பறக்கும் கார் சோதனை மாபெரும் வெற்றி! | உலகிலேயே முதன்முறை : ஒரிஜினல் வீடியோ! | Karthick MaayaKumar |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • பறக்கும் கார் சோதனை மாபெரும் வெற்றி! | உலகிலேயே முதன்முறை : ஒரிஜினல் வீடியோ! | Karthick MaayaKumar | Big Topic | Episode 220 |
    #FlyingCar #AirCar #KleinVision
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    For any queries please contact : 90258 90103 / 97887 66607 / 94455 08684
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 198

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  3 ปีที่แล้ว +36

    உங்களின் பேராதரவோடு புதிய சேனல் ஒன்றை தொடங்கியுள்ளேன் நண்பர்களே... மர்மமான சுவாரஸ்ய வீடியோக்களைக் காண 'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : th-cam.com/channels/KI0wXtj9eGfAV7bZ-9HR8A.html

    • @santhosh-h
      @santhosh-h 3 ปีที่แล้ว

      I am support u .

    • @Rajeshkumar-kq2ty
      @Rajeshkumar-kq2ty 3 ปีที่แล้ว +2

      @@santhosh-h டேய் வேற கமெண்ட் பண்ணு 😂

    • @santhosh-h
      @santhosh-h 3 ปีที่แล้ว

      @@Rajeshkumar-kq2ty ஏன்

    • @Rajeshkumar-kq2ty
      @Rajeshkumar-kq2ty 3 ปีที่แล้ว +2

      @@santhosh-h எல்லா வீடியோ இந்த கமெண்ட் பண்ணாத ஒரு தரவ சொன்ன போதும் 👍

    • @cryptochartstamil4011
      @cryptochartstamil4011 3 ปีที่แล้ว

      Need paid advertisement sir. I contact you but you can't pick my call

  • @77MAK77
    @77MAK77 3 ปีที่แล้ว +18

    பாவம் போலீஸ்காரங்க .. மாமூல் வாங்க முடியாது...,🤭🤭

  • @sundharesanps9752
    @sundharesanps9752 3 ปีที่แล้ว +11

    இதையெல்லாம் தாண்டி,
    உங்க 'டீ சர்ட் ', அருமை சகோ...!
    (தென்னாடுடைய சிவனே போற்றி)

  • @balan906
    @balan906 3 ปีที่แล้ว +40

    இது அநேக பணக்காரர்களை கொல்ல கண்டுபிடித்த கருவி. 😁😁😁😁😁😁😁😁😁

    • @PLAYMUSIC-kz3ox
      @PLAYMUSIC-kz3ox 3 ปีที่แล้ว +2

      Ithukku la bro heart ❤ poda mattaru bro avaru

    • @balan906
      @balan906 3 ปีที่แล้ว +1

      அதை எடுத்து வறுத்து சாப்பிடவா முடியும்😁😁😁😁😁😁😁

  • @safetythamizha2076
    @safetythamizha2076 3 ปีที่แล้ว +45

    யாரும் பறந்து வந்து எங்க வீட்டு மேல விழுந்திடதிங்க please.

  • @GopiGopi-iy3zb
    @GopiGopi-iy3zb 3 ปีที่แล้ว +16

    தெளிவான செய்திகள் நன்றி

    • @santhosh-h
      @santhosh-h 3 ปีที่แล้ว +1

      ஆம் ஆம்😁😁

  • @muthusamysamy9607
    @muthusamysamy9607 3 ปีที่แล้ว +5

    திருப்பூர் தொழில்அதிபர்களுக்கு மிக தேவை , நிச்சயம் திருப்பூர்கார்கள் முதல் காரை வாங்குவார்கள்

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 3 ปีที่แล้ว +6

    அப்போ...வானத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் போகிறது.....பாவம் பறவைகள்....

  • @jesinthvictoria2525
    @jesinthvictoria2525 3 ปีที่แล้ว +10

    இதெல்லாம் நமக்கு கண்டு களிக்க மட்டுமே.

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 ปีที่แล้ว

    Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil

  • @Hariharan-mw2hc
    @Hariharan-mw2hc 3 ปีที่แล้ว +2

    T shirt super om namah shivaya

  • @முடியும்முடியும்
    @முடியும்முடியும் 3 ปีที่แล้ว +13

    கீல செத்தா மேல போகனும்
    மேலயே செத்தா வேளை மிச்சம்

  • @maddydisa5294
    @maddydisa5294 3 ปีที่แล้ว

    I miss my dad today. He tried to propose this idea to ISRO by 2013. But he was not let inside. But he has a clear goal and ideas.

  • @badarshoes6204
    @badarshoes6204 3 ปีที่แล้ว +1

    illuminate update news will wait

  • @kumaradhasarasan6977
    @kumaradhasarasan6977 3 ปีที่แล้ว

    மருத்துவ உதவிக்கு உயிர் காக்கும் ஆம்பூலன்ஸாக பயன் படுத்தலாம. நல்ல பதிவு சகோ.❤️ வாழ்த்துக்கள்.🙏.

  • @iLakritina1
    @iLakritina1 3 ปีที่แล้ว +2

    Thanks Karthik! Pls keep up the good work! I'm your very regular viewer of your show!

  • @omiyaraj7819
    @omiyaraj7819 3 ปีที่แล้ว +2

    Super Pro

  • @ssv.matrimony4649
    @ssv.matrimony4649 3 ปีที่แล้ว

    மனித முயற்சியின் சாதனை வாழ்த்துகள்

  • @gokulsundar9927
    @gokulsundar9927 3 ปีที่แล้ว +6

    Vera level 😍😍😍

  • @Dhivakar-h6r
    @Dhivakar-h6r 3 ปีที่แล้ว +5

    Super...tamil nadu la first irakkunga pa...

  • @andykannakanna4216
    @andykannakanna4216 3 ปีที่แล้ว +1

    From Malaysia gooooood Info

  • @jeganpavi8691
    @jeganpavi8691 3 ปีที่แล้ว +6

    நல்ல கண்டுபிடிப்பு தான்....வாழ்த்துகள்...... ஆனால் எல்லா இடங்களிலும் தரை இறங்க முடியுமா??.

  • @user-lk8ci3kp5s
    @user-lk8ci3kp5s 3 ปีที่แล้ว +1

    Good news bro

  • @koseinwin8418
    @koseinwin8418 3 ปีที่แล้ว +1

    Super smash bros Very Great 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @gunasekaranp1905
    @gunasekaranp1905 3 ปีที่แล้ว

    parakum makiluthai kandu piditha niruvanathirku vaalthukal, innum virivaka athikamana manitharkal payanam seium alavirku athanai virivu paduthukal naan solla vittalum athai thaan seivirkal, muditha alavuku athai minsarathil iyagkumaru vadivamaithal mikka makilci, ithu bonra vaaganakal sulapamana bokku varathukum, payana nerathai kurakka uthavum, payana thadaikalai illamal seium, tharpothu ulla makiluthukalum irukkatum makkaluku ethu thevaiyo avarkal mudivu seiyatum, payan paduthatum, nanri

  • @user-lk8ci3kp5s
    @user-lk8ci3kp5s 3 ปีที่แล้ว

    Thanks

  • @KamaleshOZ
    @KamaleshOZ 3 ปีที่แล้ว +2

    அருமையான வீடியோ சகோ.!

  • @arunkumaran2407
    @arunkumaran2407 3 ปีที่แล้ว +1

    Hi Bro
    Can you make a video abt cryptocurrency.

  • @venkatprasad676
    @venkatprasad676 3 ปีที่แล้ว +6

    அடுத்து இந்த காரை James bond படத்தில் பார்க்கலாம்...

  • @strawhat7417
    @strawhat7417 3 ปีที่แล้ว +2

    Bro. Na koda personla ready pannitu irrkuran fly objects for traveling. Future yan inventions best irrkum 100🤙.

  • @selvar9323
    @selvar9323 3 ปีที่แล้ว +1

    Tshirt: Om namashivaya🙏❤

  • @kalpanadevi8488
    @kalpanadevi8488 3 ปีที่แล้ว +3

    after 2 years or a year u will be at 10 million subscribers good luck

  • @karthickj2402
    @karthickj2402 3 ปีที่แล้ว

    Arumaiyaanathakaval . Tharamaana kandupidippu

  • @mujiferrahmanbasha3087
    @mujiferrahmanbasha3087 3 ปีที่แล้ว +1

    இந்தநம்பர் சேனலில் நீங்கள் மட்டுமே பேசினால் மட்டுமே சூப்பர் இருக்கும் நன்றி

  • @nammachannel1566
    @nammachannel1566 3 ปีที่แล้ว +1

    Great scientist.awsome mechanism

    • @PalaniSamy-pz3dy
      @PalaniSamy-pz3dy 3 ปีที่แล้ว

      இதன் விலை எவ்வளவு.

  • @nathansarmin5919
    @nathansarmin5919 3 ปีที่แล้ว

    Wooow amazing car
    I'm from Sri Lankan

  • @kannankrishna6820
    @kannankrishna6820 3 ปีที่แล้ว +1

    Back to the future come alive

  • @protamilan2737
    @protamilan2737 3 ปีที่แล้ว

    Good info Rec'd Tks

  • @viswanathanperchigounder5970
    @viswanathanperchigounder5970 3 ปีที่แล้ว

    Super invention

  • @yuvarajyuva1302
    @yuvarajyuva1302 3 ปีที่แล้ว +1

    Next BikeHelicopter Thaan

  • @alwinswiss
    @alwinswiss 3 ปีที่แล้ว

    Awesome thanks for the video

  • @yogaraj4100
    @yogaraj4100 3 ปีที่แล้ว +1

    Hats off bro.. For u and that flying car man...

  • @antonyrajarathinam9976
    @antonyrajarathinam9976 3 ปีที่แล้ว

    Good try. My cocern take off and landing need a runway empty areas If design like chopper helicopter style. So we can park at backyard itself. Just my thoughts.

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 3 ปีที่แล้ว

    Super...

  • @viswanathan0074
    @viswanathan0074 3 ปีที่แล้ว +7

    Super bro 😍🤗

    • @santhosh-h
      @santhosh-h 3 ปีที่แล้ว +1

      Yes yes

    • @viswanathan0074
      @viswanathan0074 3 ปีที่แล้ว +2

      @@santhosh-h welcome 😉

    • @santhosh-h
      @santhosh-h 3 ปีที่แล้ว

      @@viswanathan0074 ok

  • @dharan8088
    @dharan8088 3 ปีที่แล้ว +1

    Watching anne.. i will give review asap

  • @selvamanin6912
    @selvamanin6912 3 ปีที่แล้ว

    Background music super.

  • @pradeepraj4478
    @pradeepraj4478 3 ปีที่แล้ว

    Finally I found worthy tamil channel that meets my knowledge rewind,,

  • @vinoths5804
    @vinoths5804 3 ปีที่แล้ว

    Awsome

  • @murasolimaran3360
    @murasolimaran3360 3 ปีที่แล้ว

    Love you thala❤️

  • @jagadeshjagadesh9052
    @jagadeshjagadesh9052 3 ปีที่แล้ว +1

    Suppar bro

  • @yesvee6571
    @yesvee6571 3 ปีที่แล้ว

    Terrarist ku nalla use fulla irukum,athaiyum yosinga,drones mathiri

  • @safetythamizha2076
    @safetythamizha2076 3 ปีที่แล้ว +9

    காரே ஒட்ட தெரியாத பணக்கார புள்ளிங்கோ 😁

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 3 ปีที่แล้ว +9

    ஏற்கனவே படகு கார் எப்பவோ வந்தாச்சு. ஆனா இதுவரை சாதாரண மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. அதே போல் விமான கார். சாதாரண மக்கள் பயன்பாட்டுக்கு வருமா என்பது கேள்விக்குறிதான்?

    • @mrajam170
      @mrajam170 3 ปีที่แล้ว +1

      S correct bro

  • @gsravigmailcom
    @gsravigmailcom 3 ปีที่แล้ว

    ப்ரெசென்ட்டேஷன் மிக மிக அருமை... வாழ்த்துக்கள்....

  • @vickyjillu7990
    @vickyjillu7990 3 ปีที่แล้ว

    This is future

  • @selvasaru8959
    @selvasaru8959 3 ปีที่แล้ว

    Mass bro

  • @SSimba-bb9mm
    @SSimba-bb9mm 3 ปีที่แล้ว

    Accident confirm 👍🙏

  • @akinithevi3154
    @akinithevi3154 3 ปีที่แล้ว

    Super ji

  • @kamalaa3007
    @kamalaa3007 3 ปีที่แล้ว

    Great man superno need to go in flights but only vvip can go let them be happy all blessed

  • @AshokKumar-kk6ip
    @AshokKumar-kk6ip 3 ปีที่แล้ว +6

    இந்தியா முழுவதும் பறப்பது ஒரே விலை பெட்ரோல் விலை

  • @sudhakard1527
    @sudhakard1527 3 ปีที่แล้ว +1

    Bro intha Bangalore Sonic boom sound pathi video podunga. 2days munadi Recent ta nadanthathu.

  • @varshan08
    @varshan08 3 ปีที่แล้ว +3

    ரொம்ப பிடிச்சிருக்கு இந்த கார் நான் வாங்குறேன்

  • @tamilvellam6089
    @tamilvellam6089 3 ปีที่แล้ว +1

    3d Road ways

  • @shivachellam494
    @shivachellam494 3 ปีที่แล้ว

    Beautiful

  • @dinesh.v2946
    @dinesh.v2946 3 ปีที่แล้ว

    Gud info nanba👌🏻

  • @praveen.m9449
    @praveen.m9449 3 ปีที่แล้ว +1

    Asoka nine secret empire full history rewiew pannunga

  • @janakiramanb8774
    @janakiramanb8774 3 ปีที่แล้ว +1

    Mexico pemex news poduga

  • @naavinthirumalaisamy2368
    @naavinthirumalaisamy2368 3 ปีที่แล้ว

    SUPER BRO

  • @manimadhuvanmani5047
    @manimadhuvanmani5047 3 ปีที่แล้ว +1

    Hmm Vera level....

  • @ayubgani1126
    @ayubgani1126 3 ปีที่แล้ว

    இதுஏற்கனவே ஜேம்ஸ் பான்ட்படத்தில் பார்த்தாச்சி

  • @mohanprasaddhakshinamoorth8909
    @mohanprasaddhakshinamoorth8909 3 ปีที่แล้ว

    Nice

  • @esmediavidz9414
    @esmediavidz9414 3 ปีที่แล้ว +1

    இந்த carக்கு Driver வேலை கிடைக்குமா?

  • @funnydummy4390
    @funnydummy4390 3 ปีที่แล้ว

    Back to the future 2

  • @oceanbagstheni8876
    @oceanbagstheni8876 3 ปีที่แล้ว +1

    நண்பா கார் வாங்கிடலாம் ஆனால் பெட்ரோல் விக்கிற விளக்கி பெட்ரோல் தான் போட முடியாது

  • @ArunRaj-wh3xe
    @ArunRaj-wh3xe 3 ปีที่แล้ว

    Bro ponnien selvan history👍

  • @santhosh-h
    @santhosh-h 3 ปีที่แล้ว

    Super

  • @kadalchannel5648
    @kadalchannel5648 3 ปีที่แล้ว

    சரிங்கண்ணா,காசுபணம் இருந்தா வாங்களாம்,

  • @iwillmediaenterprise9242
    @iwillmediaenterprise9242 3 ปีที่แล้ว

    Please all viewers this videos we re all developing like transport

  • @balabaskar3999
    @balabaskar3999 3 ปีที่แล้ว

    What price?

  • @sivadrakrish6977
    @sivadrakrish6977 3 ปีที่แล้ว

    Air bike wait

  • @balajijaisankar8419
    @balajijaisankar8419 3 ปีที่แล้ว +1

    Chaa idea Elladha Pasanga Namma Vishal Adhangaa Namma Anaconda Erukarula Avaru Ketta Kuduthalaa Avaruu Ahh Nalla Fly Pannuvaruu
    Ambala Ambala 😂😂😂😂

  • @sparkreview3503
    @sparkreview3503 3 ปีที่แล้ว +2

    100th view in 3rd minute !

  • @manimarg2752
    @manimarg2752 3 ปีที่แล้ว

    பறக்கும் காரின் மைலேஜ் எவ்வளவு

  • @allabakashall5285
    @allabakashall5285 3 ปีที่แล้ว

    ஐயா பறக்கும் கார் என்றால் முதலில் கண்டு பிடித்த நிறுவனம் BMW என்ற கார் நிறுவனம் அதுவும் இந்த பறக்கும் காரில் BMW என்ஜின் பொறுத்த பாட்டு உள்ளது

  • @diwanolidiwanoli
    @diwanolidiwanoli 3 ปีที่แล้ว

    👌👌

  • @blessedjeraldmichael6087
    @blessedjeraldmichael6087 3 ปีที่แล้ว

    இந்த நாட்களில் இந்த வீடியோவை போடுவதற்கு பதிலாக gear cycle, battery cycle குறித்து தமிழர்களுக்கு விழிப்புணர்வு, விபரம், அவசியமான வீடியோவை போடுவதே சாலச்சிறந்தது

  • @whynt
    @whynt 3 ปีที่แล้ว

    🕊️

  • @revathipriyashakthi8410
    @revathipriyashakthi8410 3 ปีที่แล้ว

    whats gonna happen to the birds?

  • @fact9422
    @fact9422 3 ปีที่แล้ว +2

    Road la indha car ponaa mulu road um thevai padum polaye. Lol 😂

  • @sedhuraja1578
    @sedhuraja1578 3 ปีที่แล้ว +3

    நிறைய பறக்கும் கார்கள் வரும் போது வானில் மோதல் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

  • @12343fofhrnejd
    @12343fofhrnejd 3 ปีที่แล้ว +2

    Ippa paarungalen oruthan nature ku ethiranathunu solluvan

    • @angayarkanni9468
      @angayarkanni9468 3 ปีที่แล้ว +1

      Ama bro 😂😂😂

    • @Rajeshkumar-kq2ty
      @Rajeshkumar-kq2ty 3 ปีที่แล้ว +1

      யாரும் சொல்ல வில்லை 😂

  • @manisaro9319
    @manisaro9319 3 ปีที่แล้ว

    Seconds இந்த கார் இருந்தா. Olx ல போடுங்க வாங்கிறேன்

    • @n.s.k7473
      @n.s.k7473 3 ปีที่แล้ว

      இன்னும் ஐந்நூறு வருடங்கள் ஆகும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @chandrusekaran5732
    @chandrusekaran5732 3 ปีที่แล้ว

    அண்ணே ஜெட்பேக் பத்தி சொல்லுங்க அண்ணன்

  • @selvakumar-rk4yt
    @selvakumar-rk4yt 3 ปีที่แล้ว

    👌👌👌👌

  • @nivastoro4423
    @nivastoro4423 3 ปีที่แล้ว

    Apo kandipa indha car fast and furious 10 la vandhudum....

  • @devandevan1749
    @devandevan1749 3 ปีที่แล้ว

    👌👍🇲🇾🙏

  • @shaminsumith300
    @shaminsumith300 3 ปีที่แล้ว +2

    ✈️+🚗""😂😂

  • @ben28messi10
    @ben28messi10 3 ปีที่แล้ว +2

    Sikarama ellame parakum car vangirunga pa na Stalin Mari cycle la free ah traffic Ilama poikiren 😂 .. Namaku edhuku 😀

  • @sureshis1293
    @sureshis1293 3 ปีที่แล้ว

    Super sir nalla valla namba India Ella munnara Veda mattaga nammba Tamilyan rammar pellai yanngpaaaa😁