ஜனவரி 27/01/2025 அதிகாலை நான்கு மணி நற்கருணை ஆசீர் |அதிகாலையில்.ஆண்டவரோடு... Fr. Albert

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
  • #fralberttrichy#livemass #tamilmass #adroation #searedheartchruch

ความคิดเห็น • 165

  • @selvambikaisenathirajah3611
    @selvambikaisenathirajah3611 8 วันที่ผ่านมา +3

    Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lourdusamy3755
    @lourdusamy3755 9 วันที่ผ่านมา +3

    🙏 ஆமென் 🙏 நற்கருணை நாதரே உமக்கு நன்றி 🙏

  • @naveenaa1582
    @naveenaa1582 9 วันที่ผ่านมา +3

    நன்றி அப்பா நன்றி ஆண்டவரே நன்றி தகப்பனே

  • @nayakammontini881
    @nayakammontini881 9 วันที่ผ่านมา +5

    அவரது வியதாதகு செயலுக்காகய் புதிதோர் பாடல் பாடுங்கள். ஆமென்

  • @jsaravanakumar9898
    @jsaravanakumar9898 9 วันที่ผ่านมา +4

    ஆண்டவரே எங்கள் மேல் இரக்கமாயிரும் ஆமென்

  • @ThangarajP-s2y
    @ThangarajP-s2y 9 วันที่ผ่านมา +4

    இரக்கத்தின் இறைவ இதுவரை எங்களை பாதுகாத்து பராமரித்து வந்திரே உமக்க்கேநன்றி இனிவருகின்ற நாட்களில் எங்கள்வாழ்வு வலம்பேர கிருபைகூர்ந்தருலும் ஆமேன் மரியேவாழ்க

  • @lillynancynisi4562
    @lillynancynisi4562 9 วันที่ผ่านมา +3

    நற்கருணை நாதரே எண்ணில் துணையாக வருமே, நன்றி ஆண்டவரே,ஆமென்...❤❤❤

  • @vincentoliveth3518
    @vincentoliveth3518 9 วันที่ผ่านมา +5

    ஆண்டவரே. எங்கள் மேல் இரக்கமாயிரும். ஆமென்.

  • @chrismaran5985
    @chrismaran5985 9 วันที่ผ่านมา +2

    Yesuve engal veetuku vadagai Vara kirubai seiyum Aashirwad Hallelujah Amen

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 9 วันที่ผ่านมา +8

    ஆண்டவரே எம்மேல் மேரியின் மேல் இரக்கமாயிரும் மேரியின் வேண்டுதல் நிறைவேற ஆண்டவரே உம்மிடம் இறைஞ்சி நிற்கின்றேன் இயேசப்பா மரியே வாழ்க எம்மேல் இரக்கமாயிரும் அப்பா இயேசப்பா மரியே வாழ்க 🙏🙏🙏

  • @carolinesophia9505
    @carolinesophia9505 9 วันที่ผ่านมา +1

    Praise the Lord Hallelujah Thank you appa nandri appa Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Amen

  • @antonyjoseph8450
    @antonyjoseph8450 9 วันที่ผ่านมา +2

    அன்பின் ஆண்டவரே நன்றி.அப்பா என்கூடவே இருந்து ஆசீர்வதியுங்க.ஆமென்

  • @jancyd7169
    @jancyd7169 9 วันที่ผ่านมา +2

    நற்கருணை ஆண்டவரே என்னை குணபடுத்தூம்.

  • @LourduMary-l2g
    @LourduMary-l2g 9 วันที่ผ่านมา +2

    என்மகனுக்குஏற்றவாழ்க்கைதுணைஅமைத்துதாங்க இயேசு அப்பா.

  • @maryrajammal2470
    @maryrajammal2470 9 วันที่ผ่านมา +3

    ஆண்டவரே இரக்கமாயிரும் எங்கள் தந்தையே எங்கள் மேல் இரக்கமாயிரும் நாங்கள் கட்டுகிற வீட்டை ஆசிர்வதியும் எந்த குறையும் இல்லாமல் கட்டி முடிக்க வரம் தாரும் ❤❤❤

  • @antonyjoseph8450
    @antonyjoseph8450 9 วันที่ผ่านมา +9

    அன்பின் ஆண்டவரே, எனக்கு வயிற்றுவலியிலிருந்து சுகம்தந்தக்கிருபைக்கு நன்றி.அப்பா இன்று சரவணன் இடம் விஷயமாக பட்டாக்க்டக்க நல்லதொரு முடிவைதந்து காத்திடுமாறு உம்மைவேண்டுகின்றேன்.உதவிடுங்க.இதுவிஷயமாக நான் மிகவும் சிரமபட்டுவிட்டேன்.உதவுங்க.ஆமென்

  • @neharaj2805
    @neharaj2805 9 วันที่ผ่านมา +1

    நன்றி இயேசுவே 🙏🙏

  • @helloA-d1e
    @helloA-d1e 9 วันที่ผ่านมา +1

    நன்றி தகப்பனே நன்றி ❤❤❤❤❤

  • @rubinafranklin4747
    @rubinafranklin4747 9 วันที่ผ่านมา +2

    இனிய இயேசுவே உமது பிள்ளை ஜோவை ஆசிர்வதித்து அவனுக்கு நல்ல சுகம் கிடைக்கும் படி செய்தருளும் நன்றி இயேசுவே உமக்கு நன்றி

  • @ezhilmarym9922
    @ezhilmarym9922 9 วันที่ผ่านมา +3

    Praise the lord ❤

  • @SRonik-gh7re
    @SRonik-gh7re 9 วันที่ผ่านมา +1

    God bless my family blessing 🙏💟🙏 amen 🙏🙏🙏 amen

  • @antonyjoseph8450
    @antonyjoseph8450 9 วันที่ผ่านมา +5

    அன்பின் ஆண்டவரே என்மகளுக்குத்துணையாக இருந்து பாதுகாப்பிராக. அவருக்கு நல்லதொரு வேலையைகொடுத்து தாங்குவீராக.என்மகனுக்கு வேலையில் முன்னேற்றத்தையும்,ஞானத்தையும்தாருங்க.ஆமென்

  • @josephsylvester8271
    @josephsylvester8271 9 วันที่ผ่านมา +3

    உயிர் உள்ள ஆண்டவரே உமக்கே புகழ், உமக்கே ஆரதணை, உமக்கே மாட்சிமை உரித்தாகுக. ஆண்டவரே உலகுக்கு நீதி வழங்க வருகின்றீர், உமக்காக காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே நீர் வருகின்றீர். என் பாவங்களையும், குற்றங்களையும் மன்னியும். உம் தூய ஆவியின் துணையுடன் நல்ல கிறிஸ்தவனாக வாழவும், மீட்பு அடையாவும் அருள் தரும் ஆண்டவரே! நன்றி இறைவா நன்றி🙏💕

  • @hildaxaviere5618
    @hildaxaviere5618 8 วันที่ผ่านมา

    நற்கருணை நாதரே உம்மை வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் ஆராதித்து போற்றுகிறேன் ஆமென் இயேசுவின் இரத்தம் ஜெயம் இயேசுவின் ‌நாமம் போற்ற படுவதாக ஆமென் அம்மா மரியே வாழ்க உம் திருநாமம் போற்ற படுவதாக ஆமென் நற்கருணை நாதரே எங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்து காத்து அருளும் ஆமென் நற்கருணை நாதரே என் மகளுக்கு விரைவில் நிரந்தர வேலை கிடைக்க வேண்டும் என்று உம்மை நோக்கி கெஞ்சி மன்றாடுகிறோம் ஆமென் நற்கருணை நாதரே என் மகனுக்கு நல்ல உடல் நலம் ஆன்ம நலம் தந்து துனையாக இருந்து காத்து அருளும் ஆமென் நற்கருணை நாதரே நீரே உலகின் ஒளி நீரே உலகின் அரசராக இருந்து உலகின் உள்ள மக்கள் அனைவரையும் காத்து அருளும் ஆமென் நற்கருணை நாதரே உம்மை நோக்கி மன்றாடுகிறோம் உலகில் அமைதி சமாதானம் மற்றும் சிறுவர் சிறுமியர் முதியோர் கைம்பெண் குழந்தைக்காக வேண்டும் தம்பதியர் அனைவரையும் காத்து அவர்கள் வேண்டும் வரத்தை தந்து காத்து அருளும் ஆமென் நற்கருணை நாதரே என் மகளுக்கு மனதில் நீரே தந்தையாக இருந்து அதற்கு தேவையான வேலையைச் செய்யும் மனதை ஏற்று வருமருளும் ஆமென் நற்கருணை நாதரே எங்கள் மன்றாட்டு களை தயவால் ஏற்று வருமருளும் ஆமென் ❤❤❤❤❤❤

  • @amalarubyamalaruby-xs5yf
    @amalarubyamalaruby-xs5yf 9 วันที่ผ่านมา +3

    அன்பின் நற்கருணை நாதரே, ஒவ்வொரு நாளும் எங்களை,பாதுகாத்து வழிநடத்தியதற்காக உமக்கு நன்றி கூறிகிறோம்.

  • @subinanto9114
    @subinanto9114 9 วันที่ผ่านมา +2

    Thank you Jesus! Kindly beg you lord to protect us from all sickness and evil

  • @jayapalmary2453
    @jayapalmary2453 9 วันที่ผ่านมา +1

    Narkurni andavara en pilligal meethu irrukum vyayam Amen Yesappa ummaku nandri Yesappa ❤

  • @francisdany4830
    @francisdany4830 9 วันที่ผ่านมา +1

    Hallelujah
    Praise the lord
    Ave Maria
    Amen 💛

  • @rositaconstantine6061
    @rositaconstantine6061 9 วันที่ผ่านมา +1

    Amen praise the Lord Amen 🙏
    Thank you Lord ❤🙏🙏🙏💕💐

  • @sunflower5925
    @sunflower5925 9 วันที่ผ่านมา +1

    Praise the Lord 🙏🏼 Good Morning Jesus 🙏🏼❤

  • @naveenaa1582
    @naveenaa1582 9 วันที่ผ่านมา +1

    அப்பா உம் சித்தப்படி எங்களை நடத்தி வருவதற்காக நன்றி ஆண்டவரே என் பிள்ளைகள் நல்ல ஞானத்தோடு படிக்க வளர உதவி புரியும் அப்பா என் கணவருக்கு தொடர்ந்து வேலை கிடைக்க உதவி புரியும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @vijichristy5211
    @vijichristy5211 9 วันที่ผ่านมา +1

    Yesappa yennaiyum yen kudumbathaiyum um sithapadi vazhi nadathum appa. Nandri appa.

  • @pathimageorge4155
    @pathimageorge4155 9 วันที่ผ่านมา +1

    Praise the Lord bless my daughter Nancy and my son Richard financial problems and my health amen 🙏

  • @jensirani8798
    @jensirani8798 9 วันที่ผ่านมา +1

    Amen praise the lord

  • @britto9334
    @britto9334 9 วันที่ผ่านมา +1

    Amen
    Praise the lord 🙌

  • @naveenaa1582
    @naveenaa1582 9 วันที่ผ่านมา +1

    அப்பா என் பாவத்தை என்னை விட்டு வெகு தொலைவில் விளக்கிய தற்காக நன்றி ஆண்டவரே

  • @SekarG-ww7xo
    @SekarG-ww7xo 9 วันที่ผ่านมา +1

    Thank you amma ava Maria ❤️

  • @johnbosco154
    @johnbosco154 9 วันที่ผ่านมา +1

    Thank you Fr 🙏

  • @MarthalArul
    @MarthalArul 9 วันที่ผ่านมา +1

    Thank you appa amen 🙏 parise the lord

  • @britto9334
    @britto9334 9 วันที่ผ่านมา +1

    அப்பா நற்கருணை ஆண்டவரே எனது குழந்தை நன்றாக தேர்வு எழுதவும் அதிக மதிப்பெண் பெறவும் ஆசீர்வதியும் அப்பா

  • @JannetVimala
    @JannetVimala 9 วันที่ผ่านมา +1

    ஆண்டவரே எங்கள் குடும்பத்தில் அமைதியும் சமாதானமும் இருக்கும் படி அருள் புரியும் போற்றி போற்றி இறைவா

  • @robertsonnimal2335
    @robertsonnimal2335 9 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏Praise The Lord 🙏🙏🙏

  • @margaretmagi1303
    @margaretmagi1303 9 วันที่ผ่านมา

    Praise the Lord. Alleluia. Amen. Bless my family Lord. Give us good health. Be with us always in my trouble
    Help my husband to get a good job. Bless my family Lord. Help us to get a good house. Thanks for all the favor. Never leave us alone. Be with me jesus. Amen❤

  • @chrirstievimalaraj8646
    @chrirstievimalaraj8646 9 วันที่ผ่านมา +1

    Lord Jesus please heal my sister suffering from cancer. Grant her a miracle Lord Jesus make her cancer free. Thank you Jesus. Praise the Lord.

  • @johnsilvarajan1485
    @johnsilvarajan1485 9 วันที่ผ่านมา +1

    Appa please come to this house and relieve us from this critical situation by sending this Family out of this houses and shower your blessings

  • @geethag239
    @geethag239 9 วันที่ผ่านมา +1

    Thank you Appa❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐

  • @rosysureshc3378
    @rosysureshc3378 9 วันที่ผ่านมา +1

    Thank God 🙏, Praise the lord, Jesus I Trust in you 🙏

  • @MarthalArul
    @MarthalArul 9 วันที่ผ่านมา +1

    Amen 🙏 thank you juses

  • @riya6722
    @riya6722 9 วันที่ผ่านมา +1

    ஆண்டவரே எங்கள் குடும்பத்தில் எல்லாரையும் பாதுகாத்து அருளும் எங்களுக்கு துஷ்ட சக்திகளின் எதிர்மறை சக்திகள் எங்களை அணுகாதபடிக்கு என் மனைவி பிள்ளைகளையும் என் தந்தையையும் என்னுடைய மூன்று சகோதரர்களையும் என்னுடைய சகோதரனையும் என் தாயின் ஆத்மாவையும் எங்களை கண்மணி போல தாக்கிற என் தாயின் ஆத்மாவையும் எங்களையும் ஒருபோதும் கைவிடாமல் எங்களை காப்பாற்ற வேண்டும் ஆண்டவரே மேரி மாதாவே போற்றி மேரி மாதாவே போற்றி ஏறி மாதாவே போற்றி எங்களை காப்பாத்தணும் ஆண்டவரே ஆமென்

  • @DDanijal
    @DDanijal 9 วันที่ผ่านมา +2

    அன்பின் இனிய நல்ல தேவனே போற்றி போற்றி போற்றி போற்றி ஐயனே என் இனிய தேவா இதுவரை காலமும் எனது குடும்பத்தை சேர்ந்த அனைவரையும் அன்புடன் பாதுகாத்து வழிநடத்திய தயவிற்காய் கோடி நன்றிகள் ஐயா அன்பான நற்கருணை நாரதரே இனிவரும் காலங்களில் எனது குடும்பத்தை சேர்ந்த அனைவரையும் ஆசீர்வதித்து வழி நடத்த வேண்டும் என்று தந்தையே இறைவா உம்மை வேண்டுகிறேன் ஆமென் அல்லேலூயா அத்துடன் எனது மகள் நன்றாக படித்து வருகிற பரீட்சையை சிறந்த முறையில் எழுதிடவேண்டும் என்று தந்தையே இறைவா உம்மை வேண்டுகிறேன் ஆமென் அல்லேலூயா

  • @philomenaabel183
    @philomenaabel183 9 วันที่ผ่านมา +1

    Amen amen 🙏🙏🙏🙏❤❤❤❤

  • @Nanthinypriv
    @Nanthinypriv 8 วันที่ผ่านมา

    அன்பின் தேவ நற்கருணையே அழியாத புகழோடு வாழ்பவரே எங்கள் ஒவ்வொருவர் மீதும் என் மகன் மேற்கொண்டு இருக்கும் வெளிநாட்டு பயணத்தின் மீதும் என் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவர் மீதும் இரக்கமாயிரும் அப்பா Amen 🙏💖🙏

  • @chrirstievimalaraj8646
    @chrirstievimalaraj8646 9 วันที่ผ่านมา +1

    Fr Albert please pray for my son to get over all his financial problems stress and strain. Thank you Jesus.

  • @josephsampuraj10
    @josephsampuraj10 9 วันที่ผ่านมา

    Praise.The.lord.Alleluia.Thank.you.jesus.🙏🙏🙏.mariye.vaalga.Ave.maria.🌹🌹🌹Amen.Amen.Amen.Appa.♥️♥️♥️

  • @staarassociates3841
    @staarassociates3841 9 วันที่ผ่านมา +1

    Praise the lord

  • @antonkarunaagar157
    @antonkarunaagar157 9 วันที่ผ่านมา +1

    Amen 🙏 Hallelujah ❤

  • @PaneerSelvarani
    @PaneerSelvarani 9 วันที่ผ่านมา +1

    ஆமென் அல்லேலூயா

  • @maryjerad8788
    @maryjerad8788 9 วันที่ผ่านมา +1

    Jesus heal all pain people and itching

  • @MOHANRAJ-kk8zw
    @MOHANRAJ-kk8zw 9 วันที่ผ่านมา +1

    ஆமென் ❤❤❤❤

  • @kulandaiarockiamary258
    @kulandaiarockiamary258 9 วันที่ผ่านมา +1

    My LORD n my GOD, loveyou with all my heart, mind n soul. Amen

  • @sagayaranirani1413
    @sagayaranirani1413 9 วันที่ผ่านมา +2

    நற்கருணை ஆண்டவரே என் அப்பாவுக்கு உடல் சுகத்தை தரும் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா.என் தம்பிக்கு பாதுகாப்பாக இரும் நற்கருணை ஆண்டவரே.நீரே என் தம்பியை வழி நடத்தும் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @christhuarul.a1403
    @christhuarul.a1403 9 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤
    Amen praise the Lord
    ❤❤❤❤❤
    Hallelujah
    Hallelujah
    Hallelujah
    Hallelujah
    Hallelujah
    Hallelujah
    Hallelujah
    Hallelujah
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chrirstievimalaraj8646
    @chrirstievimalaraj8646 9 วันที่ผ่านมา +1

    Fr Albert please pray that the retirement home that we built should be sold as soon as possible. We are in need of urgent financial help. Thank you Jesus. Praise the Lord.

  • @maryjerad8788
    @maryjerad8788 9 วันที่ผ่านมา +1

    Jesus I trust in you amen

  • @allnewsletterstmarys
    @allnewsletterstmarys 9 วันที่ผ่านมา +1

    12ஆம் வகுப்பு தேர்வு நன்றாக எழுத வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம் கடன் பிரச்சினைகளில் இருந்து எங்களுக்கு விடுதலை தந்தருளும் இறைவா

  • @lilypaul8273
    @lilypaul8273 9 วันที่ผ่านมา +1

    Entey deivamey yesoppa...visvashikunnu karthavey...vazhi nadathanamey...Kai vidalley,,,,

  • @aritantonyfrancis5554
    @aritantonyfrancis5554 9 วันที่ผ่านมา +1

    தேவையான நேரத்தில் எனக்கு அற்புதமான வழியைக் காட்டும்

  • @jessican6573
    @jessican6573 9 วันที่ผ่านมา +1

    Thanks jessu 🙏🙏🙏🙏🙏

  • @chrirstievimalaraj8646
    @chrirstievimalaraj8646 9 วันที่ผ่านมา +1

    Fr Albert please pray for my son to get a permanent job soon. Please pray that he gets his USA citizenship as soon as possible Lord Jesus. Have mercy on my son. Thank you Jesus. Praise the Lord.

  • @daisypushpam2027
    @daisypushpam2027 9 วันที่ผ่านมา +1

    Praise the Lord Jesus Amen Alleluia 🙏 Amen 🙏💗

  • @SekarG-ww7xo
    @SekarG-ww7xo 9 วันที่ผ่านมา +1

    Thank you lord Jesus 🙏

  • @jansibernard2351
    @jansibernard2351 9 วันที่ผ่านมา +1

    Yesappa touch me and heal me from cancer

  • @SelvaRaj-zd3hp
    @SelvaRaj-zd3hp 9 วันที่ผ่านมา +1

    Alleluia❤❤amen❤❤

  • @nishaj6653
    @nishaj6653 9 วันที่ผ่านมา

    அன்பின் பரம பிதாவே உமக்கு நன்றிகள் அப்பா எனக்கு நல்ல வேலையை தாரும் இயேசு அய்யா ❤❤❤❤❤

  • @premananth6269
    @premananth6269 9 วันที่ผ่านมา +1

    Jesus I Trust in you. Thank you Jesus. Ave Maria Ave Maria Amen 🙏 Thank you Holysprit Amen 🙏 My child Exam pray for us. My Husband works pray for us Amen 🙏

  • @sheelaraj4906
    @sheelaraj4906 9 วันที่ผ่านมา +1

    Thank you Jesus.

  • @poopalasingamramalingam5854
    @poopalasingamramalingam5854 8 วันที่ผ่านมา

    அன்பின் நற்கருணை நாதரே இந்த நாளுக்கு உமக்கு நன்றியும் ஆராதனையும் புகழ்ச்சியும் மாட்சியும் உண்டாவதாக ஆண்டவரே இந்த நாள் முழுவதும் எங்களை எங்கள் தொழில்துறைகளை பிரயாணங்களை வாகனத்தை ஆசீர்வதித்து பாதுகாத்து வழி நடத்தும் ஆண்டவரே டிலு விஸ்னுகா இருவரையும் ஆசீர்வதித்து பிள்ளை வரம் கொடுத்து இருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும் டொனிக்கு டிலெகசன் திருமணம் நிறைவேற வேண்டும் என்றும் டிலுவின் வேலை திரும்ப கிடைக்க வேண்டும் என்றும் என் வருத்தத்தை தொட்டு சுகமாக்கி நல்ல தேக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று ஆண்டவரே உம்மை வேண்டுகிறேன் அவரது வியத்தகு செயல்களுக்காய் புதியதோர் பாடல் பாடுங்கள் ஆமேன்

  • @maryjerad8788
    @maryjerad8788 9 วันที่ผ่านมา +1

    Thank you father

  • @vimalathomas1313
    @vimalathomas1313 9 วันที่ผ่านมา +1

    Amen appa

  • @antonkarunaagar157
    @antonkarunaagar157 9 วันที่ผ่านมา +1

    Praise God ❤

  • @anbuanbu6068
    @anbuanbu6068 8 วันที่ผ่านมา +1

    Amen appa❤❤❤❤ ave maria amma❤❤❤❤✨✝️✝️🛐🛐🫂🫂💞💞💯💯💝💝📱📱🌺🌺💌💌🌍🌍❤️❤️🤍

  • @Irudhayaraj-iz3go
    @Irudhayaraj-iz3go 9 วันที่ผ่านมา +1

    Prise the Lord. Amen Amen. ❤❤❤❤❤

  • @Sebastin-x5z
    @Sebastin-x5z 9 วันที่ผ่านมา +1

    Appa ❤❤❤❤❤

  • @lathachristy8394
    @lathachristy8394 8 วันที่ผ่านมา

    Appa aandavra nargarunai nayagare anayivaraum aasirvatium Amen ✝️🔥🙏❤️

  • @jessican6573
    @jessican6573 9 วันที่ผ่านมา +1

    Fr yenga family ku prayer paneko fr 🙏🙏🙏🙏🙏

  • @maryjerad8788
    @maryjerad8788 9 วันที่ผ่านมา +1

    Amen jeuse

  • @jeyaranid9590
    @jeyaranid9590 9 วันที่ผ่านมา +1

    Appa UYIRULLA NARKARUNAI NATHARE enkal meethum akila ulakin meethum irakkamayirum. Rosiniyai, Joseph Dinesh oppu kodukinten irakkamayirum

  • @malarchooty3466
    @malarchooty3466 9 วันที่ผ่านมา +1

    Praise the Lord thank you Jesus Amen ❤

  • @justina3483
    @justina3483 9 วันที่ผ่านมา +1

    Amen 🙏🙏🙏

  • @arputhasahayasheela1545
    @arputhasahayasheela1545 9 วันที่ผ่านมา +1

    Thank u Jesus for thua new day⁴Be with us.❤🎉

  • @SaraswatiPradeep-v6g
    @SaraswatiPradeep-v6g 9 วันที่ผ่านมา +1

    Please pray for my daughter health name tejashree pastor

  • @jeanadaikkalam-uv8cj
    @jeanadaikkalam-uv8cj 8 วันที่ผ่านมา

    Thank and Praise The LORD JESUS.
    🙏🙏🙏💐🎉💐🎉💐🎉💐🙏🙏🙏

  • @keethakeetha3669
    @keethakeetha3669 9 วันที่ผ่านมา +1

    Amen 🙏 🙏 🙏 praise the lord ❤❤❤

  • @AlbertVinoth-n9x
    @AlbertVinoth-n9x 9 วันที่ผ่านมา +1

    Thank you God

  • @maryanthonisamy8254
    @maryanthonisamy8254 9 วันที่ผ่านมา

    அன்பின் நற்கருணை ஆண்டவரே உம்மைப் போற்றுகிறேன் புகழ்கிறேன் ஆராதிக்கிறேன் வணங்குகிறேன் துதிக்கிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் மாட்சிமை படுத்துகிறேன் இன்றைய நாளில் நீர் எனக்கு செய்த எல்லா நன்மைகளுக்காக உனக்கு நன்றி கூறுகிறேன் ஆமென் படுத்துகிறேன்

  • @agnesvimalaxavier4476
    @agnesvimalaxavier4476 9 วันที่ผ่านมา

    நற்கருணையில் வீற்றிருக்கின்ற நல்ல ஆண்டவரேஉமக்கேஆராதனை போற்றி போற்றி ஆமென்❤❤❤

  • @SebastianSebastian-l4r
    @SebastianSebastian-l4r 9 วันที่ผ่านมา +1

    Amen

  • @jnshipping1732
    @jnshipping1732 8 วันที่ผ่านมา

    Praise the Lord my God for the blessings and gifts you bestow upon your people. Amen 🙏 🙏 🙏

  • @merlinjohn1662
    @merlinjohn1662 9 วันที่ผ่านมา

    Praise the lord❤thankyou jesus 🙏

  • @maryvaanistaamalathasan9063
    @maryvaanistaamalathasan9063 8 วันที่ผ่านมา

    Praise tha Lord Alleluia nanri en anpu jesappa nanri jesappa Ave Maria thanks fr ❤❤❤