இது கொங்கு மாநாட்டிற்கு கூட்டம் சேர்ப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி. இதில் ஆடிய நடனக் கலைஞர்களுக்கு மற்றும் இங்கு அழைத்து வருவதற்கு பாடுபட்ட ஆசிரியர்களுக்கு மட்டுமே தெரியும் அவர்கள் எப்படி வஞ்சிக்கப் பட்டார்கள் என்று. கலைஞர்களுக்கு சரியான முறையில் அங்கீகாரம் அளிக்கப்பட்ட வில்லை. அங்கே பாடிய பாடலில் ஒரு உற்சாகம் மற்றும் உணர்ச்சி இல்லை. மொத்தத்தில் இது வள்ளி கும்மி கலையை ஊக்குவிப்பதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி அல்ல. இது முழுக்க முழுக்க அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி போல் இருந்தது.
கொங்கு கவுண்டர் வீட்டில் யாராவதும் செத்து போனால் ஒப்பாரி வைப்பதை போல் உள்ளது. ஒருமுறை பிறந்தோம் அடுத்த பிறவி உண்டா என தெரியாது. அதற்குல் போடும் ஆட்டம் கொஞ்ச நஞ்சம் அல்ல.@@kongugowtham9757
மிக அருமை! நம்மால் முடியும்!
கொங்கு எத்தன பேரு இருக்குறேக comment பண்ணுங்க நான் தெரிஞ்சுக்கணும்
😂😂😂😂
16000 perum thango😅
I am Suresh Kumar from tuticorin
Am raj from Tiruchengode...kongu
❤😂pattu oppariya irukku. Muerchikku eatra pattu porutham illai.😢😮
Super super 👌👌
Super 🎉🎉
அருமை சிறப்பு 👌
Nice ....❤
Congratulations.
super super
Epo ithu jaathi dance aacho..samathuvam illayo ..kaari thuppikra maathri irukku...
🤟👏
👌👌👌👌👌💐💐💐💐
,❤👌
Ingaum jaathi ennama ,thirunthave maatingala .....
This is a caste based dance created to suppress girls in the name of caste 😂
இது கொங்கு மாநாட்டிற்கு கூட்டம் சேர்ப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி. இதில் ஆடிய நடனக் கலைஞர்களுக்கு மற்றும் இங்கு அழைத்து வருவதற்கு பாடுபட்ட ஆசிரியர்களுக்கு மட்டுமே தெரியும் அவர்கள் எப்படி வஞ்சிக்கப் பட்டார்கள் என்று. கலைஞர்களுக்கு சரியான முறையில் அங்கீகாரம் அளிக்கப்பட்ட வில்லை. அங்கே பாடிய பாடலில் ஒரு உற்சாகம் மற்றும் உணர்ச்சி இல்லை. மொத்தத்தில் இது வள்ளி கும்மி கலையை ஊக்குவிப்பதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி அல்ல. இது முழுக்க முழுக்க அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி போல் இருந்தது.
Paithiyam
கொங்கு கவுண்டர் வீட்டில் யாராவதும் செத்து போனால் ஒப்பாரி வைப்பதை போல் உள்ளது. ஒருமுறை பிறந்தோம் அடுத்த பிறவி உண்டா என தெரியாது. அதற்குல் போடும் ஆட்டம் கொஞ்ச நஞ்சம் அல்ல.@@kongugowtham9757
Negative pesa venaam
அப்போ 17000 பேரை தப்படிக்க சொல்லு
ஜாதிக் கும்மி
உனக்கு வலிக்குதா?
Nice, lady voice bad