RAMADOOS ATROCITY TROLL I ம்... ம்ம்... ம்ம்ம்... நாம் ஆண்டபரம்பரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ต.ค. 2024
  • RAMADOOS ATROCITY TROLL I ம்... ம்ம்... ம்ம்ம்... நாம் ஆண்டபரம்பரை #AnbumaniRamadoss #SRamadoss #மம்ம்ம்ம்ம்நாம்ஆண்டபரம்பரை
    #suriya #jaibhim #AnbumaniRamadoss #WESTANDWITHSURIYA #பணம்பறிக்கும்_பாமக
    FOLLOW ON INSTAGRAM: kootrapanyaththa
    FOLLOW ON TWITTER: @kptroll1
    FOLLOW ON FB : / 111050667694. .
    ********************************************************************
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of fair use.
    ********************************************************************
    CONTENT DISCLAIMER :-
    Following video audio content making entertainment purpose only. Not offence anyone
    *******************************************************************

ความคิดเห็น • 1.8K

  • @thurkeshwaran1819
    @thurkeshwaran1819 2 ปีที่แล้ว +131

    தலைவா இத்தனை நாள் இந்த சேனலை பார்க்காமல் இருந்து விட்டேன் ... வேற லெவல் broo தைரியமாக பன்னிருக்கிங்க 🔥🔥🔥💯💯💯 ... From Madurai ❤️

    • @219karthick.m4
      @219karthick.m4 2 ปีที่แล้ว +1

      Entha cast daaa nee 😡

    • @buddha5100
      @buddha5100 2 ปีที่แล้ว +5

      @@219karthick.m4 Brahmin appo ne yenaku adimaiya .yethuku nanba caste we are tamilan

    • @JohnWick-ez6vs
      @JohnWick-ez6vs 2 ปีที่แล้ว +3

      @@buddha5100 ivanungala purinjikka maataanunga bro,

    • @destroyer4967
      @destroyer4967 2 ปีที่แล้ว

      @@219karthick.m4 na bramin bro.ungala photo parthale kulikanum

  • @ManoEditz-
    @ManoEditz- 2 ปีที่แล้ว +148

    எப்பா சாமி Office-ல செம்ம டென்ஷன் படுத்திட்டாங்க....உன் வீடியோ பார்த்தேன் சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது டென்ஷன் எங்க போச்சுன்னு தெரியல...நன்றி நண்பா ஜெய்பீம்........

    • @Arunchandar3333
      @Arunchandar3333 2 ปีที่แล้ว

      th-cam.com/video/PWawWDwkpMk/w-d-xo.html
      worst tamil youtubers..

  • @mmmmmm814
    @mmmmmm814 2 ปีที่แล้ว +509

    👉இந்த சனல்யில் வந்த மிக சிறந்த காமெடி video இது தான் சகோ 👍👍🔥🔥😘

    • @basanthi1422
      @basanthi1422 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BE4mtpGYXes/w-d-xo.html

    • @பரசுராம்
      @பரசுராம் 2 ปีที่แล้ว

      Avar arapitha 108 ambulance payanatrathu pukai ilai kattupadu payanatrathu

    • @tamilarasankrishnasamy4467
      @tamilarasankrishnasamy4467 2 ปีที่แล้ว

      I will not accept it..full credit will goes to Doctor ayyaa Only....

  • @kavyavasan4286
    @kavyavasan4286 2 ปีที่แล้ว +186

    இளைய தலைமுறை யோசிக்கனும். இப்படி ஜாதி வெறிய ஏற்றி தன் மகனை அரியணை ஏற்ற வைக்கும் சுயநலவாதியை புரிந்து கொள்ள வேண்டும்.

    • @senthilkumarv6591
      @senthilkumarv6591 2 ปีที่แล้ว +1

      P

    • @senthilkumarv6591
      @senthilkumarv6591 2 ปีที่แล้ว

      Ip

    • @சத்யாமுத்து
      @சத்யாமுத்து ปีที่แล้ว +1

      It's really true

    • @surtj1311
      @surtj1311 2 หลายเดือนก่อน

      With in 5Years la Stalin oda son normal candidate to Depty CM ana madri😂😂😂😂

    • @kavyavasan4286
      @kavyavasan4286 2 หลายเดือนก่อน

      @@surtj1311
      இங்க எந்த காரணத்துக்காக மகனை கொண்டு வராங்கங்கறது தான் முக்கியம். அறிவு இருக்கறவங்களுக்கு புரியும்

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 ปีที่แล้ว +806

    இதுக்கு மேல பெரியவரை வெச்சி செய்ய முடியாது !
    அவருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ! 😂😂😂❤️

    • @saravanamg7593
      @saravanamg7593 2 ปีที่แล้ว +26

      Periavana ivan

    • @basanthi1422
      @basanthi1422 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BE4mtpGYXes/w-d-xo.html

    • @krishnakumaripalayil
      @krishnakumaripalayil 2 ปีที่แล้ว +11

      Itha paathhappuramum appanum mavanum usuroda irukkaanuka??!!!!......mmmmmmm...mmmmmmm🤭🤭🤭🤭🤭🤭

    • @muthuramalingamk5240
      @muthuramalingamk5240 2 ปีที่แล้ว +10

      பெரியவர் மாதிரியா பேசுறாரு. ஜாதி வெறியன்

    • @ilayarajailayaraja5870
      @ilayarajailayaraja5870 2 ปีที่แล้ว +4

      👌👌👌

  • @NandaGopi.M
    @NandaGopi.M 2 ปีที่แล้ว +327

    கவுண்டமணியும் வடிவேலுவும் இப்போதெல்லாம் நடிக்கவில்லை என்று நான் மிகவும் கவலைப்பட்டேன், அதை மாம்பழம்🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭 நிறைவேற்றியுள்ளது.நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

    • @basanthi1422
      @basanthi1422 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BE4mtpGYXes/w-d-xo.html

    • @destroyer4967
      @destroyer4967 2 ปีที่แล้ว +3

      Mango mani vera level

  • @deeparajd2854
    @deeparajd2854 2 ปีที่แล้ว +131

    நகைச்சுவை கலந்த kp troll மிக மிக அருமை this is best troll.

    • @basanthi1422
      @basanthi1422 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BE4mtpGYXes/w-d-xo.html

  • @gowthamnagarajan8627
    @gowthamnagarajan8627 2 ปีที่แล้ว +11

    நானும் எவ்வளவோ காமடியை பாத்து இருக்கேன் இப்படி பாத்தது இல்லையப்பா பொழது போறதே தெரியலை இப்படி அடிக்கடி போடுங்க மிகவும் நன்றி.

  • @arulkumar.k2023
    @arulkumar.k2023 2 ปีที่แล้ว +294

    வா தலைவா சத்தியமா இந்த வீடியோவுக்கு மரண waiting

    • @samraj4405
      @samraj4405 2 ปีที่แล้ว +4

      Mee to

    • @basanthi1422
      @basanthi1422 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BE4mtpGYXes/w-d-xo.html

  • @ayyanperiyaswamy7115
    @ayyanperiyaswamy7115 2 ปีที่แล้ว +12

    இவனெல்லாம் ஒரு தலைவன் என்று நம்பும் அப்பாவிகள் பாவம்

  • @neelownakitchen129
    @neelownakitchen129 2 ปีที่แล้ว +174

    Youtupe la நா பாக்கற எல்லா வீடியோவும் பாத்த அப்பறம் தான் லைக் போடுவன் ஆனா KP Troll la லைக் போட்டுட்டு தான் வீடியோ பாக்கவே start பண்ணுவேன்...

    • @BalaBala-2704
      @BalaBala-2704 2 ปีที่แล้ว +5

      அப்படியே என்னை போலவே இருக்கிறாய்

    • @neelownakitchen129
      @neelownakitchen129 2 ปีที่แล้ว +1

      @@BalaBala-2704 😀😀😀

  • @muthusamy8652
    @muthusamy8652 2 ปีที่แล้ว +299

    சிரிச்சு சிரிச்சு மனசு லேசா ஆயிடுச்சு 🔥🙏🙏😀😭😭

    • @basanthi1422
      @basanthi1422 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BE4mtpGYXes/w-d-xo.html

  • @emsmalai6495
    @emsmalai6495 2 ปีที่แล้ว +611

    உனக்காக தான் தலைவா காத்திருந்தோம் வருக வருக Kp வாழ்த்துக்கள் நண்பா ஜெய் பீம்

  • @vijayarajavijayaraja5852
    @vijayarajavijayaraja5852 2 ปีที่แล้ว +25

    அருமையான நகைச்சுவை
    "ஆனந்தமோ ஆனந்தம் "

    • @basanthi1422
      @basanthi1422 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BE4mtpGYXes/w-d-xo.html

  • @venkatesang9174
    @venkatesang9174 2 ปีที่แล้ว +146

    3.50 அந்த ஆளு அசிங்கப்படுத்தறதக்கூட புரிஞ்சிக்காம சிரிக்கிற அனிமல் குட்டிகள் வேற லெவல் காமெடி!🤣

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir 2 ปีที่แล้ว +7

      அதுதான் எனக்கு புரியல, குடித்து இருப்பார்களோ? நிறைய இப்படி கைதட்டுகிறார்கள். பின்ஆல் ஆப்பு வைப்பார்களோ, பாவம்

  • @snackstaste4645
    @snackstaste4645 2 ปีที่แล้ว +60

    Vera 11....இன்னும் சாதி என்னும் பிற்போக்கு தனம் கொண்ட ஒரு இனம்.... இவர்கள் இருக்கும் வரை இந்த இனத்தை காப்பாற்ற இயலாது...

    • @Arunchandar3333
      @Arunchandar3333 2 ปีที่แล้ว

      th-cam.com/video/PWawWDwkpMk/w-d-xo.html
      worst tamil youtubers..

    • @Detrosploit
      @Detrosploit 2 ปีที่แล้ว

      Vera 11 ah.... 😜😜😜😂😂😂🤣🤣

  • @rajaakumar6376
    @rajaakumar6376 2 ปีที่แล้ว +108

    ராமா ராமா இப்படி ஒரு தலை(ய)வர வச்சிகிட்டு எப்படிதான் கட்சி நடத்தறது அய்யா சாமி முடியல ம்ம்ம்மேமேமே😥😥😥

    • @basanthi1422
      @basanthi1422 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BE4mtpGYXes/w-d-xo.html

  • @sskctx
    @sskctx 2 ปีที่แล้ว +21

    சிரிச்சு முடியலை. Today fun overloaded.

  • @BhagatSingh-gu7bt
    @BhagatSingh-gu7bt 2 ปีที่แล้ว +1718

    பேச்சு ஆற்றல் இல்லாத ஒரு தலைவர்
    பண்பு இல்லாத ஒரு தலைவர்,
    பக்குவம் இல்லாத ஒரு தலைவர்,
    ஜாதி வெறி ஊட்டம் ஒரு தலைவர்,
    சமூக சிந்தனை இல்லாத ஒரு தலைவர்,

    • @murugank3387
      @murugank3387 2 ปีที่แล้ว +61

      Correct✅

    • @amalashok116
      @amalashok116 2 ปีที่แล้ว +36

      👍

    • @kumaresann3547
      @kumaresann3547 2 ปีที่แล้ว +185

      திருமா எப்படி வேறுபடுகிறார் என்று உணரவேண்டும். இவன் தன் மகனுக்காக எப்படி இந்த பாட்டாளி மக்களை ஏமாற்றி அவனுக்கு சாதி வெறியேற்றுகிறான் பாருங்கள்.

    • @BalaBala-2704
      @BalaBala-2704 2 ปีที่แล้ว +52

      உண்மை

    • @noormohamed5299
      @noormohamed5299 2 ปีที่แล้ว +31

      👌👊👍

  • @elanthirayan2086
    @elanthirayan2086 2 ปีที่แล้ว +188

    எந்தவொரு அரசியல் கட்சியும் காலில் விழுந்து ஓட்டு கேட்கக் கூடாது.
    இப்படி காலில் விழுந்து பிச்சை எடுத்து மக்களுக்கு நல்லது செய்யத் துடிக்கும் அளவிற்கு நீங்கள் அவ்வளவு நல்லவர்களா?
    மக்கள் நலனில் உண்மையான அக்கறை கொண்ட கட்சியே ஆட்சிக்கு வர வேண்டும். இப்படி பிச்சை எடுத்து வரக்கூடாது.

    • @basanthi1422
      @basanthi1422 2 ปีที่แล้ว +1

      th-cam.com/video/BE4mtpGYXes/w-d-xo.html

  • @kumaranran9757
    @kumaranran9757 2 ปีที่แล้ว +445

    செந்தில் (பிச்சைக்காரன்) குரல் அவ்வளவு பொருத்தமாக இருக்கு.💙❤️💙😆😆😆😂🤣🤣🤣

    • @remosiva9241
      @remosiva9241 2 ปีที่แล้ว +8

      07:54😂😂🤣🤣🤣🤣🤣

    • @LakshmiLakshmi-er7eg
      @LakshmiLakshmi-er7eg 2 ปีที่แล้ว

      சூப்பர்

    • @basanthi1422
      @basanthi1422 2 ปีที่แล้ว +1

      th-cam.com/video/BE4mtpGYXes/w-d-xo.html

  • @kumark1199
    @kumark1199 2 ปีที่แล้ว +3

    ராமதாஸ்..அவர்கலேஉங்ல்கனவுஇந்தஜென்மத்தில்பலிக்காது..நல்ல இலைஞர்கலைஏன்இப்படிதூன்டிவிடுகின்றீர்கல்

  • @p.selvarajpandian6138
    @p.selvarajpandian6138 2 ปีที่แล้ว +32

    😱ஆசை படுறது தப்பு இல்லை, ஆனால் ஆசைக்கும் அளவு உண்டு. அதெல்லாம் நடக்குற காரியமா.....
    ம்ம்..... ம்ம்..... ம்ம்ம்...... ம்ம்ம்ம்....>>>>

  • @kmma1865
    @kmma1865 2 ปีที่แล้ว +34

    சீமான் காமெடி விட இது மிகவும் சிறப்பு. நிரம்ப மகிழந்தேன்.

  • @lifeisgood1454
    @lifeisgood1454 2 ปีที่แล้ว +268

    அது என்னடா கரடி கக்கூஸ் போற மாதிரி ஒரு சத்தம். 😂

    • @vaanavi8980
      @vaanavi8980 2 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣🤣

    • @basanthi1422
      @basanthi1422 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BE4mtpGYXes/w-d-xo.html

  • @balamurugan9954
    @balamurugan9954 2 ปีที่แล้ว +9

    ஒரு வார்டு கவுன்சிலர் கூட நல்ல பண்பாய் பேசுவார்கள்.. இவ்ளோ பெரிய கட்சி தலைவர் இவ்ளோ மாட்டமாக பேசுறாரு..
    ட்ரோல் வேற லெவல் ப்ரோ.. வாழ்த்துக்கள்

  • @BhagatSingh-gu7bt
    @BhagatSingh-gu7bt 2 ปีที่แล้ว +567

    ஜாதி கட்சி , ஓரே ஒரு தரம் ஒட்டு போடுங்க அம்மா, ஒட்டு போடுங்க அய்யா,
    புது வகையான பிச்சை 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @sreesree7328
      @sreesree7328 2 ปีที่แล้ว +12

      Aanda parambarai vote kaga pitchai edukalama? adhuvum kaalil vizhundhu🤦‍♂️. Geth aga iruka vendama

    • @frgasparraja5835
      @frgasparraja5835 2 ปีที่แล้ว +3

      ஹாஹாஹா

    • @muthuprakash1426
      @muthuprakash1426 2 ปีที่แล้ว

      😀 😭 😢 😠

    • @white_devil_722
      @white_devil_722 2 ปีที่แล้ว

      Dai patu pesu

    • @mdghouse5905
      @mdghouse5905 2 ปีที่แล้ว +2

      @@white_devil_722 Ena patu padanum

  • @sarthajdowlath3404
    @sarthajdowlath3404 2 ปีที่แล้ว +332

    இந்த மக்களுக்கு கொஞ்சம் கூட அறிவு இருந்தால் இந்த பேச்சுக்கே ஒரு ஓட்டு கூட விழாது ஆனால் என்ன செய்ய அறிவில்லையே....

  • @suriyaprathish1356
    @suriyaprathish1356 2 ปีที่แล้ว +232

    ஒரு தலைவன் என்பவன் தன் சமூகத்தை படிக்கச் சொல்வான், இப்படி காமடி பண்ண மாட்டான், இதெல்லாம் எங்க போய் முடியுமோ

  • @mrlucks3011
    @mrlucks3011 ปีที่แล้ว +2

    8.48- 8.56 sema ya...siripa control panna mudiyala, bus stand full ah na sirikiratha dhan watch pannuchi....vera level edit super

  • @suganthishruthi6099
    @suganthishruthi6099 2 ปีที่แล้ว +34

    காமராஜர் எல்லாம் இருந்த தமிழ் நாட்டில் இப்படியும் ஒரு அரசியல் கட்சி தலைவர் தலையெழுத்து

  • @karthiks2295
    @karthiks2295 2 ปีที่แล้ว +45

    சிரிப்பதற்கு நல்லதொரு காமெடி, அனைவரும் இது போன்ற பொது மேடை காமெடி கண்டு ரசித்து மகிழ்வாக இருக்க வேண்டும்..

    • @Arunchandar3333
      @Arunchandar3333 2 ปีที่แล้ว

      th-cam.com/video/PWawWDwkpMk/w-d-xo.html
      worst tamil youtubers..

  • @antonyragu84
    @antonyragu84 2 ปีที่แล้ว +75

    கால்ல விழுந்து அன்பு மணிய முதல்வர் ஆக்கிவிட்டு மற்ற வன்னிய இளைஞர்கள் தெருத் தெருவா ....... எடுக்க வேண்டும். நல்லா உசுபற்றி விடுகிரார்.

    • @prakashr.3544
      @prakashr.3544 2 ปีที่แล้ว +3

      அதை வன்னியர்கள் உணர வேண்டும்

  • @dhivagarg5935
    @dhivagarg5935 2 ปีที่แล้ว +4

    A Police indha Phone's Ellam pudungunga 😀😂😂😂
    Comedy dialogues veraaaaa level 😂😂😂😂

  • @mohanraj8987
    @mohanraj8987 2 ปีที่แล้ว +164

    2021 மாங்கா மணி என்ற நீ | 2024 முதல்🥑அவகேடோ அன்பு மணி என்று அன்போடு அழைக்கப்படுவாய்😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @srinivasanrangasamy1802
    @srinivasanrangasamy1802 2 ปีที่แล้ว +8

    இத்தனை அனுபவம் வாய்ந்த ஒரு தலைவர் ,சிறிதளவு பக்குவம் கூட இல்லாமல் பேசுவதை என்னவென்று சொல்வது...!!!

  • @king000775
    @king000775 2 ปีที่แล้ว +49

    ஊரான் வீட்டு கால்ல விழுந்து ஒட்டு வாங்க வன்னியர் குடும்ப குழந்தைகள், ஆனா கார்ல போக அன்புமணி வீட்டு குழந்தைகள்... என்னைக்காவது ராமதாஸ் வீடு குழந்தைகள் போராடி இருக்காங்களா?

  • @arockyadoss5890
    @arockyadoss5890 2 ปีที่แล้ว +1

    நல்ல காமெடி.மனசு வலி தீர இந்த காமெடியை பார்க்கலாம். ம்..... ம்........... ஐயோ..... ஐயோ........

  • @worldjunction830
    @worldjunction830 2 ปีที่แล้ว +359

    ஆண்ட பரம்பரை வந்திருக்கேன் தாயே ஓட்டு பிச்சை இருந்த போடுங்கம்ம 😂😂😂🤣🤣🤣

  • @SaravananR-qp5bg
    @SaravananR-qp5bg 2 ปีที่แล้ว +4

    ஐயா அவர்கள் வீடியோ போடுங்க ரொம்ப நாள் கழிச்சு சிரிச்சேன்

  • @ravirajvlogs459
    @ravirajvlogs459 2 ปีที่แล้ว +193

    அழுகிய மாம்பழம் 😂😂😂

    • @basanthi1422
      @basanthi1422 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BE4mtpGYXes/w-d-xo.html

  • @navomijansi3170
    @navomijansi3170 2 ปีที่แล้ว +33

    இத விட யாரும் செய்ய முடியாது பாஸ் 😂😂😂

  • @navaneethakrishnan1238
    @navaneethakrishnan1238 2 ปีที่แล้ว +35

    அருமையான நகைச்சுவை ...😄😄

  • @isaiselvam1795
    @isaiselvam1795 2 ปีที่แล้ว +8

    சீறும் சிங்க குட்டிகள் என சொல்லும்போது அவர்களுக்கே சிரிப்பாக வருகிறது

  • @PrabhaKaran-mn2zy
    @PrabhaKaran-mn2zy 2 ปีที่แล้ว +72

    இம்புட்டு சோறு திங்கிறதுக்கு எவ்வளவு மானங்கெட்டுப் போயி திரிய வேண்டியதா இருக்கு # ராமதாஸ்#

  • @abdulareef7253
    @abdulareef7253 2 ปีที่แล้ว +8

    பிச்சை எடுப்பவர்கள் கூட பரவாயில்லை. கீழ்த்தரமான எண்ணங்கள் நிறைவேறாது.

  • @sababathisababathi2626
    @sababathisababathi2626 2 ปีที่แล้ว +435

    கலைஞர் எவ்வளவு வயசானாலும் எவ்வளவு திறமையாக, திடமாக,அழகாக ,கன்னியமாக பேசினார் ஆனால் அவர் போன்று பக்குவமான பேச்சாளர்கள் பிறப்பது கடினம் ,இதோ இதுபோன்ற தத்திகள் ஜாதிகலவரத்தமட்டுதா தூண்டும்

    • @sumathikrishnan3619
      @sumathikrishnan3619 2 ปีที่แล้ว +15

      Well said friend.

    • @senthilsan5080
      @senthilsan5080 2 ปีที่แล้ว +18

      Yes correct

    • @s.kalaivanikalai5514
      @s.kalaivanikalai5514 2 ปีที่แล้ว +14

      Fact fact

    • @RRR-fg7fj
      @RRR-fg7fj 2 ปีที่แล้ว +22

      Kalaingar kooda la compare panntheenga intha aala.
      Avar kendaikaal mudi ku kooda match aaga maataar intha manushan

    • @ChicagoJeans
      @ChicagoJeans 2 ปีที่แล้ว +1

      Avan than international thiruda nache ippadi la comedy panna matar

  • @YOHICUTE
    @YOHICUTE 2 ปีที่แล้ว +2

    சூப்பர் இதை ராமதாஸ் பார்த்தார் என்றால் அவரே சிரித்து கொள்வார்

  • @vinnarasanvinnarasan7368
    @vinnarasanvinnarasan7368 2 ปีที่แล้ว +77

    ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் சத்ரியன் என்றால் பாப்பானுக்கு பிறந்தவனாமே மனு சொல்றது

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir 2 ปีที่แล้ว +8

      அப்ப அக்னி சட்டியில பிறந்தது யார்?

    • @தென்றல்-ட1ர
      @தென்றல்-ட1ர 2 ปีที่แล้ว +1

      அது எங்களுக்கும் தெரியும்.

    • @kasimazarudeen8614
      @kasimazarudeen8614 2 ปีที่แล้ว +1

      @@தென்றல்-ட1ர 😳

    • @blackwolf5771
      @blackwolf5771 2 ปีที่แล้ว

      Fair people in every caste confirms that they are mixed with brahmins

  • @deenapdsdeenapds3092
    @deenapdsdeenapds3092 2 ปีที่แล้ว +2

    இதான் சிறப்பு.

  • @valimai6970
    @valimai6970 2 ปีที่แล้ว +27

    வடிவேலு அண்ணன் இல்லாத அந்த வெற்று இடத்தை இவர் மட்டுமே நிரப்ப முடியும், சினிமாவில் நடிக்க வேண்டும் ஐயா,

  • @Prem_innovation
    @Prem_innovation 2 ปีที่แล้ว +2

    இதுக்கு தான்டா 45u வருஷமா முதல்வர் இல்ல எதிர் கட்சி தலைவரா கூட தமிழக மக்கள் ஏத்துக்கல.........தமிழக மக்களுக்கு நல்லாவே தெரியும் யார....எப்போ....எங்க வைக்கணும்னு.....The Great தமிழ்நாடு People's 💐👌🏻💐

  • @பெருமாள்சாமி
    @பெருமாள்சாமி 2 ปีที่แล้ว +61

    அன்புமணிய... அமெரிக்கா அதிபர்....ராமதாஸ் ஐயா...வ கவர்னர்... ஆக்கிடுங்க மக்களே🙏🙏🙏

  • @jesuarul8824
    @jesuarul8824 2 ปีที่แล้ว +3

    என் மனசில உள்ள பாராமே . குறைந்தது..

  • @anandamd8233
    @anandamd8233 2 ปีที่แล้ว +177

    I have never heard such a comedy speech from anyone in the last 50 years. The people of his community should realize that they are the scape got for this man's cruel desire of making his another Mango madayan as CM. Great comedian of the century.

  • @pmrajsami
    @pmrajsami 2 ปีที่แล้ว +2

    வேற லெவல் தலைவா!! கட்சியோட டெப்பாசிட்டே காலி!!

  • @vijayakumarm3381
    @vijayakumarm3381 2 ปีที่แล้ว +267

    அந்தமான் ல இருந்து கூட்டினு வந்துருப்பானாம் election time la கோமா ல இருந்துருப்பானோ 🤔🤣🤣🤣🤣

    • @MdhukVpm
      @MdhukVpm 2 ปีที่แล้ว +6

      😂😂😂😂😂

    • @moonsunday7373
      @moonsunday7373 2 ปีที่แล้ว +3

      😆😆😆😂

    • @kkarthiga1
      @kkarthiga1 2 ปีที่แล้ว +9

      Electionல நிக்க அந்தமான்ல இருந்து கூட்டிட்டு வருவீங்க சரி ஆனால் ஓட்டு போடுறது நாங்கதானே அப்புறம் எப்பிடி மாற்றம் வரும்.

    • @chandrup613
      @chandrup613 2 ปีที่แล้ว +1

      Evan potta punda

  • @uk8595
    @uk8595 2 ปีที่แล้ว +17

    Sema comedy 😂😂
    Super Nanbha
    Shivam vs pandey interview 😌

    • @basanthi1422
      @basanthi1422 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BE4mtpGYXes/w-d-xo.html

  • @veerabaguvlogs2849
    @veerabaguvlogs2849 2 ปีที่แล้ว +10

    இந்த பேச்சு 💐 க்கு மட்டும் கொறைச்ச கிடையாது வேற லெவல் யா...😂😂😂😂😂

  • @sangeethasubramanian2549
    @sangeethasubramanian2549 2 ปีที่แล้ว +196

    ஆப்ரிக்கா எரும மாடு எதையாவது தின்னுட்டு செரிமானம் ஆகாமல் இருந்தால் இப்படி தான் ம்ம்ம் ம்ம்ம் என்று தினறிக் கொண்டு இருக்கும்... அதைப் போலவே உள்ளது 😂😂😂😂😂

    • @SUN-fv6ex
      @SUN-fv6ex 2 ปีที่แล้ว +5

      Vera leval coment😂😂

    • @basanthi1422
      @basanthi1422 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BE4mtpGYXes/w-d-xo.html

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 2 ปีที่แล้ว +3

      Classic punch. There is no match for your creative thinking.

    • @muruganp4839
      @muruganp4839 2 ปีที่แล้ว +2

      I like your comment

    • @sangeethavasanthi551
      @sangeethavasanthi551 2 ปีที่แล้ว +2

      Sema coment

  • @maryloisrubanraja
    @maryloisrubanraja 2 ปีที่แล้ว +41

    Ending with vijay and vadivelu’s comedy scene is perfect match for this meeting.

    • @basanthi1422
      @basanthi1422 2 ปีที่แล้ว

      th-cam.com/video/BE4mtpGYXes/w-d-xo.html

  • @jothisekar8442
    @jothisekar8442 2 ปีที่แล้ว +36

    நல்ல சிரிப்பு படம் இது
    சூப்பர்

  • @kavidhaikadhalan3824
    @kavidhaikadhalan3824 5 หลายเดือนก่อน +1

    அருமை எனக்கு ஒரு ஆசை எனக்கு மட்டுமல்ல தமிழர்களின் ஆசை பாரி சாதனை இது மாதிரி வச்சி செய்ங்களேன் கொசு தொல்லை தாங்க முடியல ப்ரோ

  • @VijayaKumar-hr6pi
    @VijayaKumar-hr6pi 2 ปีที่แล้ว +65

    இதுதான் டா அரசியல் . சூப்பர்..அப்பு,. 😙😁😁😁😀😀

  • @knowsomethingaroundus6782
    @knowsomethingaroundus6782 2 ปีที่แล้ว +2

    அருமையான காமெடி

  • @veerabaguvlogs2849
    @veerabaguvlogs2849 2 ปีที่แล้ว +119

    அடுத்த வேளை சோத்துக்கு வழி இல்லை ராஜபரம்பரையாம்😂😂😂

    • @vinothkumar4314
      @vinothkumar4314 2 ปีที่แล้ว +1

      Dai porampokkku

    • @vinothkumar4314
      @vinothkumar4314 2 ปีที่แล้ว +1

      Thevidiya Payala

    • @surtj1311
      @surtj1311 2 หลายเดือนก่อน

      Ama bro. 12 century la irunthu apdi tha irukom. Unaku enna pa ni telungan. Unga golti CM Pannuvaru

  • @SathishSathish-ws9bl
    @SathishSathish-ws9bl 2 ปีที่แล้ว +4

    மணியானை முதலமைச்சராக பெரு சு ரொம்ப அழுவுது.....

  • @waransteelthunderbolt
    @waransteelthunderbolt 2 ปีที่แล้ว +76

    ஆண்ட பரம்பறை ஆண்ட பரம்பறை பரம்பறை பரம் பறை என்னது கடைசியில் பறை அப்படி என்றால் மூதாதையர்கள் எல்லாரும் பறையரா 🙄🤣🤣🤣🤣🤣

    • @ravirambo857
      @ravirambo857 2 ปีที่แล้ว +9

      Parraiyar na avlo kevalama

    • @sridharsamuvel9332
      @sridharsamuvel9332 2 ปีที่แล้ว

      சரியா சொன்னீங்க போங்க

  • @siddeqadvocatedsa7126
    @siddeqadvocatedsa7126 2 ปีที่แล้ว +5

    கட்சித் தொண்டர்கள தண்ணி அடிக்க கூடாது ஆனால் ஐயா தண்ணி அடித்துவிட்டு பேசலாமா

  • @jenis5050
    @jenis5050 2 ปีที่แล้ว +99

    அண்ணாமலைக்கே டப்பு கொடுப்பார் போல.....

  • @albertraj9204
    @albertraj9204 2 ปีที่แล้ว +11

    👑KP தான் 👑king of trolls. Super

  • @r.k.r.198
    @r.k.r.198 2 ปีที่แล้ว +49

    இன்னும் இந்த உலகம் நம்மல நம்புதா.....அவங்க விதி😂😂😂

  • @samiduraineelpuram8209
    @samiduraineelpuram8209 2 ปีที่แล้ว +2

    K.P troll no 1 supera irukkum.

  • @jenis5050
    @jenis5050 2 ปีที่แล้ว +53

    மனசுல பட்டதலாம் சொல்றாறு.....Haha

  • @iniyarajathangamani3572
    @iniyarajathangamani3572 2 ปีที่แล้ว +7

    இவர் இருக்கும் வரை வன்னிய மக்களுக்கு நாற்றம் பின்னேற்றம் அன்பு மணி

  • @premking6642
    @premking6642 2 ปีที่แล้ว +48

    ம்ம ம்ம்ம்ம்ம🤣🤣🤣🤣🤣

  • @ramakrishnansankarappan5552
    @ramakrishnansankarappan5552 2 ปีที่แล้ว +1

    பாவம் கூட்டத்தில் இருக்கும் இளைஞர்கள் . இப்படி ஒரு ஆளைத் தலைவனாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்களே

  • @arokiyadoss8144
    @arokiyadoss8144 2 ปีที่แล้ว +25

    அந்தமான் தீவுல செண்டினன்ட் பழங்குடி மக்கள் தான் உள்ளனர்... உங்கள தோல உறிச்சிருவானுங்க.... ம் ம் ம் ம் ம் ம்ம்

  • @noordeen2327
    @noordeen2327 2 ปีที่แล้ว +1

    Semma... Semma..sirippa adakka mudiyala...

  • @kumarvelu2993
    @kumarvelu2993 2 ปีที่แล้ว +10

    இவனுக்கு ஆசை இருக்க வேண்டியது தான் ஆனால் இந்த அளவுக்கு பேராசை கூடாது

  • @தமிழும்தமிழினமும்thamizhumtham

    🥭 மணி வேர லெவல் காமெடி அண்ணா அப்படி என்ன இவரு பேசிட்டாருன்ணு இப்படி கத்திட்டு இருகானுக முதல்ல நம்ம சகோதரர்களை இப்படி மூளை சலவை செய்வதை விடுத்து அவர்களுக்கான கல்வி ,வாழ்கை ,எதிர்காலம் குறித்த உருட்ட சொல்லுங்கண்ணே

  • @Nidhuvan007
    @Nidhuvan007 2 ปีที่แล้ว +25

    🥭 boy's யோட எதிர்காலத்த நெனச்சா தான் பரிதாபமா இருக்கு.

  • @padmanabhannagarajan2664
    @padmanabhannagarajan2664 2 ปีที่แล้ว +2

    நீங்கள் நல்ல உழையுங்கள் என் மகன் முதல்வர் ஆகவேண்டும் நல்ல காமெடி

  • @Arunkumarsivam
    @Arunkumarsivam 2 ปีที่แล้ว +101

    Well researched troll. You guys proved political satire is a solid weapon to educate and not just few random memes and reactions.

  • @kavyavasan4286
    @kavyavasan4286 2 ปีที่แล้ว +13

    மாங்கா பாய்ஸ் : ஷத்ரியன் புஜத்த தூக்குங்கற அப்புறம் வீடுவீடா போய் கால கெட்டியா புடிங்கற எதடா செய்யனும்
    மாங்கா தாஸ்: அந்த பக்கம் ஒரு புடி இந்த பக்கம் ஒரு தூக்கு.

    • @basanthi1422
      @basanthi1422 2 ปีที่แล้ว

      th-cam.com/video/US2xkM57xFk/w-d-xo.html

  • @sachinsundar431
    @sachinsundar431 2 ปีที่แล้ว +108

    சட்டிக்கு வந்த சோதனை 🙃

  • @yuvarajayuvaraj5390
    @yuvarajayuvaraj5390 2 ปีที่แล้ว +42

    இதுவரை ஒரு dislike கூட வரவில்லை அதுவே முழு வெற்றிக்கு சமம் வாழ்த்துக்கள்
    தரமான செய்கை 😂😂

    • @guruvasanth3326
      @guruvasanth3326 2 ปีที่แล้ว +2

      Dislikes inime kaatamatan bro TH-cam la

  • @manikanthan4693
    @manikanthan4693 2 ปีที่แล้ว +87

    This reaction of Ramadoss is out of frustration. He has gone to the extent of begging. In this process, he has taken castism in his hand as a last weapon and atlast come out prove that PMK is a caste party. People will definately give him suitable reward during next election.

  • @imagedamu3759
    @imagedamu3759 2 ปีที่แล้ว +1

    ஐயோ ! ஐயோ !
    சரியான நகைச்சுவை ஐயா.

  • @mathanavarma1220
    @mathanavarma1220 2 ปีที่แล้ว +55

    Semma comedy ah irundhuchu bro🔥👌🏻👏🏻🤣

  • @gopinath-su2zj
    @gopinath-su2zj 2 ปีที่แล้ว +3

    நண்பா kp டிஸ்லைக் எதுவுமே இல்லை, என்றும் உங்களுடன்

  • @RamKumar-lq9ig
    @RamKumar-lq9ig 2 ปีที่แล้ว +113

    Manga mani, manga dhass ,manga boys manga group meeting semma comedy

    • @Arunchandar3333
      @Arunchandar3333 2 ปีที่แล้ว

      th-cam.com/video/PWawWDwkpMk/w-d-xo.html
      worst tamil youtubers..

  • @feelings761
    @feelings761 2 ปีที่แล้ว

    தலைவா சூப்பர் வேற லெவல் காமெடி 😄🤣😁😅😆😃😄😁

  • @ஷேக்பசீர்
    @ஷேக்பசீர் 2 ปีที่แล้ว +15

    🗣7:46படுத்தே விட்டானைய்யா அடச்செய்🤮🤮🤮🤮🤮😱😱😱 repeat mode😁😁😆😆😆😆

  • @muhammednasir1165
    @muhammednasir1165 2 ปีที่แล้ว +4

    சிரிச்சு.. சிரிச்சு.. வாய் வலிக்குது பா😆😆

  • @ortee95
    @ortee95 2 ปีที่แล้ว +32

    Mango Mani need to be get arrested for provoking young and influencing them in a wrong way

    • @basanthi1422
      @basanthi1422 2 ปีที่แล้ว

      th-cam.com/video/US2xkM57xFk/w-d-xo.html

  • @thiyagukavin9455
    @thiyagukavin9455 2 ปีที่แล้ว +4

    ஐயா இன்னும் எத்தனை நாளுக்கு இந்த மக்களை ஏமாற்ற போறீங்க பாவம் விட்ருங்க ஐயா

  • @chandrasekarank9515
    @chandrasekarank9515 2 ปีที่แล้ว +17

    Second like and second comment, award kudukka sollunga sir🔥🔥🔥💪💪💪🙏🙏🙏

  • @deepanrajendran8699
    @deepanrajendran8699 2 ปีที่แล้ว +2

    Agni chatti👙👙👙👙👙👙👙👙👙👙👙👙👙🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙈🙈🙈🙈ayo mudiyala pa...
    Editing superb👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍Manga guys

  • @upjsuriyahaasan2661
    @upjsuriyahaasan2661 2 ปีที่แล้ว +9

    ம்ம் ம்ம்ம்ம் இ மம்மம் 😀😀, முடியலடா ..sema comedy yaa இருக்கு

    • @basanthi1422
      @basanthi1422 2 ปีที่แล้ว

      th-cam.com/video/US2xkM57xFk/w-d-xo.html