Vijayakanth-அ எல்லாரும் ஒதுக்குனாங்க | Valai Pechu Bismi |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • To Advertise : 86670 52845
    To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
    Vijayakanth-அ எல்லாரும் ஒதுக்குனாங்க | Valai Pechu Bismi | Captain Vijayakanth | #HBDCaptainVijayakanth | Aadhan Cinema
    #ValaiPechuBismi #HBDCaptainVijayakanth #Vijayakanth #BismiInterview #ValaipechuBismiInterview #ValaiPechuInterview #UnKnownSecretsAboutVijayakanth #CaptainVijayakanth #ValaipechuBismi #BismiAboutVijayakanth #VijayakanthUnToldStory #ValaiPechu
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

ความคิดเห็น • 107

  • @pazhanivel3593
    @pazhanivel3593 3 ปีที่แล้ว +22

    வாரி வழங்கும் வள்ளல் அண்ணன் விஜயகாந்த் என்றும் வாழ்க

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 2 ปีที่แล้ว +13

    உழைப்பு உண்மை உதவி இந்த வார்த்தைகளுக்கு இலக்கணமாய் வாழ்பவர் விஜயகாந்த்

  • @narenkartik2078
    @narenkartik2078 3 ปีที่แล้ว +50

    வாழும் கர்ணன் எங்கள் அண்ணன் விஜயகாந்த்

  • @deepakaladeepakala1574
    @deepakaladeepakala1574 3 ปีที่แล้ว +20

    உண்மை உழைப்பு மனம் தைரியம் இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் (எ கா விஜயகாந்த்)

  • @strajanarendra9260
    @strajanarendra9260 3 ปีที่แล้ว +15

    எங்க ஊர்ல விஜயகாந்த் படம்னா ஊரே காலியாகி தியேட்டருக்கு போய்டுவோம் அது ஒரு காலம்..

  • @djjagan100
    @djjagan100 3 ปีที่แล้ว +40

    சொக்க தங்கம்...... எங்கள் அண்ணா.....

  • @vijayq5343
    @vijayq5343 3 ปีที่แล้ว +60

    மிகவும் சிறந்த மனிதர் நம்ம கேப்டன் 🙏🏻 அன்றும் என்றும் சிங்கம் நம்ம சிங்கம்👍

  • @Sakarabani784
    @Sakarabani784 3 ปีที่แล้ว +51

    வாழ்த்துக்கள். கேப்டன் விஜயகாந்த் அண்ணா

  • @captainpandian9496
    @captainpandian9496 3 ปีที่แล้ว +8

    கேப்டன் 👍👍😍

  • @saravananiou8iiiusubbraman982
    @saravananiou8iiiusubbraman982 3 ปีที่แล้ว +36

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கேப்டன் ❤️❤️❤️❤️❤️❤️

  • @apsasikumarapsasikumar2397
    @apsasikumarapsasikumar2397 3 ปีที่แล้ว +28

    வெற்றியை தலைக்கு ஏற்றிக்கொள்ளாதவர் கேப்டன்.

  • @chandrasatha5553
    @chandrasatha5553 3 ปีที่แล้ว +7

    Captan is great, No one is equal him in the Tamil Industry. He is vera level
    t

  • @kvlpandian
    @kvlpandian 3 ปีที่แล้ว +44

    சிறந்த மனிதன் கேப்டன் 💐💐💐

  • @SenthilKumar-ro4eu
    @SenthilKumar-ro4eu 3 ปีที่แล้ว +15

    Captain vijaykanth sir is great actor

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 3 ปีที่แล้ว +15

    விஜயகாந்த்
    எங்கள் இராவுத்தர்
    சமுகத்தின்
    தோழர்

  • @vallarasu25852
    @vallarasu25852 2 ปีที่แล้ว +7

    தன்னலம் அற்ற குழந்தைத்தனமான மனசு ஆனா என் தங்கத்திற்கு வரும் கோபம் ஆவேசம் எல்லாம் தனக்கென வராது மக்களுக்கு சமுதாயம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண தான் வரும் என் மாமாவுக்கு கருப்பு சூரியனே கலங்கம் இல்ல காவியமே...

  • @elanthirumaran3544
    @elanthirumaran3544 3 ปีที่แล้ว +20

    நான் பெரிதும் மதிக்கும் மானசீகமான தலைவன் மதிப்புக்குரிய விஜயகாந்த் அவர்கள் பூரண உடல்நலத்தோடு மீண்டு வருவார் என்று நம்புவோம் 🤝🤝🤝

  • @syedibrahim3555
    @syedibrahim3555 3 ปีที่แล้ว +14

    வாழ்க விஜயகாந்த்

  • @RAJA-lz3hx
    @RAJA-lz3hx 2 ปีที่แล้ว +5

    *விஜயகாந்த்* சார் அவர்களின் படங்களை நிறைய டிவியில் போடுவதில்லை அவருடைய வயதான தோற்றம் உடைய படங்களைமட்டுமே போடப்படுகிறது, அவருடைய இளமைக்காலத்தில் நடித்த நிறைய படங்கள் டிவியில் போடப்படுவதில்லை, அதனால் இந்த காலத்து பசங்களுக்கு அவரைப் பற்றி முழுவதும் தெரியாமல் இருக்கிறது அவருடைய நிறைய படங்கள் *ராஜதுரை, ராஜநடை, சத்ரியன்,பூந்தோட்ட காவல்காரன்,உளவுத்துறை, கருப்புநிலா, உழவன் மகன்,புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன்,சேதுபதி ஐபிஎஸ்,என் ஆசை மச்சான்,வல்லரசு, வானத்தைப்போல, கூலிக்காரன்,பரதன், சிம்மாசனம் அலெக்சாண்டர், திருமூர்த்தி, ஏழை ஜாதி ,வீர வெளஞ்ச மண்ணு, தர்மசக்கரம், சர்க்கரைத் தேவன், தமிழ்ச்செல்வன், தர்மா, தாயகம், செந்தூரப்பாண்டி, பெரியண்ணா, செந்தூரப்பூவே,மாநகரக்காவல், பொன்மனச்செல்வன்* இது போன்ற ஆக்சன் மற்றும் குடும்ப திரைப்படங்களை சன் டிவி, கே டிவியில் அடிக்கடி போட வேண்டும், நல்ல திரைப்படங்களை பார்க்கும் பொழுது நம் மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றுகிறது நல்ல செயல்கள் பிறக்கின்றது இப்பொழுது வரும் ஒரு சில திரைப்படங்களை பார்க்கும்பொழுது மக்களிடையே உதவி செய்யும் குணம் குறைய தொடங்குகிறது ஏனெனில் அதில் நல்ல கருத்துக்கள் இருப்பதில்லை அதனால் இதுபோன்ற நாட்டுப்பற்று மற்றும் பாசம் நிறைந்த இந்த திரைப்படங்களை நாம் டிவியில் ஒளிபரப்பு செய்வதால் மக்களிடையே நல்ல எண்ணங்கள் தோன்றுகிறது,இது போன்ற நல்ல கருத்துகள் உள்ள படங்களை ஒளிபரப்பு செய்யுமாறு டிவி சேனல்களுக்கு கோரிக்கையாக வைப்போம்..

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 5 หลายเดือนก่อน

      Tv la yen avarudaiya movie poda matturaga avar movie avalo nalla erukkum.

  • @balasubramaniyamvendabalasubra
    @balasubramaniyamvendabalasubra ปีที่แล้ว +2

    உள்ளும் புறமும் ஒரே மாதிரி வாழ்ந்த ஒரே மனிதர் கேப்டன் விஜயகாந்த், மக்கள் மனதில் அவர் ஓஹோ ன்னு எப்பவுமே வாழ்ந்துகிட்டு தான் இருப்பார்

  • @aniscooking8461
    @aniscooking8461 3 ปีที่แล้ว +27

    விஜயகாந்த் ஒரு உதவிக்கரம்

  • @srep1144
    @srep1144 3 ปีที่แล้ว +8

    Captain vijaykanth 🔥

  • @sureshbabu-pe7bb
    @sureshbabu-pe7bb 2 ปีที่แล้ว +4

    Captain mass

  • @mathavanhistory486
    @mathavanhistory486 3 ปีที่แล้ว +8

    Real hero

  • @akkinivelu5300
    @akkinivelu5300 2 ปีที่แล้ว +3

    Vijayakanth always gentleman

  • @mohamedmusathick3079
    @mohamedmusathick3079 3 ปีที่แล้ว +24

    எந்த நிலையிலும் வந்த நிலை மறவாதே என்பதற்கு எடுத்துக்காட்டு.

  • @aravinthkanna4961
    @aravinthkanna4961 3 ปีที่แล้ว +19

    Captain always mass

  • @murugansasi3734
    @murugansasi3734 3 ปีที่แล้ว +8

    Captain the mass

  • @elavarasanelavazhagan9895
    @elavarasanelavazhagan9895 3 ปีที่แล้ว +15

    Sapadu = Captain ❤️❤️❤️

  • @shifan1070
    @shifan1070 3 ปีที่แล้ว +19

    Happy birthday captain

  • @lloyedjebaraj1153
    @lloyedjebaraj1153 3 ปีที่แล้ว +22

    Captain always gold 🥇

  • @ashokchandramouli8015
    @ashokchandramouli8015 3 ปีที่แล้ว +12

    Vijayakanth sir is a man of humanity. Health matum sariya irundha he will be like a lion in this current TN political condition. I feel really pity for him. Politics lam venam ungaluku.. arokkiyama irundha podhum. I hear only positives from everyone. A man who pretends to be kind wont receive these many heart warming feedback. Stay healthy Vijayakanth sir ❤

  • @PRATHAP26
    @PRATHAP26 3 ปีที่แล้ว +8

    Tamil cinema la yaarukum illadha oru thani sirappu vijayakanth matrum Goundamani sir ku mattum than irukku....adhu ennavdendral...tamil language thavira vera endha languagae la ivanga nadikal a 💙💙💙💙💙💙💙💙

  • @Sanjaibala99
    @Sanjaibala99 3 ปีที่แล้ว +5

    திராவிட நிறமல்ல தமிழனின் நிறம்

  • @rajaramalingam1424
    @rajaramalingam1424 3 ปีที่แล้ว +4

    Captain only good human

  • @kannappanm1847
    @kannappanm1847 3 ปีที่แล้ว +8

    Happy Birthday CAPTAIN
    #Happybirthdaycaptain
    #Happybirthdaycaptainvijayakanth
    #Captainvijayakanth
    #HBDCaptainVijyakanth

  • @safanastourstravels720
    @safanastourstravels720 3 ปีที่แล้ว +19

    நான் செலுத்திய முதல் வாக்கு கேப்டன் கட்சிக்குதான். இன்று முதல் வாக்காளன் வாக்கு கேப்டன் கட்சிக்கு வாய்ப்பில்லை

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 3 ปีที่แล้ว +9

    HBD captain

  • @anandsri8628
    @anandsri8628 3 ปีที่แล้ว +9

    Hapiee B'day captain

  • @rajeshsenthil3641
    @rajeshsenthil3641 3 ปีที่แล้ว +8

    Happy brithday thalaiva

  • @kamalkamala1732
    @kamalkamala1732 3 ปีที่แล้ว +14

    நேர்மை உழைப்பு வளர்ச்சி உண்மை உண்மையாகவேநீங்க கருப்பு எம் ஜி ஆர் தான்இன்னும் நீண்ட நாள் வாழவேண்டும் வணங்குகிறேன் மாரி போ

  • @sabisaran5842
    @sabisaran5842 2 ปีที่แล้ว +1

    captain great

  • @syedibrahim6991
    @syedibrahim6991 3 ปีที่แล้ว +15

    Nalla manithar vijayakanth.

  • @akkinivelu5300
    @akkinivelu5300 2 ปีที่แล้ว +1

    வந்துட்டாரயா செம்ப எடுத்து உள்ள வைங்க

  • @gvvijayaraj
    @gvvijayaraj 2 ปีที่แล้ว +4

    2:06 அது என்ன பிஸ்மி அண்ணா
    திராவிட கலர்
    திராவிடம் என்றால் என்ன?

  • @SaravananSaravanan-sz2oo
    @SaravananSaravanan-sz2oo 3 ปีที่แล้ว +4

    I love you

  • @diyasri4979
    @diyasri4979 3 ปีที่แล้ว +4

    Super sir ,

  • @j.periyarjothi5723
    @j.periyarjothi5723 3 ปีที่แล้ว +2

    கேப்டன்ராவுத்தர் இருவரும்சேர்ந்து
    தயாரித்த படங்கள்
    21படங்கள்
    கேப்டன்சினிகிரியோசன்
    எல் கே சுதிஸ் தயாரித்த
    படங்கள்7
    கேப்டன்மட்டும்தயாரித்தபடம்எங்கள்அண்ணா
    மொத்தம்29படங்கள்
    இதில்இரவுசூரியன்
    ராஜத்துரை சிம்மாசனம்
    தென்னவன் சகாப்தம்
    மட்டுமே சுமாரான படம்
    24படங்கள்
    உழவன் மகன் பூந்தோட்டகாவல்காரன்
    நல்லவன் பாட்டுகொருதலைவன்
    புலன் விசாரனை
    எங்கிட்ட போதாதே
    கேப்டன் பிரபாகரன்
    முன்றுஎழுத்தில்என் மூச்சிருக்கும்
    பரதன் தாய்மொழி
    ஏழை ஜாதி சக்கரை தேவன் என்ஆசைமச்சான்
    காந்திபிறந்தமண்ணு
    கருப்பு நிலா தாயகம்
    உளவுத்துறை தர்மா
    வல்லரசு நரசிம்மா
    சுதேசி. அரசாங்கம்
    எங்கள் அண்ணா
    விருதகிரி நடிப்பு
    இயக்கம்
    இந்தபடங்கள்எவ்வளவு
    வசூல்பன்னியதோ
    அதில்பாதிகேப்டன் சம்பாளமாகபெற்றார்அதனால் தான்கேப்டனின்சம்பளம்
    தெரியவில்லை
    வெளிப்படத்திள்அதிகம்
    சம்பளம்பெற்றபடம்
    கூலிக்காரன் சின்னகவுண்டர் வானத்தபோலா ரமணா

  • @kannanmurugan7900
    @kannanmurugan7900 3 ปีที่แล้ว +12

    Captain

  • @Ramesh-op8rb
    @Ramesh-op8rb 2 ปีที่แล้ว +4

    புரட்சி நடிகர் விஜயகாந்த் படங்களை போலீஸ்காரர்கள் பார்த்து திருந்த வேண்டும்.கேப்டன் படங்களை பார்த்தாவது போலீஸ் கார பண்ணாடைகள் நீதி, நேர்மையாக நடப்பார்களா?

  • @ramakrishnanharish3025
    @ramakrishnanharish3025 3 ปีที่แล้ว +1

    Talaivan

  • @aniscooking8461
    @aniscooking8461 3 ปีที่แล้ว +11

    அவர் கருப்பு எம் ஜி ஆர்

  • @manisha1183
    @manisha1183 3 ปีที่แล้ว +3

    Andhe ..hero. Dhanush .. movie ..thiruda thirudi

  • @srep1144
    @srep1144 3 ปีที่แล้ว +2

    ajith ellam hair ku samanam yeah

  • @muralirio1301
    @muralirio1301 3 ปีที่แล้ว +3

    intha videos ah last year patha polaye iruke 🤔

  • @rupesh1027
    @rupesh1027 3 ปีที่แล้ว +4

    Nice 👍🏽

  • @Take2MAKE654
    @Take2MAKE654 2 ปีที่แล้ว +1

    siva karthikeyan

  • @RaJeShKuMaR-jf5wu
    @RaJeShKuMaR-jf5wu 3 ปีที่แล้ว +1

    Vijay Joseph Dane da bismi

  • @arjunakanna
    @arjunakanna 3 ปีที่แล้ว +7

    பிஸ்மி நீங்களுமா ( திராவிட கலர்) பாவம் நீங்க என்ன செய்வீங்க பாவம் தமிழன் தமிழ் கலர் னு சொன்னா ஜெயிலுக்கு போகனும் safe zone play

    • @BlutoRaj
      @BlutoRaj 3 ปีที่แล้ว +2

      Vijayakanth is from Telugu community and he can be mentioned as dravida colored man only, not Tamil. Nevertheless, vijayakanth is gem of a person.

  • @kumaranVitta
    @kumaranVitta 3 ปีที่แล้ว +12

    அவர் திராவிட color னா, நீ ஈரானியன் color அ, சொல்லு bismi

  • @vinayagamoorthys9119
    @vinayagamoorthys9119 3 ปีที่แล้ว +5

    சார் அந்த மொக்க படம் எது?

  • @Vcrics
    @Vcrics 3 ปีที่แล้ว

    Old video marupadiyum upload panni irukaanga

  • @barath2950
    @barath2950 3 ปีที่แล้ว +7

    Sivakarthikeyan ah irupaaro

  • @prabahar6521
    @prabahar6521 3 ปีที่แล้ว +2

    7.45 min hero???

  • @vikkivignesh2765
    @vikkivignesh2765 3 ปีที่แล้ว

    Tamil cinemavil athika rasikar konda ore nadikar vijakantha anraja nilaijil

  • @marvelspace3716
    @marvelspace3716 3 ปีที่แล้ว +1

    Sivakarthikeyan

    • @srep1144
      @srep1144 3 ปีที่แล้ว +1

      Line ah flop kudathu kuttapa

  • @kannanmurugan7900
    @kannanmurugan7900 3 ปีที่แล้ว +1

    Already see this episode

  • @magizh-cinema
    @magizh-cinema 3 ปีที่แล้ว +5

    என்றென்றும் கேப்டன்..இப்படிப்பட்டவரா விஜயகாந்த்.. The real Vijayakanth…
    th-cam.com/video/VUV9YxMXhZg/w-d-xo.html

  • @vikkivignesh2765
    @vikkivignesh2765 2 ปีที่แล้ว

    Vijajakanth sir nallamanirhan sarthkumar avarkala avarthan avtudaija movijila nadikkavaichcharu thappa pesathinka

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 3 ปีที่แล้ว +1

    SUN TV WORST COMMENT S -7 YEAR S BEFORE ???

  • @krishleo4315
    @krishleo4315 3 ปีที่แล้ว +3

    வீட்டையே க்ரீன் மேட்டா மாத்தி வெச்சிருக்கார் பிஸ்மி

    • @snimeshnath490
      @snimeshnath490 3 ปีที่แล้ว

      அது வீடு இல்லப்பா அவருடைய ஆபீஸ்

  • @annadore9128
    @annadore9128 3 ปีที่แล้ว

    அது தமிழ் பொண்ணு பச்சை தமிழச்சி திரிஷா கிருஷ்ணன் தமிழ் தேவதை திரிஷா திரிஷா

  • @muralikrishnan9868
    @muralikrishnan9868 3 ปีที่แล้ว

    Cinemala arasiyalumae Captain nuku onnu than
    Arasiyalum gilli

  • @annadore9128
    @annadore9128 3 ปีที่แล้ว

    அது தமிழ் பொண்ணு பச்சை தமிழச்சி திரிஷா கிருஷ்ணன் தமிழ் தேவதை திரிஷா திரிஷா த்ரிஷா வீரத் தமிழச்சி திரிஷா

  • @annadore9128
    @annadore9128 3 ปีที่แล้ว

    அது தமிழ் பொண்ணு பச்சை தமிழச்சி திரிஷா த்ரிஷா வீரத் தமிழச்சி திரிஷா த்ரிஷா

  • @shimbukarthi9737
    @shimbukarthi9737 3 ปีที่แล้ว

    அது விஸ்வாசம் படம் 😄😂😄😂😄😂😄😂😄😂😄😂😄

  • @markandukirubaharan2203
    @markandukirubaharan2203 3 ปีที่แล้ว +1

    Bismi looks like cousin brother of Telugu worst actor NBK who trolled AR Rahman

  • @varadhamurugan647
    @varadhamurugan647 3 ปีที่แล้ว +1

    Sokkathangam captain

  • @vishaal7506
    @vishaal7506 3 ปีที่แล้ว +2

    Ellam okay! 11:47 yetho nerula poyi partha mathiri solringale Ethu unmai illa avar pesa maatar nu kathai solringala
    Apuram 12:34 sarath kumar nala media va verutharu solrathum namba mudiyala
    Vijaykanth sir ku sarathkumar oru Periya aale kidayathu… innum sola pona captain pogum bothu neraya cinema industry la iruntha debts clear pannitu than ponaru but ethuvaraikum oru meeting or courtesy kuda illa invite pannathu illa cinema industry related issues or functions

  • @s.a.sudhakarsudhakar1129
    @s.a.sudhakarsudhakar1129 2 ปีที่แล้ว

    Sokkathangam enga captain

  • @abschennal3168
    @abschennal3168 3 ปีที่แล้ว

    Ithu pona yrs vantha video

  • @mahendranmahi8941
    @mahendranmahi8941 2 ปีที่แล้ว

    Vijayakanth sir oru Nalla manithar athu ellarukkum theriyum. but endha detail ellam engirunthu kidaikithu besmi. Athu eppadi vijaykanth sir kitta eppoeruthu ungaluku natpu vandhathunnu theriyathu ana avaraipathina ellam detail unakku theriyum. Yanda eppadi besmi sombu payale

  • @dreamcatcher41
    @dreamcatcher41 3 ปีที่แล้ว +1

    Dei idhu palaya video

  • @muthumarimgm8023
    @muthumarimgm8023 5 หลายเดือนก่อน

    Anchor loosu vijayakanth nu sollureega avar unga appa vayasu erukkum sir nu solla vendithana. Oru nalla manusana epdi mathikkanum nu theriyatha panni.

  • @nagavignesh51
    @nagavignesh51 3 ปีที่แล้ว +1

    Viji sir nu solluya ,Avarukununoru Mariyadhai irukulla ! Epdi paathalum unna vida elder dhaana

  • @giridaranramamoothy8529
    @giridaranramamoothy8529 3 ปีที่แล้ว +4

    Palaya kathai

  • @silverimedia-3371
    @silverimedia-3371 3 ปีที่แล้ว +1

    ரோபோ சங்கர் கேப்டன் பிறந்தநாள்... th-cam.com/video/3lOw9K2g9o8/w-d-xo.html