முதல்ல லைக் போட்டுட்டு அப்புறம் தான் வீடியோ வே பாக்குறது. அந்தளவுக்கு உங்க எல்லோரையும் மிகவும் பிடிக்கும். நடிப்பு அருமை. அருமை. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😂😂😂😂😂கோவை பத்மா 🌹❤️💖
வீடியோ முழுசா பார்க்காமலே லைக், கமென்ட் டும் போட்டாச்சு😆😆 ஏன்னா அந்தளவுக்கு தரமா, காமெடியா இருக்கும்😆😆 அக்கா, பூமி அண்ணா நடிப்பு சூப்பர்👌👌 கணவனுக்கு தெரியாம மனைவி எந்த காரியமும் செய்ய கூடாது.. நல்ல பதிவு 👌👌👏
அக்கா சூப்பர் செம உங்கள் நடிப்பு மிகவும் அருமை பார்க்க பார்க்க சிரிப்பு வருகிறது அடக்க முடியாமல் சிரிச்சு வயிறு வலிச்சுபுண் ஆகிட்டாது ஆனால் கோவை சரளா நடிப்பு பிறகு நீங்கள் தான் இப்படியே நல்ல விடியோ பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி நன்றி எங்களது வாழ்த்துக்கள்
சாந்துமா, உண்மையான, சாத்தியமான நிகழ்வு இது, யேமாட்றுபவர்கல் பற்றிய இக்கால நிதர்சனம், என் கன்கலிலிறுந்து காண்னீர் விந்துவிட்டதுமா,,, இது சத்தியமான பதிவு, இது நடிப்பு அல்ல, இது ஏமாற்றுபவர்கலின் முகத்தை தோலுரித்து கட்டிய ஒரு பாடம்,, உன்ன்மை உண்மை உண்மை
உங்களை ரொம்ப புடிக்கும்😍...நீங்க ரெண்டு பேரும் உங்க பேமிலி ஓட சந்தோசமா இருக்கணும்..🥰..நீங்க ராமேஸ்வரம் வந்த சொல்லுங்க ....கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரணும் ....😍... தினமும் கணவுல வரிங்க ...உங்க வீடியோஸ் தான் அதிங்கமா பாப்போம்...நானும் என் மாமாவும்... நான்கலும் லவ் மேரஜ் தான்....🥰... நிறைய உங்க கிட்ட சொல்ல இருக்கு...பேசணும் உங்க கூட 🥰🥰🥰
Omg enga anna anni nadippu thaan panuveengannu ninachen, omg vitta story ezhudhi padamey pannuvinga pola super anna, anni verelevel, important karuthu super vaazhthukkal🙏🙏🙏🥰🥰🥰
அதிக வட்டிக்கு ஆசைப் பட்டு வீட்டு ஆண்களுக்குத் தெரியாமல் கடன் கொடுத்து ஏமாறும் அப்பாவிப் பெண்களுக்கு பொட்டிலடித்த மாதிரி புரிய வைக்கும் அருமையான மெசேஜ்.சூப்பர். சூப்பரோ சூப்பர்.
இதுக்கு தான் சொல்லுவாங்க எந்த பெருல இருந்தாலும்சரி பணம்மா இருந்தாலும் சரி வீட்டில் இரண்டு பேருக்கும் தெரிந்து தான் தரணும் ங்க அண்ணா அண்ணி ஆனால் உங்க நடிப்பு மிகவும் அருமையாக இருந்தது
நடிப்பு மாதிரியே இல்ல. ஏதோ நிஜமாக நடந்த மாதிரி ஒரு ஃபீலிங். அட்டகாசமான நடிப்புதான் வாழ்த்துக்கள் 👍🏼👍🏼👍🏼
இந்த மாதிரி காமெடி எல்லாம் பெரிய திரையில் கூட கண்டதில்லை செம போங்க 👌👌👌👌👌👌
நான் இதுபோல நிறய அனுபவ பட்டிருக்கேன். வட்டிக்கு ஆசபட்டு இல்ல கஷ்டதுக்கு கேக்கராங்களேனு குடுத்துட்டு வருசக்கனக்கா வாங்கமுடியாம இப்பவர இருக்கேன் இந்த வீடியோ இன்னக்கி பாத்தேன் சிரிப்புதாங்க முடில ரவி ஓங்கி அரைவிட்டு திட்டுவது நல்லா இருந்துச்சு கருத்துள்ள நல்ல காமெடி
வட்டிக்கு ஆசை பட கூடாது என்று Message சொன்னது சூப்பர் சாந்தா👌👌👌
முதல்ல லைக் போட்டுட்டு அப்புறம் தான் வீடியோ வே பாக்குறது. அந்தளவுக்கு உங்க எல்லோரையும் மிகவும் பிடிக்கும். நடிப்பு அருமை. அருமை. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😂😂😂😂😂கோவை பத்மா 🌹❤️💖
நடிகர்.வடிவேலு.தங்கசி.நீங்கதான்.சூப்பர்.👌👌👌😁😁😁
வீடியோ முழுசா பார்க்காமலே லைக், கமென்ட் டும் போட்டாச்சு😆😆 ஏன்னா அந்தளவுக்கு தரமா, காமெடியா இருக்கும்😆😆 அக்கா, பூமி அண்ணா நடிப்பு சூப்பர்👌👌 கணவனுக்கு தெரியாம மனைவி எந்த காரியமும் செய்ய கூடாது.. நல்ல பதிவு 👌👌👏
👌🏽👌🏽👌🏽
Yes naanum apadithan😄😄
பூமி அண்ணன் இன்னைக்கி ரொம்ப தெளிவா இருக்காரு போல....😃😃😃
அடி ஆத்தி இப்படி தான் ரொம்ப பேர் இருக்காங்க 😄😄🤣🤣🤣
மிக அருமையான உபயோகமான பதிவு👍 இன்றைய காலத்திற்கு ஏற்றது வாழ்க சாந்தா, முத்து
அ௫மையான பதிவு சாந்தா. இப்படி வீட்டிற்க்கு தெரியாம பெண்கள் செய்யும் காரியம் ஆபத்தானதாக முடியும் . 😌
இப்படித்தான் சில பொம்பளைங்க இருக்காங்க.
ஆம்பிளைக்கு தெரியாம காசு
கொடுத்துட்டு நாயா பேயா
அலையராங்க.
நல்ல காமடி. வாழ்த்துகள்.
அக்கா சூப்பர் செம உங்கள் நடிப்பு மிகவும் அருமை பார்க்க பார்க்க சிரிப்பு வருகிறது அடக்க முடியாமல் சிரிச்சு வயிறு வலிச்சுபுண் ஆகிட்டாது ஆனால் கோவை சரளா நடிப்பு பிறகு நீங்கள் தான் இப்படியே நல்ல விடியோ பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி நன்றி எங்களது வாழ்த்துக்கள்
உங்க இரண்டு பேருடைய நடிப்பு சூப்பர் வேற லெவல் போங்க.கடைசியில் நல்ல பதிவு👏👏👏👏👏👏👏👏🤣🤣🤣🤣🤣🤣🤣
அருமையான பதிவு சிரிக்கவும் சிந்திக்கவும் 👌👌🙏
சாந்து சகோதரி முத்து அண்ணன் சூப்பர் காமெடி நடிகர்கன். அன்புடன் செல்விபுகழ் சென்னை
எதார்த்தம் கலந்த உண்மை,நாளுக்கு நாள் மெருகேரும் நடிப்பு,தொடரட்டும், வளரட்டும்.வாழ்த்துக்கள்.
நல்ல விழூப்பணர்வு நிறைந்த காமெடி சூப்பர் சூப்பர் சகோதரி அருமை
Palaar nu Vitta Arai sound chennai la kekkudhu 😍 😍 😍 Arulmozhiasaithambi
அக்காவையே ஒருத்தர் ஏமாற்றியிருக்கார் என்றால் அவர் பெரிய ஆள் தான்...💪
உண்மையிலே நிறைய வீட்டில் இ இ இப்படித்தான் நடக்கிறது. உங்க
காமெடி மிகவும் 👌👌👌👌👌👌👌👌👌👌👌
Naan unna thedi varamatten ne enna thedi varavendam.... bank thedi varum.... semma dilouge 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
சாந்தக்கா சூப்பர் காமெடி சோறு அப்படியே எங்க அக்கவுண்டுக்கு ஒரு ரெண்டு லட்ச ரூபா அனுப்பி விடுங்க ரொம்ப சிரமமா இருக்கு
சாந்துமா, உண்மையான, சாத்தியமான நிகழ்வு இது, யேமாட்றுபவர்கல் பற்றிய இக்கால நிதர்சனம், என் கன்கலிலிறுந்து காண்னீர் விந்துவிட்டதுமா,,, இது சத்தியமான பதிவு, இது நடிப்பு அல்ல, இது ஏமாற்றுபவர்கலின் முகத்தை தோலுரித்து கட்டிய ஒரு பாடம்,, உன்ன்மை உண்மை உண்மை
விடாக்கன்டன் பூமி கொடாக்கன்டன் சாந்தா அருமை...
கணவனை மதிக்காத மனைவிக்கு நல்ல பதிவு
அட்டகாசமான நடிப்பு--- வாழ்த்துக்கள்
சாந்தா ...நீங்க நிஜமாகவே வட்டிக்கு விடறீங்க போல . .அதான் இந்த மாதிரியான வீடியோக்களை கச்சிதமா போடறீங்க...சூப்பர்
மிகவும் நேர்த்தியான நடிப்பு. பயனுள்ள தகவல். மிக்க நன்றி
உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமை வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 💐
ரவி அண்ணா வீடியோ போடுங்க வாரத்தில் ஒருமுறையாவது அவருக்கு டைம் இருக்கும்போது வீடியோ எடுத்து போடலாமே
Yes ravi anna illama bore adikkithu comedy
அதுக்கு அவங்களுக்கு டைம் இருக்கனுமே? இருப்பின் நன்றிங்க
@@santha7469 ரவி அண்ணாவை நலம் விசாரிச்சத சொல்லுங்க அண்ணி 🥰உங்க உடல் நலத்தையும் பார்த்துக் கொள்ளுங்க அண்ணி 🥰🥰
Yes
Gandu. Poing. 🤣🤣🤣🤣🤣🤣
அருமையான வீடியோ பதிவு சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த காமடி இல்ல கருத்து.
எல்லாப் பெண்களும் ஏமாந்து விடுவார்கள் ஆனால் சாந்தாக்கா ஏமாற மாட்டார் இந்த வீடியோ சிரிக்க மட்டும் அல்ல சிந்திக்கவும் தான்
சூப்பர் சாந்தா நல்ல அறிவுரையா நல்லா இருந்ததது சாந்தா
இதே மாதிரி மனைவி யின் அருமை பற்றியும் ஒரு ஸ்கிரிப்ட் எடுங்க அக்கா , இந்த ஸ்கிரிப்டும் சூப்பர் அருமை வாழ்த்துக்கள் அக்கா, அண்ணா😊😊😊😊😊👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👏👏👏👏
பேங்க் மூடியிருந்தாலும் திறந்து போய் எடுப்பார்னு சொன்னீங்க பாருங்க ....., அண்ணா சூப்பர்
Haha sister seriyana pechu seriyana nadipu 😂sema vera level. Sister nadipo nadipu ruva sister kudupanga pavo neenga
Adu vanga neenga porenga
Bro nurture ra iruku vera Vera level 👌👍💖💖💖💖💖
அருமையான பதிவு சிரிப்பும் சிந்தனையும் சேர்ந்தது வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
யதார்த்தமான நடிப்பு. நல்ல கருத்து. காமெடி யாகவும் உள்ளது.
உங்களை ரொம்ப புடிக்கும்😍...நீங்க ரெண்டு பேரும் உங்க பேமிலி ஓட சந்தோசமா இருக்கணும்..🥰..நீங்க ராமேஸ்வரம் வந்த சொல்லுங்க ....கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரணும் ....😍... தினமும் கணவுல வரிங்க ...உங்க வீடியோஸ் தான் அதிங்கமா பாப்போம்...நானும் என் மாமாவும்... நான்கலும் லவ் மேரஜ் தான்....🥰... நிறைய உங்க கிட்ட சொல்ல இருக்கு...பேசணும் உங்க கூட 🥰🥰🥰
Omg enga anna anni nadippu thaan panuveengannu ninachen, omg vitta story ezhudhi padamey pannuvinga pola super anna, anni verelevel, important karuthu super vaazhthukkal🙏🙏🙏🥰🥰🥰
பேராசை பெரும் நஷ்டம் நல்ல நடிப்பு 👌👌👌👌
பேங் உன்ன தேடி வரும் எங்கள் த் பணம் தேவை பணம் ஆசை உனக்கு இது தேவையநல்ல நடிப்பு சூப்பர்
ஐஐஐஐயோாா....செம சூப்பர் ......சிலருக்கு உதவி பண்ணக்கூடாது...........
கதையில் ஒரு கருத்து கண்டிப்பாக இருக்கும் வாழ்த்துக்கள் தோழி 😀😁🤪
Karuthu irukku
கணவருக்கு தொரியமா வட்டிக்கு கொடுப்பது
இவ்வளவு கஷ்டத்தைலையும் எனக்கு சிரிப்பு நன்றி அக்கா
ஐயோ பாவம்..... இப்படி ஒரு சம்பவம் நடந்த முடிந்த பிறகு உங்கள் நிளமை ....🤔🤔🤔🤔🤔💓
அண்ணன் கால வாரி விடாதே என்று சொன்னார் இல்ல செம காமெடி
நல்ல நடிப்பு மிகவும் அருமை செல்வன் தென்காசி
சாந்தா அக்கா போச்சா 😂😂😂🤣🤣🤣
சூப்பர் காமெடி சிரிப்பு தாங்கல
Super Akka Anna Vera level comedy Akka 👍👍💗💞💗💖🌺💐😁😁Sudha Thanjvur 👌
அதிக வட்டிக்கு ஆசைப் பட்டு வீட்டு ஆண்களுக்குத் தெரியாமல் கடன் கொடுத்து ஏமாறும் அப்பாவிப் பெண்களுக்கு பொட்டிலடித்த மாதிரி புரிய வைக்கும் அருமையான மெசேஜ்.சூப்பர். சூப்பரோ சூப்பர்.
Very useful information ..some persons are like that..thevaikku vangittu..apprum adha patthi ninaitthu kuda parkardiley 🤝👌🏾♥️👍🍫🌹nice concept
உங்கள் நடிப்பு அருமையோ அருமை❤❤❤
Super akka poocha one lakh . அருமை அக்கா அண்ணா.🤪🤪😄😄❤️🌹🌹💞💐💐💐
பேராசை பெரு நஷ்டம் என்று நகைச்சுவை மூலம் வெளிப்படுத்திய சாந்தா அக்கா மற்றும் ராஜா அண்ணா அருமை.
Vera level நடிப்பு இரண்டு பேரும்
Ravi chandran bro Enga ,unga small boss Veetuku ,Nanga waiting shantha sister😄💕
Both of you can actor in big show and tv show.❤️❤️.
Shantha Akka Vera level....🤣🤣🤣
Hi santha and Raja couples semaya iruku unga videos sema sema real and natural act sema
கணவர்க்கு தெரியாமல் எந்த ஒரு செயல்லும் செய்யக்கூடாது இதுதான் உண்மை
Semma no words to say about shanthas acting
Unga prank video ippo than paththen rompa rompa nalla irunthutchu sirippa control pannave mudiyala😁😁
சாந்தா நல்லா இருக்கிறிங்களா ,நான் கோவையில் இருக்கிறேன், வாழ்க வளமுடன்,
Santha akka கவலைப்பட வேண்டம்
🤣🤣🤣🤣
அண்ணா அக்கா சூப்பர் பதிவு அருமை நிறைய வீட்டில் இப்படி தான் நடக்குது சூப்பர் சூப்பர்
இதுக்கு தான் சொல்லுவாங்க எந்த பெருல இருந்தாலும்சரி பணம்மா இருந்தாலும் சரி வீட்டில் இரண்டு பேருக்கும் தெரிந்து தான் தரணும் ங்க அண்ணா அண்ணி ஆனால் உங்க நடிப்பு மிகவும் அருமையாக இருந்தது
Santha akka Vera level performance very super
Hi Santha, Super, Reality. Couplesa irukkuravangalukku oru nalla paadam. Both Acting Super.💖
Engutta parrueppu vaggadhu nan amarra mattaen super addi addiengga adengga sareyana purushion god bless him 🙏
போச்சா சோழமுத்தான், போச்சா. வாழ்க வளமுடன். 👍🏻🙏🏻
Super akka.........,🤣🤣 உண்மைதான் அக்கா real super akka....
குலுங்கிகுலூங்கிசிரிக்கிறோம்படத்துலவடிவேலுசார்ஏப்பம்வருவாங்கணுஏதிர்பாப்பம்போண்லநீங்க ஏப்பம்வருவீங்கண ஏதிர்பாக்கிறோம்காமெடிசூப்பர்
Collector semma 😂😂😂😂😂😂
Ayo pavam sister 😀 😆 😁 😄 super camedy 😁 😆
நாட்டுல பணம் குடுத்த பல பேருடைய நிலை இப்படிதான் இருக்கு.
திறமைசாலி சாந்தா. அபாரமான நடிப்பு
Acting super akka 😂😂😂
Akka unga acting vera level 😂👌👌👌👌👌
Vazhthukkal santha Akka Anna vazhga valamudan by ungal thirunangai hating🌟🌟🌟
அக்கா இதெல்லாம்.எப்பிடிறா😂😂😂😂😂🤣🤣🤣🤣
Santha akka vera level acting 👌
Santha 7vattikku PanAm venum
வாழ்த்துக்கள் நல்ல காணொளி வருது. இன்னும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள் 🙏🏻
Ore..oru adithaana...pathaathe..🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤪
சிரிப்பு சந்தோஷம் காலையிலே
😂😂😂👍
மகனிடம் போன் நம்பர் கூப்பிட்டு சொன்னது ஆள் இல்லாமல் நடித்துள்ளார் மெகா நடிப்பு.
We are missing ravi Anna acting akka
Super message congratulations 👏👏
சூப்பர் சூப்பர் good concept super performance 🤣🤣🤣🤣
Saantha + Raja + Ravi = blockbuster comedy.......
Neenga moonu perum serndhu comedy panna semmaiya erukum.
Santha akka and Ravi Anna super your comedy I like all your vedio .
உங்கள் இருவர் நடிப்பும் சூப்பர்
Attagasamana nadippu...Sirichu sirichu kannula thanni vandhudichu
A good lesson for women, who lend money for interest. 🤣🤣🤣🤣
Super super msg acting nice
Unmaiyana thagaval Anna akka super 😀👍
Yathartha mana pechu so sweet arumai
Super hit very good
Santha akka unga video yellam enakku romba pidikkum. please hi sister nu oru reply pannunga akka.❤️❤️❤️❤️🙏🙏.
Ravi Anna video poduka avar comedy nalla irrukum