Enna Panni Tholacha HDTV Muthukku Muthaaga 1080p HD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 319

  • @kumarsiva8886
    @kumarsiva8886 2 ปีที่แล้ว +175

    செம சாங் இந்த நடிகைக்காக மட்டுமே இந்த படம் பார்த்தேன் அப்பரம் படமே நல்லா இருந்தது இந்த பாடலை HDயில் பார்கவைத்த இந்த சேனல்க்கு நன்றி ☺☺☺☺☺

    • @navinanavinasilvai505
      @navinanavinasilvai505 3 หลายเดือนก่อน +3

      எதுக்குஇந்தநடிகைபிடிக்குமா

    • @smartsaamy7149
      @smartsaamy7149 3 หลายเดือนก่อน +2

      எனக்கும்

    • @EsuSaranya53
      @EsuSaranya53 2 หลายเดือนก่อน +1

      L

    • @arumugamarumugam5902
      @arumugamarumugam5902 หลายเดือนก่อน

      Nice supper songs

  • @smartgaming7405
    @smartgaming7405 9 หลายเดือนก่อน +409

    2024 la yaru intha song kekura❤🎉

  • @MadhuraiBoysPandians
    @MadhuraiBoysPandians 7 หลายเดือนก่อน +33

    நியாபகங்கள் தொடருகின்றன 👌👌👌மீண்டும் சிறுவதிலேயே இருக்கலாம் என 🙏😍😍🤣

    • @NarayananK-xj5vk
      @NarayananK-xj5vk 12 วันที่ผ่านมา

      ❤😂😢🎉😮😊😮

  • @pritha885
    @pritha885 4 หลายเดือนก่อน +164

    சேராத காதல் தான் ஆனால் தீராத காதல் ❤🥰🥰...

  • @s.bharathiselvan9246
    @s.bharathiselvan9246 3 ปีที่แล้ว +156

    Indha Combo Pudichavanga Like Podunga💖👍💖👍💖👍💖👍💖

    • @ThisanThisan-dm9yc
      @ThisanThisan-dm9yc 3 หลายเดือนก่อน

      1234567890qwertyuiopasdfghjklzxcvbnnm

  • @Ajithkumar-qc2wb
    @Ajithkumar-qc2wb 2 ปีที่แล้ว +390

    பெரியாரும் பிடிக்குது பெருமாளும் பிடிக்குது.... Nice line❤️

    • @ksvmtv9247
      @ksvmtv9247 2 ปีที่แล้ว +46

      Super athan than enakum pudichathu

    • @divyav3449
      @divyav3449 ปีที่แล้ว

      ​@@ksvmtv9247q212

    • @jayachithra7048
      @jayachithra7048 3 หลายเดือนก่อน +12

      Yes yes❤

    • @HappyFlower-nw3tl
      @HappyFlower-nw3tl 3 หลายเดือนก่อน +5

      ❤❤❤❤❤❤❤

    • @thirumalai8503
      @thirumalai8503 3 หลายเดือนก่อน

      ❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​@@ksvmtv9247

  • @singersworld7
    @singersworld7 ปีที่แล้ว +34

    Chinmayi voice vera level , எனக்கு இவ்வளவு நாள் இவங்க தான் பாடுனாங்கனு தெரியாது

  • @karthickkarthick7546
    @karthickkarthick7546 ปีที่แล้ว +49

    Beer adikka pudikala Bidi kuda pudikala enaku semma Line ❣️✨

  • @arunr173
    @arunr173 4 หลายเดือนก่อน +35

    பெரியாரும் பிடிக்குது பெருமாளும் பிடிக்குது எனக்கு sema line vera maaarrri pa

  • @ramakrishnan3049
    @ramakrishnan3049 ปีที่แล้ว +47

    சோறு தண்ணி பிடிக்கல சொந்த பந்தம் பிடிக்கல எனக்கு நீ என்ன பண்ணி தொலைச்ச நான் உண்ண எண்ணி இழைத்தேன் 💞💙

  • @nagendrannagendran1047
    @nagendrannagendran1047 ปีที่แล้ว +91

    பழைய நினைவுகள் நியாபகம் என் மனதில்

  • @LokeshLok-q5g
    @LokeshLok-q5g 4 หลายเดือนก่อน +22

    Nee vanthu ethachum sari pannu Di......❤ My favourite line❤

  • @Vijaykumar-dv9vq
    @Vijaykumar-dv9vq 5 หลายเดือนก่อน +12

    இந்த பாடலை பார்க்கும்போது இளமைக்கால நினைவுகள் எனது இமைகளின் ஓரத்தில் ஊஞ்சலாடி செல்கிறது....
    அழகான பாடல்.....
    என்ன பன்னி தொலச்சதோ தெரியல....❤❤❤❤

  • @abinayaabiandonlyabi1112
    @abinayaabiandonlyabi1112 5 ปีที่แล้ว +65

    Beautiful song.... My favorite 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @nancyphilipraj5265
    @nancyphilipraj5265 2 ปีที่แล้ว +49

    💓💞💓 என்னா பண்ணி தொலைச்சா என் நெஞ்சுக்குள்ளே இராட்டினங்கள் சுத்துரதே என்னா பண்ணி தொலைச்சா என் காதுகுள்ளே காட்டு குயில் கத்துரதே . 👩‍❤️‍💋‍👨🥰💞😚👩‍❤️‍💋‍👨

  • @manimayamayavel6098
    @manimayamayavel6098 ปีที่แล้ว +17

    All time fvt song...🥰🤩😘❤️

  • @sarumathi9473
    @sarumathi9473 8 หลายเดือนก่อน +31

    ஆண் : என்ன பண்ணி தொலைச்ச…
    என் நெஞ்சுக்குள்ள ராட்டினங்கள் சுத்துறதே…
    என்ன பண்ணி தொலைச்ச…
    என் காதுக்குள்ள காட்டுக்குயில் கத்துறதே…
    பெண் : தனிமையில சிரிக்கிறேன்…
    தாளாமல் தவிக்கிறேன்…
    ஆண் : ராத்திரியில் முழிக்கிறேன்…
    விடிஞ்சவுடன் படுக்குறேன்…
    எனக்கே தெரியாம நீதான்…
    என்ன பண்ணி தொலைச்ச…
    -BGM-
    ஆண் : பீர் அடிக்க புடிக்கல…
    பீடி கூட புடிக்கல…
    எனக்கு… நீ என்ன பண்ணி தொலைச்ச…
    பெண் : ஹோ… சோறு தண்ணி புடிக்கல…
    சொந்தபந்தம் புடிக்கல…
    எனக்கு… என்ன பண்ணி தொலைச்ச…
    ஆண் : என் வீட்டு வழி தெரியாம…
    எங்கேயோ போனென் புரியாம…
    என்ன பண்ணி தொலைச்ச…
    பெண் : நான் உன்னை எண்ணி இலச்சேன்…
    நீ வந்து ஏதாச்சும் சரிப்பண்ணுடா…
    ஆண் : என்ன பண்ணி தொலைச்ச…
    என் நெஞ்சுக்குள்ள ராட்டினங்கள் சுத்துறதே…
    என்ன பண்ணி தொலைச்ச…
    என் காதுக்குள்ள காட்டுக்குயில் கத்துறதே…
    -BGM-
    பெண் : குண்டு மல்லி புடிக்கிது…
    குப்பைத்தொட்டி புடிக்கிது…
    எனக்கு… நீ என்ன பண்ணி தொலைச்ச…
    ஆண் : பெரியாரும் புடிக்கிது…
    பெருமாளும் புடிக்கிது…
    எனக்கு… நீ என்ன பண்ணி தொலைச்ச…
    பெண் : குடை இருந்தும் அத புடிக்காம…
    நனைஞ்சேனே நானும் புரியாம…
    என்ன பண்ணி தொலைச்ச…
    ஆண் : நான் உன்னை எண்ணி இலச்சேன்…
    நீ வந்து ஏதாச்சும் சரிப்பண்ணுடி…
    பெண் : என்ன பண்ணி தொலைச்ச…
    என் நெஞ்சுக்குள்ள ராட்டினங்கள் சுத்துறதே…
    ஆண் : என்ன பண்ணி தொலைச்ச…
    என் காதுக்குள்ள காட்டுக்குயில் கத்துறதே…
    பெண் : தனிமையில சிரிக்கிறேன்…
    தாளாமல் தவிக்கிறேன்…
    ராத்திரியில் முழிக்கிறேன்…
    விடிஞ்சவுடன் படுக்குறேன்…
    ஆண் : எனக்கே தெரியாம நீதான்…
    என்ன பண்ணி தொலைச்ச…

  • @Prasanth_Raja
    @Prasanth_Raja 2 ปีที่แล้ว +24

    Beautiful song 💖

  • @RagulR-xg5rk
    @RagulR-xg5rk 21 วันที่ผ่านมา +4

    2024la yarellam entha patta kekkiringka❤❤❤❤❤❤❤

  • @AnushaAnu-h3v
    @AnushaAnu-h3v ปีที่แล้ว +2

    Enna panni tholacha
    Song fabulous ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Kudumalli pudikkuthu kupathotti pudikkuthu nee enna panni tholacha

  • @monisha1074
    @monisha1074 5 ปีที่แล้ว +27

    Lovely song 😘😘

    • @m.sureshkamal982
      @m.sureshkamal982 2 ปีที่แล้ว +1

      Supper avunga name Monika Unga name Monisha semma

  • @vasanththevar2726
    @vasanththevar2726 23 วันที่ผ่านมา +2

    Indha song kekupothu palaiyea Niyapagam varuthu 2011 vandha movie 🥹🥹🥹

  • @PRATHAP26
    @PRATHAP26 4 ปีที่แล้ว +16

    Such a beautiful song ❣️❣️❣️❣️
    Both of them look so cute 🧡🧡

  • @balanbalan9942
    @balanbalan9942 หลายเดือนก่อน +2

    என் வீட்டு வழி தெரியாம நைஸ் லைன்

  • @Vijaykumar-dv9vq
    @Vijaykumar-dv9vq 5 หลายเดือนก่อน +5

    அற்புதமான காதல் பாடல்..❤

  • @deenarko6991
    @deenarko6991 5 ปีที่แล้ว +29

    Semma song

  • @priyababy6244
    @priyababy6244 3 ปีที่แล้ว +10

    Semma movie And Semma song lyrics

  • @naresh8510
    @naresh8510 5 ปีที่แล้ว +21

    Sama feelings song

  • @Vijaykumar-dv9vq
    @Vijaykumar-dv9vq 5 หลายเดือนก่อน +3

    இந்த பாடல் பார்க்கும் போது இளமைக்கால நினைவுகள் இமைகளின் ஓரத்தில் ஊஞ்சலாடி செல்கிறது.....
    இந்த பாடல் என்ன பன்னி தொலச்சதோ தெரியல.....❤❤❤❤❤

  • @saturukumar9956
    @saturukumar9956 5 ปีที่แล้ว +16

    Very nice song

  • @pmsmaruthu4116
    @pmsmaruthu4116 3 ปีที่แล้ว +13

    I love this song😘😘😘😘😘

  • @Elavarasi-ky6ld
    @Elavarasi-ky6ld 4 หลายเดือนก่อน +1

    Nee vanthu yethachum saripannadi that line with music semma 🎵🎵🎵🎶🎶🎶🎶

  • @KumarKumar-mo5tw
    @KumarKumar-mo5tw 5 ปีที่แล้ว +12

    My favorite song

  • @tamilkani4078
    @tamilkani4078 2 หลายเดือนก่อน +2

    முஸ்தபா தமிழ்கனி சேரனும் கடவுள் பார்க்க வேண்டும் நீ பஸ் டிரைவர் வரனும் திரும்ப பார்க்க வேண்டும் நான் திரும்ப போகனும் ❤❤❤

  • @chettiyarchettiyar8736
    @chettiyarchettiyar8736 9 หลายเดือนก่อน +4

    My favourite song...

  • @AkilandeshwariChandramouli
    @AkilandeshwariChandramouli 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤எனக்கு மிகவும் பிடித்த மான பாடல்🎵

  • @sountharyas4753
    @sountharyas4753 3 ปีที่แล้ว +12

    😍My favorite song......😘❤❤❤❤❤❤❤

    • @kumarsiva8886
      @kumarsiva8886 2 ปีที่แล้ว

      எனக்கும் பிடித்த பாடல் தான் 😆😆😆😆😆

  • @madhankumar5253
    @madhankumar5253 2 ปีที่แล้ว +6

    Periyar Birthday Meme ah Pathutu Video Paaka vandhavanga like ah podunga nu oruthan varuvan .. Avanukaga Wait panravanga lam like ah podunga ..

  • @tnnobita9420
    @tnnobita9420 8 หลายเดือนก่อน +5

    2024 yarlam intha song kekkurugga like pannitu ponga friend

  • @umavijay7222
    @umavijay7222 3 ปีที่แล้ว +7

    Sema feeling song ❤❤❤❤❤👌👌

  • @All-in-all7865
    @All-in-all7865 3 หลายเดือนก่อน +6

    எனக்கு என்னமோ தெரியல எப்போவுமே சேரதா காதல் தான் புடிக்குது ஆனா எனக்கு இது வரைக்கும் காதல் வரல அது மேல நம்பிக்கையும் இல்ல

  • @dineshkumardineshkumar7661
    @dineshkumardineshkumar7661 3 ปีที่แล้ว +8

    Semma song😍😍

  • @pugazhendhansugandhi5193
    @pugazhendhansugandhi5193 3 หลายเดือนก่อน +3

    Endhe paattu naaladhaan ye love start aagi marriage very vandhu ennaiku rendu pasange..❤

  • @DdangelDdangel-hv5oc
    @DdangelDdangel-hv5oc หลายเดือนก่อน +2

    ithula iruka mathiri en life layum achu romba pudicha song drivers love panra ellarukum ithu pydikum

  • @dharshinikumardharshinikum9863
    @dharshinikumardharshinikum9863 5 ปีที่แล้ว +12

    I miss u da😭😭😭😙😙

  • @mahendrana9175
    @mahendrana9175 3 หลายเดือนก่อน +3

    காலத்திற்கும் அழியாத பாடல்

  • @Juju-vz3xy
    @Juju-vz3xy 6 หลายเดือนก่อน +1

    Super song💕💕💖

  • @dhanushshivu9706
    @dhanushshivu9706 4 ปีที่แล้ว +3

    Bro my favorite😍💕😍💕😍💕 song🎶🎶🎶🎶 this thank 🙏💕🙏💕you 💞💞

  • @balamurugan9812
    @balamurugan9812 ปีที่แล้ว +1

    Kundu malli pudikuthu kuppa thotti pudikuthu 🤗 vera leval line

  • @ESAKKISELVA0777
    @ESAKKISELVA0777 2 ปีที่แล้ว +11

    I love this song 💖

  • @JeevaJeeva-ff7he
    @JeevaJeeva-ff7he 5 ปีที่แล้ว +9

    Very nice song 😘

  • @abinaya6097
    @abinaya6097 5 ปีที่แล้ว +7

    Semma song 🌸🌸🌸🌸🌸

  • @sabasiva9730
    @sabasiva9730 5 ปีที่แล้ว +15

    in tha song kekum pothue anoda mama nenapu varuthu I love u so much mama

  • @shanavazshahid6986
    @shanavazshahid6986 ปีที่แล้ว +2

    Nice love it❤❤❤

  • @yogaiingam3554
    @yogaiingam3554 หลายเดือนก่อน +7

    என் காதலும் இதே மாதிரிதான்❤❤❤❤

  • @priyababy6244
    @priyababy6244 3 ปีที่แล้ว +4

    2021 la etha Song katkuravaka ennum ethana varusam analum ketpavaka like pannukaa

  • @priyankasakthivel3646
    @priyankasakthivel3646 9 วันที่ผ่านมา

    90s kids intha time line la ye sikitomonu thonuthu

  • @ramanathanm3360
    @ramanathanm3360 3 หลายเดือนก่อน +2

    May 9 intha song kekura🥰

  • @omilys7591
    @omilys7591 3 หลายเดือนก่อน

    Thank you for this song !
    Have a nice day !30/06/24

  • @sasikowshick
    @sasikowshick ปีที่แล้ว +4

    My favourite song ❤

  • @arularul586
    @arularul586 5 ปีที่แล้ว +9

    I like this song

  • @madhu3778
    @madhu3778 3 ปีที่แล้ว +3

    Sm Madhu driver pochampalli enna panni tholaiha enakku romba romba pudicha padal kanyakumar. padal selection Very very wonderful selection thanks👌💐💐💐🤗🤗🤗

  • @dhanasekarsamu7926
    @dhanasekarsamu7926 ปีที่แล้ว +3

    Very nice song 🎵👌👌

  • @suershsuersh8362
    @suershsuersh8362 5 ปีที่แล้ว +13

    My love story song

  • @lathaprabhulathaprabhu5240
    @lathaprabhulathaprabhu5240 ปีที่แล้ว +2

    Super ❤️My fav 😘😘Song

  • @malamala917
    @malamala917 5 ปีที่แล้ว +9

    Y favourite 😍😍😘😘

  • @ranjithkumar6239
    @ranjithkumar6239 4 ปีที่แล้ว +6

    Vara leval super song💞💞💞💞

  • @sagarcj9660
    @sagarcj9660 2 ปีที่แล้ว +3

    I love this song i love this singer and thanku

  • @palani.r9468
    @palani.r9468 18 วันที่ผ่านมา

    Always.................Fav😘😘😘😘😘😘😘❤❤💝💝💝💝💝

  • @SanthiSanthi-ss1gl
    @SanthiSanthi-ss1gl 24 วันที่ผ่านมา +1

    full song super very nice❤❤

  • @sumithra_sumo
    @sumithra_sumo ปีที่แล้ว +2

    Yaaru lam 2023 la intha song kekkuringa...☺️

  • @Suriya-n3h
    @Suriya-n3h 9 หลายเดือนก่อน +1

    Nice❤❤❤❤super

  • @priyababy6244
    @priyababy6244 3 ปีที่แล้ว +6

    Cute couples

  • @vikramdharani2256
    @vikramdharani2256 4 ปีที่แล้ว +3

    Nandhinikku intha song fevorite so ennakku intha song fevorite by adithya

  • @Elavarasi-ky6ld
    @Elavarasi-ky6ld 4 หลายเดือนก่อน

    Yenake theriyama neetha antha music with line semma super line❤❤❤❤

  • @rajikrishnaraj982
    @rajikrishnaraj982 5 ปีที่แล้ว +11

    Nise lyrics

  • @alexanderalex8438
    @alexanderalex8438 ปีที่แล้ว +3

    My favourite song 😘

  • @Kowsi-z9h
    @Kowsi-z9h 3 หลายเดือนก่อน +2

    Ethna song kettalum ❤ ennodo ❤❤fav 💖🤍😻 one🪄🪄

  • @Anand-t3s
    @Anand-t3s 5 หลายเดือนก่อน +1

    Romba piditcha song😊gundu malli pidikudhu,kuppai thotti pidikudhu enaku nee enna panni tholaitcha😂

  • @v.abiramiabi7451
    @v.abiramiabi7451 2 ปีที่แล้ว +3

    My frvt song,,😍😍😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰

  • @anithaanithaaravi2437
    @anithaanithaaravi2437 3 หลายเดือนก่อน

    ❤ My fav one song very nice ❤❤❤❤

  • @RahimVrp
    @RahimVrp หลายเดือนก่อน

    சூப்பர் ❤

  • @kalaikalai1813
    @kalaikalai1813 3 หลายเดือนก่อน +9

    2024 la yarla kettutu erukkinga
    🎧

  • @binladengameRRR
    @binladengameRRR 3 ปีที่แล้ว +3

    Super

  • @BabuBabu-gy8is
    @BabuBabu-gy8is 4 ปีที่แล้ว +6

    Nice song

  • @sugasinisam6341
    @sugasinisam6341 3 ปีที่แล้ว +2

    Nice background natural places

  • @ArullakshmiS
    @ArullakshmiS 11 หลายเดือนก่อน +1

    My fav song 💘😍

  • @lokeshwaran235
    @lokeshwaran235 ปีที่แล้ว +2

    i am just floating on sorgam...😍

  • @vallivalli8046
    @vallivalli8046 5 ปีที่แล้ว +5

    Love for eaver.........❤❤❤❤❤❤❤

  • @srimathia1580
    @srimathia1580 ปีที่แล้ว +1

    With ur memories Karthi...still una maraka try pandre..but mudila....

  • @Vijaykumar-dv9vq
    @Vijaykumar-dv9vq 5 หลายเดือนก่อน

    மோனிகா நல்ல அழகான நடிகை...

  • @GowsalyaGowsalya-ip5oo
    @GowsalyaGowsalya-ip5oo 2 หลายเดือนก่อน +1

    Song super ❤❤❤

  • @v.vignesh449
    @v.vignesh449 ปีที่แล้ว +1

    பேபி மோனிகா அண்ட் விக்ராந்த் ❤️👍 👌👌

  • @ShobaSulo-cg8zx
    @ShobaSulo-cg8zx 3 หลายเดือนก่อน

    My childhood fav song❤

  • @SaravananB-oh9rm
    @SaravananB-oh9rm 4 หลายเดือนก่อน

    ( beer adika pidikala beedi kooda pidikala ) i feel thats lines

  • @MrDeva-ro5ps
    @MrDeva-ro5ps 3 หลายเดือนก่อน +1

    Lovely song ❤❤❤❤

  • @MuthusamyMuthusamy-kl9cu
    @MuthusamyMuthusamy-kl9cu 3 หลายเดือนก่อน

    Enakke theriyama
    Neethan enna panni tholacha ❤❤❤

  • @Vera_11_da
    @Vera_11_da 23 วันที่ผ่านมา +1

    Sama song pa 9kis

  • @MpRumaiz-yt6lp
    @MpRumaiz-yt6lp 6 หลายเดือนก่อน +1

    நீ வந்து ஏதாச்சும் சரி பண்ணுடா💑
    Dedi to my හඩවසම් සැමියා 😘😍

  • @jasminnisha884
    @jasminnisha884 5 หลายเดือนก่อน

    Beer adika pedikala pedi kooda pedikala ennaku nee enna pani tholacha♥️✨.......