கண்மணி நீ கண்வளராய் | Kanmani Nee Kanvalarai | Tamil Christmas Song | Nanjil Voices

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 27

  • @sharmz8266
    @sharmz8266 9 หลายเดือนก่อน

    கண்மணி நீ கண்வளராய்….விண்மணி நீ உறங்கிடுவாய்….கண்மணி நீ கண்வளராய்
    தூங்கு கண்ணே தூதர் தாலாட்ட….நீங்கும் துன்பம் நித்திரை வர….ஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிட….தாங்கா துக்கம் துயர் மிஞ்சும் கடும் குளிரில்…..கந்தை துணி பொதிந்தாயோ…
    சின்ன இயேசு செல்லப்பாலா நீ …உன்னை நானும் ஏற்பேன் வேந்தனே…..என்னைப் பாரும் இன்ப மைந்தனே…உன்னத தேவ வாக்குன்னில் நிறைவேற…..ஏழை மகவாய் வந்தனையோ…
    வீடும் இன்றி முன்னணைதானோ…காடும் குன்றும் சேர்ந்ததேனோ…..பாடும் கீதம் கேளாயோ நீயும்…தேடும் மெய்யன்பர் உன்னடி பணிய……ஏழ்மைக் கோலம் கொண்டனையோ…
    Sharmini Satgunam !

  • @allenmech03
    @allenmech03 ปีที่แล้ว +1

    Nice to see you all. CHRISTMAS WISHES TO Kishore, Brevina, Mithun & Stelan. Nice harmony ❤❤❤

  • @selwynjebaraj8230
    @selwynjebaraj8230 ปีที่แล้ว +1

    அருமை❤

  • @wonderlights
    @wonderlights ปีที่แล้ว +1

    மிக சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள் நண்பர்களே. 🎉

  • @andrewcharles7580
    @andrewcharles7580 ปีที่แล้ว +1

    Such a Lovely Rendition..

  • @jebashiny1893
    @jebashiny1893 ปีที่แล้ว +1

    Classy singing

  • @hallelujah9979
    @hallelujah9979 ปีที่แล้ว +1

    Very melodious

  • @minoladavids1126
    @minoladavids1126 ปีที่แล้ว +3

    Beautiful singing ❤

  • @SongOfMercy_DeborahRanjith
    @SongOfMercy_DeborahRanjith ปีที่แล้ว +1

    Beatifully sung. Very melodious and nice music.

  • @sylviajuliet5290
    @sylviajuliet5290 ปีที่แล้ว +2

    Super ❤

  • @ushabhardwaj1031
    @ushabhardwaj1031 ปีที่แล้ว +2

    Beautiful

  • @Ruby-gf8xc
    @Ruby-gf8xc ปีที่แล้ว +1

    ❤wow ❤beautiful song

  • @emmanueldevsmelodies
    @emmanueldevsmelodies ปีที่แล้ว +1

    Super 🎉

  • @jesudhasduthie1574
    @jesudhasduthie1574 ปีที่แล้ว +1

    God Bless You

  • @g.j.hamlin6475
    @g.j.hamlin6475 ปีที่แล้ว +1

    Nice!

  • @Jjacob0135
    @Jjacob0135 ปีที่แล้ว +1

    Awesome singing.

  • @johndavid5901
    @johndavid5901 ปีที่แล้ว +1

    Very nice. Good singing.
    God bless you all.
    Merry christmas.
    Keep rocking ❤❤❤

  • @janinjaji6543
    @janinjaji6543 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @songsandshortfilms3615
    @songsandshortfilms3615 ปีที่แล้ว +1

    Super

  • @Vrp-ul5ys
    @Vrp-ul5ys 6 หลายเดือนก่อน +1

    ரொம்ப நல்ல பாடல். நீங்கள் எந்த சபையை சார்ந்த வர்கள்? God Bless you all

    • @nanjilvoices
      @nanjilvoices  6 หลายเดือนก่อน

      CSI church, kalliancaud, currently living in bangalore

  • @meganathana2143
    @meganathana2143 ปีที่แล้ว +1

    👍🏻

  • @andrewcharles7580
    @andrewcharles7580 ปีที่แล้ว +1

    Well, I am hosting a Virtual Christmas Concert.. would love to use this video..How can I reach you out?

    • @naveenm1873
      @naveenm1873 ปีที่แล้ว

      Bevyna will get in touch with you

  • @AbaloneKid
    @AbaloneKid ปีที่แล้ว

    The Lord is coming and we are going home. See Reply.