தேவன் எனக்கு அவரை எப்படி மதிக்க வேண்டும் என்று எனக்கு சொல்லிக் கொடுக்கிறார். உற்றார்கள் கூட எப்படி மதிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறார். நம்பிக்கை என்பது தேவன் தான் அந்த விஷயத்தில் தேவன் என் இருதயத்தை ஜெயித்தார்.எந்த விஷயம் நான் செய்தாலும் அவரைக் கேட்டு தான் நான் செய்வேன். எனக்கு இது வேணும் என்றது அவர்கிட்ட நான் கேட்க மாட்டேன். உங்க விருப்பத்துக்கே எனக்கு குடுங்க என்றது தான் அவர்கிட்ட நான் கேட்பேன். ஏன்னா அவர் எனக்கு சரியானதை தான் தருவார். அவர் எனக்கு சிறந்த தேவன் Amen