம் , கிரகங்கள், வசியம், மாந்திரீக சாஸ்த்திர பயிற்சி, பலன் தந்த பரிகாரங்கள், மைன்ட்பவர், மின்காந்த ஜீவகாந்த சக்திபெருதல், ஆவிகள் , முறையான வழிபாடு, தேவதைகள், சூன்யம் விலக்குதல், அஸ்டகர்மம், தனக்கான தெய்வம் அதிர்ஷ்டம் அறிதல் என இன்னும் பலஆயிரம் ஆன்மிக செய்திகள் தங்களுக்காக வளம்பெற வழிகாட்ட உள்ளது .
    ஆன்மிகத்தை நீங்களே சரியாக பயன்படுத்தி வெற்றிகானும் வழிகள் உங்களுக்காக காத்திருக்கிறது .
    Website : www.issai.in - THANK YOU ALL for your support
    அனைவருக்கும் நன்றி நலம்நிறைக .

ความคิดเห็น • 315

  • @selvakali
    @selvakali 4 ปีที่แล้ว +30

    நீங்க சொல்றத கேட்கும் போது சுக்கிர கிரக பலன் கிடைத்தது போல் இருக்கிறதுங்க ஜயா.

  • @c.raghavan6702
    @c.raghavan6702 ปีที่แล้ว +15

    அருமையான குரல் வளம்,தெளிவான உச்சரிப்பு,ஆணித்தரமான எளிமையான விளக்கம்!அனைவருக்கும் பயனுள்ள பதிவு!பதிவு செய்த தங்களுக்கு மிகவும் நன்றி!

  • @saradhadevisayiram9089
    @saradhadevisayiram9089 4 ปีที่แล้ว +47

    தெய்வம் மனுஷ்ய ரூபேண என்பதற்கு நீங்களும் ஒரு உதாரணம்.கிடைத்தற்கரிய பொக்கிஷம் போன்ற தகவல்கள்.பல கோடி நன்றிகள் அண்ணா 🙏🙏🙏

  • @poornimak2050
    @poornimak2050 ปีที่แล้ว +10

    நிங்க சொன்னது எனக்கு மிக பயனுள்ளதகவல்களாகஇருந்தது அண்ணா

  • @naturecureremedies7800
    @naturecureremedies7800 4 ปีที่แล้ว +6

    Clearly explained, well approached and excellent solutions, thank u

  • @sekarr7765
    @sekarr7765 4 ปีที่แล้ว +7

    ஐயா வணக்கம் நன்றி
    அருமையான பதிவு நன்றி

  • @reeder633
    @reeder633 2 ปีที่แล้ว +15

    சுக்கிரன் வலுக்க வில்வம், ப.கற்பூரம், ஏலக்காய், கிராம்பு போட்டு நீர் அருந்த வேண்டும்.. வெள்ளி கிழமையாக இருந்தால் நன்மை.

  • @sumathiperiyan4939
    @sumathiperiyan4939 4 ปีที่แล้ว +3

    Romba nalla visayangalai romba nalla sonninga. Enakaha mattume sonna mathiri irunthuchu. Thank you very much🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @janishasam8512
    @janishasam8512 4 ปีที่แล้ว +8

    Thank you so much Sir, you're sharing lots of good & quality information, your the best and genuine person. Thank you so much again. 👍

  • @shanthamani5905
    @shanthamani5905 4 ปีที่แล้ว +7

    குரு அனைத்தும் உண்மை👌💐☺️

  • @sarahrudhrone7746
    @sarahrudhrone7746 4 ปีที่แล้ว +4

    Thank u very much, god bless u

  • @perarasim3548
    @perarasim3548 4 ปีที่แล้ว +2

    மிக அருமை ஜயா கோடி நன்றி

  • @mathuraraapaarvai5736
    @mathuraraapaarvai5736 4 ปีที่แล้ว +13

    அருமை அய்யா

  • @thangarasu7569
    @thangarasu7569 4 ปีที่แล้ว +2

    சுக்கிரன் மேடு பற்றிய பதிவுகள் மிகவும் நன்று.நன்றி அய்யா.

  • @louloucherryflowers8441
    @louloucherryflowers8441 3 ปีที่แล้ว +2

    ஐயா
    ஆத்மா நமஸ்காரம்
    நன்றி நன்றி
    வணக்கம்
    மிக்க நன்றி
    உங்கள் சேவைகள் தொடந்து பங்களியுங்கள் ஐயா
    வணங்கி மகிழ்கிறேன்
    ஐயா
    ஓம் நமசிவாய
    ஓம் அகத்தீசாய நமஹ

  • @malathikumar9904
    @malathikumar9904 4 ปีที่แล้ว +4

    நன்றிகள் ஐயா

  • @selvimuthuarasi9800
    @selvimuthuarasi9800 4 ปีที่แล้ว +2

    சிறப்பாக சொன்னீங்க ஐயா..... நன்றி

  • @NirmalKumar-di2xu
    @NirmalKumar-di2xu 4 ปีที่แล้ว +2

    Arumaiyana video pathivu nandri ayya

  • @palaniammal7706
    @palaniammal7706 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அய்யா நன்றி

  • @syamalaparamanandham6795
    @syamalaparamanandham6795 3 ปีที่แล้ว +4

    Thank you sir vazhga vazhamudan sir

  • @raavananraavanan2103
    @raavananraavanan2103 2 ปีที่แล้ว

    Arumaiyana thagavalgalai koduthitte varinga
    Ungal Pani sirakkaddum
    Valga valamudan.

  • @susilkumarjain9051
    @susilkumarjain9051 4 ปีที่แล้ว +10

    Iyya Thanks for the Right Isolated knowledge. Pls feedback on back pain, joint pain remedy for years especially ladies.And how to get rid off laziness.Time management of life . Pls

  • @manikandanc2568
    @manikandanc2568 4 ปีที่แล้ว +5

    Sir அருமை சூப்பர் 🙏

  • @OpPo-pt2sc
    @OpPo-pt2sc ปีที่แล้ว

    தங்களின் விறிவுரை சிறப்பு, ஐயா.
    ஐயா,நீங்கள் கொடுக்கும் விளக்கம் சிறப்பு ஐயா.
    வாழ்க வளமுடன், ஐயா.

  • @shankarganesh7200
    @shankarganesh7200 4 ปีที่แล้ว +6

    Very useful information. Very interesting. Everytime you are coming out with new information n ideas for our improvement. Sir you are one of our deep relative who cares for our goodness always.

  • @kanchanar4780
    @kanchanar4780 4 ปีที่แล้ว +4

    Thanks for your usefull information sir🙏🙏🙏🙏🙏

  • @tamilbeautypedia4046
    @tamilbeautypedia4046 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா 🙏🙏🙏🙏

  • @udhyakumarudhya6616
    @udhyakumarudhya6616 4 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

  • @shenbagavallik2169
    @shenbagavallik2169 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அய்யா

  • @valliyammaimookkaiah9295
    @valliyammaimookkaiah9295 4 ปีที่แล้ว

    Nalla valkai valikattaluku kodi nanrigal

  • @manimdmd3010
    @manimdmd3010 3 ปีที่แล้ว +1

    அருமை... நன்றி ஜயா...

  • @vasanvasan9176
    @vasanvasan9176 4 ปีที่แล้ว +2

    Vazga valamudan iyya

  • @bmalathi3083
    @bmalathi3083 4 ปีที่แล้ว +8

    வணக்கம் சுவாமி கோடாண கோடி நன்றி சுவாமி 👌👍

  • @rvenkateshrvenkatesh8409
    @rvenkateshrvenkatesh8409 ปีที่แล้ว

    அருமையான காணொளி அருமை🙏🙏🙏🎉🎉🎉

  • @sreebhavani4171
    @sreebhavani4171 ปีที่แล้ว +1

    Thank you very much sir. Super remedies sir.

  • @sairamsairam5510
    @sairamsairam5510 4 ปีที่แล้ว +4

    Rompa nandri sir

  • @Raamarajan
    @Raamarajan ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் 🔥

  • @lalithalalitha9571
    @lalithalalitha9571 4 ปีที่แล้ว +2

    Thank u for your helpful information

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் நன்றி

  • @pengaluzhagamr2614
    @pengaluzhagamr2614 4 ปีที่แล้ว +2

    Ea kuda irunthu pathamariye soldringa thank you

  • @user-ol5dx2ww1e
    @user-ol5dx2ww1e 4 ปีที่แล้ว +2

    நன்றி குரு jii

  • @geethasakthi5058
    @geethasakthi5058 9 หลายเดือนก่อน

    வாழ்க ...வாழ்க வளமுடன் ஐயா மிகச் சிறப்பு... தேவையான நேரத்தில் கிடைத்த இறைவனின் ஓசையாக இருந்தமைக்கு பிரபஞ்சத்திற்கு இறைநிலைக்கு கோடான கோடி நன்றி🌹🌹🌹

  • @raghuraghu-hi7qm
    @raghuraghu-hi7qm 3 ปีที่แล้ว +2

    I like u sir good explanation in scientific way 🙏

  • @srinivasank515
    @srinivasank515 4 ปีที่แล้ว +3

    Vaalga valamudan ayya

  • @rajasekar1045
    @rajasekar1045 ปีที่แล้ว

    அருமை ஐயா மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sridevimadhusudanan5028
    @sridevimadhusudanan5028 2 ปีที่แล้ว

    Neenga pasaradha katta manasu romba nimadheya eruku ayya thousands of thanks ayya edhu pola neraya video podunga ayya yangaluku usefulla eruku nanri ayya

  • @lavanakumarganeshwaran3614
    @lavanakumarganeshwaran3614 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் விளக்கம் அருமை நன்றி

  • @ramachandransarasu5455
    @ramachandransarasu5455 4 ปีที่แล้ว +2

    Arumai sir super

  • @padmakaruppusamy1232
    @padmakaruppusamy1232 4 ปีที่แล้ว +5

    🙏🙏Vanakkam Ayya Nandrikal Pala Pala🙏🙏

  • @gmmill1s31
    @gmmill1s31 ปีที่แล้ว +2

    Sir,
    Simple and direct subject explanation best for alls.. Please sir.

  • @sivakumars6827
    @sivakumars6827 3 ปีที่แล้ว +6

    ஆரா சக்தி என்றென்றும் துணைகள் வேண்டும் சிவக்குமார் நன்றி

  • @harisubramanina7774
    @harisubramanina7774 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @manjulasoundappan2193
    @manjulasoundappan2193 3 ปีที่แล้ว +4

    மிகவும் சிறப்பான பதிவு ஐயா. .. விரிவான பதிவு மிக்க நன்றி. . . அருமை👌👌👌👌👌

  • @balakrishnanbala9797
    @balakrishnanbala9797 3 ปีที่แล้ว +3

    வாழ்க வைய்யகம் வாழ்க வளமுடன். 💐💐💐. 🙏🙏🙏

  • @kuwaitkuwaitdada7286
    @kuwaitkuwaitdada7286 ปีที่แล้ว +6

    நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும்,குரு(மற்ற கிரகங்களும்) கொடுத்தாலும் சுக்கிரன் மனது வைத்தால் தான் நமக்கு கிடைக்கும்,தாங்கள் கூறிய பரிகாரம் 100% அனைவருக்கும் பலன் கிடைத்திட நல் வாழ்த்துக்களுடம். நன்றி

  • @gomathilakshmir7918
    @gomathilakshmir7918 4 ปีที่แล้ว +7

    மிக்க நன்றி ஐயா

  • @t.chinnadurai9738
    @t.chinnadurai9738 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா

  • @mahesgt1992
    @mahesgt1992 4 ปีที่แล้ว +2

    Thank you sir. Arumaiyana pathivu.

  • @pandyperiasamy8274
    @pandyperiasamy8274 ปีที่แล้ว +3

    SIR, YOU HAVE DIVINE POWER AND WE SEEK YOUR BLESSINGS ON THIS TEACHERS' DAY, SIR. KINDLY BLESS US

  • @PAS-fs1ep
    @PAS-fs1ep 4 ปีที่แล้ว +17

    நல்ல பதிவு...
    சுருக்கமாக பதிவு செய்தாள் நன்றாக இருக்கும்..

  • @tohussain6642
    @tohussain6642 ปีที่แล้ว +1

    Super ayya... vaalthukkal

  • @jeyarani3222
    @jeyarani3222 4 ปีที่แล้ว +3

    Ayya, very well and simple explanation in humble manner. I like your way of expressing in sukra Bhagwan.
    You are good hearted person. We must follow. Nanree, Vanakkam.

    • @karthikidsgamer6078
      @karthikidsgamer6078 ปีที่แล้ว

      என் கையில் உள்ள சுக்கிரன் மேட்டில்
      கரும்புள்ளி உள்ளது அதற்கு கோயில் பரிகாரங்கள் ஏதும் கிடையாதா

  • @pandiselvi9153
    @pandiselvi9153 4 ปีที่แล้ว +3

    Tq

  • @velusutha663
    @velusutha663 4 ปีที่แล้ว +8

    மிக்க நன்றி ஐயா வென்கடுகு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்று ஒரு பதிவை போடுங்கள்

  • @thasarathandatchanamoorthy753
    @thasarathandatchanamoorthy753 4 ปีที่แล้ว +2

    Nanri sir

  • @punniavathipunitha3909
    @punniavathipunitha3909 ปีที่แล้ว

    ஐயா உங்கள் வீடியோ எப்போது கேட்டாலும் பயனுள்ளதாக இருக்கிறது 💐👌👍🙆‍♀️

  • @rock5685
    @rock5685 4 ปีที่แล้ว +3

    Nandri0 ayya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💜 🌴

  • @tamilelakkiya8351
    @tamilelakkiya8351 2 ปีที่แล้ว +1

    Thanks guruji

  • @priyaramesh6095
    @priyaramesh6095 ปีที่แล้ว +1

    True correct adhuthavangala parthu pava pada kudathu. Help pannalam.

  • @jvinsevai3034
    @jvinsevai3034 3 ปีที่แล้ว +2

    நன்றி நற்பவி நன்றி ஐய்யா

  • @vasanthakumar4978
    @vasanthakumar4978 3 ปีที่แล้ว +3

    Nandri ayaa 🙏

  • @kumarabalasubramaniannaray1533
    @kumarabalasubramaniannaray1533 2 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா, தங்களை நேரில் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். விலாசம், போன் நம்பர் தாருங்கள்.

  • @mangalambikaikarunakaran1822
    @mangalambikaikarunakaran1822 4 ปีที่แล้ว +7

    அய்யா ரொம்ப நன்றி

    • @spriya9576
      @spriya9576 ปีที่แล้ว

      super sir God blessyou

  • @senthilnathanselvaraj4128
    @senthilnathanselvaraj4128 4 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏. Super gurunatha thank you for you

  • @murugesanaurn1115
    @murugesanaurn1115 3 ปีที่แล้ว +3

    Thakyou.sir

  • @mythic396
    @mythic396 4 ปีที่แล้ว +11

    சுருங்க கூறின் சிறப்பு

  • @monishs697
    @monishs697 4 ปีที่แล้ว +2

    Nandringa aiya

  • @devisuppiah374
    @devisuppiah374 4 ปีที่แล้ว +2

    Nandri ayya

  • @selvigopal4156
    @selvigopal4156 4 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @gunasuntharisunthari3333
    @gunasuntharisunthari3333 ปีที่แล้ว

    SUPERP,dwine+ Nature..

  • @ssr7222
    @ssr7222 ปีที่แล้ว

    நன்றிகள் கோடி ஐயா

  • @Arun-jl6vi
    @Arun-jl6vi 4 ปีที่แล้ว +6

    100% correct ayya my life is this suituvation running

  • @murugesanasari2791
    @murugesanasari2791 ปีที่แล้ว

    நன்றி.

  • @deenanvm6427
    @deenanvm6427 3 ปีที่แล้ว

    நன்றி

  • @raghuvanitha4940
    @raghuvanitha4940 4 ปีที่แล้ว +19

    ஐயா காலை வணக்கம் 🙏🌷 நீங்கள் எங்களின் வாழ்க்கையின் ஈசன்

    • @abzagiermuhammedhussain8582
      @abzagiermuhammedhussain8582 4 ปีที่แล้ว +1

      நல்ல பதிவு மக்களுக்கு பயன் பெரும் வகையில் உள்ளது

    • @aarjaycreations4638
      @aarjaycreations4638 3 ปีที่แล้ว +1

      ஐயா தங்கள் புதுபுது தகவல்கள் இது எங்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் ஆக உள்ளது நன்றிகள் பல கோடி❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pathminiravendran9202
    @pathminiravendran9202 ปีที่แล้ว

    SirYou are very Excellent*Thank you....

  • @rajeshwarishivam8240
    @rajeshwarishivam8240 4 ปีที่แล้ว +3

    Thank u sir

  • @annayagan7410
    @annayagan7410 4 ปีที่แล้ว

    Goodadvise

  • @poongodijayakumar2927
    @poongodijayakumar2927 4 ปีที่แล้ว +2

    Relax ah vaaldhal pothum ayya everything reach us.clear explanation nandri ayya

  • @subajinisuba9483
    @subajinisuba9483 ปีที่แล้ว

    Mikka nanry

  • @agilac4220
    @agilac4220 2 ปีที่แล้ว

    Very very thanks

  • @rspraja79
    @rspraja79 4 ปีที่แล้ว

    Arumai

  • @sutharsanu.n.1881
    @sutharsanu.n.1881 4 ปีที่แล้ว +2

    Please tell NithyaMalli Flower Uses 🙏🙏👌🙏🙏🙏🙏👌👌👌👌🙏🙏🙏🙏

  • @SreeVaraahini
    @SreeVaraahini 4 ปีที่แล้ว +3

    100/100 உண்மை

  • @gowrig3588
    @gowrig3588 4 ปีที่แล้ว +2

    Nantri ayya

  • @saravanan6111
    @saravanan6111 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @jayajaya2908
    @jayajaya2908 3 ปีที่แล้ว +1

    Nanri ayya

  • @kannae1351
    @kannae1351 2 ปีที่แล้ว

    NandriAyya

  • @Nagaraj-qz3bs
    @Nagaraj-qz3bs 4 ปีที่แล้ว +25

    தமிழ் வருட ராசிபலன் விரைவாய் பதிவிடுங்கள் ஐயா

  • @murugesanasari2791
    @murugesanasari2791 4 ปีที่แล้ว +20

    அய்யா நீங்கள் எப்போதுமே 100சதவிகிதம் சரியாகவே இருக்கும்.எல்லாம் இருக்கின்றமாதிரி ஆனால் தூக்கம் இல்லை நிம்மதியில் லை சரியான முடிவெடுக்கமுடியவில்ல.என்றும் மனது துக்கமாகவே இருக்கிறது.குடும்பதாதில் நடந்த நிகழ்ச்சி மனதிலும் மூளையிலும் குடைந்து கொண்டே இருக்கிறது.

    • @gandhim8633
      @gandhim8633 4 ปีที่แล้ว +2

      ஓம் நந்தி தேவாய நமஹ ஓம் நமசிவாயா ஓம் நம்பியே போற்றி ஈசனே போற்றி ஈசனே போற்றி அதிகார நந்தியை போற்றி ஓம் நமசிவாய[:thanks]