2023 Rahu Ketu Peyarchi | ராகு கேது பெயர்ச்சி 2023 | ஸ்ரீனிவாச ராமானுஜர் | Swasthiktv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2023
  • 2023 Rahu Ketu Peyarchi | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 To 2025 | Swasthik tv |
    #2023RahuKetuPeyarchi #Rahu #Ketu #ராகுகேதுபெயர்ச்சி
    SUBSCRIBE TO KNOW & GROW - / swasthiktv
    Follow us:
    Facebook - / swasthiktv
    Instagram - / swasthiktv
    2023 ராகு மற்றும் கேது கிரகங்கள் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சரித்து அதற்கான பலன்களைத் தரக்கூடியவர்கள். இந்த கிரகங்களோடு சேர்க்கக்கூடிய மற்ற கிரகங்களைப் பொருத்தும் அதற்கான பலன்கள் சிறியளவில் மாறுபடும். எப்போதும் ராகு, கேது மற்ற கிரகங்களின் பலத்தை தனதாக்கிக் கொண்டு பலன் தரக்கூடியவை. அந்த வகையில் சில ராசியினருக்கு பெரியளவில் முன்னேற்றமும், அதிர்ஷ்ட பலனும் கிடைக்கும்.
    #2023RahuKethuPeyarchi #Rahu #Ketu #RahuKethuPeyarchi2023to2025 #TodayRasipalan #Horoscope #Rasipalan #panjanathan #IndrayaRasiPalan #Rasipalan #PanjanathanRasiPalan #மேஷம் #ரிஷபம் #மிதுனம் #கடகம் #சிம்மம் #கன்னி #துலாம் #விருச்சகம் #தனுசு #மகரம் #கும்பம் #மீனம்
    #Aries #Taurus #Gemini #Cancer #Leo #Virgo #Libra #Scorpio #Sagittarius #Capricorn #Aquarius #Pisces#Mesham #Rishabam #Mithunam #Kadagam #Simmam #Kanni #Thulam #Viruchagam #Dhanush #magaram #kumbam #meenam #Sarvari Varuda Rasi Palan 2023
    Rahu Ketu Peyarchi 2023 Tamil | Rahu Ketu Peyarchi 2023 | ராகு கேது பெயர்ச்சி 2023 - 2025 #RahuKetuPeyarchi2023 #RahuKetuPeyarchiPalangal2023 #ராகுகேதுபெயர்ச்சி2023
    #RahuKet Peyarchi2023Tamil #RahuKetuPeyarchi2023 #ராகுகேதுபெயர்ச்சி2023-2025
    Rahu Ketu Peyarchi 2023 in Tamil | Rahu Ketu Peyarchi Palangal 2023 | ராகு கேது பெயர்ச்சி 2023
    rahu ketu peyarchi 2023 to 2025,rahu ketu peyarchi 2023,rahu ketu peyarchi 2020 in tamil,rahu ketu peyarchi palangal 2023 in tamil,rahu ketu peyarchi palangal 2023,rahu ketu peyarchi palan 2023,ராகு கேது பெயர்ச்சி 2023,ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025,rahu,ketu,peyarchi,2023,ராகு,கேது,ராகு கேது பெயர்ச்சி பலன்கள்,rahu ketu peyarchi,astrology in tamil,tamil jothidam,ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023,rasi palan,astrology,rahu ketu peyarchi mithunam 2023 to 2025
    #Mesham #Rishabam #Mithunam #Kadagam #Simmam #Kanni #Thulam #Viruchagam #Dhanush #magaram #kumbam #meenam
    மேஷ ராசி | ரிஷப ராசி | மிதுன ராசி | கடக ராசி | சிம்ம ராசி | கன்னி ராசி | துலாம் ராசி | விருச்சிக ராசி | தனுசு ராசி | மகர ராசி | கும்ப ராசி | மீன ராசி
    Swasthiktv.com is a web TV dedicated to spirituality and divinity, that will give you a ringside view of spiritual events, speeches, and experiences as seen and written by the sages and as practiced by living legends. Videos of discourses, temple festivals, and Happenings across the globe that drive home the message of spirituality, will establish the web TV as an important communicator and as a vital instrument between divinity and the devotees. Swasthiktv.com will help explain rituals and practices from the standpoint of rationale, logic, and wisdom carried forward from one generation to another.
  • บันเทิง

ความคิดเห็น • 101

  • @santhanamsaranathan6833
    @santhanamsaranathan6833 8 หลายเดือนก่อน +7

    Maharam @2:53:45

  • @selvarsk3873
    @selvarsk3873 8 หลายเดือนก่อน +8

    10000000 சதவீதம் உண்மை மகரம் நிம்மதி இல்லை அய்யா
    நான் எவ்வளவு துன்பத்தை இருந்தாலும் என்னை நம்பி வரும் நபர்களை சாப்பாடு எல்லாம் உதவி செய்தேன் ஆனால் எனக்கு யாரும் இல்லை வேலை இல்லை ஏன் இந்த மகரம் ராசி மட்டும் இவ்வளவு வேதனை உண்மை இருந்தால் கடவுள் இவ்வளவு கஸ்டம் தருவது தான் வேதனை உள்ளது உயிர் மட்டும் எதற்காக அதையும் எடுத்து விட்டால் நல்ல இருக்கும் மகரம் ராசி எப்போது தான் விடிவு எல்லாம் சிவன் துனை என்று நான் வாழ்க்கை உள்ளத்தில் வேதனை வெளியே மகிழ்ச்சி இருந்து வருகிறேன் அய்யா இதற்கு தீர்வு

  • @ashokdhayanidhi9630
    @ashokdhayanidhi9630 8 หลายเดือนก่อน +3

    Dhanush Rasi 2:34:43

  • @user-yp3xh4gl6m
    @user-yp3xh4gl6m 8 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி அய்யா.....

  • @jianaatulmistry8221
    @jianaatulmistry8221 8 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா

  • @sailearningsharing4147
    @sailearningsharing4147 8 หลายเดือนก่อน +7

    Viruchigam 2:13:11

  • @rbubhaaskaran1639
    @rbubhaaskaran1639 8 หลายเดือนก่อน +1

    Thanks guruji 🙏🙏🙏

  • @ushanair6552
    @ushanair6552 8 หลายเดือนก่อน +1

    Thank you

  • @subajinisuba9483
    @subajinisuba9483 8 หลายเดือนก่อน

    Mikka nanry. Aiya

  • @Anilkumar-kb1sd
    @Anilkumar-kb1sd 7 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி நன்றி

  • @kavithaV860
    @kavithaV860 8 หลายเดือนก่อน +4

    5 nayanmar mithunam thiruvathirai
    5 nayanmar thulam swathi
    5 nsyanmar uthiram

  • @Premviks
    @Premviks 8 หลายเดือนก่อน +3

    2:34:06 om shiva namaha

  • @chandrakishor7640
    @chandrakishor7640 8 หลายเดือนก่อน +1

    NAMASTE 🙏 AYYA

  • @TheSamcolons1
    @TheSamcolons1 8 หลายเดือนก่อน +3

    3:45:30 meenam

  • @jayaraman7569
    @jayaraman7569 8 หลายเดือนก่อน

    Verysuperiyya

  • @LifeLearner6
    @LifeLearner6 4 หลายเดือนก่อน

    Kanni jeyam tan..❤..from Malaysia

  • @sachin4672
    @sachin4672 8 หลายเดือนก่อน +5

    Scorpio 02 : 13 : 10

  • @ramgopalmodularfurniture4145
    @ramgopalmodularfurniture4145 8 หลายเดือนก่อน +1

    Romba porumai venum inda video parka.....

  • @anbumudhilayar6216
    @anbumudhilayar6216 8 หลายเดือนก่อน

    ❤ ❤

  • @chandranshrina8083
    @chandranshrina8083 8 หลายเดือนก่อน +4

    Yes sir what you say it ture I want. Ture 6 year hard time I hope I will get good time as you say l am risbam rohini please bless me sir because I have no house to stay

  • @kcmuthu7654
    @kcmuthu7654 8 หลายเดือนก่อน +3

    மிதுனம் 48:40.

  • @karthiknarayana4459
    @karthiknarayana4459 8 หลายเดือนก่อน +2

    Kanni 1:35:10

  • @gsrangaan7281
    @gsrangaan7281 8 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻 hope your health is down Je, pl take care

  • @rekhamohan7882
    @rekhamohan7882 8 หลายเดือนก่อน +3

    Tula rasi 1:54 friends

  • @manirajoogurunathen2339
    @manirajoogurunathen2339 6 หลายเดือนก่อน

    Super ayyah😅😊😂😊😊😅

  • @ekambaramharitha1058
    @ekambaramharitha1058 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @VKUMAR06
    @VKUMAR06 8 หลายเดือนก่อน +3

    This review is too general. For kanni good time starts from July 2024. How about Oct 2023 to July 2024? Not explained. Maybe after July 2024, I may hear the same story saying that a good time may start from 2025 onwards.Then new prediction of good time after 2026...😅😅. I think I should stop listening to predictions. Doing daily breathing exercise, meditation & physical exercise will bring more benefits & mental peace to face our daily challenges & work stress.

  • @nagarajannaga7313
    @nagarajannaga7313 8 หลายเดือนก่อน +2

    போதும் நன்றி

  • @Mrs_Satheesh267
    @Mrs_Satheesh267 หลายเดือนก่อน +2

    Where did u go ayya? How come u r not on any videos?

  • @meenakshi9043
    @meenakshi9043 8 หลายเดือนก่อน +2

    November matha rasi palan chollungal

  • @dcj7368
    @dcj7368 8 หลายเดือนก่อน +1

    Rishabam 19:52

  • @muregesanmurugan5943
    @muregesanmurugan5943 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @KarthiKarthi-vp4xe
    @KarthiKarthi-vp4xe 8 หลายเดือนก่อน +2

    ஜயா நான் விருச்சிக ராசி அனுசம் நான் வீடு வாங்கும் யோகம் உன்டா சொல்லுங்கள் ஜயா

  • @TARGETIASACADEMY
    @TARGETIASACADEMY 8 หลายเดือนก่อน +1

    துலாம் 01:54:53

  • @user-fi9xk5mk4l
    @user-fi9xk5mk4l 8 หลายเดือนก่อน +7

    விருச்சிகம் அனுஷம்😥

  • @balakrishnanalpatchaiappan8757
    @balakrishnanalpatchaiappan8757 7 หลายเดือนก่อน

    Super predict Sir for Thulam 😅

  • @SriSairamtaxconsultant792
    @SriSairamtaxconsultant792 8 หลายเดือนก่อน

    Rishabam 20:40

  • @user-md6ov5tg6g
    @user-md6ov5tg6g 8 หลายเดือนก่อน +2

    Sir say something can happen ....for thulam rasi I see nothing zero U say sir

  • @kalaspbsir.misyoukumaran369
    @kalaspbsir.misyoukumaran369 8 หลายเดือนก่อน

    nlm

  • @Ramprasath008
    @Ramprasath008 8 หลายเดือนก่อน +15

    மகரம் அவிட்டம் நட்சத்திரம் நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @jamesbondfanful
    @jamesbondfanful 8 หลายเดือนก่อน +1

    Meenam 3:36:00

  • @US-iu2wb
    @US-iu2wb 8 หลายเดือนก่อน +1

    Dragging come to the point quickly.

  • @annajaya6991
    @annajaya6991 8 หลายเดือนก่อน +2

    Iya plz tel me muthum , why er u going out side. Don't do that plz

  • @UncleBobIsAngry
    @UncleBobIsAngry 8 หลายเดือนก่อน +2

    1:53:53 is Tula rasi

  • @99626arun
    @99626arun 8 หลายเดือนก่อน +11

    We need more patience to watch his videos. Mudilada Sami

  • @Mohanraj-up7rx
    @Mohanraj-up7rx 8 หลายเดือนก่อน +1

    simma rasi 1.16.03

  • @rameshac9240
    @rameshac9240 8 หลายเดือนก่อน

    3:13 கும்பராசி

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 8 หลายเดือนก่อน

    Murali kanni rasi astham 4 patham laganam thulam wife anbarasi danusu rasi pooradam simmalaknam marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla palan solunga

  • @kasinikasini315
    @kasinikasini315 8 หลายเดือนก่อน +3

    Pesiye kolu

  • @sunshi3205
    @sunshi3205 8 หลายเดือนก่อน +1

    Josiyam channel ah illa Food vlogger channel ah 😂

  • @s.vinoths.vinothkumar4024
    @s.vinoths.vinothkumar4024 8 หลายเดือนก่อน +1

    Last vairaikum content solla matara

  • @anandann6415
    @anandann6415 8 หลายเดือนก่อน

    Mama super cute.

  • @MariMuthu-pk8yl
    @MariMuthu-pk8yl 7 หลายเดือนก่อน

    Thanusu kuwelakkam patta la iyasamy

  • @senthilprabhu4661
    @senthilprabhu4661 7 หลายเดือนก่อน +3

    Samiji,your topics are going out of subjects.. mostly your tips of health concerns are appreciated.please stick on with rasi palan,..

  • @nr7334
    @nr7334 8 หลายเดือนก่อน +1

    Please explain in short and crisp 🤦‍♀️

  • @mees3617
    @mees3617 8 หลายเดือนก่อน +2

    Never straight to the point..waste of time

  • @SaraSaran-yp3xn
    @SaraSaran-yp3xn 8 หลายเดือนก่อน

    1.20.10 simma rasi

  • @manipal90
    @manipal90 8 หลายเดือนก่อน

    Drags and drags

  • @sivat6598
    @sivat6598 8 หลายเดือนก่อน +6

    Ragu kethu rasipalan soludana etho etho solidu irukan

    • @romeojuliet8944
      @romeojuliet8944 4 วันที่ผ่านมา

      because age problem 😂😂😂😂😂
      vaisachi pessi pessi kolu😂😂😂

  • @karancreactions5012
    @karancreactions5012 8 หลายเดือนก่อน +1

    Palan ethum sollala
    Fulla la katha tha soluthaga

  • @santhikarupiayah9654
    @santhikarupiayah9654 7 หลายเดือนก่อน

    Mithunam muttrillam unmai

  • @sowmyaramesh07
    @sowmyaramesh07 8 หลายเดือนก่อน

    Kumba rasi : 3:13:13

  • @Senthilkumar-vv8ik
    @Senthilkumar-vv8ik 8 หลายเดือนก่อน +2

    ஐயா ரொம்ப நன்றி இதுவரையில் கடனை அதிகமாக உள்ளது இந்த ஒன்றை வானத்தில் கடன் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் நீங்கள் பேசிய விதம் மிகவும் அருமையாக இருந்தது நன்றி

  • @jeyakrishnansethu1848
    @jeyakrishnansethu1848 8 หลายเดือนก่อน

    Yoff neethane sonne meene rasi Konerasinnu Kadavul paipai nee ippedi Sollalama ippadi Sonne Onne epadi Namburathu

  • @ramachandranr6382
    @ramachandranr6382 8 หลายเดือนก่อน +5

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம் ❤❤❤❤❤

  • @vikneshwaran1407
    @vikneshwaran1407 8 หลายเดือนก่อน +1

    😂🤣🤣🤣🤣

  • @vaathinamaster
    @vaathinamaster 8 หลายเดือนก่อน +1

    It's old video, why you're uploading

  • @kanagarani3105
    @kanagarani3105 8 หลายเดือนก่อน

    அள்ள போவது அல்ல அல்ல

  • @babuitful
    @babuitful 8 หลายเดือนก่อน

    Kumbha Rasi th-cam.com/video/PP1u4cKNgV4/w-d-xo.html&t=3:10:00

  • @thivishajananthan4367
    @thivishajananthan4367 8 หลายเดือนก่อน

    மேஷம், சிம்மம், மிதுனம்

  • @RadhakrishnanVelmurugan
    @RadhakrishnanVelmurugan 8 หลายเดือนก่อน +1

    அல்ல அல்ல, குறையாத செல்வத்தை, இராகு கேது பெயர்ச்சிக்கு பின் *அள்ளப்* போகும் இராசிகள் எவை எவை?

  • @radhakrishnan-vb2mk
    @radhakrishnan-vb2mk 8 หลายเดือนก่อน +1

    Very worst presentation

  • @chandranchandran7276
    @chandranchandran7276 8 หลายเดือนก่อน +1

    வெட்டி பதிவு.வழவழ கொழகொழ

  • @goldenelectricalsvel197
    @goldenelectricalsvel197 7 หลายเดือนก่อน

    வல வல வலன்னு பேச்சு...சரக்கு இல்ல சாமி....

  • @baluathipanbaluathipn7630
    @baluathipanbaluathipn7630 8 หลายเดือนก่อน

    உன் வாழ்க்கை சரியில்லாமல் நீ பண்டார மா அலையிற நீ அடுத்தவனுக்கு சொல்றியா

  • @leoaccounts2974
    @leoaccounts2974 8 หลายเดือนก่อน

    சொட்ட தலையா😂...... நல்லதே சொல்ல மாட்டியா😅😅😅

  • @M.R.43
    @M.R.43 8 หลายเดือนก่อน +2

    மகரம்:2:54

  • @selvarsk3873
    @selvarsk3873 8 หลายเดือนก่อน +68

    சொந்த வீடு இல்லை பூர்வீக இடம் எனக்கு வரவில்லை ஆனால் என் மனைவி என் பிள்ளைகள் தான் எனக்கு இப்போது துணை கடவுள் எனக்கு தந்து என் மனைவி என் பிள்ளைகள் தான் அதில் மட்டும் நான் மகிழ்ச்சி அதற்கு கடவுள் நன்றி

    • @karthik-fu2qc
      @karthik-fu2qc 8 หลายเดือนก่อน +7

      Me too

    • @nanjundansv7138
      @nanjundansv7138 8 หลายเดือนก่อน

      @@karthik-fu2qc for a long term business association

    • @karthikvasudev5422
      @karthikvasudev5422 8 หลายเดือนก่อน +1

      Gg gg gg

    • @RadhakrishnanVelmurugan
      @RadhakrishnanVelmurugan 8 หลายเดือนก่อน

      பெரும்பான்மையான மேஷ ராசிக் காரர்களுக்கு குடும்பம் உறவு சரியாக அமையாது. அந்த புதையல் உங்களுக்கு அமைந்து உள்ளது உங்களது பூர்வ புண்ணியம். ❤😮

    • @venkatesanskv5540
      @venkatesanskv5540 7 หลายเดือนก่อน

      Me to

  • @anandavinayagamramnad9345
    @anandavinayagamramnad9345 8 หลายเดือนก่อน +3

    வல வல வல வலன்னு. ....

  • @mask636
    @mask636 8 หลายเดือนก่อน +2

    HELLO FAKE SAAMIYAAR, ARE YOU AGAINST TO SIMMA RAASI??????? I WANT TO MEET YOUR PERSONALLY TO DONATE A HUGE SUME OF MONEY FOR YOUR COWS TO FEED

    • @romeojuliet8944
      @romeojuliet8944 4 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂😂

  • @chithravelchithravel3528
    @chithravelchithravel3528 8 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி அய்யா.....

  • @natarajanramanujam7797
    @natarajanramanujam7797 8 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @rameshac9240
    @rameshac9240 8 หลายเดือนก่อน

    3:13 கும்பராசி

  • @rameshac9240
    @rameshac9240 8 หลายเดือนก่อน

    3:13 கும்பராசி