நீங்கள் தமிழ் மக்களின் பொக்கிஷம் சத்குரு. இதை தமிழர்கள் அனைவரும் ஒரு நாள் உணர்ந்து கொள்வார்கள்.,தமிழ் மண்ணில் ஆன்மிக வளர்ச்சிக்கான உங்கள் பணியும் அர்ப்பணிப்பும் பிரபஞ்ச அளவில் உள்ளது🙏
அரிதரிது மானிடர் ஆதல் அரிது மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது பேடு நீங்கிப் பிறந்த காலையும் தமிழ் மண்ணில் பிறத்தல் அரிது அதுவும் குரு இருக்கும் காலத்தில் இங்கு பிறந்தது பெரும் பாக்கியம் 🙏 நீங்கள் இந்த மண்ணில் கால் வைத்தது எங்கள் பாக்கியம் அய்யனே 🙏
நமஸ்காரம் சற்குரு, செம்மொழியாம் தமிழ் மொழி. சற்குரு தமிழில் பேசுவது மிகவும் அழகு. நாங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் உங்களை குருவாக அடைவதற்கு. நன்றி ஐயா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 சற்குருவே
Always a fan for Sadhguru's way of speaking Thamizh. Now it's really wonderful to know our guru's connect with Thamizhnadu and the people of TamizhNadu... Hope each drop of spirituality turns into huge wave of spirituality everywhere... 🙏🏻❤️
You are a persona of grace which has touched all ol us. Even though you are doing everything, you are giving us the privilege to spread spirituality. What a play Sadhguru. Bow down to your kindness.
எங்களுக்கு கிடைத்த வரம் நீங்கள் சத்குரு,🙏👣🌸
நீங்கள் தமிழ் மக்களின் பொக்கிஷம் சத்குரு. இதை தமிழர்கள் அனைவரும் ஒரு நாள் உணர்ந்து கொள்வார்கள்.,தமிழ் மண்ணில் ஆன்மிக வளர்ச்சிக்கான உங்கள் பணியும் அர்ப்பணிப்பும் பிரபஞ்ச அளவில் உள்ளது🙏
சத்குருவின் அன்பு தமிழின் மேலும் தமிழ் மக்களின் மேலும் எவ்வளவு ஆழமாக இருக்கிறது என்று கேட்கும்போதும் பார்க்கும்போதும் மெய்சிலிர்க்க வைக்கிறது ❤❤❤🙏🙏
தமிழ் ஒரு அருமையான மொழி. நன்றி சத்குரு.
நன்றி என்ற ஒரு சொல் போதாது. இருப்பினும் வேறேன்ன சொல்வது. நன்றி சத்குரு அனைத்திற்கும் 🙏 🏵️👣🙇♀️
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
தமிழ் மண்ணில் பிறத்தல் அரிது
அதுவும் குரு இருக்கும் காலத்தில்
இங்கு பிறந்தது பெரும் பாக்கியம் 🙏
நீங்கள் இந்த மண்ணில் கால் வைத்தது எங்கள் பாக்கியம் அய்யனே 🙏
நமஸ்காரம் 🙏
சத்குரு அவர்களின் பொற்பாதங்களுக்கு சிரம் பணிந்த வணக்கங்கள் 💮
க்ஷிவனே குருவாய்
வாய்த்தது
வரம் தமிழர்களுக்கு!!!!
💐💐💐🙇♀️🙇♀️🙇♀️
Shambho 🔥 Tamil People are more Blessed to have Sadhguru living with them ❤️😇🙏🌹
என் நன்றி எப்படி செய்வேன் ...சத்குருநாதா.....🙏🏼🙏🏼🙇💐
நமஸ்காரம் சற்குரு, செம்மொழியாம் தமிழ் மொழி. சற்குரு தமிழில் பேசுவது மிகவும் அழகு. நாங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் உங்களை குருவாக அடைவதற்கு. நன்றி ஐயா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 சற்குருவே
சத்குரு உங்களை சாதாரணமாவே எங்களுக்கு பிடிக்கும். தமிழே உங்க உயிர் ஆயிடுச்சு அப்படின்னு நீங்க சொன்னதுக்கு அப்புறம் இன்னும் ரொம்பவே பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு.
சத்குரு நமஸ்காரம்
இன்னும் தங்களைகுறைசொல்லசிலநபர்கள்இருப்பதுமிகவும்மனவேதனையாகவுள்ளது
இந்த அன்பிற்கு என்ன தவம் செய்தோமோ !! 🙏🙇♀️
குருநாதா.
கருணை என்ற சொல்லின் அர்த்தமே. நாங்கள் பாக்கியம் செய்தவர்கள்
சத்குரு தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல உலகின் ஒவ்வொரு உயிருக்கும் மகத்தான சேவைகள் செய்து வருகிறார் கோடி நன்றி சத்குரு 🙏❤️🙏
நீங்க வந்து இருக்க இந்த தமிழ் மண் கொடுத்து வைத்திருக்கு சத்குரு 🙏🙏🙏
வணக்கம் 🙏 ஐயா நன்றி குருவே சரணம்
நமஸ்காரம் சற்குரு 👣🙏🏽 நீங்கள் தமிழில் உரையாடுவது மனதுக்கு இதமாக இருக்கிறது. எனக்கு தெரிந்த மொழி தமிழ் தான். அழகான அறிவியல் மொழி தமிழ்
நமஸ்காரம் சத்குரு 🙏
மிக்க நன்றி சத்குரு
நமஸ்காரம் Sadhguru 🙏.. கண் கலங்க வைக்கும் உங்களின் தரிசனம் 🙏
சூப்பர் சத்குரு
Sadhguru Sri Brahma is Tamil originally. So Sadhguru Jaggi Vasudev is also Tamil. "Ivan Thiruppi Varuvaan!!!!" I will never forget that phrase!
Shambhoo❤️🥹🥹
Always a fan for Sadhguru's way of speaking Thamizh. Now it's really wonderful to know our guru's connect with Thamizhnadu and the people of TamizhNadu... Hope each drop of spirituality turns into huge wave of spirituality everywhere... 🙏🏻❤️
Grateful to be born in the same Era as you sadhguru and to have a living Guru.
Many pranaams !
வணக்கம் அன்புடையீர்.
Tamil makkalin aanmiga Vazhikatti, Samuthyam nalam Pera Sinthikkum Mamanithar, Ulaga Uyirgalin Ananthathirku thavathinai merkollum Siva Guru...
We love you Sadhguru 🙏
தமிழ் மக்கள் மீதான உங்கள் அன்பு உண்மையான ஆன்மீகத்தை உலகில் நிலைநிறுத்த தமிழர்களின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது சத்குரு.நன்றி.
கண்ணீர் வருகிறது.... மொழிக்கு ௮ப்பாற்பட்டு சேவை செய்து வருகிறீர்கள் ௭ன்பதையும் நினைவில் கொள்கிறோம்.
Sadhguru it is our blessing to have you as our Guru🙏🙏🙇♀️🙇♀️
என்ன தவம் செய்தோம்
எம் குருநாதர் பாதம்
தமிழ் மண்ணில் பதிய.
பிஞ்சுக் குழந்தையாய்
கொஞ்சும் தமிழில் அவர் பேச பேச்சும் நெகிழ்ந்தோம். ஷம்போ
சத்குருவே சரணம்
One drop spirituality to everyone.. 🙇♂️👣🎊
🙏உங்கள் பொற்பாதங்களுக்கு ஆயிரம்கோடி நமஸ்காரங்கள் 🙏🙏👣💐🌷🌹🌺🌸💐💐💐💐🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏
Namaskaram sadhguru 🙏🙏🙏
Guru 🙏
We are blessed to be there in your era sadhguru
உன் பேரருள் எப்போதும் என்னை தினறடிக்கிறது 🙏🙏🙏
நன்றி சத்குரு,வாழும் சித்தரே உம்மை வணங்கி மகிழ்கிறோம்
We are so blessed to have a guru who takes care of everyones growth in every means.. 🙏🙏🙇♀️🙇♀️
நன்றி சத்குரு
🙏🙏🙏JSadhguru, jI don't have any words to speak about your grace and love
ஆனந்த கண்ணீரில் நினையவேண்டியது.. நாங்கள் தான்💫 உங்களை கண்டதில்🙏சாமி🧘♂️
Super super super super super
சத்குருவின் தமிழ் - சத்தமிழ்!
சத்தியமானது...சக்தியானது...சாத்தியமானது...
Namaskaram Sadhguru 🙏
Goose bumps🥰🎊
ஆன்மீகம் பிறந்த இடம் தமிழகம். அதிலே நாங்கள் உங்களை கண்டோம். உங்களை உணர்ந்தோம். வேறென்ன வேண்டும் எங்களுக்கு.
சத்குரு அவர்கள் அனைவருக்குமானவர் இதில் மொழி ஒரு தடை இல்லை 🤘
We are so blessed to have sadhguru in our generation
I am here Sadguru, take my life and do something favour for this uyir, i here 100% willing to dissolve myslef.😭🙏😭😭😭😭🙏
நமஸ்காரம் சத்குரு🙏 எங்கள் பாக்கியம் , இந்த பிறவியில் உங்களுடன் இருக்கும் வரத்தை அளித்ததுக்கு நன்றிகள் பல கோடி. 🙏🙏🙏🌹🌹🌹♥️👣👣
❤ sadguru
உங்களின் தமிழ் கேட்க இனிமையாக இருக்கிறது சத்குரு ஐயா
Sadhguru is the greatest Blessings of God to us, Namaskaram Sadhguru
என்ன தவம் செய்தோம் யாம் 😭❤️🎉
நமஸ்காரம் சத்குரு 🙏 தமிழ் நாட்டுக்கு பொக்கிஷமாக நீங்கள் கிடைத்து நீங்கள் எங்களை வழிகாட்டுவது நாங்கள் செய்த பாக்கியம்
We are blessed and fortunate to have you here. 🙏🙏🙇♂️ May your wish of one drop of spirituality be the divine will and boon for Tamil people
👣🙏🙏🙏 நமஸ்காரம் சத்குரு 🙏💐 திருச்சிற்றம்பலம் நன்றி சத்குரு 🙏
You are a persona of grace which has touched all ol us. Even though you are doing everything, you are giving us the privilege to spread spirituality. What a play Sadhguru. Bow down to your kindness.
Thank you sadhguru
Love you Sadhguru🙏🙏🙇♀️🙇♀️
தமிழுக்கு கிடைத்த பாக்கியம் என் குரு
Thank you Sadhguru for being in Tamil Nadu .. We love you too Sadhguru ❤
Namaskar am sarguru
சத்குரு நமஸ்காரம்
தமிழ் மக்கள் செய்த புண்ணியம் 🙏🏽
Namaskaram 🙏sadhguru. Love listening to your talks. You are living GOD on the earth 🙏🙏🙏🙏🙏
We are blessed Sadhguru to have you in this planet especially in Tamilnadu.... Very grateful to you...pranam
Sadhuguru avargale neenge pesrua tamizh rombha azhagha inimaiya iruku keka neenge telungukara aanalu kooda oru varthai English payanpadame tamizhle pesitu povinge neenge nijamave great dha.aprama neenge ore oru varthai pesininge yaro oru ponnu keata kelviku neenge telugu pesrua kudubamathile porandhavanga tamizh natuku vandhu kashtapattu aalama think panni pure pure tamizh varthaigala pesuvinge neenge yeae tamizh pesa koodiya kudumbhathile porandhirukka koodadhu andha aval keatal apro sadhuguru aale andha ponnu kelvi vandha badhil ennoda tayyi mozhi adhu enaku uyiru kuduthichi aana tamizh enaku usuru aahidichi anu anninge ale sathiyama ungala pugalunu. Tayyi mozhi edhe irukattu Tamizh natuku vandaduku apro kadayama tamizh kathukitu pesunu tamizh mozhiku,kalacharathuku, panpaaduku mareyadhe tarunu adhdha samskaram. Sadhuguruku telungu vida kannada matru tamizh le nalla teriyu anu nenaikkre yeana avanga telungu pesradhu semmaiyave iruku telungu pesumbodhu madhiya madhiyo konjo kannada tamizh rendu bashai varthai mix aahiddu arumai. Sadhuguruji ennaadhu tamizh kathukame angilathileyo , kannadathileyo pesikinu irundhiddana avaroda valkai tamizh natle nijama nadandhirukave matadhu
I can only bow down to this great being, my Guru. No words. Only the tears of love flowing over my cheeks when I watch this video.
Shambo 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
வணக்கம் சத்குரு
Whoever had tears while watching this video, drop a like here
Namaskaram Sadhguru
You have changed my perception towards life,My sincere gratitude .Thank you Sadhguru🙇♀️🙏🏻🌼🌸
Namashivaya
You were and you'll always be the best gift from God to us. May all your wishes come true. Live long Sadhguru 🙏
என் உயிர் சத்குரு ❤
We are blessed Sadhguru 🙏🙏🙏
V.karthik..🙏🙏🙏
குருவே சரணம்
Very informative lifebook Our Sadhguruji
வணக்கம் சத்குரு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பிரணம் சத்குரு❤️❤️❤️
Shambo 🙏🙏🙏😭
Om nama sivaya
Sadhguru 🙏🏽🙇🏻♀️
மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏🙏
Could somebody translate in english or hindi please🙏🏼🙏🏼🙏🏼
Tamil land is fortunate 👣🙏
நாங்கள் செய்த பாக்கியம்
Sadguru😭😭😭😭
Thank you sadhguru for your unlimited love
etu ellam sarithana pathil
7:40 We blessed sadhguru !!!!
NAMASKARAM SADHGURU SARANAM🙏🌴🌳🌷🌼🌺🥀🌹🌲🌻🌳🌴🙏
🙏❤️💐
தமிழ் மக்களாகிய நாங்கள் உங்களின் விழிப்புணர்வு வாசகங்களால் இன்றும் உம்மை (சத்குரு) உயிராகவே உணர்ந்துகொண்டு இருக்கிறோம்🙏
நீங்க எங்கள் சொத்து சத்குரு...
👣🙏🙏🙏ஷம்போ மஹாதேவா🙏
குருவே சரணம்.🙏🙏