அசிங்கமா கூச்சமா இருக்கா பழங்குடியா நடிக்கன்னு பயங்கரமா அழுதாங்க | Manikandan Reveals | Jai Bhim

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • Actor Manikandan shares about Jai bhim movie. And also he shares about the backstory of the film. Jai bhim going to release on Amazon prime tomorrow.
    #Jaibhim #Manikandan #Suriya
    Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt
    Behindwoods Om ▶ / @behindwoodsom

ความคิดเห็น • 2K

  • @Behindwoodstv
    @Behindwoodstv  2 ปีที่แล้ว +317

    Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.

    • @Syama45
      @Syama45 2 ปีที่แล้ว +2

      Enakku avare nerile paka mudiyuma plz

    • @vinothkumar4852
      @vinothkumar4852 2 ปีที่แล้ว +1

      @@Syama45 WWE is it

    • @suryakadhar1408
      @suryakadhar1408 2 ปีที่แล้ว +3

      @@Syama45 p

    • @hanp2183
      @hanp2183 2 ปีที่แล้ว

      Manikandan is a great actor all his characters are very strong

    • @kgfcitynews
      @kgfcitynews 2 ปีที่แล้ว +2

      Last la anchor jai bheem sonnadharkaga subscribe pannen, Jaime bheem...

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan 2 ปีที่แล้ว +3245

    மணிகண்டன் நடிப்பு வேற லெவல்

    • @mmmmkmani
      @mmmmkmani 2 ปีที่แล้ว +22

      En name la ooru actor.

    • @kamaladevi3140
      @kamaladevi3140 2 ปีที่แล้ว +13

      @@mmmmkmani உங்க நடிப்பு ரொம்ப தத்ருபமா இருந்தது ப்ரோ

    • @niranjanjp7711
      @niranjanjp7711 2 ปีที่แล้ว +8

      டேய் சங்கீ சும்மா நடிக்காத

    • @ezhilarasikandasamy2243
      @ezhilarasikandasamy2243 2 ปีที่แล้ว +1

      Manikandan nalla manliness

    • @rvaedits5124
      @rvaedits5124 2 ปีที่แล้ว +2

      Castism going on Tamil Nadu only why not stop in government all of political views

  • @shandestmannankar1771
    @shandestmannankar1771 2 ปีที่แล้ว +2808

    பழங்குடி இருளர் மக்கள் கல்விக்கு ஒரு கோடி கொடுத்த சூர்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 👏👏👏👏👏👏👏👏👏

    • @priyad1939
      @priyad1939 2 ปีที่แล้ว +5

      🙏🙏🙏🙏🙏👍

    • @jddongle5780
      @jddongle5780 2 ปีที่แล้ว +5

      Thanks 👍 SRI Suriya 💐💐💐💐🙏🙏🔥💐🙏

    • @devadev6771
      @devadev6771 2 ปีที่แล้ว

      Enna oru bro neenga

    • @sivakumar6362
      @sivakumar6362 2 ปีที่แล้ว +25

      இப்போது தான் முதல்வர் இந்த மக்களை சந்தித்து உள்ளார் .50வருடமாக தெரியல ?சூரியா பெற்ற வெற்றி இது .

    • @MadhanM09
      @MadhanM09 2 ปีที่แล้ว

      @@sivakumar6362 adhu veru makkal

  • @vijay9330
    @vijay9330 2 ปีที่แล้ว +3539

    நடிக்க சொன்னா வாழ்ந்துட்டு வந்துட்டய்யா 🔥🔥🔥🔥

    • @ammup5200
      @ammup5200 2 ปีที่แล้ว +8

      Yes ❤️

    • @stayblessed123
      @stayblessed123 2 ปีที่แล้ว +5

      Yes

    • @rpadmavathiin
      @rpadmavathiin 2 ปีที่แล้ว +3

      Yes 🙌

    • @unknownnanbar1675
      @unknownnanbar1675 2 ปีที่แล้ว +3

      💯💯💯💯

    • @rjchandran3489
      @rjchandran3489 2 ปีที่แล้ว +12

      ராசாக்கண்ணு.. என்ன நடிப்புய்யா 🙏

  • @elavarasankannan3925
    @elavarasankannan3925 2 ปีที่แล้ว +262

    மணிகண்டன் நடிப்பு மிகவும் பாராட்ட கூடியது
    இவரது கதாபாத்திரம் என்னை கண்ணீர் வரவைதது
    அதை வார்த்தைகளால் சொல்லமுடியவில்லை 👏👏👏

  • @Honest5
    @Honest5 2 ปีที่แล้ว +573

    என் வாழ்க்கையில் நான் பார்த்த மிக சிறந்த படம் இது! படக்குழு அனைவருக்கும் பாராட்டுக்கள்! 💐 குறிப்பாக நடிகர் சூர்யாவின் உன்னத முயற்சி இது.

    • @kavithasivaraman4537
      @kavithasivaraman4537 2 ปีที่แล้ว

      👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

    • @msdthalapraveen5902
      @msdthalapraveen5902 2 ปีที่แล้ว +6

      விசாரணை படத்துக்கு அப்புறம் ஒரு பிரமிக்க வைத்த படம்னா அது இது தான்

  • @shekabubakkar37
    @shekabubakkar37 2 ปีที่แล้ว +1178

    Surya போன்று நடிகர்கள் இது போன்ற படத்தை தைரியமாக எற்க வேண்டும்.hatsoff surya & manikandan and all crew....

    • @muralithetribe
      @muralithetribe 2 ปีที่แล้ว +1

      irulargala pathi pesa jai bhim padam iruku, narikuravargala pathi pesa entha movieskun story illa pola..na kandipa oru nalla youtuber uh varuvan en kuravar samugadhai makkaluku theriyaveipen but i need you all

    • @shekabubakkar37
      @shekabubakkar37 2 ปีที่แล้ว +1

      @@muralithetribe kaalam thamathikamal athai kudiya veraivil neengal seiyalam sagothare.. kandipaga ungal kastam ungal vaalkai murai anaithum makalum theriya varum. Ungalai thavaraga ninaipavargaluku ungal methula kanotame maarum

  • @thajulmilleth9369
    @thajulmilleth9369 2 ปีที่แล้ว +619

    நடிகர் என்பதையும் தாண்டி வாழ்வியலையும் வாழ்ந்து காட்டியுள்ளார்... சூர்யா சார் ♥️

  • @anbudananant5686
    @anbudananant5686 2 ปีที่แล้ว +456

    மனுஷன் அப்படியே வாழ்ந்துட்டாரு.... 👌👏👏👏

  • @bhagavathipriyabhagavati2265
    @bhagavathipriyabhagavati2265 2 ปีที่แล้ว +242

    நடிகர் சூர்யா அவர்களுக்கு பழங்குடியினர் இனத்துக்காக கொடுத்த ஒரு கோடி ரூபாய்க்கு நன்றி உங்கள் சேவை தொடரட்டும்

  • @josephrathan2301
    @josephrathan2301 2 ปีที่แล้ว +151

    இந்த படத்துக்கு எல்லா விருதும் கொடுக்கணும்...நல்ல படத்தை தத்தூருவமாக கொடுத்த சூர்யா ஜோதிகா க்கு கோடி நன்றிகள்

  • @ramasamy5198
    @ramasamy5198 2 ปีที่แล้ว +645

    இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துகள்

  • @tvasanth4116
    @tvasanth4116 2 ปีที่แล้ว +1019

    இந்த படத்திற்கு கண்டிப்பாக தேசிய விருது கொடுக்க வேண்டும் சூர்யா சார் மிக்க நன்றி🔥🔥🔥🔥🔥

    • @baskark8040
      @baskark8040 2 ปีที่แล้ว +20

      Manikandan and இவரோட wife ah நடிசவங்க and andha police si character kandippa national award கிடைக்கும்னு தோணுது எனக்கு.

    • @velmuruganloganathan
      @velmuruganloganathan 2 ปีที่แล้ว +16

      Oscar kodukalam.. every scence is masterpiece..

    • @mohan.g4426
      @mohan.g4426 2 ปีที่แล้ว +1

      Senkani acting best

    • @nandhiyasivanandham6480
      @nandhiyasivanandham6480 2 ปีที่แล้ว +1

      வாழ்வியல்

    • @kavithakavi7472
      @kavithakavi7472 2 ปีที่แล้ว

      உண்மை சார்

  • @JD_stark
    @JD_stark 2 ปีที่แล้ว +214

    தேசிய விருது
    பெறவேண்டிய திரைப்படம்✨🔥
    Theatre laa release pannirukkalaam❤️

  • @thomashelby04
    @thomashelby04 2 ปีที่แล้ว +78

    மனிஷன யா நீ வேற மாறி ஆக்டிங் யா மரண மாஸ் ❤️❤️❤️😘😘😘😘

  • @amirsherief9830
    @amirsherief9830 2 ปีที่แล้ว +255

    My salute to Sri Chandru the lawyer who helped these downtrodden people inspite of many odds. Hats off Chandru sir. Great Manikandan you have portrayed the Rajamani role very nicely. Keep it up.

    • @jagannathanvaradhachari4299
      @jagannathanvaradhachari4299 2 ปีที่แล้ว +2

      but surya hide the fact the advocate chandru in orgional incident was brahmin with CPM affiliation.

    • @pavithravellingiri
      @pavithravellingiri 2 ปีที่แล้ว +1

      @@jagannathanvaradhachari4299
      What does that even mean?

  • @faruhameed1378
    @faruhameed1378 2 ปีที่แล้ว +367

    RIP for all the true unseen rasakannu, Bennix, Jayaraj etc😭

  • @murugansaran3215
    @murugansaran3215 2 ปีที่แล้ว +191

    என் தூக்கத்தை மறக்க வைத்த ஒரு படம்.. மன்னிக்கவும் ஒரு பாடம்.. நள்ளிரவு நேரம் கடந்து அதிகாலை 2 மணிக்கு இந்த பதிவை போடுகிறேன். கண் உறங்க மறுக்கிறது. இப்படி ஒரு படத்தை பார்த்த பின்பு, ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்கிறேன், எனக்கும் சேர்த்தே. மனிதனாக இருப்போம். மற்றவர்கள் எந்நிலையில் இருந்தாலும் மதிப்போம். கதையில் வாழ்ந்த திரு. சந்துரு, திரு. ராசாக்கன்னு, திருமதி. செங்கேணி உள்ளிட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் தலை தாழ்ந்த நன்றிகள். குறிப்பாக, இயக்குனர் திரு. ஞானவேல் அவர்களுக்கு என் கோடான கோடி நன்றிகள். ஜெய் பீம் 🙏🙏🙏

    • @vinothiniviswanathan5728
      @vinothiniviswanathan5728 2 ปีที่แล้ว +2

      Ethan brother ..padaththoda unmaiyaana vetri ..Ethan oru chinna matram ..👍

    • @Latha-s4e
      @Latha-s4e 2 ปีที่แล้ว

      Unmaithan bro night thoonkavey elllaa.... Manikandana pakanumpola eruku

  • @TheKingofmelbourne
    @TheKingofmelbourne 2 ปีที่แล้ว +266

    He is a hidden gem of South Indian film industry

  • @sathya6691
    @sathya6691 2 ปีที่แล้ว +78

    நீதிபதி திரு சந்துரு அவர்களுக்கு மிக்க நன்றி
    கம்யூனிஸ்ட் கட்சி தோழர் கோவிந்தன், ராஜ்மோகன்
    அவர்களுக்கு மிக்க நன்றி
    காவல் துறை அதிகாரி பெருமாள் சாமி அவர்களுக்கு மிக்க நன்றி
    உங்கள் வாழ்க்கை உலக மக்கள் அனைவருக்கும் ஒரு பாடம்
    நிஜ கதாநாயகன் உங்களை மாதிரி பல உருவாக வேண்டும் ✊🏿
    ஜெய் பீம்

  • @merlinefernando3234
    @merlinefernando3234 2 ปีที่แล้ว +186

    சூர்யாவின் நடிப்பில் மெருகு கூடியிருக்கிறது ,மிக அருமை

  • @santhoshv5242
    @santhoshv5242 2 ปีที่แล้ว +447

    இந்த படம் மூலம் சூர்யா அவர்கள் எவ்வளவு பேசபடுகிறாறோ அதே அளவு உங்கள் கதாபாத்திரம் பேசப்படும் அருமையான நடிப்பு

  • @mohanapriyakarunanithi183
    @mohanapriyakarunanithi183 2 ปีที่แล้ว +768

    இந்த படத்திற்கு வார்த்தைகளே இல்லை... 😭🙏🏻
    நான் ஒரு வழக்கறிஞர் என்பதில் பெருமை கொள்கிறேன் 🙏🏻
    இதே போன்று உண்மைக்காக உழைக்க வேண்டும் என் காலம் முழுவதும்....நீதியை நிலை நாட்ட போராடுவேன்... ❤️🙏🏻

    • @mohamedbahurudeen3497
      @mohamedbahurudeen3497 2 ปีที่แล้ว +11

      வாழ்த்துக்கள் சகோதரி🙏🏻

    • @balagurunathan5088
      @balagurunathan5088 2 ปีที่แล้ว +19

      வாழ்த்துக்கள் தாயே
      உங்களை போன்றவர்கள் உணரும் போது சட்டத்தின் வலிமை வலு பெரும்

    • @anuradhan.s.2279
      @anuradhan.s.2279 2 ปีที่แล้ว +5

      You can feel proud to be a lawyer. Use your profession for bringing truth out. Help deserving people who are in search of justice

    • @sindhugayal1988
      @sindhugayal1988 2 ปีที่แล้ว +7

      Wish u all the best

    • @rjdurai556
      @rjdurai556 2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏🙏

  • @பொட்டிகடை-ய4ர
    @பொட்டிகடை-ய4ர 2 ปีที่แล้ว +294

    என்ன சார் நடிப்பு ஐயோ செம்ம. உங்கள் மனைவியாக நடித்த அந்த நடிகையுக்கும் வாழ்த்துக்கள்

    • @adityakarikalan6350
      @adityakarikalan6350 2 ปีที่แล้ว +3

      avangetan pa antha sivapu manjal pachaile akka role panavange..semme acting

  • @logeshwaran6110
    @logeshwaran6110 2 ปีที่แล้ว +129

    😭🙏🏻ரொம்ப நாள் கழிச்சு நான் பார்த்த அர்ப்புதமான திரைப்படம் "ஜெய்பீம்"👌🏻😭💯🙏🏻

    • @jashitha.d447
      @jashitha.d447 2 ปีที่แล้ว +1

      Movie semma super beautiful

  • @balavj8035
    @balavj8035 2 ปีที่แล้ว +149

    Manikandan is one of the most underrated actors of the current generation. Would like to see him doing more projects in the upcoming years✌🏻

    • @YenkammaNe
      @YenkammaNe 2 ปีที่แล้ว

      Can filmmakers ever make movies on following events
      - 21 April 2019, Srilanka, 3 churches were blown away .. nearly 300 xtians killed.
      - Genocides of thousands of
      Tamil Hindus in Srilanka.. from 1980-2000..still ongoing..
      - Coimbatore blasts in 1998...

  • @eaglestarindustries569
    @eaglestarindustries569 2 ปีที่แล้ว +226

    😭😭yov raasaakannu vera level act ya .. really surya sir gave sucha wonderful film to all ❤️❤️ tears comes out .

  • @shankarrajagopal3873
    @shankarrajagopal3873 2 ปีที่แล้ว +498

    செங்கனி யா வாழ்ந்த லீமாஜோஸ் க்கு வாழ்த்துக்கள் 👍👍👌👌👌💪💪

    • @subashbose4448
      @subashbose4448 2 ปีที่แล้ว +2

      Yes Really super acting

    • @serma333
      @serma333 2 ปีที่แล้ว +5

      Lijomol Jose nga avanga name

    • @Aaj1312
      @Aaj1312 2 ปีที่แล้ว

      @@serma333 yow military nee enaya inga

    • @serma333
      @serma333 2 ปีที่แล้ว

      @@Aaj1312 engu nokkinum naane 😂❤🔥

    • @Aaj1312
      @Aaj1312 2 ปีที่แล้ว

      @@serma333 😂

  • @subash2301
    @subash2301 2 ปีที่แล้ว +280

    இது போன்ற ஒரு அழுத்தமான படைப்பை தந்து, உண்மையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டி உள்ளீர்கள்... இது தமிழ் சினிமாவின் இன்னொரு முன்னேற்ற அடையாளம்.... ஜெய் பீம்!!! வெறும் படம் இல்லை... பாடம்....

  • @kv4994
    @kv4994 2 ปีที่แล้ว +81

    நடிகர் திலகம் சிவாஜி இருந்தா உன்னை பார்த்து மிகவும் பெருமை பட்டு இருப்பார்

  • @PandiyanMuthuraman
    @PandiyanMuthuraman 2 ปีที่แล้ว +124

    Manikandan deserves national award for his outstanding acting for this movie... Even in the past his role are too good ...

    • @akhilasasidharan3676
      @akhilasasidharan3676 2 ปีที่แล้ว +5

      Yes🥰👍🏻👍🏻👍🏻best wishes from kerala 🥰❤️Manikandan and Lijo will get national awards very soon🥰❤️

  • @shaliniravi9314
    @shaliniravi9314 2 ปีที่แล้ว +302

    Rajukannu🔥
    Sengani🔥
    Alli🔥
    Chandru🔥
    I.G perumalsamy🔥
    Vera level characters 🔥
    Hats off every jai bhim billers.💯

  • @surf4sarfaraz
    @surf4sarfaraz 2 ปีที่แล้ว +223

    Am watching this video afta watching the movie. I wanna hug this guy hats off bro. Vera level 🔥🔥🔥

  • @ashokans4999
    @ashokans4999 2 ปีที่แล้ว +199

    எளிய மக்களின் வாழ்வியலை அதிகம் சிந்திக்கும், தமிழ்நாட்டின் மிக சிறந்த, உயர்ந்த உள்ளம் கொண்ட மனிதர் சூர்யா... நன்றி சூர்யா
    Surya is one of the finest actor in Tamil Nadu

    • @jassihabi1407
      @jassihabi1407 2 ปีที่แล้ว +6

      NANDREE BRO. . . . THANGAL 100% UNMAIYA SONNINGA

    • @-aanmeegaarul
      @-aanmeegaarul 2 ปีที่แล้ว +1

      Surya is the finest actor in india..

  • @csakthi8131
    @csakthi8131 2 ปีที่แล้ว +14

    எங்கள் சமூகத்ததை முன்எடுத்துகாட்டி உலகறிய செய்ததற்கு நன்றி மணி அண்ணா... சூர்யா அண்ணா வாழ்க...

  • @sshanmugam1972
    @sshanmugam1972 2 ปีที่แล้ว +70

    Dear Mr. Manikandan, You are a wonderful Actor brother. Acting a Challenging Role in your all films.. Its a Great Quality...Best wishes and supports always...

  • @harishchandramohan4920
    @harishchandramohan4920 2 ปีที่แล้ว +282

    Manikandan's work is unmatchable!!!

  • @shathujanaarul7867
    @shathujanaarul7867 2 ปีที่แล้ว +92

    National award conformed brother, Vera level acting ❤️❤️🔥🔥🔥

  • @thenmozhivn3590
    @thenmozhivn3590 2 ปีที่แล้ว +48

    நேற்று படம் பார்த்து அழுது விட்டேன். இன்னும் மறக்க முடியவில்லை. பிரமிப்பு. பிரம்மாண்டம். அனைவரும் வாழ்ந்து இருக்கிறார்கள். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🙏 நலமுடன்

  • @rooneymechis
    @rooneymechis 2 ปีที่แล้ว +58

    Amazing acting in Jai Bhim, he's better than his previous roles, love from Bangalore ❤️

  • @jenipradeep7645
    @jenipradeep7645 2 ปีที่แล้ว +55

    Excellent film 🔥🔥you can't watch this movie without crying 😭😭 Manikandan sir vera level💜💜💜💜

  • @Eazysound_dgl
    @Eazysound_dgl 2 ปีที่แล้ว +154

    ராசாக்கண்ணு 😭😭 என்னா நடிப்புயா உங்களுக்கு.. அட்டகாசம் அருமையானநடிப்பு.. கண்ணுல தண்ணி வந்துருச்சு

  • @kishenkriz8475
    @kishenkriz8475 2 ปีที่แล้ว +226

    யோவ்... என்னாயா படம் நடிச்சிருக்க...காதாபாத்திரமாவே வாழ்ந்துடுங்க.... அழுதுட்டேன் யா... வாழ்த்துக்கள் அனைவரும்...

  • @Omsuriya7
    @Omsuriya7 2 ปีที่แล้ว +103

    அனைத்து மக்களும் பார்க்க வேண்டிய படம் ...பாருங்கள்...அதிகாரத்துக்கு மேலும் உண்மை எப்பவும் வெல்லும்...உண்மையான ஹீரோ நீதி அரசர் chandru அய்யா தான்...

  • @DhinaTamil
    @DhinaTamil 2 ปีที่แล้ว +63

    The great acting Mr Manikandan brother, Wow, Amazing performance, hearty congrats 👏 👏👏👏👏👏Jai Bhim 💯👍

  • @aparnavelauytham8488
    @aparnavelauytham8488 2 ปีที่แล้ว +16

    Really I can't hold my tears...when I saw the jai bheem movie.....😭😭😭😭😭actor manikandan and acting was excellent and I am became fan you sir🥺🥰🥰🥰.....my best wishes to jai bheem team....😍😍🥰

  • @RahmathUsamah
    @RahmathUsamah 2 ปีที่แล้ว +363

    செங்கேனி என்னை விட்றாத என்னை‌ விட்றாத ‌செங்கேனி னு‌ மணிகண்டன் சொல்லும்போது இதயம்‌ நொருங்கிப்போனது

    • @bakiyakathir9053
      @bakiyakathir9053 2 ปีที่แล้ว +2

      Kandipa na semaya azhuthuten....

    • @er.r.prasannacivil3227
      @er.r.prasannacivil3227 2 ปีที่แล้ว +3

      ஐயோ அத நெனச்சாலே .... அழுகையா வருது.....

    • @kokilaiyyappan2905
      @kokilaiyyappan2905 2 ปีที่แล้ว +2

      Antha scene pakum pothu enaku semma azhugaiya vanthuchi that same time am pregnant ah irukan ipo romba touching ah iruku intha movie. Congrats to the team. 🎉🎊😊

    • @senbagavadivu1320
      @senbagavadivu1320 2 ปีที่แล้ว +1

      Ella aanum oru ponna nambuvanga, amma and wife

  • @lakshmisundharam2457
    @lakshmisundharam2457 2 ปีที่แล้ว +109

    Awwww❤❤❤his voice.. This man will reach greater heights in life...

  • @prasannavenkat6609
    @prasannavenkat6609 2 ปีที่แล้ว +201

    Just now watched movie super bro romba nal kaluchu na aluthuttan sir movie pathu 😭😭😭

  • @neelkandsharma4451
    @neelkandsharma4451 2 ปีที่แล้ว +14

    Manikandan sir … neengae ala vechutanhe in JAI BHIM… what an acting …. Ur such a knowledgeable person and a great actor …. 🔥

  • @venusshar1399
    @venusshar1399 2 ปีที่แล้ว +44

    Unstoppable tears rolling down on my cheeks, hats off to JB team , viewer's from Malaysia

  • @mohandeva3990
    @mohandeva3990 2 ปีที่แล้ว +255

    All credits goes to thalaivan Suriya 👏👏

    • @Thaseenl
      @Thaseenl 2 ปีที่แล้ว +16

      Not thalaivan his. Nadippulaga naayagan

    • @equalitrism5837
      @equalitrism5837 2 ปีที่แล้ว +5

      Also for director

    • @howgamer
      @howgamer 2 ปีที่แล้ว +4

      It goes for everyone, including the technicians, there are thousands of people behind the camera worked for this.

    • @DonS-ff2yt
      @DonS-ff2yt 2 ปีที่แล้ว

      Daiiiiii😡😡😡😡😡😡

  • @prabhakaranpichamanip5285
    @prabhakaranpichamanip5285 2 ปีที่แล้ว +92

    Wat a performance ... My dear brother ❤️❤️❤️❤️❤️ A actor... Unbelievable...... U deserve more

  • @prasathjpr4550
    @prasathjpr4550 2 ปีที่แล้ว +32

    அனைவரின் நடிப்பும் அற்புதம்....படத்தில் பல பேர் நடிகர்களாக தெரியவில்லை...அங்கே வாழும் மனிதர்களாகவே தெரிகிறார்கள்....

  • @SRIRAMG95
    @SRIRAMG95 2 ปีที่แล้ว +24

    Such a responsibility Manikandan was carrying.. hats off!

  • @hamdhansha7877
    @hamdhansha7877 2 ปีที่แล้ว +35

    காலா, சில்லு கருப்பட்டி, ஏழை, நெற்றிக்கண், ஜெய் பீம் என அனைத்து படங்களிலும் இவர் நடிப்பு நன்றாக இருக்கும்.

  • @kanagarasantha2541
    @kanagarasantha2541 2 ปีที่แล้ว +100

    வாழ்த்துக்கள் மணிகண்டன் தோழர்.

  • @vishwapriyan8816
    @vishwapriyan8816 2 ปีที่แล้ว +41

    Manikandan Anna Yenna romba Ala vachutinga Anna Unga nadippuku oru salute 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭 love u Anna 💛💛💛💛💛💛💐💐💐

  • @whitechico
    @whitechico 2 ปีที่แล้ว +50

    மணிகண்டனுக்கு அவார்டு கிடைக்குதோ இல்லையோ லிஜோமோல் ஜோஸ்க்கு நேஷனல் அவார்டு உறுதி💙🖤❤️.

  • @rajeshiswarya6923
    @rajeshiswarya6923 2 ปีที่แล้ว +3

    அண்ணா உண்மைளே நீங்க
    வேற லெவல்.... 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @jeevanesu6391
    @jeevanesu6391 2 ปีที่แล้ว +18

    Jai bhim ஒரு சிறந்த படம் இந்த திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் குறிப்பாக சூர்யா, மணிகண்டன் மற்றும் director அவர்களுக்கும்.

  • @southinnorth9629
    @southinnorth9629 2 ปีที่แล้ว +50

    வார்த்தைகள் இல்லை அழுது விட்டேன்.நிச்சயம் தேசிய விருதுகள் பெரும் இந்த படம்.

  • @skthanioruvan7876
    @skthanioruvan7876 2 ปีที่แล้ว +223

    ``i believe in equality for everyone´´
    ❣️
    சமூகம் சாதியை சார்ந்ததில்லை... சமத்துவத்தை சார்ந்தது... 🖤

    • @rathnamlali
      @rathnamlali 2 ปีที่แล้ว +3

      Absolutely

    • @aru5492
      @aru5492 2 ปีที่แล้ว +1

      Can't agree more.I heard Irulla people still suffer from harassment till today.Very sad state.Hope people will cast out caste out of their life.

  • @Top10Stock
    @Top10Stock 2 ปีที่แล้ว +263

    🎗️..எங்கள் வெற்றியை எதிரிகளின் கதறல் சத்தம் சொல்லும் ..🎗️

  • @zfaki1919
    @zfaki1919 2 ปีที่แล้ว +33

    Mani kandan's assets are his expressive eyes. His eyes alone can act and convey the feel to the audience

    • @nachannachle2706
      @nachannachle2706 2 ปีที่แล้ว

      True. Loved him in Kaala and Aelay just because of his powerful eyes.

  • @saranyababu81
    @saranyababu81 2 ปีที่แล้ว +51

    What a movie....its so heart touching..I can't control my tears after watching this movie...Rajakkannu sengini....💖💖outstanding performance...love you the entire team...💖💖💖

  • @thirumalaimunusamy4211
    @thirumalaimunusamy4211 2 ปีที่แล้ว +26

    கண்களில் நீர் வழிய பார்த்த படம்.அருமையான படைப்பு எளிய மக்களின்வாழ்கையை உலகம் அறிய கொண்டு சென்ற ஜெய் பீம் படகுழுவினருக்கு நன்றி🙏வாழ்த்துக்கள்💐
    நீதிபதி சந்துரு அவர்களின் நீதிக்காக வாழ்ந்ததை உலகமெங்கும் வாழும் மக்கள் கானசெய்த படகுழுவினாருக்கு நன்றி 🙏🙏🙏🙏

  • @nagarajan012
    @nagarajan012 2 ปีที่แล้ว +143

    மணிகண்டன்... உங்க நடிப்பு உயிர் நாடி மேலும் செங்கனி யா நடிச்சவங்க உடல்ல ஓடுற இரத்தம்... நெறய scene la அழுதுடேன் 😭😭
    கொடுமை நடந்துருக்கு பயங்கரமா😭😭

  • @kajafunlyinfo7915
    @kajafunlyinfo7915 2 ปีที่แล้ว +24

    இப்படி ஒரு சமுகம் இருக்குனு இப்போது தான் தெரியும் வெளி கொண்டு பட குழுவுக்கு நன்றிகள்...

  • @happiestmind2315
    @happiestmind2315 2 ปีที่แล้ว +19

    Should get national award for the movie,rajakannu and sengenni role extremely outstanding, congratulations to the whole crew,

  • @mssongaddict1719
    @mssongaddict1719 2 ปีที่แล้ว +89

    Omg his acting was top notch 👍❤️. Such a talented person he is.

  • @deepakp4295
    @deepakp4295 2 ปีที่แล้ว +131

    Suriya ❤️❤️❤️🔥🔥🔥

  • @kajafunlyinfo7915
    @kajafunlyinfo7915 2 ปีที่แล้ว +50

    மணிகண்டன் அண்ணே மகத்தான உணர்வுபூர்வமான நடிப்புணே...வாழ்த்துகள் படம் முழுக்க உங்களையும் செங்கேனியும் பார்க்கும் போதுலாம் கண்களில் கண்ணீர்🥺🥺🥺 தான் ணே...

  • @vishvavicky8625
    @vishvavicky8625 2 ปีที่แล้ว +19

    உங்கள் நடிப்புக்கு என் வாழ்த்துக்கள் அண்ணா 😘🔥😘

  • @Kingdomofdome
    @Kingdomofdome 2 ปีที่แล้ว +18

    This guy is an incredible and versatile actor. I'm sure he will go greater heights in future. I loved his performance in Jai Bhim. I think this guy will be the next Samudhirakani. really applaud his acting. My suggestion is he should do more movies with vijay sethupathi and dhanush.

  • @simphusimphu
    @simphusimphu 2 ปีที่แล้ว +94

    நல்ல நடிப்பு அண்ணா
    படத்தில் நடிக்கவில்லை
    வாழ்ந்துவிட்டிர்கள்
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @viviyenmolmd6334
    @viviyenmolmd6334 2 ปีที่แล้ว +49

    Manikandan❤️❤️❤️He is a gem💎❤️

  • @d.prabatamilanda9965
    @d.prabatamilanda9965 2 ปีที่แล้ว +16

    National Award Pls கண்டிப்பாக கொடுக்க வேண்டும்... நடிகர் ராஜா கண்ணு & நடிகை செஞ்சினி என்ன நடிப்பு சாமி... Vera level... & Over all team work good ... All the Best 2021 Best Movie I will refer..

  • @shrikantsatpute7743
    @shrikantsatpute7743 2 ปีที่แล้ว +2

    Outstanding performance of that hero

  • @kalapappa1564
    @kalapappa1564 2 ปีที่แล้ว +24

    This guy need a national award for this character 🔥

    • @Kennedy-ih4zd
      @Kennedy-ih4zd 2 ปีที่แล้ว +2

      Both rajakannu and sengeni... Deserves national awards...

  • @princybabed7153
    @princybabed7153 2 ปีที่แล้ว +49

    நான் எந்த படத்தை பார்த்தும் இது வரைக்கும் அழுதது இல்ல ஆனா இந்த படத்துல இவர பார்த்து தேம்பி தேம்பி அழுதுட்டேன் 😭..இவர் நடிக்கல வாழ்ந்துட்டு வந்திருக்காரு 👍..

  • @vegastamilan007
    @vegastamilan007 2 ปีที่แล้ว +100

    Neenga unmaiyile vera level 🔥🔥🔥 acting bro,climax la unga scene romba emotional la irunthuchu bro vera level🔥🔥🔥

    • @senthamilarasus5541
      @senthamilarasus5541 2 ปีที่แล้ว +1

      Bro padam yepdi irukku...

    • @howgamer
      @howgamer 2 ปีที่แล้ว +3

      @@senthamilarasus5541 very good,but manasa irumba aakitu paakanum,because police station le bayangarama torture pandra scenes irukkum also many emotional scenes.but over all it's an amazing film.

  • @kmom9469
    @kmom9469 2 ปีที่แล้ว +146

    Very matured talk👏👏👏..great.

  • @sramshankar672
    @sramshankar672 2 ปีที่แล้ว +17

    உண்மை கதை, கோணலில்லாத திரைக்கதை, அருமையான கதாபாத்திர வடிவமைப்பு, நேர்த்தியான நடிப்பு, செம்மையான இசை.. மொத்தத்தில் மனதைப் பிசைந்த ஒரு அருமையான படைப்பு 🔥👍🏻🙌

  • @kapilanarumugam6116
    @kapilanarumugam6116 2 ปีที่แล้ว +11

    தலைவா…நீங்க கதையில இறக்கறது தாங்க முடியல…
    Love you thalaivaaa

  • @renjithr3295
    @renjithr3295 2 ปีที่แล้ว +19

    ഏറെ കാലത്തിനുശേഷം ഹൃദയസ്പർശിയായ ഒരു പടം കണ്ടു,മണികണ്ഠൻ കിടിലം അഭിനയം 😍😍

  • @Duckydubb
    @Duckydubb 2 ปีที่แล้ว +107

    I'm a social worker in Tamilnadu and i worked with Irula Tribes and bonded labours for 7 yrs(still do)... All the Issues shown in this movie are real and are still happening. I'm glad the irula people's lives are brought to light and showing the amount of discrimination and abuses they face in their lives.. hearty Congratulations to the whole team.. 🙌

    • @yoghanathanchettiar1590
      @yoghanathanchettiar1590 2 ปีที่แล้ว +3

      Hats off to you Sir 🙏🏻

    • @rekhao.r.6600
      @rekhao.r.6600 2 ปีที่แล้ว +2

      You are doing a wonderful job

    • @keerthigasaravanan461
      @keerthigasaravanan461 2 ปีที่แล้ว +2

      You are doing very great job .please continue it .

    • @shagiskitchen1706
      @shagiskitchen1706 2 ปีที่แล้ว +1

      Super sir 🙏🙏🙏

    • @anands7632
      @anands7632 2 ปีที่แล้ว

      Will this movie bring any change?.. I wish this movie should be played for policemen in their offices

  • @SanthoshKumar-xy4ms
    @SanthoshKumar-xy4ms 2 ปีที่แล้ว +114

    Actors Manikandan and Lijo Mol Jose, National Award deserving performance!!!
    4:04 🔥🔥🔥

  • @greengreen7687
    @greengreen7687 2 ปีที่แล้ว +40

    The graded inequality is well portrayed in this movie..all tributes to the entire jai bhim army..justice Chandru sir reincarnation of godfather/powerful lawman/social and historical reformist Dr.Ambedkar ayya..🙏🏻

  • @teenaagnus4139
    @teenaagnus4139 2 ปีที่แล้ว +3

    Sir..I respect u.....mass actng avolo super ah nadichi irukega.....
    Future will be great after thz movie💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @navinrajnavin5394
    @navinrajnavin5394 2 ปีที่แล้ว +18

    Apart from actor Suriya ..... Producer Surya just won our hearts by having no compromise with censor cuts and released in ott.... Proud to have this kind of producer in recent times....story oda core apdiye irku...

  • @kannanilanji6034
    @kannanilanji6034 2 ปีที่แล้ว +86

    தரமான கதைகளம்...
    சூரியா வாழ்ந்து இருக்கிறார்👍🙏
    மொத்த டீம்க்கும் வாழ்த்துக்கள் 💐

  • @nishantharumugam3434
    @nishantharumugam3434 2 ปีที่แล้ว +50

    என்னை ரொம்ப ரொம்ப மனசு அளவில் பாதிச்ச 2 படம்.. 1.விசாரணை... 2.ஜெய்பிம்

  • @akhilasasidharan3676
    @akhilasasidharan3676 2 ปีที่แล้ว +1

    മണികണ്ഠൻ (Manikandan) ലിജോയെകാളും താങ്കളുടെ character കണ്ടപ്പോളാ എനിക്ക് കൂടുതൽ കരച്ചിൽ വന്നത് 😭😭😭😭😭manikandan 👍🏻🙏🏼👏🏻🥺

  • @nandysam3829
    @nandysam3829 2 ปีที่แล้ว +2

    Manikandan the best!!!!👌👌👌

  • @guntherarivu7480
    @guntherarivu7480 2 ปีที่แล้ว +7

    மனுசனாயா இவன் இப்படி நடிச்சிருக்கான்.அந்த ஹரோயின் வேற லெவல்.. படம் மாதிரி தெரியல அவ்வளோ எதார்த்தமா இருந்தது...

  • @manikandan-fc4qj
    @manikandan-fc4qj 2 ปีที่แล้ว +18

    மணிகண்டன் உங்களுடைய நடிப்பு மிக மிக சிறப்பு வாழ்த்துக்கள் கண்டிப்பாக உங்களுக்கு தேசிய விருது கிடைக்கும்👌👌👌🌺.... இப்படிக்கு மணிகண்டன்😊

  • @chandruchanderan7804
    @chandruchanderan7804 2 ปีที่แล้ว +65

    ஒடுக்கப்பட்ட மக்களின் ஒருவனாய் வாழ்ந்த உமக்கு வாழ்த்துக்கள்...

  • @nvsudharsan2315
    @nvsudharsan2315 2 ปีที่แล้ว +1

    BEST WISHSES SURYA ANNA
    MILE STONE FLM JAI BHIM
    MANIKANDAN SUPER BRO
    & DIRECTR

  • @humairanasir7076
    @humairanasir7076 2 ปีที่แล้ว +2

    This film deserves Oscar...hatsoff