சுவிஸ் அண்ணாவிற்கு தவறான பெயர்? இன்றுடன் எல்லாம் முடிந்தது 😡| Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog சுவிஸ் அண்ணாவிற்கு தவறான பெயர்? இன்றுடன் எல்லாம் முடிந்தது 😡| Tamil | SK VLOG
    -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 76 496 6817
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

ความคิดเห็น • 275

  • @thayananthan2662
    @thayananthan2662 ปีที่แล้ว +47

    இதை எல்லாம் மனதில் எடுக்காதீங்கள் தங்கா அந்த கிழவிக்கு கொஞ்சம் விபரம்
    இல்லை அதுதான் உன்மை
    யார் என்ன சொன்னாலும்
    நீங்கள் எந்த தவறான முடிவும்
    எடுக்க கூடாது உங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்களை
    நல்ல நிலைக்கு கொண்டு வர
    வேண்டும் வாழ்த்துக்கள் தம்பிகளா❤❤❤

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 ปีที่แล้ว +21

    மகன், முதல் தடவை மகளைப் பார்த்ததற்கும், இப்போ பார்ப்பதற்கும், நிறைய மாற்றம். (மனதாலும், உருவத்தாலும்). கவலையை வீட்டு, துணிந்து செயல்படுங்கள். தேவன் உங்களோடு கூட இருப்பார். மகன், உங்கள் சேவை தொடர இறைவனிடம் பிராத்திக்கின்றேன்.

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 ปีที่แล้ว +7

    வணக்கம் கிருஷ்ணா இரண்டு பிள்ளைகளையும் வைத்து கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த தங்கைக்கு உறவிய நம் உறவுகளுக்கு கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள்

  • @thamilselvypiratheesan8098
    @thamilselvypiratheesan8098 ปีที่แล้ว +20

    கிரருஸ்ணா மனச்சாட்சிக்கு மட்டும் பயமிருந்தால் போதும் யாருக்கும் பயப்பிட தேவையில்லை நீங்கள் உங்கள் பணிகளை சிறப்பாக செய்யுங்கள்❤

  • @helenafrancis9577
    @helenafrancis9577 ปีที่แล้ว +13

    கிருஷ்ணா நீங்கள் மோட்டார்சைக்கிளில் பயணம் செய்யும் போது அவதானமாக பயணிக்கவும்.உங்களின் உதவிகள் இன்னும் நிறைய கஸ்ரப்படும் எத்தனையோ மக்களுக்கு தேவை.

  • @Regunukanthan
    @Regunukanthan ปีที่แล้ว +13

    கிருஷ்ணா அண்ணாவுக்கும் உதவி பண்ணுனா உறவுகளுக்கும் என்னடா கோடான கோடி நன்றி எதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் கிருஷ்ணா அண்ணா உங்களுக்கும் அந்த இயேசப்பா துணையாக இருக்கிறார் ஆமென்❤️🙏

    • @Jay2809
      @Jay2809 ปีที่แล้ว +1

      Amen❤,,

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen ปีที่แล้ว +17

    ஊளை வாயை மூடினாலும் ஊர் வாயை முட முடியாது உங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கு ஓரு தவறான முடிவும் எடுக்க வேண்டாம் பாவம் பிள்ளைகள் தங்கச்சி ❤️❤️🙏🙏

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk ปีที่แล้ว +53

    சகோதரி நல்லாக. வந்தால் கதைப்பார்கள் கஸ்ரப்பட்டாலும் கதைப்பார்கள் ஒன்றுக்கும் பயப்பிடவேண்டாம்

    • @slmnisam421
      @slmnisam421 4 หลายเดือนก่อน

      😂e340p¹

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 ปีที่แล้ว +3

    உலகம் ஆயிரம் சொல்லும். அதுக்கெல்லாம் காது கொடுத்தால் வாழ முடியாது.இந்த பிள்ளைக்கு இப்பிடி ஒரு வீட்டை அமைத்துக் கொடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி. கிரிஷ்ணாவை நன்றாக புரிந்தவர்கள் இப்படி எல்லாம் கதைக்க மாட்டார்கள். கிரிஷ்ணாவின் பணியில் உண்மையும் நேர்மையும் இருக்கும். அது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரியும். உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🙏🙏🙏 இந்த உதவியை கொண்டு போய் சேர்த்த கிரிஷ்ணாவுக்கும் மிக்க நன்றி🥰🥰🙏🙏.

  • @yogamary7840
    @yogamary7840 ปีที่แล้ว +9

    யார் என்ன கதைகள் சொன்னாலும் கடவுள் பாதுகாப்பு எப்போதும் இருக்கும்
    God bless you

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 ปีที่แล้ว +7

    மகள் தங்கள் வயதிற்கு தனிய கட்டாயமாக வாழ வேண்டும் இல்லை மற்றவர்கள் என்ன சொன்னாலும் தங்கள் மனச்சாட்சிக்கு உண்மையாய் இருந்தால் போதும் தம்பியன் பாவம் எத்தனை பிரச்சினைகள் மத்தியில் உதவுறீங்க நமக்கு புரியும் தங்கள் நிலமை

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு உங்கள் உதவிகரங்களுக்கு மிக்க நன்றி!வாழ்த்துக்கள் தம்பி! உங்கள் சேவை மனப்பான்மைக்கு என்றும் ஆசிகள்!வாழ்க வளர்க!👍♥️🙏

  • @dgjgunanithy5969
    @dgjgunanithy5969 ปีที่แล้ว +7

    ஆண்டவர் இந்த தங்கச்சியையும் கிஷ்னா தம்பியையும் உதவிய அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. நன்மை செய்யுங்கள் ஆனால் நன்மை செய்பவர்களை தடை செய்யாதிருங்கள்.தங்கச்சி உறுதியாயிருங்கள். பிள்ளைகளை நன்றாக வளர்த்து விடுங்கள்.

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 ปีที่แล้ว +14

    அந்தக் குறை சொன்ன அம்மாவுக்கு இப்ப தெளிவு வந்திருக்கும் என நினைக்கிறேன்👍

  • @vinuvinusha
    @vinuvinusha ปีที่แล้ว +20

    உண்மையில் இந்த பிள்ளை பாவம் நிறைய மனகஷ்டத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்குது கிருஷ்ணா எதையும் நினைத்து கவளைப்பட வேண்டாம்

  • @veronicaalexcia6606
    @veronicaalexcia6606 ปีที่แล้ว +11

    தேவையில்லாத ஆட்களுக்கு இவ்வுளவு விளக்கம் கொடுக்கத்தேவையில்லை அந்தப்பிள்ளையின் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால்த்தான்தெரியும் அதன் துன்பம். பாவமாயிருக்கு😢

    • @iyaduraiprabathash112
      @iyaduraiprabathash112 ปีที่แล้ว +7

      அந்த அம்மாக்காக வீடு குடிபுகலையும் செய்துவிடுங்கோ….அந்த மனிசி புழுங்கிசாகட்டும்

    • @sasikalalambotharan
      @sasikalalambotharan ปีที่แล้ว +3

      தம்பி கிருஸ்ணா,
      ஏன்டா தம்பி bad comments ற்கு உன் சக்தியை இழக்கிறாய்.உன் மனச்சாட்சிக்கு 100% சரியாக செய்கிறாய் நாங்கள்100% நம்பிறோம். உன் சேவை தொடர்க. தர்சிகாவின் நல்லெண்ணத்துக்கு வாழ்த்துகள்.என்றாலும் sunglasses அழகில்லை…😊😊😊

    • @y.kayali7147
      @y.kayali7147 ปีที่แล้ว

      ​@@iyaduraiprabathash112unmaithan😂😂😂😂

  • @sarathevarajah283
    @sarathevarajah283 ปีที่แล้ว +6

    புறணிகதைத்தே வாழ்க்கை யை வீணடிக்கும் சமுகம். மீண்டும் சந்தோசமாக வாழுங்கள்.

  • @Sujathal1234
    @Sujathal1234 ปีที่แล้ว +12

    Dear brother Krishna... you should thank God for helping this poor sister with the two little kids through you. This is one mile stone, for your progression in your life ❤ ❤❤❤❤

  • @JGomez-ji8zr
    @JGomez-ji8zr ปีที่แล้ว +6

    கர்த்தர் இன்றும் என்றும் உங்களுக்கு ஆசீர்வாதம் கிடைக்கும் உலை வாயை மூடி நாளும் ஊர் வாயை மூட முடியாது

    • @RVK3002
      @RVK3002 ปีที่แล้ว

      Amen🙏

  • @hasnasubashi4937
    @hasnasubashi4937 ปีที่แล้ว +3

    சகோதரி கவலைப்படாதீங்க உங்களுக்கு உங்க குழந்தைக்கு கடவுள் துணையாக இருப்பார் வாழ்த்துக்கள் சகோதரி நீண்ட ஆயுளோடு உங்கள் குழந்தை ஒரு இருவரோடு நலமாக வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன் 🕋🤲

  • @chinnu7224
    @chinnu7224 ปีที่แล้ว +2

    சில மனிதர் இப்படி தான் ஆனால் கவலை படவேண்டிய அவசியம் இல்லை தம்பி உங்கள் கைவிரல்லை பாருங்கள் ஓவ்வொரு விரலும் ஓவ்வொரு மாதிரி அதே மாதிரி தான் மக்களும் நீங்கள் ஒன்றுக்கும் பயப்படவேண்டாம் தம்பி நீங்கள் சூப்பர் 👍 தம்பி வழக

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b ปีที่แล้ว +6

    "உலகம் ஆயிரம் சொல்லட்டும் உனக்கு நீதான் நீதி பதி "

  • @ஈழமாறன்
    @ஈழமாறன் ปีที่แล้ว +11

    குறை கூறுபவர்கள், குறை கூறுவதை தவிர நல்ல அர்ப்பணிப்பான மனோ வளர்ச்சி அடையாதவர்கள். இப்படியானவர்கள் கூறுவதை புறம் தள்ளி, வறுமை நிலையில் இருக்கும் உறவுகளுக்கு உதவிகளை பெற்று சேர்ப்பது, உங்கள் கடமையாக கருதி செய்யுங்கள்.
    தங்களுக்கும், உதவியிருக்கும் உறவுகளுக்கும் நன்றிகள். ஓம் நமச்சிவாய 💚🙏

  • @muvivave1317
    @muvivave1317 ปีที่แล้ว +1

    உதவி செய்த உறவுகளுக்கு நன்றி. பாவம் இந்த அக்கா ஒரு வீடுதானை கட்டிருக்கின்றார் அதுக்கு தேவையில்லாத கதைகள்.

  • @rajiraja5515
    @rajiraja5515 ปีที่แล้ว +9

    Don't worry , take care of your kids......god bless you my daughter. thank you Kirshna

  • @sakilandilu971
    @sakilandilu971 ปีที่แล้ว +3

    கிருஷ்ணா உங்கள் சேவை மிக சிறப்பு தங்கச்சி நல்ல விடயங்களை எடுத்துக்கொள்ளுங்கள் தீயவைகளை விட்டு விடுங்கள் வாழ்க்கை இனிமையானது என்னம் போல் வாழ்கை எல்லாம் அவன் செயல் வாழ்க வளமுடன்

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv ปีที่แล้ว +7

    மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி கிருஸ்னா 🎉🎉🎉❤❤❤

  • @vijidoss9937
    @vijidoss9937 ปีที่แล้ว +1

    சந்தோஷமாக இருக்கு கிருஷ்ணா உன் பணியை நீ நல்ல முறையில் நிறைவாக செய்து முடித்ததற்காக மற்றவர்களை குறித்து மீண்டும் மீண்டும் வருத்தமடையரத கர்த்தர் உன்னுடன் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறார் உன் பணி தொடர நாங்கள் வாழ்த்துகிறோம் கர்த்தருடைய கிருபை உன்னை தொடர செய்யும் கலங்காதே கிருஷ்ணா அந்த சகோதரிக்கு நல்ல முறையில் உதவி செய்த அத்தனை உறவுகளுக்கும் நாங்கள் நன்றி சொல்லுகிறோம் அந்த சகோதரி அந்த வீட்டில் நல்ல முறையில் கட்டி முடிக்கவும் நாங்கள் கர்த்தரிடத்தில் ஜெபித்துக் கொள்கிறோம் வாழ்த்துக்கள் கிருஷ்ணா உன் பணி தொடர நாங்கள் மனமாரமனமார வாழ்த்துகிறோம்

  • @josephconstantine9970
    @josephconstantine9970 ปีที่แล้ว +6

    Thank you Krishna, May God bless you for your help to this young lady. Never hesitate to say Thank and please, it doesn’t cost you anything ❤

  • @Sk.Sharoon
    @Sk.Sharoon ปีที่แล้ว +5

    இப்படித்தான் சில குடும்பத்தில நடக்குது தங்கச்சி அவங்களுக்கு முன்னால நல்லா வாழ்ந்து காட்டுங்க

  • @Sujathal1234
    @Sujathal1234 ปีที่แล้ว +13

    இயேசப்பா உமக்கு நன்றி 🙏🙏🙏 Thankyou Jesus Christ 🙏🙏🙏🎊 for blessing this sister and the little children

    • @Jay2809
      @Jay2809 ปีที่แล้ว

      Amen,, this is what Jesus really loves, blessing the lonely & helpless people like this lady and children.❤

  • @Tamilachi53
    @Tamilachi53 ปีที่แล้ว +6

    உதவிசெய்தது மனிதர்கள், எதுக்கு எல்லோரும் யேசப்பாக்கு நன்றி சொல்கிறார்கள்!

    • @mariyanmaarulanantham2584
      @mariyanmaarulanantham2584 ปีที่แล้ว +1

      யேசப்பா மனிதஉள்ளததில் நல்ல எண்ணங்களை உருவாக்குகிறார்

    • @eunicerajah4304
      @eunicerajah4304 ปีที่แล้ว

      ​@@mariyanmaarulanantham2584correct.

  • @baskaranmylvaganam1929
    @baskaranmylvaganam1929 6 หลายเดือนก่อน +1

    கிருஷ்ணா நீர் நல்ல அறிவான் பிள்ளை நல்லா கதைக்கிறீர் உலகம் ஆயிரம் கதைக்கப்படுமே உனக்கு நீ தான் நீதிபதி

  • @travelwithsong797
    @travelwithsong797 ปีที่แล้ว +16

    வீதியிலே போகும்போது சில தெருநாய்கள் நம்மை பார்த்து குரைக்கத்தான் செய்யும்.. பதிலுக்கு நாங்க அதைப் பார்த்து குரைப்பது இல்லை… அதே போல கண்டவர்கள் வயிற்றெரிச்சலில் வன்மத்தை கக்குவார்கள்.. எதையும் கண்டுகொள்ளாமல் முன்னேறிப் போய்க்கொண்டே இருங்ஙள்.. 👌👍🔥

  • @Sujathal1234
    @Sujathal1234 ปีที่แล้ว +16

    நாம் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். மனிதர்கள் பலவிதம்.

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 ปีที่แล้ว +2

    யார் என்ன கதைத்தாலும் கவலை வேண்டாம் தம்பி உங்கள் பணி தொடரட்டும் உங்களுக்கு முருகன் துணை தம்பி கிருஷ்ணா

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 ปีที่แล้ว +2

    மற்றவர்களின் கதையை இந்த காதால் கேட்டு அடுத்தே காதல் விடுங்கோ..நீங்கள் கிருஷ்ணா செய்யும் கடமை சரியாக செய்வதை பார்த்தே எல்லோருக்கும் தெரிகிறது.From CANADA

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 ปีที่แล้ว +7

    அருமை உங்கள் பணி தொ டர வாழ்த்துக்கள் 🙏🏽.

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 ปีที่แล้ว +4

    Don't worry Krishna.. God is there
    Bless you sister..

  • @rajinis1671
    @rajinis1671 ปีที่แล้ว +3

    வாழ்த்து கள் சகோதரிநீங்கள் சந்தோசமாக இருக்கவும் 🌹❤️😀

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 ปีที่แล้ว +2

    மனிதர்கள் சிலர் செய்வோமென்று சொல்வார்கள் பின் மாறி விடுவார்கள் ஆனால் இறைவனோ வாக்குமாறாதவர் சொன்னால் சொன்னபடி செய்வார் அவர்வார்த்தைப்படி வாழும் ஒவ்வொருபிள்ளைகளும் அப்படியே வாழ்வார்கள்இந்த வகையில்வாக்களித்தபடி வாழும் மகனைக் கர்த்தர் ஆசீர்வதித்துஉயர்த்துவார்

    • @mariyanmaarulanantham2584
      @mariyanmaarulanantham2584 ปีที่แล้ว

      எங்களை முழுவதுமாய் நம்புபவர்இதயத்தைக்காணும் கர்த்தர்

  • @ravikajan9302
    @ravikajan9302 ปีที่แล้ว +4

    Pillaikall pavam avarkalukaka nalla vallanum god bless you

  • @varmivarmi9633
    @varmivarmi9633 ปีที่แล้ว +5

    அந்தப்பெண்தப்பானவள்என்றபடியால்தான்தம்பிபார்ப்பதெல்லாம்தப்பாகதோண்றியதுநீங்கள்நினைப்பதுயாரென்றாலும்நல்லாகவாழவேண்டுமெண்றுநீங்கள்எங்களிற்குகடவுள்தம்பிவாழ்த்துக்கள்

  • @asbullhakadar8083
    @asbullhakadar8083 4 หลายเดือนก่อน

    தம்பி யாருக்கும் பயப்பிட வேண்டாம் ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லுவான் அதை பற்றி கவலை வேண்டாம் உங்கள் பணி சிறக்கட்டும்.

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 ปีที่แล้ว +1

    Baby crying..
    Date, month,year podu eluthungal
    Kasta pada thevai illai

  • @VannanVel-xf5dd
    @VannanVel-xf5dd ปีที่แล้ว +2

    Enakku rembavum pidiththa nanba krischna, niingal iraivanai thavira veeru yaaruckkum payappada kuudaathu, never ever give Up, niingal nallavarhalai kaakkum kadavul mahaavischnuvin Name kondavar, ennai ungalukku theriyum,en peyar manivannan ippa Point Pedril thaan nikkireen.

  • @Kscreative9
    @Kscreative9 ปีที่แล้ว +3

    Super super brothers we love you so much always ❤️❤️❤️❤️❤️❤️.sister don’t worry about negative comments. God bless all of your future life journey money helped relatives thank you so much ❤❤❤️🙏🙏brothers waiting skview channel travel videos skkavi brothers. When will meet anushan brother

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju ปีที่แล้ว +18

    கோடான கோடி நன்றிகள் குருஜி இந்த இள வயது தாய்க்கும் குழந்நைகளுக்குமாக பெரிய உதவியை எடுத்துக் கொடுத்ததிற்கு!!!💯🙏💯
    தர்ஷிகா கவலை வேண்டாம் ஒரு தோல்வி பல வெற்றிக்கு படிகற்கள்…..!! இனி எல்லாம் சுகமாக அமைய கடவுளை வேண்டுவோம்….!!💐🙏💐
    தர்ஷிகாவிற்கு உதவிய உயர்ந்த உள்ளங்களுக்கும் கோடி நன்றிகள்….!!💯🙏💯
    அனைவரும் வாழ்க வளமுடன்…!!🙏💐🙏

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 ปีที่แล้ว +2

    கவலை வேண்டாம் தங்கை உங்கள் பிள்ளைகளை நன்றாக வழக்கவும் அது போதும்

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 ปีที่แล้ว +1

    இறைவனுக்கு முன்பாக மகன் நீங்கள் உண்மையாய் நடக்கிறீர்கள்அதுவே போதுமானது

  • @thimotheyranjith4848
    @thimotheyranjith4848 ปีที่แล้ว +25

    அம்மா என்று சொல்லாதீகள் சூனியக்காறி என்று சொல்லுங்கள்

    • @JEGNAD
      @JEGNAD ปีที่แล้ว

      சனியன் எண்டும் சொல்லலம் 😡😡😡

  • @PeriyasamyR-h8c
    @PeriyasamyR-h8c 5 หลายเดือนก่อน

    மக்களே யாரும் இந்த சகோதரியைதிட்டவேண்டாம்❤❤❤❤❤❤❤ நண்பா உனக்கு நன்றி

  • @jiniponniah530
    @jiniponniah530 ปีที่แล้ว +1

    Haii. Krishna. Again. Happy. To. See. Tharshika. Sister. House finish. Working. Congrats. Krishna. Blessing. Take. Care

  • @hasnasubashi4937
    @hasnasubashi4937 ปีที่แล้ว

    தம்பி கவலைப்பட வேண்டாம் உண்மைக்கு ஒரு காலமும் அழிவில்லை ஓகே உங்கள் நல்ல உள்ளம் நல்ல மனிதருக்கு விமர்சனங்கள் வரத்தான் செய்யும் உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் சகோதரா மீண்டும் சொல்கிறேன் உங்கள் நல் உள்ளங்களுக்கு என்னைக்கும் கடவுள் துணையாக இருப்பார் வாழ்த்துக்கள் சகோதரா

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman ปีที่แล้ว +8

    தம்பி... அந்தக் கிழவியின் கதையை கணக்கெடுக்காதீர்கள்..... கரெக்டா சொல்லுங்கள் தர்சியாவின் முன்னேற்றத்தின்படி காணொளிகள் போடும் பொழுது பார்வையாளர்கள் கூட பார்க்க கூடாது அதனால் பார்க்க போடுகிறேன் என்று.... புதுமனை புகுதல் விழா காணொளியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் ❤❤🎉🎉🎉

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 ปีที่แล้ว

    அந்த அம்மாவிற்கு இவ்வளவு விளக்கம் தேவையில்லை கிருஷ்ணா.
    பொறாமையின் அடிப்படையில் கதைத்த கதைதான்.
    பாம்புக்கு பயம் இல்லாமல் சந்தோஷமாக பிள்ளைகளுடன் வாழ எனது அன்பான வாழ்த்துக்கள் ❤️.
    மற்றும் உதவிய அன்பு உள்ளங்களிற்கும் அன்பான வாழ்த்துக்கள் ❤️🙏 நன்றிகள்.
    ❤கிருஷ்ணாவிற்கு முதற்கண் நன்றிகள்❤
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RVirusha
    @RVirusha ปีที่แล้ว +1

    கிருஷ் எனக்குள்ள ஒரு கோபம் கிளிநொச்சி சொந்தம் இல்லை எண்டு சொல்லிற்றீங்க 😡 நான் கிளிநொச்சி இருக்கிறன் நாங்க உங்க சொந்தம் இல்லையா 😞

  • @kandasamykandasamy249
    @kandasamykandasamy249 6 หลายเดือนก่อน

    அந்த அம்மா தன்னுடைய அனுபவத்தை எழுதி இருக்கிறார்.
    அவ்வளவுதான்.
    கிருஷ்ணா உங்கள் நற்பணிகள் தொடர வாழ்த்துக்கள்

  • @Ariya_ra
    @Ariya_ra ปีที่แล้ว +1

    She’s very true. Well done 👍🏽 krishna 👍🏽

  • @shanthi2246
    @shanthi2246 ปีที่แล้ว +1

    உலகத்தில் கணவர் இல்லாவிட்டால் ஆயிரம் கதை அந்த கிழவிக்கு பெண்பிள்ளை இல்லை அதை விடவும் கிஸ்ண உங்கள் பணி தெடரட்டும்

  • @kayamatheepan8190
    @kayamatheepan8190 8 หลายเดือนก่อน

    Bless her. She is a very beautiful strong and well spoken young woman.

  • @eunicerajah4304
    @eunicerajah4304 ปีที่แล้ว +1

    Intha pillai sariyaka mellinthu vidda pavam. Inni ondraiyum yosikamal santhosamaka irrunko

  • @y.kayali7147
    @y.kayali7147 ปีที่แล้ว +1

    Thankai ethaum patti yosikka vendam kadavuluku maddumthan payapada vendum kanda kanda naaikaluku payapada thevai ilai

  • @helenafrancis9577
    @helenafrancis9577 ปีที่แล้ว +4

    கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @Jay2809
      @Jay2809 ปีที่แล้ว

      Amen, Deva payathudan Avarin anbu pani seyvathu Pol melana Kariyam verondrum illai poomiyil., karthar ungalai melum Aaseervathipar. 🙏

  • @moreenanujathayananthan8099
    @moreenanujathayananthan8099 ปีที่แล้ว +1

    Tharshika enna mudiveduthalum ungal pillaikalai patri josiunga muthal.ulakam aajiram kathaikum. Nenga munneri kondu ponga

  • @asha-l1y
    @asha-l1y 4 หลายเดือนก่อน

    Lady lived in Germany ham amman temple big service person.she always like that because of her soo many families separated
    Her name is mee__😊

  • @papaaugustin9215
    @papaaugustin9215 ปีที่แล้ว +2

    வணக்கம் கிருஷ்ணா பணி தொடர வாழ்த்துக்கள்♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥ ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥ ★★★★★★★★★★★nandri. .France. .erundhu..8::9::2023::★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @vembuselvikharan7755
    @vembuselvikharan7755 ปีที่แล้ว +1

    Hai Krishna Thampi help Panna eppdi ellam nadakkuthu nu nenga ungal velai ah continue pannunga

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 ปีที่แล้ว +1

    Congratulations sister god bless you 🙏 🙏 🙏 dont worry tack care child

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw ปีที่แล้ว +2

    Congratulations sk❤❤❤God bless you

  • @sathyamurthyponniah124
    @sathyamurthyponniah124 8 หลายเดือนก่อน

    தனிமையில் வாழும் இப்பெண்ணிற்கு இவ்வளவு பெரிய
    வீடு தேவையில்லை . சிறிய வீடாக
    கட்டி, மீதிப்பணத்தில் வாழ்வாதாரத்திற்கான ஒரு தொழிலை (கடை போன்றவை)
    ஆரம்பித்து கொடுத்திருக்கலாமே ,

  • @jayanthy1872
    @jayanthy1872 ปีที่แล้ว +2

    Thank you Krishna 🙏

  • @rajahs500
    @rajahs500 ปีที่แล้ว +1

    Don't worry Krishna thampy keep it up

  • @Sujathal1234
    @Sujathal1234 ปีที่แล้ว +2

    Most rememberable and most needed job 👏👏👏

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன்🌺🙏🌺

  • @Latha641
    @Latha641 ปีที่แล้ว +2

    Great job bro. God is always with you 🙏❤️

    • @Jay2809
      @Jay2809 ปีที่แล้ว

      Amen🙏

  • @kapilanuchiha1155
    @kapilanuchiha1155 ปีที่แล้ว +1

    சூப்பர் கிருஷ்ணா வாழ்த்துக்கள் 👍 👌

  • @Sujathal1234
    @Sujathal1234 ปีที่แล้ว +3

    You are a blessing to Srilanka ❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @qryu651
    @qryu651 ปีที่แล้ว +2

    ஏழைகள் என்றால் எல்லோருக்கும் கிள்ளுக்கீரை
    கணவன்மார்கள் பிள்ளை கொடுக்கிறதைவிட்டு பிள்ளைகளை விட்டு விட்டு போவது நீங்கள் கடலில் போய்
    சாவது மேல்.
    சகோதரி விரலுக்கு ஏற்ற வீக்கம் செலவுகள் சிக்கனமாக
    வாழுங்கள். கவலைப்பட வேண்டாம். உதவி செய்தவர்களுக்கு நன்றி.தம்பி
    கிருஷ்ணா உங்கள் பணிகள் தேவை அரசியல் தலைவர்கள் செய்கிற வேலையை நீங்கள் தான் உதவி செய்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.
    தமிழ் இனம் அழிந்து போனது
    நல்ல மனிதர்கள் இல்லை.
    ஆனால் நல்ல உள்ளங்களின் உதவிகள் தான் இப்படி நல்ல உதவிகள் கிடைத்தது.

  • @PeriyasamyR-h8c
    @PeriyasamyR-h8c 5 หลายเดือนก่อน

    தங்கச்சி விபரீத முடிவு வேண்டாம் குழந்தைகள் உள்ளது 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 ปีที่แล้ว

    Baby, muthukil enna? Erumbu kadichutha?
    Parungo kadi maathiriya irukku

  • @amwajiha
    @amwajiha ปีที่แล้ว +3

    SK great job 👍👍❤

  • @mahenthiranrajah571
    @mahenthiranrajah571 ปีที่แล้ว +6

    தமிழனா பிறந்தா எல்லோரும் சொந்தம்தான் கிஸ்னா எங்கு பிறந்தாலும் தமிழன் சொந்தம்தான் நம்மளில் இருந்துதான் பிரிந்து இருக்கலாம் எல்லோரும் சொந்தம்தான்

  • @shanthi2246
    @shanthi2246 ปีที่แล้ว +1

    இந்த வீட்டுக்கு எவ்வளவு முடிந்தது கிஸ்ண அளவான வீடு நானும் ஒரு சின்ன வீடு கட்ட இருக்கிறன்

  • @tamilanda3719
    @tamilanda3719 ปีที่แล้ว +1

    Antha ammada sonthakkarar yaaro kasdappaduranka pola anna

  • @schwitzer_clanschwitzer9672
    @schwitzer_clanschwitzer9672 ปีที่แล้ว +1

    Congratulations good job ❤❤❤ 6:54

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 ปีที่แล้ว

    Kirishna antha pillai pajathil than muthal vedio vil kathykala help panni sejunka enkum pothu sejthathu kirushna vil entha thappum illa super kirushna kadavulukku therium unka manasu nenka eni thirumpavum vilakkam kuduka thevaijilla veedu paal katsina vedio eduthu podunka super 🙏🙏🙏👌👌

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 ปีที่แล้ว +2

    வாழ்க வழமுடன் இந்த வீடியோவ எதிர்பார்த்தேன் அது நிஐமாகிவிட்டது மிகவும் சிறப்பு வாழ்க பல்லாண்டுகாலம்.

  • @PeriyasamyR-h8c
    @PeriyasamyR-h8c 5 หลายเดือนก่อน

    கிருஷ்ணா உண்மையாவே நீங்கள் கிருஷ்ணர் தான் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @kirupaarul9657
    @kirupaarul9657 ปีที่แล้ว +1

    Now everything is fine start a work and continue your life peace fully and you must make your 2boys to study

  • @theva.R
    @theva.R ปีที่แล้ว +8

    உதவி செய்யாவிடினும் உபத்திரம் செய்யாதீர்.

    • @Thasan344
      @Thasan344 ปีที่แล้ว +3

      சிந்திக்கத் தெரியாத மனிதர்கள் இந்தப் பிள்ளைக்கு ஒரு வீடு கிடைத்தது தப்பா

    • @selvarajahselvaratnam5661
      @selvarajahselvaratnam5661 ปีที่แล้ว

      Intha kunam ullavargal thaan thamilan

  • @kanthanpraba8216
    @kanthanpraba8216 ปีที่แล้ว +1

    இவ்வுலகம் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்

  • @user-ci1mo1qr1c
    @user-ci1mo1qr1c 8 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா நல்லதே நடக்கும்

  • @comtruss
    @comtruss ปีที่แล้ว +1

    Kathu ennandu kekum.?. Pathil solluruathukku

  • @jeyanthanrasaratnam8869
    @jeyanthanrasaratnam8869 ปีที่แล้ว +1

    Krishna congratulations

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 ปีที่แล้ว

    ❤ congratulations sister❤
    Thank you ❤️🙏 Krishna❤
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sharonsivanathan-rd7kb
    @sharonsivanathan-rd7kb ปีที่แล้ว +1

    When u help don't ask too many questions

  • @krishc7421
    @krishc7421 11 หลายเดือนก่อน

    Dont worry brother manidhargala maathawe mudiyaadhu. Iwanunga udhavi seyyawum maattaanunga seyrawanayum widamaattaanunga. Indha maadhiri thewallama kadhaikirira naaigala konjam kooda kanake eduka wendaam. Iwanunga ellam naayoda kooda oppida wenam. Yena naai kooda nandriya irukkum iwanugal edhawadhu koraya pesikitte iruppanunga iwwalawu explain panni solla thewala ellarukkum. Ungada joba sariya seireenganu kadawulukku unmaya wela senjaale podhumaanadhu.

  • @mhdsaakip6068
    @mhdsaakip6068 ปีที่แล้ว

    SK brother neenka Nalla irukkanum piraraum Nalla vaikkanum.....uoor vayaippatri kavalai vendam