இந்தக் கதைகளை எப்படி இவர் சொல்கிறார்? புத்தகங்களில் படித்தாரா, அல்லது கற்பனைத் திறனால் இயற்றினாரா ஏனென்றால் ஒவ்வொரு கதையும் சிறியகதையாக இருந்தாலும் மிகப் பெரிய கருத்துகளைச் சொல்கிறதே அதனால் ஆச்சரியமாக இருக்கிறது அதுவும் ஒன்றன்பின் ஒன்றாக இடைவிடாது தொடர்ந்து சொல்லிக்கொண்டே போகிறார் அவருடைய திறமைக்கு நன்றி சொல்லிப் போதாது எங்கள் பாராட்டுகளும் வாழ்த்துகளும்
சின்ன வயசுல ரேடியோல கேட்ட அதே குரல்.
இந்தக் கதைகளை எப்படி இவர் சொல்கிறார்? புத்தகங்களில் படித்தாரா, அல்லது கற்பனைத் திறனால் இயற்றினாரா ஏனென்றால் ஒவ்வொரு கதையும் சிறியகதையாக இருந்தாலும் மிகப் பெரிய கருத்துகளைச் சொல்கிறதே அதனால் ஆச்சரியமாக இருக்கிறது அதுவும் ஒன்றன்பின் ஒன்றாக இடைவிடாது தொடர்ந்து சொல்லிக்கொண்டே போகிறார் அவருடைய திறமைக்கு நன்றி சொல்லிப் போதாது எங்கள் பாராட்டுகளும் வாழ்த்துகளும்
0
அனுபவம்..புத்தகம் படிப்பது..