One side Lover & GIRLS😍Neeya Naana Troll Video😂

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 345

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs 9 หลายเดือนก่อน +4

    காதலும் வாழ்க்கைக்கு தேவைதான் ஆனால் வாழ்க்கையே காதலாக ஒரு போதும் மாறாது

  • @funloadedboys
    @funloadedboys ปีที่แล้ว +126

    சும்மா இந்த பொண்ணுங்க பின்னாடி சுத்தி வாழ்க்கை தொலைச்சுராதீங்கடா

    • @MohamedKamil-lq2tg
      @MohamedKamil-lq2tg ปีที่แล้ว +5

      Ama bro ellam fraud 🥺

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 ปีที่แล้ว

      ஆமாம் ஆமாம்

    • @mahesnagalingam7663
      @mahesnagalingam7663 ปีที่แล้ว

      உண்மை bro 😎

    • @santhosht8772
      @santhosht8772 10 หลายเดือนก่อน +2

      நீங்க சொல்லறது 💯உண்மை சகோ 🙂👍🏻

    • @imrealnoob1925
      @imrealnoob1925 9 หลายเดือนก่อน +1

      Yes நிறைய பசங்க இப்போ அப்படித்தான் இருக்காங்க

  • @rajmedia1398
    @rajmedia1398 8 หลายเดือนก่อน +33

    காசு இல்லையென்றால் காதலும் கசந்து போகும் nanba

  • @saranr8049
    @saranr8049 ปีที่แล้ว +277

    காரி துப்புனா கூட வெட்கமே இல்லாமல் பின்னாடி போற ஆத்மாக்களும் உண்டு போல

    • @thugtamilan4792
      @thugtamilan4792  ปีที่แล้ว +10

      Kindly share to your friends 💝

    • @mohamedarif5660
      @mohamedarif5660 ปีที่แล้ว +3

      😂

    • @thavakumark3330
      @thavakumark3330 ปีที่แล้ว +7

      ஆமாங்க அதனால் தான் திரும்ப திரும்ப அவமானப்படுறது

    • @Toming_DanceThanjai
      @Toming_DanceThanjai ปีที่แล้ว +6

      அதுதான் உண்மையான காதல் அவர்கள் புரிந்துகொள்ளமாட்டாற்கள்

    • @dilaxanadsdilaxanads1381
      @dilaxanadsdilaxanads1381 ปีที่แล้ว

      Unmathan but avalukkaka eathaum seiyatthonum by afeedilax

  • @ratheeshkesava1990
    @ratheeshkesava1990 ปีที่แล้ว +23

    Editing Vera level bro 😂😅

  • @vijaysuperking5717
    @vijaysuperking5717 ปีที่แล้ว +4

    Editing superrrr seripu thanga mudiyala 😂😂😂

  • @rajeevjacky3268
    @rajeevjacky3268 ปีที่แล้ว +36

    பொண்ணுங்க பின்னாடி அலையாம! பொழைப்பை பார்த்து அலையலாம்! ஆம்பளங்க மாணத்த காப்பாத்துங்க நணபர்களே! நமக்கு என்ன கிடைக்கனணுமோ அது கண்டிப்பா கிடைக்கும் , அதனால் ஜாலியா இருங்க! பொண்ணுங்க பின்னாடி அலையாதெங்கடா உங்களோட கெத்த விட்டு கொடுக்காதெங்க! அவளுக்கு கொடுத்து வைக்கலனு சொல்லிட்டு போய்ககிட்டே இருங்க! உங்களுக்காக ஒரு தேவதை எங்கேயோ இருப்பா! அவள ராணி மாதிரி வச்சு காலம் முழுவதும் சந்தோசமா வாழுங்க!

  • @gamingwithtamilan4583
    @gamingwithtamilan4583 ปีที่แล้ว +15

    Aadhi gunasekaran and that music 😂😂😂😂😂 yaarukkellam adhu pudichi irundhichi😅😅😅 like podungada

  • @Ksadsamy
    @Ksadsamy ปีที่แล้ว +27

    vera level editing😍

  • @success3188
    @success3188 ปีที่แล้ว +2

    7:20 Veral Level Ponnu 😂😂😂

  • @funloadedboys
    @funloadedboys ปีที่แล้ว +55

    கை நிறைய காசு வச்சிருந்தா ஆயிரம் காக்கடா இந்த ஊர்ல

  • @scalerup
    @scalerup ปีที่แล้ว +3

    😂😂😂siruchu sirichu vayiru valikkuthu
    Super super super very super editing.
    Vazhga valamudan.🎉🎉🎉
    Super editing

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd ปีที่แล้ว +36

    சூப்பர் ❤❤❤ படத்திலும் கதையிலும் நல்லவங்கள நம்ப மாட்டார்கள்

    • @sinthu233
      @sinthu233 ปีที่แล้ว

      Ada loosuppayale!! ithula namburathu nambathathu lam illaya!! antha love feeling englukum varanumla??

    • @yoginathan7076
      @yoginathan7076 ปีที่แล้ว

      ​​​@@sinthu233 idhayam Murali love solunalum avaru decent ta love panaru. Idhayam lusu madiri behave panula. Note panigala. Ivaga avaga lovers Kuda ile. Avlo kovam vanmam paduraga pasaga..ponnuga maturity peasuraga...pasaga lusu madiri peasuraga. App app neeye naana lusu madiri topic select panraga... Na one side love panne oru ponna. Na nalavan enaku terium. Parents epdi terium. Antha ponnuku pinadi porapo earlier stage. Ore clg Nala ava perusa edutukala. Ponnu side romba bayatutaga.. veliye pora Vara partu irutuko antha ponnukita solirukanga. Atha keta apram outside antha ponnu pinadi porathe Ile...college avala poiduven.. ivalo peasurigale nalavaga nalaiku ivaga ponnu yaruna follow Panna ". Vaade maapla vitula vantu ponnu kelu soluvaga. Ivaga soluvaga? Ivanga love Panna avaga parents Ivana nalavan ninaikanum but ivaga ninaikamataga. Athe ivaga ponnu Evana future follow Panna kettavan.. guts iruta one side love na pogi parents vitula ponnu kelu da. One side love best love solitu marriage varapo vodi poiduvan. Best solution for parents ' ponna Evana love panre sonna follow Panna " tambi vanga vituku pogi peasulam . job ready panitu parents kuptunu vanga'. . Ithu best love.. easy find out Evan nalavan or gaaju.. ivagaluku Teva love ila. Oru ponnu Teva ivagaluku... Same neeya naana 8 yrs love Panna love iruku. Love marriage iruku. One paiyen ponnu pidichi pogi parents follow permission Vangi marriage panirukan. One side love ithu. .ponnuku interest ila but avanga straight parents Kita peasi marriage Panna paru..athu mass

  • @edwinallan8333
    @edwinallan8333 ปีที่แล้ว +12

    Bro editing vera level bro😂😂

  • @ugendhiranpm1603
    @ugendhiranpm1603 ปีที่แล้ว +40

    Really enjoyed lot bro thanks 🎉😂

    • @thugtamilan4792
      @thugtamilan4792  ปีที่แล้ว +1

      thanks bro💝 enakaga unga friends ku share pannunga illati WhatsApp status vainga💝❤️

    • @puviyarasansankar2259
      @puviyarasansankar2259 ปีที่แล้ว

      ​😂😊😊

  • @kirubakaran6194
    @kirubakaran6194 8 หลายเดือนก่อน +2

    10:11😂😂😂, but only real one side lovers knows that pain and everything

  • @VasanthaKannan23
    @VasanthaKannan23 ปีที่แล้ว +35

    Ayaa Samy Editor nala irupaya stress buster ya vera level 😆 Atrocities Romba Stress la iruthen video pathuttu Sirchi sirchi 😅 Happy ya Superb ya Editor Singles Parithabangal 😂

  • @Kavitha-o8d
    @Kavitha-o8d ปีที่แล้ว

    4:40 list romba perusu😂😂😂😂😂
    5:13. ellathtjayum boyfriend kittye mudichchikromga😂😂😂
    apram edhuku unaku lover appdidhaanna😂

  • @Silverfish96Mk
    @Silverfish96Mk 11 หลายเดือนก่อน

    Vera level😂😂😂 editing😅 vayirre valikkuthu 😅 siruchu😂 tq pa😂

  • @Itzdazyy18
    @Itzdazyy18 ปีที่แล้ว +10

    Fun.... Ultimate😂😂

  • @krithicksenthur2235
    @krithicksenthur2235 ปีที่แล้ว +50

    அந்த கண்ணாடி போட்ட பொண்ண இந்தனை நாள் love பண்ணிருந்தா கூட இனிமேல் எல்லோரும் தப்பிச்சம்ன்னு ஓடிருப்பாங்க

    • @rajunive7093
      @rajunive7093 10 หลายเดือนก่อน +1

      Andha ponnu en lover than bro...😢

    • @_.ashwin_u1._
      @_.ashwin_u1._ 10 หลายเดือนก่อน

      Perumaiya irruka bro.... 😂

    • @Lollipoppy777
      @Lollipoppy777 9 หลายเดือนก่อน

      @@rajunive7093maatikinaaru orutharu iware kaapathanum karatharu

    • @IndhuMathi-ur8tj
      @IndhuMathi-ur8tj 9 หลายเดือนก่อน +5

      Kannadi poda ponnu than super pa ellam correct ta sollranga

    • @Rangaraj-sr9tq
      @Rangaraj-sr9tq 7 หลายเดือนก่อน

      Uruttu😂😂​@@rajunive7093

  • @ragaviragavi1743
    @ragaviragavi1743 ปีที่แล้ว +2

    Iyo mudila antha ponnu ella edathulaiyum block pannuthu 😂😂😂😂😂😂

  • @aafankuddy6011
    @aafankuddy6011 2 หลายเดือนก่อน

    இவளுங்களோட எல்லாம் பேசிக்கமுடியாது சார்😂😂

  • @cj.rajesh43861
    @cj.rajesh43861 ปีที่แล้ว +2

    Last varattaa maame turrrr 😂

  • @EstharEesa-lf4wy
    @EstharEesa-lf4wy ปีที่แล้ว +1

    Superb editing...orey asingama pochi kumaru..pppaaa i cant control my laugh

  • @Chezhiyar
    @Chezhiyar 5 หลายเดือนก่อน

    Excellent editing! Editor superuppu

  • @kalaimagalkalaimagal2233
    @kalaimagalkalaimagal2233 ปีที่แล้ว +12

    That boy na 7yrs sa pakalanga... That type of boys also still there...✨

    • @aravindkumar618
      @aravindkumar618 23 วันที่ผ่านมา

      ipo ellarum maritanga ga 😄 apdiye va irukka mudiyum nee cash jasthi ullavanta pokum pothu engata kasu vanthathu kasukku alairavalukala naanga aduchu verati vidurom

  • @MPK5442
    @MPK5442 ปีที่แล้ว +19

    One side lovers are seen as jokers by many girls😭😭😭

    • @karnaedits306
      @karnaedits306 ปีที่แล้ว +3

      It's Okay Bro..... At Least Joker's Don't Hurt Anyone! 🚶

    • @logithlogi974
      @logithlogi974 ปีที่แล้ว +2

      ​@@karnaedits306 100% True
      bro...

  • @androidmonster154
    @androidmonster154 ปีที่แล้ว +20

    This not only joke the one side love is most beautiful feeling at tha same time the most pain full feeling 🥺

  • @sathiyamoorthysaba
    @sathiyamoorthysaba ปีที่แล้ว +5

    Super semaya irukku bro😂😂😂😂

  • @mohamathunihmathulla8398
    @mohamathunihmathulla8398 ปีที่แล้ว +22

    ஏன்டா அவா பின்னாடி போய் கேவலபட்டு அசிங்கபட்டு இப்படி ஒரு காதல் தேவை தானா. நீ அவ பின்னாடி போக கூடாது. அவா உன்ன தேடி வரனும். அதுக்கும் முடியல என்றாள் வீட்டில் பார்க்க கூடிய பெண்ணை திருமணம் செய்து கொள்.

    • @Raaj-sp2sq
      @Raaj-sp2sq หลายเดือนก่อน

      T

    • @Muthupandi143-g9c
      @Muthupandi143-g9c หลายเดือนก่อน +1

      Sollurathukku than nalla irukum

  • @kaviprabhavathy_k
    @kaviprabhavathy_k ปีที่แล้ว +1

    Aiyooooo😹😹😹😹😹😹😹semmmma edit uh John ye 🙌🏻🙌🏻🙌🏻💝blast panitel

  • @aarthim4302
    @aarthim4302 ปีที่แล้ว +13

    Ayya editor eapputi paa ipputi comedya varutheatukkirunga😂😂

  • @sankarff8805
    @sankarff8805 9 หลายเดือนก่อน

    இதே காசு நெறய இருந்தா நம்ம பின்னாடி 10 பொண்ணுங்க வரும் நம்ம காரி தூப்புனாலும் 😂😂😂

  • @vijayvj6741
    @vijayvj6741 ปีที่แล้ว +4

    Single ha irunga sight adichitu suthunga happy ya irunga ❤😂

  • @09arasi.csarita.a74
    @09arasi.csarita.a74 ปีที่แล้ว +4

    😂😂😂 super editing vera level

  • @palanivelpalanivel1906
    @palanivelpalanivel1906 11 หลายเดือนก่อน

    thalava edit vara leval😅

  • @SarathkumarSandeepkumar
    @SarathkumarSandeepkumar 2 หลายเดือนก่อน

    விடுங்க புரோ இவர்களுக்கு நல்ல கஞ்சா குடிக்கி காதலன் புருஷன் கிடைக்க வேண்டிக் கொள்கிறேன்😂😂😂😂😂😂😂

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd ปีที่แล้ว +16

    இளைஞர்கள் நல்லா அலைஞ்சுஇருக்காங்க பெண்கள் அலையவிட்டுஇருக்கிறார்கள்

    • @sinthu233
      @sinthu233 ปีที่แล้ว +2

      Alaya lam vidala!! ivanung time pass ku alanjitui irukqanunga!!

  • @priyam8730
    @priyam8730 ปีที่แล้ว

    Anna sapta pothu ungga video paththa next video kku poga mudiyadhu pola neraaa paralogam tha poga mudiyum pola avalu sirippu naa 🤣🤣🤣

  • @Krishna-rs7fc
    @Krishna-rs7fc 8 หลายเดือนก่อน +2

    Love ❌ Life waste 😂

  • @balavetri1243
    @balavetri1243 ปีที่แล้ว

    Yoww editorrr vera level yaaaa🤣🤣🤣🤣

  • @SathishKumar-zt7jj
    @SathishKumar-zt7jj ปีที่แล้ว +6

    Super editing 😊

    • @thugtamilan4792
      @thugtamilan4792  ปีที่แล้ว +2

      thanks bro💝 enakaga unga friends ku share pannunga illati WhatsApp status vainga💝❤️

    • @SathishKumar-zt7jj
      @SathishKumar-zt7jj ปีที่แล้ว +1

      @@thugtamilan4792 ok bro already status potten 🥰

  • @Umashankar-mj9fq
    @Umashankar-mj9fq ปีที่แล้ว +1

    வீட்டு மேலே சோறு வெச்சா ஆயிரம் காக்க, அடிப்போடி நீயில்லன்னா உங்க அ...ன்னு விட்டுட்டு போங்க பாஸ் 😊😊😊

  • @sktamilcinemas6721
    @sktamilcinemas6721 ปีที่แล้ว +2

    எந்த ஒரு பொண்ணுகிட்டயும் போய்ட்டு ஐலவ்யூ சொன்னா உடனே ok சொல்லி வாங்க கல்யாணம் பன்னிக்கலானு கூப்பிட மாட்டாங்க..முதல்ல அசிங்க படுத்துவாங்க,கேவளபடுத்துவாங்க...அத எல்லாம் பொறுத்துகுனு அவங்க பின்னாடி சுத்தி இந்த பொண்ணுக்காக அவன் என்ன வேனாலும் பன்னுவான்,இவன் கூட இருந்தா சந்தோசமா இருப்போனு நம்பிக்கைய அந்த பொண்ணு மனசுல உருவாக்கி கடைசில லவ்வ ok பன்னி ஒன்னு சேருவோம்...நீங்க ஆரம்பத்துல ச்சீ போனு சொன்னதும் உங்கள விட்டு இன்னொருத்தங்க,அவங்க ச்சீனு சொன்னதும் அடுத்தவங்க பின்னாடி போறதுக்கு பசங்க ஒன்னும் dash காதல் பன்னல...

  • @KarthikeyanN-ku6jp
    @KarthikeyanN-ku6jp ปีที่แล้ว +1

    எனக்கு தான் இவள்கள பார்த்தா தான் irritate ஆகுது😂😂😂😂😂😂😅😅😅😅

  • @Jeevan-w5p
    @Jeevan-w5p ปีที่แล้ว

    Yov vera maari editing 😂

  • @thangam-wj3po
    @thangam-wj3po ปีที่แล้ว +1

    Troll vera laval😂😂

  • @radhakrish9677
    @radhakrish9677 ปีที่แล้ว +13

    கண்ணாடி சூப்பர் ஸ்பீச்

  • @ADITHYAMOBILES
    @ADITHYAMOBILES ปีที่แล้ว +4

    Single Boys life always dream 😏💔 but 1 life all are
    Experience of the one side love and f****** infatuation end of rules our life ❤😊

  • @suriyanarayananr9652
    @suriyanarayananr9652 11 หลายเดือนก่อน +1

    Idayam murali boys uh.. 😂 one-sided love perula pala joker psycho suthuduga... 😂

  • @Ilakkiya.rIlakkiya.r-ch4pr
    @Ilakkiya.rIlakkiya.r-ch4pr 8 หลายเดือนก่อน

    Super 😂😂😂😂 8:13

  • @ApooAmmu
    @ApooAmmu ปีที่แล้ว +5

    ❤ vera level Annaaa ❤

  • @akilkumar432
    @akilkumar432 ปีที่แล้ว +8

    Antha kannadi potta paatii (Grandma) romba pannuthu 😂

  • @manirathnam721
    @manirathnam721 ปีที่แล้ว

    Yov editing vera lvl ya😂😂 ne enga irunthalum nalla irupaya poya

  • @harinibhava3895
    @harinibhava3895 ปีที่แล้ว +1

    Vera 11 edit pa... Super man...

  • @Subakavinia
    @Subakavinia หลายเดือนก่อน

    Enga kamalesh nu oruthe avunu epa pathalu class munadi poi nikiran ena da watch man vela pakura.😂😂😂😂

  • @Abiammu123
    @Abiammu123 7 หลายเดือนก่อน

    ❤❤❤ super bro

  • @gurusalam4629
    @gurusalam4629 ปีที่แล้ว +3

    Yasuda nega 😅😅😅😅😅

  • @soundararajanshanmugam4606
    @soundararajanshanmugam4606 ปีที่แล้ว +2

    ஐயா கோபி நீ இது மாதிரி ப்ரோக்ராம் பணத்திங்க ப்ளீஸ். என்னா கோபி லெவல் வேற

  • @mahasrimahasri-wz6gf
    @mahasrimahasri-wz6gf 9 หลายเดือนก่อน

    Intha world la unmaya love pannura one side pasanga tha always better i like u

  • @kaniyamudhan1122
    @kaniyamudhan1122 ปีที่แล้ว +2

    Good editing, 😂

  • @SelviSelvi-iz5mt
    @SelviSelvi-iz5mt 10 หลายเดือนก่อน

    Super😂😂😂

  • @மதுபாலன்9123
    @மதுபாலன்9123 ปีที่แล้ว

    😂na vantha konjam kolichirupe vaya 😊

  • @30days62
    @30days62 ปีที่แล้ว +2

    Vera level Editing

    • @thugtamilan4792
      @thugtamilan4792  ปีที่แล้ว

      Thanks bro💖 kindly share to your friends🔥

  • @trebuchet6881
    @trebuchet6881 ปีที่แล้ว +1

    Good editing. ...😂

  • @MITHUNMAADHAV
    @MITHUNMAADHAV ปีที่แล้ว +1

    முடியடலடா சாமி... எடிட்டர் வெச்சு செய்றீங்கடாயம்மா

  • @Srilakshmi11685
    @Srilakshmi11685 ปีที่แล้ว +1

    நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம் படித்து ஒழுக்கமா பெண்மையை மதித்தல் அவங்க அப்பா அம்மா நீங்க கேட்காமலே கட்டிவைப்பாங்க

    • @aafankuddy6011
      @aafankuddy6011 2 หลายเดือนก่อน

      Pooya yoo entha kaalathulapa irukka😂😂

  • @k.s.knesan7770
    @k.s.knesan7770 7 หลายเดือนก่อน +1

    Ponnuga azhaka pathu love pannlala. Nammalota keraktar enaku natantha sonnen❤❤❤

  • @stevegaven
    @stevegaven ปีที่แล้ว

    sema sema super bro

  • @sinthu233
    @sinthu233 ปีที่แล้ว +2

    HAHAHAAHA EDITOR SOOOOOOOOOOOOPER!!!!!

  • @Itzdazyy18
    @Itzdazyy18 ปีที่แล้ว

    6.56👉🏻the boy reaction😅

  • @LalitthaBalachander99947
    @LalitthaBalachander99947 11 หลายเดือนก่อน +5

    பொம்பளை புள்ளைங்க தெளிவாதத இருக்கு அதுவரைக்கும் சந்தோஷம்.

  • @SomasundaramAbarnan
    @SomasundaramAbarnan ปีที่แล้ว +1

    Gnaaa vera Mari erukkuthunna ethu😅

  • @Toming_DanceThanjai
    @Toming_DanceThanjai ปีที่แล้ว

    Bro Super Engaluku Epdi Love Soldrathunu Ippo Theriethu Bro Love Video Athigamaa PODUNGA Iam single Eppo Commited Therla

  • @King_Vicky14uLme
    @King_Vicky14uLme 8 หลายเดือนก่อน

    Deii anda kili mukkana suma irukka sollungale daa. Kaila mike kedacha podhume 😅

  • @Ganeshjothi884
    @Ganeshjothi884 11 หลายเดือนก่อน

    One side love is best ❤ because they can't live together 😢

  • @ArunArun-jk2vk
    @ArunArun-jk2vk ปีที่แล้ว

    Bro remba edit pannura

  • @priyaashok235
    @priyaashok235 8 หลายเดือนก่อน

    Editing Vera level

  • @kingprakash67
    @kingprakash67 ปีที่แล้ว +1

    Figure usar panrathulam oru matter ahh😊😅

  • @dwarakanathkanath9053
    @dwarakanathkanath9053 ปีที่แล้ว +1

    Sema memes. Episode no and season please

  • @gowrisangar536
    @gowrisangar536 ปีที่แล้ว +3

    பொண்ணுக எப்பவுமே இப்படித்தான். குத்துங்க எஜமான் குத்துங்க.

  • @shajahannannaba8243
    @shajahannannaba8243 ปีที่แล้ว +1

    Editing semma

  • @AjithKumar-vt6nz
    @AjithKumar-vt6nz ปีที่แล้ว +1

    Vera level

  • @saikanth2993
    @saikanth2993 ปีที่แล้ว

    Hello girls, வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியே அப்புறம் காதலிச்டீங்கலே,,, இத ஏண்டா எவனும் சொல்லலியே.....

  • @sudarvannan2525
    @sudarvannan2525 11 หลายเดือนก่อน

    Pls can put season number and episode number ❤❤❤

    • @thugtamilan4792
      @thugtamilan4792  11 หลายเดือนก่อน

      Romba pachaya episode bro seriya theriyala, sorry

  • @gokutu1002
    @gokutu1002 ปีที่แล้ว

    4:41 namma oorulaium ippa indha maari dress poda start pannitangula

  • @perfectgameraj
    @perfectgameraj ปีที่แล้ว +1

    sirichu sirichu vaiyuru valikudhu......

  • @oneminute-oneword6692
    @oneminute-oneword6692 ปีที่แล้ว +2

    Nanum one side love pannen oru paiyan ah but avan vera oru ponna love panna ah ny othunkitten

  • @arunvel5323
    @arunvel5323 8 หลายเดือนก่อน

    Episode no bro???

  • @sivarajsiva4320
    @sivarajsiva4320 ปีที่แล้ว +1

    என்ன நா பொன் high level

  • @Ranjithkumarr460
    @Ranjithkumarr460 ปีที่แล้ว +3

    இப்ப இருக்குற பொண்ணுங்க எல்லாம் முன்ன மாதிரி இல்லடா ..... ரெண்டு பேர வெச்சிருக்காளுங்க யாரு உண்மைனு நம்பரிங்க like potu ponga guys

  • @Dharshnivlogs
    @Dharshnivlogs ปีที่แล้ว

    Enaku fun ah eduthuka mudiyala 😢 kashtama iruku pasangala nenacha 😢Girls ku idhulam nadandha theriyum adhoda pain😑

  • @srinivasanchandran3210
    @srinivasanchandran3210 7 หลายเดือนก่อน

    உங்களுக்கு லாம் வெட்கமா இல்லை யாடா, சுயமரியாதை என்ன விலைனு கேட்பானுக போல.. 🥴😡🤦‍♂️

  • @ranjinibalan1751
    @ranjinibalan1751 ปีที่แล้ว +1

    Nice troll

  • @mohamedthasneem9349
    @mohamedthasneem9349 ปีที่แล้ว

    Soda butty ennaya 😂 indha kili kilikkira 😂

  • @aravindkumar618
    @aravindkumar618 23 วันที่ผ่านมา

    clg padikum pothu thonuchu but nalla wrk la ipo irundhuttu nalla salary kedaikum pothu evalukala naaya kuda paaka thonala😅😅

  • @king2cobra294
    @king2cobra294 10 หลายเดือนก่อน

    Unmaiyave oru ponnu unna love panna avanga pesura vidham pakura paarvaiye sollum
    Self respect mukkiyam bigilu 😂😂😂

  • @rajalakshmi3375
    @rajalakshmi3375 ปีที่แล้ว +2

    More funny video 🤣😂

  • @NFS.VICTORGAMINGYT
    @NFS.VICTORGAMINGYT ปีที่แล้ว

    Editing super