குயில் மாதிரி ஒருவர் இடையழகி....கிளி மாதிரி ஒருவர் தொடையழகி....மயில் மாதிரி ஒருவர் நடையழகி....ஜல புல என்று ஓடிவரும் கங்கை, காவிரி, வைகை மூன்று நதிகளின் சங்கமமா இந்த பாவைகள்.....வாழ்த்துக்கள் தோழிகளே....🙏🙏🙏
இந்த குழந்தைகளுடன் உங்களை பார்க்கும் போது, அனைத்தும் இருக்கும் ஒரு சராசரி மனிதன் சுய நலமாக இருக்காமல் பொது நலத்துடன் செயல் பட வேண்டும் என்பதை உணர்த்தும் வன்னம் உள்ளது, வாழ்த்துக்கள்.
அன்பான சகோதரிகளே வணக்கம். உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக நன்றாக உள்ளது. வெள்ளை மனம் கொண்ட நல்ல உள்ளங்கள். பலருக்கு உதவி செய்கிறீர்கள். ஒரு அக்கா நன்றாக பாடுகிறார். சூப்பர் சிங்கர் போன்ற மேடையில் பாட முயற்சி செய்யுங்கள். நீங்கள் மூவரும் நீண்ட ஆயுளோடு, நல்ல ஆரோக்கியத்தோடு பலருக்கு உதவி செய்யும் இதே மனதோடு வாழ கடவுளிடம் வேண்டுகிறேன்....💐👍🙏
Really nice to see your video. The way of narration is too good. Small small elements like song, padithadhil pdithadhu adding values to your content 👍. My best wishes to the entire crew and keep rocking 👍. Hope to see you soon in our Craft world. 🙏
வணக்கங்கண்ணு ஊத்துக்குளில இருந்து... Blacksheep&behindwoods award இனி வாங்கிவிடுவீர்கள் வாழ்த்துகள் தோழிகளே... இயற்கையின் கொடையில் தரமான சம்பவத்தை செய்த என் அருமை தோழிகளுக்கு நன்றி. தட்றோம்... தூக்குறோம்... தெரிக்கவிடறோம்...
அருமையாக மூன்று திருமங்கைகள், அருமையான சமையல், அருமையான பாடல், அருமையான கருத்துக்கள், அரிதான உதவும் கரங்கள், அருமையாக உள்ளது உங்களது வீடியோ பதிவு இயற்கையுடன். வாழ்த்துக்கள்.
ஓம் சரவண பவ ஜூன் 12 வைகாசி 29 அனைவருக்கும் முருகன் அவதரித்த தினமான வைகாசி விசகம் திருநாள் நாள்வாழ்த்துக்கள் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் ஞாயிற்றுக்கிழமை இனிய காலை வணக்கம் ஜிலேபி உண் கண் மிகவும் அழகு
Entha video sema enjoyya po chu ...unga three members jock superpa keep it up ...rocking 💥💥💥 thiruper LA yentha area LA erukkeegga Wednesday thirupur naa varuven ..sollugga sis
Akkazzz... I'm from Kerala but konjam Tamil therium....enak ungaloda videos ellame pudikum...enakk ugaloda frndship roomba pudichirukk...ungalooda vdeos Ellame roomba intersting ah iruk....athil important ah neega seyra social work roomba pudichiruk.. ♥️ athavida ungaleum roomba pudichiruk akkaz....enakkum appana roomba pudikum....Akkaz I love you ... I'm pray for your better future ❤️
Akka na vanthuta unga Ella videos na parthuta .... Enagalukaga தெய்விக ராகம் song கமல் sir நடிச்ச movie intha songa enakum en ponnukum rmba pidikum ka so plz enagalukaga intha songa paadunga.... En name Suganya ponnu jaishna... Enagaluku hi sollitu than neenga NXT video poodanum ..... Plzzzz ipadiku unga sister Suganya.....
குயில் மாதிரி ஒருவர் இடையழகி....கிளி மாதிரி ஒருவர் தொடையழகி....மயில் மாதிரி ஒருவர் நடையழகி....ஜல புல என்று ஓடிவரும் கங்கை, காவிரி, வைகை மூன்று நதிகளின் சங்கமமா இந்த பாவைகள்.....வாழ்த்துக்கள் தோழிகளே....🙏🙏🙏
I.love.you.pondadi
இந்த குழந்தைகளுடன் உங்களை பார்க்கும் போது, அனைத்தும் இருக்கும் ஒரு சராசரி மனிதன் சுய நலமாக இருக்காமல் பொது நலத்துடன் செயல் பட வேண்டும் என்பதை உணர்த்தும் வன்னம் உள்ளது, வாழ்த்துக்கள்.
பாராட வார்தைகள் இல்லை, வாழ்த்துக்கள் சகோதரிகளே 🙏🙏🙏🙏
கருப்பட்டி சூப்பர்....இன்னைக்கு வெண்ணிலா அக்கா கூட நல்லா என்ஜாய் பன்னோம் .....தினமும் வீடியோ போடுங்க...தினமும் உங்களுடன் பேசனும் போலவே உள்ளது....😀😍😍😍😀
பதநீர் எடுப்பதில் இவ்வளவு சிரமம் இருப்பதை காண்பித்தற்கு மிக்க நன்றி சகோதரிகளே....இனிமேல் பேரம் பேசாமல் கருப்பட்டி வெல்லம் வாங்க போகிறேன்...👍
அடுத்த விடியோக்கு நான் காத்திருக்கிறேன் அம்மா. சூப்பர் தாய்மார்கலே
அருமையான பதிவு அக்கா...சூப்பர்...
உங்களடைய நல்ல மனதுக்கு எல்லாமே நல்லதாகவே நடக்கும்...
தேங்க் யூ அக்கா
உங்களை நினைத்தால் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது, வாழ்த்துக்கள் சகோதரிகளே 👏🤝👌💐
அன்பான சகோதரிகளே வணக்கம். உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக நன்றாக உள்ளது. வெள்ளை மனம் கொண்ட நல்ல உள்ளங்கள். பலருக்கு உதவி செய்கிறீர்கள்.
ஒரு அக்கா நன்றாக பாடுகிறார். சூப்பர் சிங்கர் போன்ற மேடையில் பாட முயற்சி செய்யுங்கள்.
நீங்கள் மூவரும் நீண்ட ஆயுளோடு, நல்ல ஆரோக்கியத்தோடு பலருக்கு உதவி செய்யும் இதே மனதோடு வாழ கடவுளிடம் வேண்டுகிறேன்....💐👍🙏
first time I will see the jaggery making...... such a wonderful dish.....💝🥰
One of the very nicest things about life is the way we must regularly stop whatever it is we are doing and devote our attention to eating
I am telugu people.i don't no Tamil.but you are amazing.bcoz you are choosing this cooking profession.god bless you.
Really nice to see your video. The way of narration is too good.
Small small elements like song, padithadhil pdithadhu adding values to your content 👍. My best wishes to the entire crew and keep rocking 👍.
Hope to see you soon in our Craft world. 🙏
Akkas daily children's ku help panirinka....akkas....pakurathuku rompa santhosam makavum....nekilchiyakum eruku akkas....and...parkum pothu sila nerankalil thannai ariyamal kannir kuta vanthu vitukirathu akkas.....god bless you Akkas......keep it up.....❤️❤️❤️
உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும் சகோதரிகளே...
வணக்கங்கண்ணு ஊத்துக்குளில இருந்து...
Blacksheep&behindwoods award இனி வாங்கிவிடுவீர்கள் வாழ்த்துகள் தோழிகளே...
இயற்கையின் கொடையில் தரமான சம்பவத்தை செய்த என் அருமை தோழிகளுக்கு நன்றி.
தட்றோம்...
தூக்குறோம்...
தெரிக்கவிடறோம்...
3 peroda comedy sense Vera level!! 🤣🤣
அருமையாக மூன்று திருமங்கைகள், அருமையான சமையல், அருமையான பாடல், அருமையான கருத்துக்கள், அரிதான உதவும் கரங்கள், அருமையாக உள்ளது உங்களது வீடியோ பதிவு இயற்கையுடன். வாழ்த்துக்கள்.
ஓம் சரவண பவ ஜூன் 12 வைகாசி 29 அனைவருக்கும் முருகன் அவதரித்த தினமான வைகாசி விசகம் திருநாள் நாள்வாழ்த்துக்கள் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் ஞாயிற்றுக்கிழமை இனிய காலை வணக்கம் ஜிலேபி உண் கண் மிகவும் அழகு
Your voice so nice to hear when u sing song
3 members really nice performance to see you togetherness
ஹாய் சகோதரிகளே சௌகரியமார்கிங்ளா உங்கள் பாட்டும் மூன்று பேச்சுரவிதவும் ரொம்ப பிடிக்கும்
மிகவும் அருமையான பதிவு.... மிகவும் புதுமையான அனுபவம்
3 perum azhaga irukkinga akka's😇😇😇
Nenga padra songs la super ah irukku sister
இந்த பாடலை பாடிய சகோதரியின் குரல் கூயில் கூவுவது போலவே இருக்கு மிகவும் அருமையான ஒரு குரல் வாழ்த்துக்கள்
காலை வணக்கம் தோழிகளே 🙏 பாடல் மிகவும் அருமை எனக்கு மிகவும் பிடித்த பாடல்
Entha video sema enjoyya po chu ...unga three members jock superpa keep it up ...rocking 💥💥💥 thiruper LA yentha area LA erukkeegga Wednesday thirupur naa varuven ..sollugga sis
ஆரம்பம் சூப்பர், இன்று பச்சைக் கலர் அக்கா ரொம்ப அழகு 😍😍😍
Akka ugka voice singing ku super ah irukku....lv u akkas
Love you sister.....😘😘😘 ungala ela pakanum pola iruku kandipa oru nalu pathuruvan....🥰🥰🥰
Romba thanks akka valaiyosai song padunathuku ❤
Innaikki song sema ka❤️❤️❤️🥰🥰🥰🥰
Akka romba supera pantring akka nice
Seththavaa yaaraachu irunthaa seththa antha pakkam porrellaa 😆😆😆😆Sprb ...riming &timing ....keep rocking
ரொம்ப ஜாலியாவும் சந்தோசமாவும் இருக்கு உங்க வீடியோ பார்க்கும் போது.
valga valamudan Sisters...god bless you ma..
Akkazzz... I'm from Kerala but konjam Tamil therium....enak ungaloda videos ellame pudikum...enakk ugaloda frndship roomba pudichirukk...ungalooda vdeos Ellame roomba intersting ah iruk....athil important ah neega seyra social work roomba pudichiruk.. ♥️ athavida ungaleum roomba pudichiruk akkaz....enakkum appana roomba pudikum....Akkaz I love you ... I'm pray for your better future ❤️
Love JBJ what a great Menu Sis.May Allah bless you for ur Kidness🤲🤲
Song Dooper sooper 😊😊👍🏼👍🏼👍🏼👍🏼
Naga sugarla madumtha kesari pannuom niga karuppadla pannj irukiga nagalum seithu pakirom magalkale super👌
அக்கா கேசரி சூப்பர்✌️💯👌 இந்த தம்பிக்கு கொஞ்சம் கிடைக்குமா😊😋🎉
Chellangala intha kerala alai veetuku orinal sapida varigala
Padmasree Kamal sir song soooooooooooper********88
Enakku old song naa enakku romba pudikkum akka indha paattum dhan ☺️☺️☺️😘
Rombo sandoshama eruku akkas .ungala thappa ve parta vangala .ungala paratha vechitenga ..super ka
Really good video.
God bless you all sisters...
Song Vera level sisters
Arumaiyage Settei Pandringe Akka Margale ..Ungel Nalla Ullathuku Nallathey Nadakkum ..Valge Valemudan Akka Margale🥰❤️
வணக்கம் தங்களது பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது
very nice cooking sister👍👌 💖💖💖💖💖💖💖😋😋😋😋😋
Akka voice super .👍👍
அருமையான குரல் சகோதரி
Very nices akka
உங்க வீடியோ எல்லாம் சூப்பரா இருக்குது தொடர்ந்து வீடியோ போடுங்க ..வாழ்த்துக்கள் 💛👈🏻
I just love your vlogs keepit up. May God bless you
சகோதரிகள் மிக அருமை உங்கள் சேவை என்றும் தொடர வாழ்த்துக்கள்
Akka one time jala bula junk nu sonna podhum ..sema ya erukkum
Ungala paathale romba happy ah eruku ❤️❤️
நீங்கள் செய்யும் சேவைக்கு வாழ்த்துக்கள்
Anna...nice..content...super..voice..3person......I..like..this..viedo
அன்பு தங்கைகளுக்கு வாழ்த்துகள்....வாழ்க வளமுடன்
இந்த குழந்தைகளுக்கு எல்லாம் நீங்க சாப்பாடு கொடுத்தது ரொம்ப நல்ல விஷயம் வாழ்த்த வார்த்தை இல்லை என் அன்பு சகோதரி
சுடு தண்ணீ குளியல்.
அம்மா 💞
Super akka unnga eillarukum ennoda valthukal unnga sevai innum thodara valthukal keep it up
Good Job Sisters...👍
iswarya sema sarry super 🥰🥰🥰🥰🥰
Super Amma
wow the process is very nice. never seen this! interesting!
Hi , what did they apply on that vessel to avoid black stain?
@@vanitha4158 i think that water they took from tree n filtered it
நல்ல முயற்சி... வாழ்த்துக்கள்
Super sister எப்போதும் மூவரும் இணைந்து இருக்க வழ்துகள். 3roses போல்
My one of the favorite song. Supera paduneenga 👏👏👏👏👏
Sema cute akka
அன்பு சகோதரிகளே மிகவும் அருமையான பதிவு உங்கள் வெற்றி தொடர வாழ்த்துக்கள்🙏🏻
Akka na vanthuta unga Ella videos na parthuta .... Enagalukaga தெய்விக ராகம் song கமல் sir நடிச்ச movie intha songa enakum en ponnukum rmba pidikum ka so plz enagalukaga intha songa paadunga.... En name Suganya ponnu jaishna... Enagaluku hi sollitu than neenga NXT video poodanum ..... Plzzzz ipadiku unga sister Suganya.....
நம் பாரம்பரியமான கருப்பட்டியை வைத்து சமைத்ததற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா ...❤
light Blue saree so classy! Other two cute! nice singing!
வாழ்த்துக்கள் சகோதரி களே 🌹🌹🌹🌹🥰🥰🥰
Super akka unga work supet😍😍😍
Ungala romba enku pidukum sisyzzzzs
so much work! good interesting receipe
Ekka neenga paaduna paatu naa sonnathu🤩, one month ku munnadi keta ippotha paadunirukeenga🥰❤️,,, thanks akka 💖
Spr sisters, unga video, seavai yeallam thodara valthukkal 🙏🙏
Super sister I love you... Nenga seira uthavi rompa pidichiruku super solla vaarthai ellai super sister
Valayosai you sang very well❤️
Akka unga song super. Nenga rmba azhaga irukinga. I like u sister
Appreciation and love from kerala..
Super Akkagale..
Enjoy ur move.... Happy life is your we are so happy to support my sister
Super👌 na patha full vedio itha i am new subscriber
Akaaramanalla Pandu super nice car
Super Kesari arumai God bless you
Vennila vera level dance super
I miss you 🌹🌹🌹
So sweet akka..voice great....
2:08 song 🎵 ♥ 👌👌👌👌
Super sis
Super Song Selections always youl three stay together Super Sisters youl are really enjoying the work God bless You all
Awesome singing by the way
Content improving continuously...well done
Akka super dish delicious 😋😋😋😋
And song also super
அருமை அருமை வாழ்த்துக்கள் 💞💞💞
3🌹🌹🌹vera level❤
Green with pink saree akka unga name enna? Ungala enaku romba pudichiruku.... Unga pechu siripu super ah iruku akka....