Most fames Dargah in tamilnadu ✌️🕌||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 27

  • @MahendranVeerapan
    @MahendranVeerapan 4 วันที่ผ่านมา

    பாவா எனக்கு மனம் பயம் சரியாகவேண்டும் நன்றி பாவா ❤❤❤❤❤

  • @mumtajmum389
    @mumtajmum389 3 หลายเดือนก่อน

    தம்பி மிக அழகாக தெளிவாகவும் கூறினீர்கள் மிகவும் நன்றி மேலும் வெகு தொலைவில் இருந்து
    வரும் மக்கள் 6:00 மணிக்கு மேல் தர்காவில் இருந்து திரும்பி போக வேண்டி இருக்கிறது இங்கு தங்கு தங்கி மறுநாள் காலையில் கிளம்புவதற்கு ஏதேனும் அருகில் தர்கா
    ஓய்வு எடுக்கும் இடம் ஏதாவது இருக்கிறதா அப்படி இருந்தால் தொலைவிலிருந்து வரும் பக்தர்களுக்கு அந்த இடம் ஏதுவாக இருக்கும் அதையும் கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மக்களுக்கு❤❤❤

    • @beking2066
      @beking2066 3 หลายเดือนก่อน

      இருக்கு சகோ பக்கத்தில் ரூம் வசதி உள்ளது ஒரு நாள் தாங்ங 500ரூபாய் கேட்பார்கள்

  • @vijayakumares6812
    @vijayakumares6812 10 หลายเดือนก่อน +3

    தம்பி தோப்பூரில் உள்ள முக்கியமான தர்காவின் பெயர் மற்றும் ஊரின் பெயர் சேலம் இரயில் நிலையத்திலிருந்து எப்படி செல்வது

    • @beking2066
      @beking2066 3 หลายเดือนก่อน

      அந்த இடத்து பெயர் தோப்பூர் இல்லை தொப்பூர் தார்ஹா அங்கு அடங்கி இருப்பவர்க ள் பெயர் சையது ஷா வலியுள்ள இதற்கு போகும் வழி சேலத்திருந்து தருமபுரி போகும் பாஸில் ஏறி தொப்பூரில் இறங்கி அங்கிருந்து ஆட்டேவில் செல்லவேண்டும்

  • @mohammedazeez-zw9pq
    @mohammedazeez-zw9pq 5 หลายเดือนก่อน +1

    Good 🙏🤲🫱🏾‍🫲🏻

  • @rajkumar-fh7rl
    @rajkumar-fh7rl 7 หลายเดือนก่อน

    Vaalthukkal sako,

  • @badrud7823
    @badrud7823 5 หลายเดือนก่อน

    தம்பிராஜா.... கிட்டத்தக்க..?. சூப்பர்பா..!...

  • @zubersmart4768
    @zubersmart4768 ปีที่แล้ว +2

    Peaceful irukanum na. Majith pola brother romba peacrful🤗irukum

  • @SureshKumar-yn1tz
    @SureshKumar-yn1tz ปีที่แล้ว +2

    Two wheeler ku toll la collect panuvangala😮😮

  • @Vijayalakshmi-1979
    @Vijayalakshmi-1979 ปีที่แล้ว +2

    ஹலோ ப்ரோ நானும் thoppur போகனும் trainla தான் time 11pm thaan போகுது தங்க இடம் இருக்கா detail போடுங்க தம்பி

  • @Stellakousi
    @Stellakousi ปีที่แล้ว +1

    Sir Wednesday dargah opening la irukuma

  • @sureshkumar-ug5jj
    @sureshkumar-ug5jj ปีที่แล้ว +4

    தோப்பூர் தர்காவில் இருந்து மதுரை போக வேண்டும் என்றால் பஸ்டாண்ட் அருகில் உள்ளதா நண்பா.

    • @naheedahmed7910
      @naheedahmed7910  ปีที่แล้ว

      Iruku bro

    • @sureshkumar-ug5jj
      @sureshkumar-ug5jj ปีที่แล้ว +1

      @@naheedahmed7910 நன்றி நண்பா

    • @vigneshp2864
      @vigneshp2864 3 หลายเดือนก่อน +1

      Thoppur dharga pakkathula bypass irukku Anga irunthu salem bus varum antha busla yeari salem bustand poninga tamilnattule enga irunthu vanthalum Anga irunthu bus irukku salem to thoppur 40 mins travel pannanum avanga avanga oorla irunthu train iruntha Salem junction vanthu Salem to tharmapuri busla yeari thoppur byepass la irakki Vida sonna irakki viduvaanga Anga irunthu share auto irukkum dharga poga dharga vasalil irakki viduvanga bakthargalukku thevaiana Ella vasathyum Anga irukku rooms hotel ellam

    • @sureshkumar-ug5jj
      @sureshkumar-ug5jj 3 หลายเดือนก่อน +1

      @@vigneshp2864 Thanks nanba

  • @Ammuslifestyle
    @Ammuslifestyle ปีที่แล้ว +3

    பெண்கள் போகலாம

  • @SrivariroadwaysSrivari-vq3eg
    @SrivariroadwaysSrivari-vq3eg 5 หลายเดือนก่อน

    Tamil nadu meccka

  • @MARIMUTHUP-t4q
    @MARIMUTHUP-t4q ปีที่แล้ว +2

    தம்பிநனரி