Naan Vazhvadhu Umakkaka | New christian song 2023 | Lyrics Video | Christian 360

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • Inthis video for Naan Vazhvadhu | Asborn Sam | Joshua Raghu | Tamil Gospel Song | 2023
    #Christiansongstatus #Status #whatsappstatus #asbornsam #worship #shortvideo #reels #jesus #church #tamilchristiansong
    Praise Songs
    Naan Vazhvadhu Umakkaaga Lyrics In Tamil
    நான் வாழ்வது உமக்காக
    உமது ஊழியம் செய்வதற்காக - 2
    உமக்காக யாவையும் சகித்துக் கொள்வேனே
    என் ஜீவனையும் பொருட்டாக நினைப்பதில்லையே - 2
    நீர் தந்த ஊழியத்தை நிறைவேற்றிட - 2
    ஆசையுடன் தினம் ஓடுகிறேன் - 2
    நான் வாழ்வது உமக்காக
    உமது ஊழியம் செய்வதற்காக - 1
    1. உடைந்து போன எந்தன் கூடாரத்தையே
    உமது கரத்தில் எடுத்து கட்டுவித்திரே - 2
    பாழானவைகளை சீர்படுத்தி விட்டீர் - 2
    பயிர் நிலமாய் என்னை மாற்றி விட்டீர் - 2
    உமக்காக யாவையும் சகித்துக் கொள்வேனே
    என் ஜீவனையும் பொருட்டாக நினைப்பதில்லையே - 2
    நீர் தந்த ஊழியத்தை நிறைவேற்றிட - 2
    ஆசையுடன் தினம் ஓடுகிறேன் - 2
    நான் வாழ்வது உமக்காக
    உமது ஊழியம் செய்வதற்காக - 1
    2. தொலைந்து போன என்னை தேடி வந்தீரே
    உமது ஜீவன் கொடுத்து மீட்டுக் கொண்டீரே - 2
    ஆகாதவன் என்று தள்ளின என்னை - 2
    மூலைக்கு தலைக் கல்லாய் மாற்றி விட்டீரே - 2
    உமக்காக யாவையும் சகித்துக் கொள்வேனே
    என் ஜீவனையும் பொருட்டாக நினைப்பதில்லையே - 2
    நீர் தந்த ஊழியத்தை நிறைவேற்றிட - 2
    ஆசையுடன் தினம் ஓடுகிறேன் - 2
    நான் வாழ்வது உமக்காக
    உமது ஊழியம் செய்வதற்காக - 2
    Nan Vazhvadhu Umakkaga Lyrics In English
    Naan Vazhvadhu Umakkaaga
    Umathu Uvzhiyam Seyvatharkaaka - 2
    Umakkaaka Yaavaiyum Sakiththuk Kolvaenae
    En Jeevanaiyum Porutdaaka Ninaippathillaiyae - 2
    Neer Thantha Uvzhiyaththai Niraivaetrida - 2
    Aasaiyudan Thinam Otukiraen - 2
    Naan Vazhvadhu Umakkaaga
    Umathu Uvzhiyam Seyvatharkaaka - 1
    1. Utainthu Pona Enthan Kudaarathaiyae
    Umathu Karaththil Etuththu Kattuvithirae - 2
    Paazhaanavaikalai Sirpatuththi Vittiir - 2
    Payir Nilamaay Ennai Maatri Vittiir - 2
    Umakkaaka Yaavaiyum Sakiththuk Kolvaenae
    En Jeevanaiyum Porutdaaka Ninaippathillaiyae - 2
    Neer Thantha Uvzhiyaththai Niraivaetrida - 2
    Aasaiyudan Thinam Otukiraen - 2
    Naan Vazhvadhu Umakkaaga
    Umathu Uvzhiyam Seyvatharkaaka - 1
    2. Tholainthu Pona Ennai Thaeti Vanthiirae
    Umathu Jeevan Kotuththu Miittuk Kontiirae - 2
    Aakaathavan Entru Thallina Ennai - 2
    Mulaikku Thalaik Kallaay Maatri Vittiirae - 2
    Umakkaaka Yaavaiyum Sakiththuk Kolvaenae
    En Jeevanaiyum Porutdaaka Ninaippathillaiyae - 2
    Neer Thantha Uvzhiyaththai Niraivaetrida - 2
    Aasaiyudan Thinam Otukiraen - 2
    Naan Vazhvadhu Umakkaaga
    Umathu Uvzhiyam Seyvatharkaaka - 2

ความคิดเห็น • 3